Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தட்டிக் கேட்டது ஒரு குத்தமா… நெசவுத் தொழிலாளியின் வேதனை… மாவட்ட கலெக்டரிடம் மனு…!!

தறி ராட்டையை  சேதப்படுத்திய  காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவு தொழிலாளி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார் . திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் எல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகின்றார். இவர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிலத்தில் குடிசை அமைப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் சிலர் சென்றனர். அப்போது எல்லத்துரை இந்த இடத்தில் […]

Categories

Tech |