Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் நஷ்டம்… ஏமாற்றம் ஒருபுறம்…. டிராவல்ஸ் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு….!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராவெல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர்-சுதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு  காலகட்டத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பெரும்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால்  பாஸ்கர்  குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரை தேடி வந்த யானை…. உயிரை விட்ட பரிதாபம்… .விவசாயி கைது …!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரத்தில் இரையை தேடி சென்ற காட்டுயானை ஒன்று மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு கிராமத்தில் விவசாயிகள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் நெல், கரும்பு, தென்னை போன்றவற்றை தங்களுடைய நிலத்தில் பயிர் செய்துள்ளனர். அனவன்குடியிருப்பு கிராமம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அடிவாரத்தில் உள்ளது. எனவே வனவிலங்குகள் அடிக்கடி இரையை தேடி இக்கிராமத்திற்கு வந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் செல்லகுட்டி என்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பச்சை குழந்தை என்று பார்க்காமல்…. மருமகளை பழிவாங்க…. மாமியார் செய்த காரியம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் தனது சொந்த பேரனையே  பாட்டி கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியை சேர்ந்தவர்கள் அருண் ஆரோக்கியம் -தைநீஸ்வரி. இருவரும்  காதலித்து வந்த போது அருண் ஆரோக்கியத்தின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் தனிக்குடித்தனம் சென்றனர் . குழந்தை பிறந்தால் குடும்பத்தினர் சமரசம் ஆகி விடுவார்கள் என இருவரும் எதிர்பார்த்துள்ளனர். இதனிடனையே அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர் செத்து விட்டார்” ஆட்டோ ஓட்டுனர் சிறையில் மரணம்…. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்….!!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சிறையில் மரணமடைந்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகாலிங்கம். கடந்தவாரம் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர் இவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் வைக்கப்பட்டிருந்த மகாலிங்கம் நேற்று காலை திடீரென இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்தனும்….அனுமதி கொடுங்கள்….. அரசிடம் விழா குழுவினர் கோரிக்கை…!!

ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கோரிக்கை அளித்துள்ளனர்.  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வருடந்தோறும் தைத்திங்கள் முதல் நாளான பொங்கலன்று நடைபெற்று வருகிறது. கடந்த  மார்ச் மாதம் கொரோனா  பாதிப்பால் நாடு முழுவதும் முழுஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது  கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து ஊரடங்கில்  தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  வரப்போகும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கலில் “ஜல்லிக்கட்டு விழா” நடத்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மதகில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்… ஒருவர் பரிதாப மரணம்…!!

சாலையில் இருந்த மதகில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிம்மேலி  கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் நடராஜன். இவர்கள் இருவரும் சிதம்பரம் – சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் . அப்பொழுது  அங்குள்ள  ஒரு மதகில் மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த  நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பிரியாணி தரமாட்டியா?” கடுப்பான பேரன்…. பாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…!!

பேரன் ஒருவர் தன்னை பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கண்ணன்- ராஜேஸ்வரி. கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மேலும் தன்னுடைய மகன் மற்றும் மகள் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் பாபு என்பவருக்கு ராகேஷ் என்ற பேரனும் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி சம்பவத்தன்று தன்னுடைய வீட்டில் பிரியாணி செய்துள்ளார். இதனால் தன்னுடைய பேரன் மற்றும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மனைவிக்கு வந்த சந்தேகம்” இரு உயிரை பறித்து…. பிள்ளைகளை அனாதையாக்கியது…!!

சிறிய சந்தேகத்தால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துள்ள அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் குப்பம்மாள் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கதிர்வேல்- மணிமேகலை. இவர்களுக்கு அக்ஷயா(8), நிவாஸினி (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கதிர்வேல் அந்த பகுதியில் டைல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கதிர்வேல் நடத்தையில் அவருடைய மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவருக்கும் தகராறு வந்துள்ளது. இதையடுத்து அனைவரும் தூங்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் சிறிது நேரத்தில் […]

Categories
அரசியல்

BREAKING : சிவகங்கை ஊராட்சி தலைவர் தேர்தல் நிறைவு…!!

4 முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது  சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 16 மாவட்ட ஊராட்சி வார்டில்  8 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. 11 மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சும்மா சொல்லாதீங்க….! ”அப்படி யாரும் இறக்கவில்லை”…. சென்னை மாநகராட்சி விளக்கம் …!!

