Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கிறிஸ்மஸ் பண்டிகை” இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்… சர்ச் பாதர்களுக்கு எச்சரிக்கை..!!

திருச்சியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதம் சார்ந்த பல நிகழ்வுகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. மதம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தப்படும் விழாக்களில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, தடுப்பு நடவடிக்கைகளையும், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நடத்த வேண்டும். மேலும் திறந்த வெளி அரங்குகளில் நடத்தப்படவேண்டும். 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“டிசம்பர் 24” தனியாருக்கும் பொருந்தும்…. கல்லூரி… அலுவலகங்களுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் தீபாவளி , ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் மிகவும் பாதுகாப்பாக அரசு அறிவுறுத்தலின்படி வீட்டிலிருந்தபடியே கொண்டாடி வந்தனர். இந்த வரிசையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையையும் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மார்க்கெட்க்குள் திடீர் ரைடு….. 2 மணி நேரத்தில் ரூ82,000 FINE….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலால் ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் 82 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது சுற்றுச் சூழல் மாசடைவதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கிற்கு பின் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் திருச்சியில் அதிகரித்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாக, சுற்றுச்சூழல் சீர்குலைவை தடுக்கும் பொருட்டு அம்மாவட்ட ஆட்சியர் திருச்சி பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டில் திடீரென […]

Categories
தேசிய செய்திகள்

மதம் மாறி திருமணம் செய்தால்… இவருடைய அனுமதி தேவை… வருகிறது புதிய சட்டம்..!!

காதல் திருமணம் செய்வதற்கு கலெக்டரின் அனுமதி தேவை என்ற புதிய சட்டம் வருகிறது. மதம் மாறி காதல் திருமணம் செய்பவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைவரின் அனுமதி பெறவேண்டும் என்று புதிய அவசர சட்டதிற்கு உத்தரபிரதேச கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். காதல் திருமணங்கள் மூலம் பெண்கள் ஏமாற்றி மதம் மாற்ற படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து உ.பி அரசு இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஏமாற்றி திருமணம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 6 மாதம் முதல் 3 வருடம் […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்…!!

காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தியில்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகவும், அந்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கரூர் ஆட்சியராக, ஊரக மறுசீரமைப்பு திட்ட தலைமைச் செயல் அதிகாரி கார்த்திகா தர்மபுரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்க ஊராட்சித் தலைவர்கள் மனு..!!

கிராமங்களுக்கு ஒதுக்கப்படாத நிதியை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம்  ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பல ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மூக்கா ரெட்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 19 பஞ்சாயத்து ஊராட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்படாத நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு வர கட்டாயம் E-Pass பெறவேண்டும் என்றும், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் மக்கள் எளிதில் E-Pass பெற அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்தால் போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் “முழு ஊரடங்கு”… இத்தனை நாட்களா..?… அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரியில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டு, நடைமுறைப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முழு நாடும் கொரோனா வைரசுடன் போராடி கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதற்கான தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கததில் தற்போது புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 32 பகுதிகளில், வருகின்ற […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

 சிறு கோயில்களில் தரிசனம் விரைவில் ஆரம்பம்… திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறு சிறு கோயில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் நோய் தொற்றின் நிலைமையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – காலம்புழா அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு…!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகள் மற்றும் வீடுகள் மீதும் விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் விழுந்த மரங்களால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஆட்சியர் ஆய்வு ….!!

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையத்தில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டர். பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 18ஆம் தேதி முதல் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 120 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை மைய வளாகத்தில் போராட்டத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கலெக்டருக்கு கொரோனா….. சக ஊழியர்களுக்கு பரிசோதனை….. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

60 வயதுக்கு மேல் இருந்தால்….. வேலைக்கு வைக்காதீங்க….. மீறினால் நடவடிக்கை…. கலெக்டர் உத்தரவு….!!

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதுவரையிலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, அதைச் சுற்றி இருக்கக் கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தான் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் தெற்குப் பகுதியான மதுரையில் பாதிப்பு நாளுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா சிகிச்சை” குழாய் மூலம் ஆக்சிஜன்….. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணி விரைவாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமை தாங்கினார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை மூச்சுத்திணறல் தான். அதனை சமாளிப்பதற்கு கண்டிப்பாக வெண்டிலேட்டர் தேவைப்படும். இவை குறிப்பிட்ட அளவிலான ஆக்சிஜனை நோயாளிகளுக்கு சப்ளை செய்து அவர்களை மூச்சுவிடும் சிரமத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இ-பாஸ் அப்ளை செய்வதற்கு முன்…. இந்த சான்றிதழ் அவசியம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்திற்குள் வர இ பாஸ் அப்ளை செய்யும் போது கொரோனா பரிசோதனை சான்றிதழை இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து ஆறாவது கட்டமாக அமுலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தைப் பொருத்தவரை ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமெனில் இ பாஸ் கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த இ பாஸ் திருமணம், இறப்பு, மருத்துவ எமர்ஜென்சி உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவில்கள் திறப்பு : இவர்கள் செல்ல கூடாது…. இதை கொண்டு வர கூடாது…. மாவட்ட ஆட்சியர் அறிவுரை….!!

கோவில்களுக்குள் பூ, பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்காமல் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் தரக்கூடிய கிராமப்பகுதிகளில் இருக்கக்கூடிய கோவில்களை திறக்க தொடர்ந்து பல மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஒழிக்க: “டெலிமெடிசன் முறை” 4 வழிமுறை போதும்…. கலெக்டர் தகவல்….!!

