கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழில் செய்பவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், மற்றும் குரு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர் ஆகியோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற 1 கோடி ரூபாய் வரையிலான திட்ட தொகை கொண்ட […]
Tag: மாவட்ட செய்திகள்
மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு அரசு பேருந்தில் ஏறி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு டிக்கெட் எடுத்தேன். இந்நிலையில் மேலகரந்தை என்ற இடத்தில் புறவழிச் சாலையில் இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்ட போது நான் கீழே இறங்கி சாப்பிட்டு வந்தேன். […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியான விஜயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வீடு கட்ட 18 லட்ச ரூபாய் வரை கடன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை, நில பத்திரத்தின் நகல் ஆகியவற்றை அனுப்புவதோடு, முன்பணமாக 7,86,000 கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய விஜயகுமார் ஒரு வங்கி கணக்கிற்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொத்தபுளிப்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் […]
ரயில் மோதி காதலர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் ஆரோக்கியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு மறைமலைநகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் அலெக்ஸ் நண்பர்களோடு அறை எடுத்து தங்கியுள்ளார். இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெர்சலின் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் ஜெர்சலின் தங்கியிருந்த அறை அருகே இருக்கும் ரயில்வே […]
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் சானடோரியத்தில் புதுக்கோட்டை சேர்ந்த பட்டதாரியான அகிலன் என்பவர் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அகிலன் குரோம்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தார். இதனையடுத்து தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது மற்றொரு மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அகிலனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு […]
சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் இருக்கும் லாரி உரிமையாளர்களின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்கள் தங்களிடம் குறைந்த விலையில் டீசல் இருக்கிறது. வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டுள்ளனர். மேலும் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், மொத்தமாக 100 லிட்டர் 120 லிட்டர் என வாங்கினால் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி லாரி உரிமையாளர்கள் குறைந்த விலையில் […]
தேனி அருகே கஞ்சா விற்பதற்காக பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பாண்டியன் நகரில் முற்புதருக்குள் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புதருக்குள் பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை மடக்கி பிடித்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்ற 14,200 […]
பட்டுக்கோட்டை ஊராட்சியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன், சாமிநாதன், உதவி என்ஜினியர் சத்திய பாமா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை அடுத்து கூடுதல் ஆட்சியர் பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரண்யத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த உப்பை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கின்றது. வடகிழக்கு பருவ மழையால் வேதாரண்யத்தில் தொடர்ந்து மழை பெய்கின்றது. சென்ற ஒரு மாதத்திற்கு முன்பாக உப்பளங்களில் இருக்கும் பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் […]
வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பகுதியில் இருக்கும் ஜீவா நகரை சேர்ந்த நரேந்திரன் என்பவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி அகிலாண்டேஸ்வரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காலை தனது தம்பி மற்றும் சித்தப்பா உள்ளிட்டோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டார்கள். […]
வெள்ள நிவாரணத் தொகை பெற வருகின்ற 15ஆம் தேதி கடைசி நாள் என மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் சென்ற நவம்பர் மாதம் 11-ம் தேதி பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியை சென்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிக்கோடு பகுதியில் கூலி தொழிலாளியான பொன்னையன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு பொன்னையன் வெண்டலிகோடு சந்திப்பிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெனிஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னையன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த பொன்னையன் மற்றும் ஜெனிசை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடை பகுதியில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் நேற்று முன்தினம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது காட்டாத்துறையை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கண்விழித்து சத்தம் போட்டதால் அவரது கணவர் முதியவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் அவர் முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் கணவன் மனைவி இருவரும் அங்கிருந்து […]
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலணியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான திருமால் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் குமார் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திருமால் அரிவாளுடன் சென்று உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் சமாதானப்படுத்த முயன்ற மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் முனிராஜ் ஆகியோரிடமும் திருமால் தகராறு செய்துள்ளார். […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரி பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்காமல் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கும் சமமான முறையில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலர் திண்டுக்கல்- குஜிலியம்பாறை சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமமான முறையில் 100 நாள் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்க தலைமையாசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் வேலை பார்க்கும் நிலையில், 155 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியை ஒருவர் 1- ஆம் வகுப்பு, 2- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். அவர் மாணவ மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்கியதாக கூறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வட்டார தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இதனால் […]
