Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் கொடுமை…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு….

குழந்தை இல்லாததால் மனைவியை கொடுமை படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள நாராயணத்தேவன் பட்டியில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது பவித்ராவிற்கு வரதட்சணையாக கொடுத்த நகைகளை அவரது கணவர் அடகு வைத்து செலவு செய்துள்ளார். மேலும் பவித்ராவிற்கு குழந்தை பிறக்காததால் ராஜேஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு… கூடுதலாக படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கூடுதலாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் கொண்ட வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் செல்வம் எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மருத்துவமனை டீன் முத்துக்குமரன், இணை இயக்குனர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நோய் ரொம்ப பரவுது… கழிவு நீர் போல் காட்சியளிக்கிறது… கோரிக்கை விடுத்த மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் அதை சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள  மணமை கிராமத்தில் ஊராட்சி பொது குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு இதுவரை மூடப்படாமல் திறந்த வெளியாக இருப்பதால் அதில் பறவைகள் மற்றும் பூச்சிகள் அடிக்கடி விழுந்து இறந்து கிடக்கின்றது. மேலும் மரங்களிலிருந்து இலைகள் எல்லாம் விழுந்து கழிவு நீர் போல் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றிலிருந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு… கலெக்டர் கூறிய தகவல்..!!

செங்கலபட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் வேலைக்கு தகுதியானவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பணிபுரிய செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மூலமாக பொது மருத்துவர், முதுநிலை மருத்துவ நுரையில் நிபுணர் தகுதியுடைய  மருத்துவ அலுவலர்கள் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனிமேல் கவலை இல்லை… விதிமுறையை மீறக்கூடாது… கலெக்டர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் பொதுமக்களுக்கு தெருக்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்காக புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு வருகிற 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதியிலுள்ள மளிகை கடை வியாபாரிகள் அவர்களது வாகனங்களை பயன்படுத்தி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வினியோகம் செய்வது குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடையாகவே மாறிட்டு… இருக்கை எல்லாத்தையும் கழற்றியாச்சு… டிரைவர்கள் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக காய்கறி கடையாக சரக்கு ஆட்டோ மாறியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளுக்கு சென்று நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், அழகாபுரம் மற்றும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்களிலுள்ள இருக்கையை கழற்றி விட்டு கூடைகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் செய்யக்கூடாது… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து வழங்கிய கிளினிக்கை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓமியோபதி மருத்துவர் சீதாராமன் கிளினிக் வைத்துள்ளார். அவரது கிளினிக்கில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து விற்பனை செய்வதாகவும் மேலும் மருத்துவம் பார்ப்பதாகவும் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லத்தீஷ்குமார், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு… நல்ல வேளை அங்க யாரும் இல்லை… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு வண்டிக்கடை பகுதியில் தனியார் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். ஆனாலும் அங்கிருந்த மெத்தைகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி யாரும் இப்படி செய்யக்கூடாது… கூட்டமாக திரண்ட பொதுமக்கள்… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி இறைச்சி கடைகயை திறந்து வியாபாரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுபடுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முகமது புறா தெருவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்து காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி சிகிச்சை அளிக்கலாம்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மருத்துவ அலுவலர் சங்கர், பெத்தநாயக்கன்பாளையம் துணை தாசில்தார் நல்லுசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று மருந்து கடைகளில் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் நலன் கருதி… அலுவலகத்தில் வழங்கிய கபசுர குடிநீர்… கொரோனா குறித்து விழிப்புணர்வு..!!

