Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு… ரத்த தானம் செய்த… மாவட்ட ஆட்சியர்…!!

நெல்லையில் நேற்று உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்த தான முகமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்துள்ளார். உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லையில் ரத்த தான முகாம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இந்த முகாம் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ரத்த தானம் செய்து தொடங்கி வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு […]

Categories

Tech |