மதுரையில் டெலிமெடிசன் முறை நல்ல பலன் தருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று முதலே ஒரு புதிய நடவடிக்கையை அம்மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதாவது, டெலிமெடிசன் என்ற முறை மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தும் வசதி இருக்கும் பட்சத்தில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, பின் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களது மொபைல் எண்ணுக்கு மருத்துவர்கள் கால் செய்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கி, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சுத்தாதீங்க…. இதற்காக வராதீங்க….. கொரோனாவை தடுக்க கலெக்டர் வேண்டுகோள்…..!!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை பொதுமக்களிடம் விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும், சுகாதாரத் துறையும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பொதுமக்களிடம் நாள்தோறும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு அறிவுரைகளை கூறி வருகின்றனர். அந்தவகையில், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவாமல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேதி குறிச்சா போதாது…. அனுமதி வாங்கனும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

புதுக்கோட்டையில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மட்டும் பொது முடக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் ஐம்பதுக்கும் குறைவான நபர்களை வைத்து நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளி இல்லை…. இன்று முதல் தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று முதல் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகி விட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்பதால், சென்னைக்கு நிகராக மற்ற மாவட்டங்களில் பாதுகாப்பு பணியானது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை!

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதித்த 34,112 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கடுமையான நடவடிக்கை எடுங்க… கொரோனவை விரட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு …!!

கொரோனவை கட்டுப்படுத்த மாவட்டங்களில் கடும் நடவடிக்கைகளை எடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மிக முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைகளை பொறுத்தவரை அதிக அளவில் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டருடம் தொடர்பில் இருந்த அனைவருமே பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் தொடர்பான முகாம்களையும் அமைக்க […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்… வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

வேலூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துணிக்கடைகள், நகைக்கடைகள், ஷோரூம்களும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இறைச்சிக் கடைகள் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது. வேலூர் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் நடமாட்டாதி குறைக்கும் வகையில் இவ்வாறு நடவடிக்கை […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தி.மலை : வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதியில்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெளிமாவட்ட நபர்கள் வர அனுமதியில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறிதும் சமூக இடைவெளி இல்லை… புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை மூட ஆட்சியர் உத்தரவு…!!

புதுச்சேரி நேரு வீதி பெரிய மார்க்கெட்டை வரும் 17ம் தேதிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மார்க்கெட்டை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 17ம் தேதிக்கு பிறகு ஏ.எப்.டி திடலில் காய்கறி கடைகள் செய்லபடும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 176 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊராடங்கில் தளர்வு…. விடுதிகளை திறக்க தொடர் தடை…. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!

விடுதிகளை திறப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஐந்தாம் கட்டமாக தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள் , வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு விதித்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஓட்டல்களில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அமரவைத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ5,000-ரூ10,000 நிவாரண உதவி….. தகுதி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

அரசு வழங்கும் நிவாரண உதவியை பெறுவதற்கு கிராமிய கலைஞர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் கிராமிய கலைஞர்கள் அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் கிரன் குராலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தொன்மை வாய்ந்த கிராமியக் கலைகளை போற்றும் விதமாகவும் மேலும் அதனை வளர்க்கும் விதமாகவும் கிராமிய கலைஞர்களையும்  கலை குழுக்களையும் ஊக்குவிக்க அவர்கள் ஆடை, இசைக்கருவிகள் மற்றும் அணிகலன்களை வாங்க […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை சவக்குழியில் வீசிச்சென்ற சம்பவம்… விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ்!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ததில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அளித்துள்ளார். அலட்சியம் கட்டிய விவகாரத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், மருத்துவ கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 24 மதுக்கடைகள் இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 24 மதுக்கடைகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் 10 கடைகள், வாலாஜாபாத்தில் 3 மதுக்கடைகள், உத்திரமேரூரில் 3 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்கள், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாம் எப்படி போகுது…! அடுத்து என்ன பண்ணலாம்? 5ஆவது முறை பேசும் முதல்வர் …!

12ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார் தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஒருவார காலமாகவே ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்டோர் என்ற அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 17ஆம் தேதி முதல் ஊரடங்கு நிறைவு பெற இருக்கின்ற நிலையில் தமிழக பல்வேறு விதமான தவறுகளை தமிழக அரசு கடந்த ஒரு வாரமாக காலமாகவே கொடுத்து வருகின்றனது. அந்தந்த மாவட்ட வாரியாக […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை: ஆட்சியர் கந்தசாமி உத்தரவு..!

சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் இன்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகி ஊரடங்கு அமல்படுத்தட்ட நிலையில், கல்வி நிறுவனங்கள், கல்லுரிகள், வணிக […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி : மாவட்ட ஆட்சியர்..!

திருப்பூரில் வரும் 6ம் தேதி முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். மேலும், தொழிலாளர்களை நிறுவனங்களே வாகன வசதி செய்து கொடுத்து அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு தொழிலாளர்கள் உடல்நலனை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் அரசின் அனுமதியோடு சொந்த ஊர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

எந்தெந்த தொழில்களை தொடங்கலாம் என அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பா? அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் நடத்த உள்ள இந்த ஆலோசனையில் மே 3க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கை கடுமையாக்குவதா? தளர்த்துவதா? என முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் நாளை முதல்வர் மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் தமிழகத்தில் […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை, கோவை, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு எந்த கடைகளும் இருக்காது… முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்!

சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் வரும் சனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடைகள், சந்தைகள் என அனைத்தையும் முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டது வாணியம்பாடி… நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது..!

வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக […]

Categories
அரசியல்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று கன்னியாகுமரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 40 வயது நபர் உயிரிழந்துள்ளார். இதனிடையே உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு நாளில் வீடு திரும்ப இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் கடிதம்!  

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.  சீனாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது வரை 29 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மத்திய அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.  […]

Categories

Tech |