சேலம் மாவட்டத்தில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியிலுள்ள  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தொடங்கி வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமுதா, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவங்க ஏன் இன்னைக்கு வரல… காவல் நிலையத்திற்கு தேடி சென்ற குரங்குகள்… பசியை போக்கிய காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பசியால் தவித்த குரங்குகள் உணவுக்காக காவல் துறையினரை தேடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் மனிதர்களை நம்பி வாழும் நாய்கள், பறவைகள், குரங்குகள் போன்ற ஜீவ ராசிகள் உணவில்லாமல் தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தளத்தில் இருக்கும் குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருவதால் சுற்றுலாதளம் மூடப்பட்டுள்ளதால் குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றது. இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… ரகசிய தகவலில் சிக்கிய வியாபாரிகள்… சீல் வைத்த அதிகாரி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி மளிகை கடைகளை திறந்து வியாபாரம் செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ஊரடங்கை மீறி மளிகை கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யப்படுவதாக தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொரோனா காலத்தில்”… காவல் துறையினரை மதித்து… உணவு வழங்கிய தன்னார்வலர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையினருக்கு தன்னார்வலர்கள் மதிய உணவு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் தன்னார்வலர்களான தாஜ்கஹால் ஹாஜி உபைத்துல்லா மற்றும் ஆடிட்டர் ஹாஜிஇப்ராஹிம் ஆகியோர் அன்னவாசல் அப்துல் அலி மூலம் கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களை காக்க […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீற கூடாது… அதிகாரிகளின் கண்காணிப்பு பணி… தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் ஊரடங்கின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வருகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பசுவகல் குண்டத்து மேடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் அப்பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி கூட்டம் கூடாது… இடமாற்றம் செஞ்சிட்டாங்க… தடுப்பூசி முகாம்..!!

சேலம் மாவட்டத்தில் சுகாதார நிலையத்தில் கூட்டத்தை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் முகாமை இடம் மாற்றம் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டியிலிருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் காலை 8 மணிக்கு சுகாதார நிலையத்திற்கு வருவதால் கூட்டம் அதிகளவு காணப்படுகின்றது. மேலும் சில சமயம் தடுப்பூசி போடுவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் தேக்கி வைச்சிருக்கோம்… எதுவும் செய்ய முடியல… ஊரடங்கினால் ஏற்பட்ட விளைவு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் 5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல், மேச்சேரி, ஆத்தூர் மற்றும் ஓமலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். அந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிகள் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனாவின் 2 வது அலை காரணமாக தமிழகத்தில் முழு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்கேயும் போக முடியல… யார் செய்த வேலையோ… வலை வீசி தேடும் போலீசார்…!!

சேலம் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் பணம் மட்டும் நகையை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரோசி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 3 பவுன் நகைகள் மற்றும் 10,000 ரூபாயை  மர்ம […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ரோந்து பனியின் போது சாராயம் விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலாவரி ஏரி மற்றும் கொம்பேரிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாராயம் விற்றுக்கொண்டிருந்த சிலம்பரசன், சரவணன், கணபதி, செந்தில் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 42 சாராய பாக்கெட்டுள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த காவல் துறையினர் சாராயம் விற்றதற்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் ஏத்தியாச்சு… மொத்தம் 1,240 டன் உரம்.. சரக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டது..!!

சேலம் மாவட்டத்தில் சத்திரம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலமாக 1,240 டன் உரம் கொண்டுவரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் சத்திரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்திற்கு வடமாநிலங்களிலிருந்து உரம், சிமென்ட் மற்றும் உணவு தானிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலமாக கொண்டுவரப்படும். இந்நிலையில் சத்திரம் ரயில் நிலையத்திற்கு ஆந்திராவிலிருந்து சரக்கு ரயில் மூலமாக 1,240 டன் உரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

3 மண்டலங்களில் சிறப்பு முகாம்… ஆர்வமுடன் தடுப்பூசி போடும் மக்கள்… ஆய்வு செய்த அதிகாரி..!!