சென்னையில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் உயிரிழந்ததற்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் என்பது உயிரிழந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நரசிம்மன் என்பவர் இன்றைக்கு கோடம்பாக்கம் பகுதியில் இறந்திருக்கின்றார். குறிப்பாக அவர் குடிநீர் வடிகால் வாரிய குழாய் அல்லது கழிவு நீரை அகற்ற கூடிய குழாயில் விழவில்லை. அதில் விழுந்து நரசிம்மன் இறக்கவில்லை. தற்போது பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய்க்குட்டிக்கு தாயாக…. இருந்த குரங்கின் பாசம்…. வியந்து போன மக்கள்…!!

குரங்கு ஒன்று நாய் குட்டியை தன்னுடைய குழந்தை போல பார்த்துக்கொண்ட காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலூரிலுள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே குரங்கு ஒன்று வெகுநாட்களாகவே நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்துள்ளது. மேலும் தனக்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் அந்த நாய் குட்டிக்கும் கொடுத்து, ஒரு தாயைப் போல வளர்த்து வந்துள்ளது. ஒரு வினாடி கூட நாய்க்குட்டியை அந்த குரங்கு தனியாக விட்டு செல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், குரங்கிடம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“குறும்பு செய்த மகன்” செல்போன் சார்ஜரால்…. உயிரை எடுத்த அப்பா…. கொடூர சம்பவம்…!!

தந்தை ஒருவர் தனது மகன் குறும்பு செய்ததால் கழுத்தை நெறித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முத்து- நீலா. இவர்களுடைய மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீலா தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீடியோ: “நண்பருடன் போதையில்” நான் யார் தெரியுமா…? மிரட்டிய இளம்பெண்…!!

போதையில் வந்த பெண் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சென்னையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அவென்யூ சாலையில், காவல்துறையினர் வேகமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி உள்ளனர். அப்போது அந்த காரில் ஆண் நண்பருடன் கார் ஓட்டி சென்ற இளம் பெண் மது அருந்தியுள்ளாரா? என்று சோதனையிட்டுள்ளனர். அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய அந்த பெண் தடாலடியாக காவல்துறையினரிடம் பேசியதுடன், அவர்களை உதைக்க சென்றுள்ளார். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அதிகாரிகளே இப்படியா” அலுவலக பெண்களிடம் அத்துமீறிய…. அரசு ஆய்வாளர் எஸ்கேப்….!!

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் 15 வது வார்டு சம்மட்டிபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர் முருகன் என்பவர், தனக்கும், தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் முருகன் மீது  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது ஆசைக்கு நாங்கள் இணங்காவிட்டால் வேலையை விட்டு தூக்கி விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார் என்று அப்பெண் கூறியுள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆம்புலன்ஸ் வராததால்” கொட்டும் மழையிலும்…. அனாதையாக கிடந்த சடலம்…!!

கொட்டும் மழையிலும் சாலையின் நடுவே ஆண் ஒருவரின் சடலம் அனாதையாக கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்நாத். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அரசு பஸ் பணிமனை அருகே சென்றுள்ளார். அந்த நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக இருந்துள்ளது. இதனால் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது அவர் பின்னால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் கணவர்…. வீட்டில் மனைவி தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!

பெண் ஒருவர் தன் கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், மோனிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். திருமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் ஆண்டிற்கு இரண்டு முறை சொந்த ஊருக்கு வந்து ஒரு மாதம் தங்கி இருந்து விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டைய போட முடியாததால்…. “ஆம்லெட் போட்ட திருடர்கள்” சென்னையில் பரபரப்பு…!!

மர்மநபர்கள் திருட சென்ற வீட்டில் எதுவும் இல்லாததால் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள எட்டயபுரத்தில் வசிக்கும் தம்பதிகள் மோகன்- சீமா. இவர்கள் சென்னையில் வேலை பார்த்து வந்ததால் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே எட்டையபுரத்தில் வந்து தங்குவது வாடிக்கையாக வைத்துள்ளனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு எட்டையபுரம் வந்த அந்த தம்பதிகள் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென்று மோகன் வீட்டிலிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தையை கவனிச்சிக்கணும்” இதுக்கு தான் சண்டை…. மனைவி எடுத்த விபரீத முடிவு…!!

