Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவில் மும்முனை போட்டி” உதயநிதி கொடுத்த புது லிஸ்ட்…. முதல்வர் தேர்வு செய்யும் 15 பேர் யார்…?

திமுக கட்சியில் அடுத்த மாவட்ட செயலாளர்கள் யார் என்பது தான் தற்போது பரபரப்பான டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை தெற்கு (முருகேஷ்), கோவை மாநகர் (நா.கார்த்திக்) மற்றும் கோவை வடக்கு (தொண்டாமுத்தூர் ரவி)  பகுதிகளில் புதிய மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில மாவட்ட செயலாளர்களின் மீது புகார்கள் மற்றும் வழக்குகள் இருப்பதால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று […]

Categories
அரசியல்

“போனை போட்டு டைரக்டா பேசிய முதல்வர்”…. நடுநடுங்கி போன திமுக  மாவட்ட செயலாளர்கள்….!!

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை போன்ற சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்யும் முனைப்பில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் வேட்பாளர்களை முடிவு செய்து விட்டது என கூறப்படுகிறது. இதனையடுத்து திமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது உளவுத்துறை அளித்த தகவலின்படி மாவட்ட செயலாளர் சிலரிடம் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசியதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு சீட்டுக்காக வரவில்லை…! அடிபணிந்து, கும்பிட்டு இருக்க முடியாது… சரவணன் பரபரப்பு பேட்டி ..!!

திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மாவட்ட செயலாளர் ஆதிக்கம் திமுகவில் அதிகமாக கோலோச்சி இருக்கின்றது. நிறைய பேருக்கு அது மனதளவில் பாதிப்பை கொடுக்கின்றது. அட்ஜஸ்ட் பண்ணி போடறாங்க நிறையா பேர் இருக்காங்க. நான் சம்பாதிப்பதற்காக  அரசியலுக்கு வரவில்லை. சேவை செய்வதற்கு தான் அரசியலில் இருக்கின்றேன். அதற்க்கு இடையூறு இருக்கிறது, அதனால் நான் வெளியே வந்துட்டேன். முக முக.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீஸ் டப்பாவாக இருக்க மாட்டோம்… கொத்தாக கிளப்பிய தம்பிகள்…. அதிர்ச்சியில் சீமான் …!!

ஈரோடு, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி தலைமையில் இந்த இணைப்பு நடந்தது.பின்னர் மொத்தமாக செய்தியாளர்களை சந்தித்தவர்கள், நாம் தமிழர்  கட்சியில் அடிப்படை தமிழக ஜனநாயகமே கிடையாது. நாம் தமிழர் கட்சியில் ஒரு தொகுதி வேட்பாளர் அறிவிக்கிறார்கள் என்றால் தொகுதி செயலாளர், மாவட்ட செயலாளர்களை கேட்பது கிடையாது. அறிவித்து விட்டு, வேலை செய்ய […]

Categories

Tech |