சேலம் மாவட்டத்தில் மாநகாராட்சி பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 18 முதல் 45 வயது வரையிலான மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் 3 மண்டலங்களில் நடைபெற்றுள்ளது. மேலும் சூரமங்கலம் மண்டலத்தில் திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என் மண்டபத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மண்ணோடு மண்ணாகி போகுது… எதுவும் விற்பனை செய்ய முடியல… மனவேதனை அடைந்த விவசாயிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பூக்கள் விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.  சேலம் மாவட்டத்திலுள்ள திம்பம்பட்டி, கம்மாளப்பட்டி குரால்நத்தம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அரளிப்பூ சாகுபடி செய்துள்ளனர். அந்த கிராமங்களில் அறுவடை செய்யப்படும் அரளிப்பூக்கள் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன்  மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரொம்ப சுவையா இருக்கும்… எதுவும் செய்ய முடியல… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் கரும்பு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் இழப்பீடு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள காமலாபுரம், சக்கரை செட்டியபட்டி, டேனிஷ்பேட்டை உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் வெல்லம் தயாரிக்க தேவையான கரும்புகளை சேலம் மாவட்டம் வெல்லம் வியாபாரிகளிடமிருந்து ஆலை உரிமையாளர்கள் கொள்முதல் செய்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் வெல்லம் ஈரோடு மற்றும் சேலம் லீ பஜார் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாயிருச்சு… எங்கேயும் இல்லை… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தண்ணீர் எடுக்க சென்ற மூதாட்டி குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சாரதா அப்பகுதியிலுள்ள குளத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் அப்பகுதிகளில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் கோவில் குளத்திற்கு சென்று பார்த்த போது குளத்தில் குடம் மட்டும் மிதந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க… கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய சகோதரர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டில் பின்புறம் வைத்து சாராயம் காய்ச்சிய சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்கி மதுபிரியர்கள் மது அருந்துகின்றனர். இந்நிலையில் குன்றத்தூர் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சபடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… புதிதாக 145 படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக புதிதாக 145 படுக்கை வசதிகளை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செய்யூர், பவுஞ்சூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி செய்து தர  திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படும் வகையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கத்தான் காரணம்… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி  விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர் என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த மலர்விழி விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படி நடக்குது… எல்லாம் அழுகி போகுது… கோரிக்கை விடுத்த மீனவர்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் பகுதியில் அடிக்கடி கடல் உள் வாங்குவதால் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம், மணல்மேல்குடி உள்ளிட்ட கற்றுவட்டார பகுதிகள் கடற்கரை கிராமங்கள் ஆகும். அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் மற்றும் கடலில் பாசி வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் கடல் பகுதியில் குறிப்பிட்ட அளவிற்கு கயிறு கட்டி அதில் பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு பக்கமும் விட்டு வைக்கல… வசமாக சிக்கிய வாலிபர்கள்.. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் நிலையத்தில் ஊழியரின் மொபைலை திருடிச்சென்ற வாலிபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி சேத்துபாதை பகுதியில் தனியார் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் நிலையத்தில் குப்புசாமி என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குப்புசாமி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் குப்புசாமியின் பாக்கெட்டிலிருந்த செல்போனை திருடியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டு அவர்களை சுற்றி வளைத்து பிடித்து தீவட்டிப்பட்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் அழுகி வீணாகி போகுது… வேதனையில் விவசாயிகள்… நிவாரணம் வழங்க வேண்டி கோரிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மாம்பழ சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த மாதங்களில் மாவட்டத்திலுள்ள மார்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி மற்றும் தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாப்பாட்டுக்கு கூட வழியில்ல… கடிதம் அனுப்பிய தொழிலாளர்கள்… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மக்கள் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள்,  அமைப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது… தீவிர வாகன சோதனை.. பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது ஒரே நாளில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 575 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 575 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வெளியில் சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை.. அபராதம் வசூல்… வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 49 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த மற்றும் முக கவசம் அணியாத 49 பேர் மீது காவல் துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மின்சாரம் பாய்ந்ததில் பறிபோன உயிர்… ஊழியருக்கு ஏற்பட்ட சோகம்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ்பாதி மடத்து குடியிருப்பில் ரவி என்பவர் வசித்து வந்தார். இவர் சுப்பிரமணியம் பகுதியில் துணை மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அரசர்குளம் கீழ்பாதி ராமன் ஏரியில் மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரவி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் மின்மாற்றியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார் . இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… வேலையே இதுத்தான்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியிலுள புளியந்தோப்பில் கும்பலாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ரவிச்சந்திரன், ராஜேஷ்குமார், ராமன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட  10  பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும்  27 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி வந்ததுன்னு தெரியல… கடலில் மிதந்து வந்த மூட்டை… கைப்பற்றிய அதிகாரிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டினம் கிராமத்தில் கடல் பகுதி அமைந்துள்ளது. அந்த கடல் பகுதியில் ஒரு மூட்டை மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து வந்த மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் பொட்டலம் பொட்டலமாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,300 பேர்… நேரடியாக வீட்டிற்கு சென்று… ஆய்வு செய்த அதிகாரி..!!