குழந்தையை கவனிப்பது தொடர்பாக வந்த சண்டையில் மனைவி தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் சம்சு – சல்மா சுல்தானா. இவர்களுக்கு 3 வயதில் முகமது சுகன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்சு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுகனுக்கு கண் பார்வைக்கோளாறு இருப்பதால் இத்தம்பதிகளுக்கிடையே அடிக்கடி, குழந்தையை கவனிப்பது தொடர்பாக சண்டை வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவும் இது தொடர்பாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கையில் எலும்பு முறிவு” ஆபரேஷனுக்கு பின்…. சிறுமி திடீர் மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்(30). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி, ஹரிணி(3) மற்றும் பிரியதர்சினி(6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினி திடீரென்று கீழே விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடி வந்த சந்தோசம்…. கைநழுவி போனதால்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கணவனாக வர இருந்த தன்னுடைய காதலன் இறந்ததால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி. ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததால் ராகவி அவருடைய தம்பி ராமலிங்கம் என்பவர் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இந்நிலையில் ராகவி கல்லூரி படித்து கொண்டிருந்தபோது சங்கேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காதலனுடன் இளம்பெண் ஓட்டம் …. பெண் வீட்டாரின் வெறியாட்டம்…. சாயல்குடியில் பரபரப்பு…!!

காதலனுடன் சென்ற பெண்ணின் குடும்பத்தார் காதலனின் வீட்டை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரிய குளம் கிராமத்தில் வசிப்பவர் ரம்யா பிரபா. இவர் வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த இளைஞரான குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள புறப்பட்டுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் ரம்யாவின் காதலனான குமாரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குரூப்-4 கலந்தாய்வு முடிந்து…. ரயிலில் வீடு திரும்பிய…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசிப்பவர் குருநாதன்(54). இவருடைய மகள் மனிஷா(23) குரூப்-4 தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்துகுரூப்-4 கவுன்சிலிங்குக்காக தன்னுடைய  அப்பா மற்றும் அக்காவின் கணவர் அய்யனார் ஆகிய இருவருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதையடுத்து கவுன்சிலிங் முடிந்து மாலை சென்னை-செங்கோட்டை ரயில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மனிஷா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காது கேட்காது கல்யாணம் வேணாம்” சமாதானம் செய்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த முடிவு…!!

இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் வசிக்கும் தம்பதிகள் சுடலையாண்டி – ஆறுமுகம். இவர்களுக்கு சந்தன செல்வி, விஜயலட்சுமி என்ற இரு மகள்களும், இசக்கி தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ம் தேதி திருமணம் செய்ய நிச்சயயிக்கப்பட்டிருந்தது. இதனால் திருமணத்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம் போல சுடலையாண்டி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“சாப்பாடு ரெடி பண்ணு” கோபத்தில் கூறிய கணவன்…. குழந்தையுடன் மனைவியின்…. கொடூர செயல்…!!

தாய் ஒருவர் தன் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ கொளுத்தி கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பொன்முருகன் – குருதேவி. இவர்களுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குருதேவி தனியாக இருந்தபொழுது திடீரென்று குழந்தையின் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் பச்சிளம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவனை இழந்தவரோடு காதல்…. வேறு பெண்ணோடு கல்யாணம்…. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…!!

கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபரை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வேலை செய்து வந்த போது அங்கு நஜீரா பானு என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். இதனால் திருமணம் செய்யவும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இன்னும் தரவில்லை” கணவர் வீட்டில் மனைவி தர்ணா…. சேலத்தில் பரபரப்பு…!!

மனைவி ஒருவர் கணவனின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் வசிப்பவர் தமிழ்செல்வி. இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே தமிழ்ச்செல்வியின் வீட்டில் பேசிக் கொண்டதால், அவருடைய வீட்டில் இருந்து 30 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீஸ் ஏட்டு மீது வழக்கு…. தப்பு பண்ணிட்டு மிரட்டல் வேறயா….? விசாரணையை தொடங்கிய காவல்துறை….!!

விருதுநகர் பர்மா காலனி அருகே போலீஸ் ஏட்டின் கள்ள தொடர்பை  தட்டி கேட்ட  மனைவியை மிரட்டியதால் மகளிர் காவல்துறை வழக்குப்பதிந்து  விசாரணை செய்து  வருகின்றது. விருதுநகர் மாவட்டம் பர்மா காலனியில் வசித்து வருபவர் சுகன்யா.  33 வயதுடைய இவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் காவல்துறை  பிரிவில்  போலீஸ் ஏட்டடடாக வேலைபார்த்து வரும் சரவணகுமாருக்கும் கடந்த பத்து  ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே ஏட்டு சரவணகுமார் தன்னுடன் வேலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாடு குறுக்கே வந்ததால்…. அழகிய வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்…!!

