Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை.. சந்தையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை..!!

திருப்பூர் தொடர்ந்து ஈரோட்டிலும் கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தைக்கு வரும் மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக ஐந்து வினாடிகள் சென்றாலே வைரஸ் அழிந்துவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். கொரோனா தமிழகத்தில் பாதித்த மாவட்டங்களில் அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்களான ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மொத்தம் 32 பேர் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 28 பேர் […]

Categories

Tech |