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள 16 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயது 44  வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதில் மாவட்டத்தில் மொத்தம் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்.. வாகனத்தில் விழிப்புணர்வு… கொடியசைத்து தொடங்கி வைத்த அதிகாரி…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு குறித்து காவல் துறையினர் வாகனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம் பகுதிகளில் காவல் துறையினர் 6 வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அந்த பிரச்சார வாகனத்தை சேலம் மாநகர காவல் துறை உதவி கமிஷனர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதுவரை சூரமங்கலம் பகுதியில் 35 வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. அந்த பிரச்சாரத்தில் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுத்தே ஆகனும்… பெண்களை இழிவாக பேசிய ஊழியர்கள்.. சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் சாலையோர கடைகளை பிரித்தெடுத்து சேதப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 50 க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக சாலையோரம் கடைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் யாரும் கடைகள் திறக்கவில்லை. ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் 10 க்கும் மேற்பட்டோர் அப்பகுதிக்கு சென்று சாலையோர கடைகளை பிரித்தெடுத்து சேதப்படுத்தியுள்ளனர். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

14 இடங்களில் செயல்படுகிறது… இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்… கலெக்டர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலுள்ள குளிர்பதன கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கொங்கணாபுரம், ஓமலூர் மற்றும் எடப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 14 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த விற்பனைக் கூடங்களில் 18 ஆயிரத்து 900 மெட்ரிக் டன் விளை பொருட்கள் வைக்கும் அளவிற்கு சேமிப்பு கிடங்குகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 3,515 பேர் மீது வழக்குப்பதிவு… தீவிர கண்காணிப்பு பணி.. அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்த 3,515 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முக கவசம்  அணியாமல் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி மற்றும் தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 3,515  பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 31 ஆயிரத்து 299 பேருக்கு போட்டாச்சு… முதல் தவணை தடுப்பூசி… ஆர்வமுடன் போட்ட பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் முதல் தவணையாக 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போப்பட்டுள்ளது. தற்போது 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டு வருகின்றது.  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ இருந்தாலும் பரவாயில்லை… அமோகமாக நடைபெறும் விற்பனை… திணறிய காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது சந்து கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் மது கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சந்து கடையில் அதிக அளவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஊரடங்கினால் மதுபாட்டில்கள் அனைத்தும் விற்பனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

1 வாரத்துக்குள்ள எல்லாம் முடிக்கனும்… முழுவீச்சில் செயல்பட வேண்டும்… அதிகாரியின் அதிரடி உத்தரவு..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து தனித்துணை கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து தனித்துணை கலெக்டர் கோவிந்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் வீடுகள்தோறும் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை 1 வாரத்துக்குள் முடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வாழப்பாடி புதுப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து தொற்றல் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல என்னால அவதிப்பட முடியல… மனவேதனையில் மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத கணவர்..!!

சேலம் மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாததால் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தெய்வானை என்ற மனைவி இருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு தூங்கச் சென்ற தெய்வானை மனவேதனை அடைந்து அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து காலையில் வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியல… மாறுபடும் சீதோஷ்ன நிலை… கோரிக்கை விடுத்த மீனவர்கள்.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்திலுள்ள கடலில் திடீரென கடல் சீற்றம் காணப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்திலிருக்கு கடலில் எப்போதும் இல்லாத வகையில் திடீரென கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டதுடன் கடல் வழக்கத்திற்கு மாறாக 5 அடி உயரத்தில் சீறி எழும்பியுள்ளது. மேலும் ராட்சத அலைகள் கரை பகுதி வரை 20 அடி தூரத்துக்கு உட்புகுந்துள்ளது. இதனால் கரைப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டதால் மீனவர்கள் படகுகளை நிறுத்த இடமில்லாமல் படகுகளை வீட்டில் கட்டிடங்களில் கட்டி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… ரகசிய தகவலில் சிக்கிய வியாபாரி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மளிகை கடை திறந்து வியாபாரம் செய்யப்படுவதாக தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் அப்பகுதிக்கு சென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்… கும்பலாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கும்பலை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் அப்பகுதியை சேர்ந்த வீரப்பன், முருகேசன், சுப்பிரமணி, சுப்பையா, ராஜ்குமார், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… பார்த்ததும் தப்பிச்சென்ற வாலிபர்கள்… வலை வீசி தேடும் போலீசார்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காயச்சி கொண்டிருந்த 7 பேரில் 5  பேர் காவல் துறையினரை பார்த்ததும் தப்பிச்சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது அப்பகுதியில் 7 பேர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினரை கண்டதும் 5 பேர் தப்பி ஓடியுள்ளனர். அப்போது 2 பேரை கைது […]

Categories

Tech |