பொள்ளாச்சியில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாணவர்கள் வில்லுப்பாட்டு பாடி அசத்தினார்கள். தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்காக தமிழக அரசு கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டது. அந்த வகையில் ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேற்று நடந்தது. இதில் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை கல்வி […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலிகாடு பகுதியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணேஷ் குமார் கோபி குப்பைமேடு பகுதியில் இருக்கும் பணிமனைக்கு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. அவரது மோட்டார் சைக்கிளில் ஜி.பி எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வடசேரியில் வசிக்கும் மாணவன் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் அந்த மாணவருக்கும், அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது வடசேரியை சேர்ந்த மாணவன் கையில் இருந்த ஸ்டீல் தண்ணீர் பாட்டிலால் மற்றொரு மாணவனின் தலையில் தாக்கியதால் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனை […]
பொள்ளாச்சியில் பி.ஏ.பி கால்வாய் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் மின் இணைப்பு துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் பி.ஏ.பி பிரதான கால்வாயில் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் மின் இணைப்பை துண்டிப்பதை நிறுத்த வேண்டும். காற்றாலையாகவும் தொழிற்சாலையாகவும் மாறி இருக்கும் நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலங்களாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு […]
அறிவியல் கண்டுபிடிப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கல்லூரி இணைந்து நடத்தும் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றது. மேலும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள். இதில் சிறந்த கண்டுபிடிப்புகளாக ஆனைமலை வி.ஆர்.டி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையற்றவர்களுக்கான கருவிகளும் கோவில் […]
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் காரணமாக விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு விமான நிலைய ஆணைய இயக்குனர் சரத்குமார் தலைமை தாங்க அதிகாரிகள் பல பங்கேற்றார்கள். சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல், கடுமையான காற்று, சீரற்ற கால நிலையில் விமானங்கள் நகராதவாறு தரை கையாளும் கருவிகளை பாதுகாப்பாக […]
கனமழை எச்சரிக்கை எதிரொளியாக சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றது. வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கடையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. […]
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் செருப்பாலூர், தக்கலை, குலசேகரம், கல்லடிமாமூடு ஆகிய பகுதிகளில் இருக்கும் 52 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதற்காக 17 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து 13 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி எம்.ஜி.ஆர் நகரில் கட்டிட காண்ட்ராக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் பிரேமா தண்ணீரை சூடாக்க முயன்றார். அப்போது பக்கெட் தண்ணீரில் ஹீட்டரை போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து பிரேமா வந்துள்ளார். இந்நிலையில் தண்ணீர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பிரேமா தூக்கி […]
கரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூரில் கூலி தொழிலாளியான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் இலவச வீடு கேட்டு பலமுறை பாஸ்கர் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பாஸ்கர் அப்பகுதியில் இருக்கும் 140 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த […]
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே குத்து சண்டை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை பெற்றனர். இந்த மாணவர்கள் ஒட்டுமொத்த ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றனர். இந்நிலையில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பறை அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை மீது தண்ணீர் பாய்கிறது. எனவே பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெட்டுமணி பகுதியில் இருந்து தடுப்பணை வழியாக ஒருவர் மறுக்கரைக்கு நடந்து சென்ற போது ஆற்றுக்குள் தவறி விழுந்ததால் வெள்ள நீர் அவரை இழுத்து சென்றது. ஆனாலும் அந்த நபர் நீந்தி புதர் மேட்டுப்பகுதியில் […]
தேனியில் மாணவருக்கே தெரியாமல் கல்வி கட்டணத்தை செலுத்தி விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு மாணவர் ஒருவர் பயின்று வருகின்றார். இவர் தந்தையை இழந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கின்றார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த மாணவனின் கல்வி கட்டணத்தை முழுவதும் செலுத்த முடிவு செய்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு நேரடியாக சென்று முதல்வரை […]
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் கூறி இருக்கின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் 1500 போலீசார் தேவையான உபகாரணங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றார்கள். மேலும் […]
பள்ளிக்கல்வித்துறை சார்பாக விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. தமிழக முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக மாணவர்களின் கலைத்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை சார்பாக வட்டார அளவிலான போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட அளவிலான கல்வி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என […]
அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் அண்ணாசாலையில் சென்ற போது அவர் கார் முன்பாக சென்ற அரசுப் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி பயணம் செய்தார்கள். இதை பார்த்த ஆட்சியர் பேருந்தை முந்தி சென்று வழிமறித்தார். இதனால் மாணவர்கள் உடனடியாக பேருந்தின் உள்ளே சென்றார்கள். இதன்பின் ஆட்சியர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அழைத்து இது போன்ற ஆபத்தான […]
குடியாத்தம் நகராட்சியில் சென்ற 2 வாரத்தில் ஒரு கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வாடகை, வணிக தொழில் வரி, குடிநீர் கட்டணம் என சென்ற நவம்பர் மாத 15ஆம் தேதி வரை 10 கோடியே 18 லட்சம் வரி நிலுவையாக இருந்த நிலையில் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு செய்து தரப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து […]