இளைஞர் ஒருவர் பைக்கின் குறுக்கே மாடு வந்ததால் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், செம்பிறாவிளையை சேர்ந்தவர் அபிசோன். பொறியியல் பட்டதாரியான இவர் சம்பவத்தன்று மாலை தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இந்நிலையில் திருவட்டரிலிருந்து சென்றபோது, பூவன்காடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று பைக்கின் குறுக்கே வந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அபிசோன் சாலையில் உள்ள புளிய மரத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்படியொரு கொடூர நட்பா” நண்பனை கொன்று…. பிணத்துடன் ஒருவாரம் தங்கிய கொடூரன்…. திகில் சம்பவம்…!!

நபர் ஒருவர் தன் நண்பரை தலையில் கல்லை போட்டு கொன்று, அந்த பிணத்துடன் ஒரு வாரம் தங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள குடியிருப்பில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இருவர் ஒரே அறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதையடுத்து திடீரென்று ஒரு நாள் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சினிமா அல்ல நிஜம்” சிங்கம் போல பாய்ந்து…. திருடனை பிடித்து எஸ்ஐ …. வெளியான வீடியோ…!!

உதவி ஆய்வாளர் ஒருவர் சினிமா பாணியில் திருடர்களை துரத்தி சென்று கைது  செய்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.  சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டும், முகத்தை மூடி  வந்த 2 மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர். அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் மாதவரம் உதவி ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷ் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்போனை பறிகொடுத்த நபர் திருடன் திருடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“முகூர்த்த நேரத்தில் விபத்து” மரணத்தை மறைத்து நடந்த திருமணம்….. பின் கதறிய மணப்பெண்…. சேலம் அருகே சோகம்….!!

தம்பி ஒருவர் தனது அக்காவின் திருமணத்தன்று சாலை விபத்தில் உயிரிழந்ததால் அக்கா கதறியழுத சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.  சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் வசிப்பவர் ஜெகதீசன்(24). இவருடைய அக்காவிற்கு திருமணம் என்பதால் திருமணத்திற்கு செல்வதற்காக ஜெகதீசன் தன்னுடைய நண்பர்களான கார்த்திகேயன்(20) மற்றும் பார்த்தசாரதி(20) என்ற இருவரையும் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று மீண்டும் மெட்ரோ ரயில் சேவை….. இவங்களுக்கு மட்டும் தான்….. ரயில்வே கோட்டம் அறிவிப்பு…!!

மின்சார ரயில் சேவை அத்தியாவசிய பணி செல்பவர்களுக்கு மட்டும் இன்று வழக்கம்போல இயங்கும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக, ரத்து செய்யப்பட்டிருந்த மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் கொரோனா முன்கள பணியாளர்களுக்காக மட்டும் குறைந்த அளவில் இயக்கி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை கூடுதலாக இயக்கப்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் 12 வயதுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளை காதலனிடம் இருந்து பிரித்த பெற்றோர்…. காதல் கணவர் தான் வேண்டும்…. சேர்த்து வைத்த நீதிபதி…!!

மகளை நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த பெற்றோரை வேண்டாம் என்று காதல் கணவருடன் மகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு நித்யானந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் சதீஷ் என்பவர் நடத்தி வந்த செல்போன் கடையில்  வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சதீஷின் அக்கா மகள் காயத்ரிக்கும், நித்யானந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் அவர்களின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லா சொத்துக்களும் போய்விடும்…. பயந்த கோடீஸ்வரர்…. செய்த காரியம்…!!

கோடீஸ்வரர் ஒருவர் பெண் குழந்தையை விலைக்கு வாங்கிய சம்பவம் அறிந்து காவல்துறையின் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஹாஜி முஹம்மது – ஆமினா பேகம். இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹாஜி ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து ஆமினாவின் பக்கத்து வீட்டில் வசித்த சலவைத் தொழிலாளி கண்ணன் என்பவர் நீங்கள் ககொரோனாவால் வருமானம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏதும் பிராச்சனையா….? எனக்கு கால் பண்ணுங்க…. செல்போன் நம்பரை பகிர்ந்த அமைச்சர்…!!

நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை தன்னிடம் நேரடியாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார் நிவர் புயலினால் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில பகுதிகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கூவம் நதிக்கரை ஓரமாக அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முழங்கால் அளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருப்பதைப் பார்த்து அதிகாரிகளுக்கு உடனடியாக மழைநீரை அகற்றுவதற்கு உத்தரவிட்டார். அதோடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கள்ளநோட்டா கொடுக்குற” நபரை விரட்டி சென்று…. பிடித்த சிங்கப் பெண்மணி…!!

கள்ளநோட்டு கொடுத்த முதியவரை பின்னால் ஓடி சென்று விரட்டி பிடித்த பெண்மணிக்கு போலீசார் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி பகுதியில் வசித்து வருபவர் உமா சந்திரா. இவர் அந்த பகுதியில் மளிகை கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். வழக்கம்போல வியாபாரம் செய்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கூடல்புதூர் பகுதியை சேர்ந்த காதர் பாட்ஷா என்ற முதியவர் கடைக்கு வந்து மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் அவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லரை வாங்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கேன் செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி…. “கர்ப்பமா இருக்கீங்க” அரசு மருத்துவர்களின் அலட்சியம்…!!

ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் பெண் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக தவறாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் வேடியப்பன் – அஷ்வினி. இந்நிலையில் அஸ்வினி கடந்த மாதம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாதாரண சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அஷ்வினிக்கு கடந்த 7 மாதங்களாக கர்ப்பக்கால சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நிவர் ஒடச்சி போட்டு போயிரும்” நாம தான் கஷ்டப்படணும்…. சீக்கிரமா கழட்டு, கழட்டு…. விவசாயின் முன்னெச்சரிக்கை…!!

விவசாயி ஒருவர் நிவர் புயலிடமிருந்து பாதுகாக்க தன் வீட்டின் ஓடுகளை கழட்டி கீழே அடுக்கி வைத்துள்ள காட்சி வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் கரையை கடக்கும்போது புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மேலும் அதி வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் புயலில் இருந்து தப்பிக்கவும், தங்களது உரிமைகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தாலியை கழட்டி வீசியதால்” காதல் கணவர் எடுத்த முடிவு…. கழுத்தை அறுத்த மனைவி…. அடுத்தடுத்த சம்பவம்…!!

காதலன் ஒருவர் தன் காதல் மனைவி தான் கட்டிய தாலியை கழட்டி எரிந்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). இவர் குறும்படம் எடுக்கும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த பெண் ஷாலினி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் நண்பர்களாக பழகிய ஷாலினிக்கு, விஷ்ணுவின் குறும்படத்தின் மூலமாக காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“15 வயது சிறுமி பலாத்காரம்” இன்ஸ்பெக்ட்டர் பணியிடை நீக்கம்…. சென்னையில் பரபரப்பு…!!

சிறுமி ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் 15 வயது சிறுமி ஒருவரை வியாசர்பாடியை சேர்ந்த சங்கீதா(22), மதன்குமார், செல்வி, தங்கை சத்யா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து நடந்த விசாரணையில் இதுபோல இவர்கள் பல சிறுமிகளை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில்  கார்த்திக், மகேஸ்வரி, திவ்யா உள்ளிட்ட விபசார தரகர்கள் 10 பேரை காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தங்கத்தில் மாஸ்க்” ஜொலிக்கும் நபர்…. வைரலாகும் தகதக புகைப்படம்…!!

நபர் ஒருவர் கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க தங்கத்தினால் ஆன மாஸ்க் அணிந்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகிறது. இது இன்னும் முடிவு பெறாமல் இருக்கின்றது. ஒரு சில இடங்களில் இறப்பு வீதமும், பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்த நிலையில், சில இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது எனவே தமிழக அரசு இதனை தடுக்க சில தடுப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கண்ணை மறைத்த காதல்” 10th படித்தவருக்காக…. படிப்பை விட்ட இளம்பெண்…. கண்ணீருடன் பெற்றோர்…!!

