திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மேலும் கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதனையடுத்து தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்ற தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜூ மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். அதுமட்டுமில்லாமல் சமையல் கியாஸ் சிலிண்டரில் தீபற்றினால் எவ்வாறு அழைக்க வேண்டும் என்றும் மழைக்காலங்களில் சாலையின் குறுக்காக சாய்ந்து விழும் […]
Tag: மாவட்ட ஆட்சியர் தலைமை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கொரோனா வைரஸ் நோயை […]
சிவகங்கை தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னாடியே திருவிழாவை நடத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், இந்து […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த ஊர்வலம் […]
சிவகங்கையிலிருந்து 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தாலுகா அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் […]
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கையில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற்றுள்ளது. தமிழ்நாட்டின் வருகின்ற 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் 100% வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்குடி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலமானது புதிய பேருந்து நிலையத்திலிருந்து […]