மேற்கு ஆரணி ஊராட்சி அலுவலகத்தில் டெண்டர் விவகாரத்தில் நடந்த பிரச்சனையில் நாற்காலி வெளியே வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொது நீதியின் மூலமாக 17 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு 83 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாளின் கணவர் சீனிவாசன் சொல்லும் நபருக்கு மட்டுமே பணிகளை செய்ய டெண்டர் வழங்கப்படுவதாக […]
பண்ணை உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தோட்டத்திலுள்ள பழவேற்காடு பெரிய தெருவை சேர்ந்த மகிமை ராஜ் என்பவர் இறால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற மாதம் 30-ம் தேதி இரவு நேரத்தில் இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கார் மற்றும் மோட்டார் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டியில் ரவிச்சந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் சார்லஸ் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை சார்லஸ் புனேவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து சார்லஸ் பணி மாறுதல் பெற்ற ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் ராணுவ தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போதுப்பட்டி பகுதியில் கோபிநாத்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி தீவன மூலப்பொருட்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு கோபிநாத் சின்ன முதலைப்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி அந்த பணத்தை வட்டியுடன் மாதம்தோறும் செலுத்திவிட்டார். இந்நிலையில் பணத்தை முழுமையாக செலுத்தி விட்டதால் தான் கொடுத்த சொத்து பத்திரங்களை திரும்ப தருமாறு கோபிநாத் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் மோசடி செய்து கோபிநாத்திற்கு சொந்தமான இடத்தை […]
பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்கள். ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு தரும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கின்றது. இதனால் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை வங்கிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுஹட்டி கிராமத்தை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நடுஹட்டியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி அந்த காட்டெருமை தேயிலை தோட்டத்திற்கு பின்புறம் இருக்கும் வீட்டிற்கும், தடுப்பு சுவருக்கும் இடையே தவறி விழுந்து வெளியே செல்ல வழி இல்லாமல் சிக்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் வி.களத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக பூலாம்பாடி நோக்கி செல்லும் தனியார் பேருந்து அரசு பேருந்தை முந்தி சென்று பயணிகளை ஏற்ற முயன்றது. அப்போது கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்பதால் பெண் பயணிகள் தனியார் பேருந்தை புறக்கணித்து அரசு […]
கல்லூரி பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களமாவூரில் மூகாம்பிகை இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி பேருந்து பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 40 பேருடன் திருச்சியில் இருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கண்ணதாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மண்டையூர் பிரிவு ரோடு அருகே சென்றபோது சைக்கிளில் சென்ற ஒருவர் சைகை எதுவும் காட்டாமல் சாலையை கடக்க முயன்றதால் சைக்கிள் மீது […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படமீஞ்சி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து 50 பயணிகளுடன் குமார் சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதிக்கு பேருந்து இயக்கி சென்றுள்ளார். இந்நிலையில் மேலைசிவபுரி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். சிறிது நேரத்தில் அவர் இருக்கையில் இருந்து கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு […]
சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, 2022 ஆம் வருடத்திற்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களுக்கு தலா ரூபாய் 20000, 10000, 5000 வீதம் வழங்கப்படுகின்றது. இந்த விருது சாதி, இனம் வகுப்பை சேர்ந்தவர்கள் பிற ஜாதியின வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போது அல்லது […]
கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி திப்பம்பட்டியில் இருக்கும் சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரின் மகன் விஷ்ணு பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாதிரி தேர்வு முடிந்ததும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதி அறையில் விஷ்ணு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
தந்தை மகனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சேகவுண்டன் புதூரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜி(18) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் ஒரே அறையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது பால்பாண்டி தனது மகனை தள்ளி படுத்து தூங்குமாறு கூறியுள்ளார். ஆனால் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் சின்னாறுபதி மலைவாழ் கிராமத்திற்கு அருகே இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் ஊருக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு மக்கள் கம்பி மூலம் கற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால் இதுவரை யானை கிராமத்திற்குள் வரவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து […]
பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநில அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் நேற்று கேரள மாநிலம் குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் புதுச்சேரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எஞ்சின் பழுதானதால் பேருந்து நடுவழியிலேயே நின்றது. இதனால் மாற்று பேருந்தில் ஏறி செல்லுமாறு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நசலூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். விவசாயியான ராஜ்குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் ராஜ்குமார் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் […]
லாரி கவிழ்ந்த விபத்தில் 250 வாத்துகள் உயிரிழந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் வாத்து வியாபாரியான மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குச்சனூரில் இருந்து 2500 வாத்துகளை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் குளித்தலையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் லாரியில் வாத்துகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அவருடன் மேரி அவரது, மகன் செல்வகுமார் ஆகியோர் இருந்தனர். அதேநேரம் சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை புருஷோத்தமன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அதில் […]