இளம்பெண் பெற்றோரை உதறிவிட்டு 10ம் வகுப்பு படித்தவருடன் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவர் பொறியியல் படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக பெங்களூரை சேர்ந்த சுந்தர்(22) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சமூகவலைதளத்தில் துவங்கிய அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சுந்தர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு சமையல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் மீது கொண்ட அளவுகடந்த காதலால் மோகனப்பிரியா வீட்டை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணீர் கொண்டு வா” தாமதமாக வந்த மனைவி…. கணவர் செய்த செயல்…!!

கணவர் ஒருவர் சாப்பிடும் போது தண்ணீர் கொண்டு வர தாமதமாக்கிய மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் தங்கவேல்(77) – காளியம்மாள்(60). தங்கவேல் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல சம்பவத்தன்று தங்கவேல் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாடு நன்றாகவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“செத்த எலி சாம்பார்” சமைத்த தனியார் ஹோட்டல்…. கோவையில் பரபரப்பு…!!

ஹோட்டல் சாம்பாரில் செத்த எலி கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருடைய தம்பி கார்த்திகேயன் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திவ்யா சம்பவத்தன்று சாப்பிடுவதற்காக அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் ஓட்டலில் ஆப்பம் மற்றும் சாம்பார் பார்சல் வாங்கி உள்ளார். பின்னர்  அதை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து இருவரும் சாப்பிட தொடங்கிய போது சாம்பாரில் கருப்பு நிறத்தில் ஏதோ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மலேசியாவில் கணவன்…. கள்ளக்காதலனுடன் மனைவி…. கண்ணீர் விட்டு கதறிய சாமி ….!!

கணவர் ஒருவர் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தும் தனது மனைவியை மீட்டு தருமாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வசித்து வரும் தம்பதிகள் சாமி – ராஜேஸ்வரி. ராஜேஸ்வரி குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளர். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் சாமி மலேசியாவில் வேலை பார்த்து வருவதால் அவ்வப்போது விடுமுறைக்காக மட்டும் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்று வந்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் கடத்தப்பட்ட இளைஞர்…. ஆந்திராவில் சடலமாக மீட்பு… வெளியான அதிர்ச்சி தகவல் …!!

கட்டாயபடுத்தி கடத்திச்செல்லப்பட்ட வாலிபரின் உடல் வேறு மாநிலத்தில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் வினோத்குமார்(24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வினோத் குமாரின் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையில் இருப்பதாக கூறி அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளது. இதையடுத்து தங்கள் மகன் குறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் கிட்ட வராதீங்க…. ஆடையை அவிழ்த்துடுவேன்… சாலையில் நின்று பெண் மிரட்டல் ….!!

பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டு ஆடைகளை கழட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை சாலை அருகே பெண் ஒருவர் நின்று சாலையின் நடுவில் நின்று கொண்டு அங்கு வரும் வாகனங்களை வழிமறித்து போக்குவரத்தை சீர் செய்வது போல நடந்து கொண்டு இருந்துள்ளார். இதனால் அவர் குடிபோதையில் இருக்கிறாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்று மக்கள் குழம்பி போய் நின்றுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாய் புலி இறந்ததால்… சோகமாக சுற்றிய குட்டிபுலிகள்… மீட்ட வனத்துறையினர்…!!

தாய் புலி இறந்த துக்கத்தில் அதை சுற்றி சுற்றி  சோகமாக வந்த குட்டிபுலிகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்(வெளி மண்டலம்) சிங்கார வனச்சரக பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆச்சக்கரை என்ற இடத்தில் பெண்புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் புலி இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இரவு நேரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவனை இழந்த விதவைப் பெண்…. ஆறுதலாக இருந்த காதலன்…. சிறு மாற்றத்தால் நடந்த விபரீதம்….!!

விதவைபெண் ஒருவர் தன் காதலன் தன்னுடன் பேசாததால் தூக்கு மாட்டி  தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி. திருமணமான இவருக்கு பதிமூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். எனவே புவனேஸ்வரி தன் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது முகநூல் மூலம் காஜா மொய்தீன் என்ற நபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. கணவனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேண்டாம் என்று கண்டித்தேன்… அதான் இப்படி பண்ணுனேன்… அண்ணண் கொடுத்த வாக்குமூலம்…!!

அண்ணனே தன் தங்கையை கத்தியால் வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டதில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவருக்கு நல்லையா என்கிற குட்டி (30) மற்றும் சரஸ்வதி (25) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகளான சரஸ்வதி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால் அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதி அங்குள்ள ஒரு பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு […]

Categories

Tech |