Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பயனாளிகளுக்கு 5 1/2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்”…. வழங்கிய ஆட்சியர்…!!!!!

ஆலங்குடியில் பயனாளிகளுக்கு 5 1/2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் கட்டப்பட்டதை தொடர்ந்து இதன் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பங்கேற்று திறந்து வைத்தார். இதை அடுத்து ஆட்சியர் பேசியதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் 51 கிராமம் ஊராட்சிகளிலும் வலங்கைமான் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குறையத் தொடங்கிய வெள்ளப்பெருக்கு…. “பாதிக்கப்பட்ட செங்கல் உற்பத்தியாளர்கள்”…!!!!!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கர்நாடகாவில் கனமழை பெய்ததன் காரணமாக அணைகளில் இருந்து பெரும் அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது. பின் அணையின் பாதுகாப்பு கருதி அதை காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பின் முக்கொம்பு மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பி விட்டப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆத்தாளூரில் வீரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழா…. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்…!!!!!

ஆத்தாளூரில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆத்தாளூரில் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் பல சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த நிலையில் சென்ற ஐந்தாம் தேதி கோவில் திருவிழாவானது காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிலையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் மது எடுத்தல் மற்றும் தேரோட்டம் நடந்தது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட தேர் முக்கிய வீதி வழியாக மாலை 6:30 மணிக்கு மீண்டும் […]

Categories

Tech |