Categories
மாநில செய்திகள்

“ஆற்றில் குப்பை கொட்டுதல்” படகில் சென்று விழிப்புணர்வு…. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பாடல்…!!!!

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் விதமாக ‘தூய பொருநை நெல்லைக்கு பெருமை’ என்ற தலைப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த தூய்மை பணி பாபநாசம் முதல் மருதூர் அணைக்கட்டு வரை நடைபெற்றது. இந்த தூய்மை பணியில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். […]

Categories

Tech |