Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடந்து வரும் ஆய்வு பணிகள்… நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள்… நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கொல்லிமலையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேற்று கொல்லிமலை சோளக்காடு பயணியர் மாளிகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த திட்ட பணிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பழங்குடியினர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மகளிர் திட்டத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

28 கோடி செலவில் அமையவுள்ள… இரண்டாம் நிலை மருத்துவமனை… மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…!!

நெல்லையில் கண்டியப்பேரி பகுதியில் அமையவுள்ள இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையின் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நெல்லை கண்டியப்பேரி பகுதியில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையின் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 5329.54 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படும் மருத்துவமனை ஜப்பான் நிதியுதவியுடன் 28 கோடியே 90 லட்சம் மதிப்பளவில் கட்டப்படவுள்ளது. இந்த கட்டுமான பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகராஜன், […]

Categories

Tech |