எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து அவர் கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி தன்னுடன் கல்லூரியில் படித்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து 10 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சௌந்தர்யாவின் பெற்றோர் ஏற்க மறுத்ததால் அசோக் வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சௌந்தர்யாவின் பெற்றோர் தம்பதியினரை தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று […]
Tag: மாவட்ட செய்திகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தை சேர்ந்தவர் சுடலை மாரியப்பன். இவர் ஆகஸ்ட் 30ஆம் தேதி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறையினுள்ளே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. […]
திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆன நிலையில் பெண் தனது காதலனுடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பஸ் ஓட்டுநராக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவர் ரம்யா என்ற பெண்ணை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகாலிங்கம் வழக்கம்போல கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்று விட வீட்டில் இருந்த குழந்தையும் மனைவியும் காணவில்லை என்று உறவினர்கள் […]
உறவினர் வீட்டிற்கு சென்ற சமயம் தந்தை மகனை பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோபி என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது காட்டு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள குளத்தில் குளிக்க தனது இரண்டு மகன்களான விஷ்வா மற்றும் விமலுடன் கோபி சென்றுள்ளார். இந்நிலையில் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த சமயம் திடீர் என சிறுவன் விமல் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனைப் பார்த்த அண்ணன் […]
கேம் விளையாடுவதற்கு பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மயிலாடுதுறை சீர்காழி அடுத்த கொண்டல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பதினோராம் வகுப்பு மாணவி ஆதித்யா. இவர் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள பெற்றோர் இவருக்கு செல்போன் புதிதாக வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் ஆதித்யா அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் மாணவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி அவரது அறையில் வைத்து […]
தன்னைத் திருமணம் செய்து விட்டு பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த ராதிகா என்ற பெண் துணை கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் ஒன்றைக் கொடுக்க வந்தார். அப்போது அவர் கூறியதாவது “சென்னை வடபழனியில் இருக்கும் வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றேன். சென்ற வருடம் ஒரு வழக்கு சம்பந்தமாக கிண்டி காவல் நிலையம் வரை சென்றிருந்தேன். அங்கிருந்து அலுவலகத்திற்கு திரும்பிய சமயம் போலீசார் ஒருவர் […]
கொரோனா பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சாலையில் சிதறிக் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே கொரோனா பரிசோதனைகாக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த மருத்துவப் பொருட்கள் சாலையில் சிதறிக் கிடந்து உள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த அவர்கள் சாலையில் கிடந்த பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தனர். சேலத்தை பொறுத்தவரை […]
பல மாதங்களாக ஏசியில் தங்கி இருந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றனர் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த சாமி என்பவரது வீட்டில் உள்ளே ஏசியில் பாம்பு இருப்பதாக அந்த குடும்பத்தினர் சந்தேகம் கொண்டனர். இதனால் வனத்துறையினருக்கு புகார் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மூன்று அடி நீள பாம்பை ஏசியின் உள்ளே இருந்து மீட்டனர். இதுபற்றி வனத்துறை ஊழியரான கண்ணதாசன் கூறுகையில், “பல மாதங்களாக இந்த பாம்பு […]
சினிமா பாடல் உதவியுடன் மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது தென்காசி மாவட்டம் செங்கல்பட்டு அருகே இருக்கும் கோகுலம் தனியார் பொது பள்ளியில் பிரபு என்பவர் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு இவர் பாடங்களை நடத்தி வருகிறார். ஹிந்தி ஆசிரியரான இவர் குழந்தைகளுக்குச் ஹிந்தி பாடல்களை எளிமையாக கற்பிக்க நினைத்து புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல பாடல்களின் மெட்டுக்களை எடுத்து ஹிந்தி […]
பெற்றோர் படிக்கச்சொல்லி கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சேர்ந்தவர்கள் வீரக்குமார்-விஜயகுமாரி தம்பதியினர். வீரக்குமார் பனியன் நிறுவனம் ஒன்றில் டெய்லராகவும் விஜயகுமாரி துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இத்தம்பதியினருக்கு விஷால் மற்றும் அத்விக் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஷால் அவிநாசியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் விஷாலை அவ்வப்போது நன்றாக படிக்க வேண்டும் என்று […]
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டில் திட்டியதால் செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மன நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று வீட்டில் அருணாச்சலத்தை குடும்பத்தினர் திட்டியுள்ளனர். இதனால் கோபம் கொண்ட அவர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மனநலம் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தை பத்திரமாக மீட்டனர். […]
குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு 90 உள்ளங்கள் இணைந்து புதிதாய் வீடு கட்டிக் கொடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். பார்வை மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டு வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். கண்பார்வை குன்றிய நிலையிலும் தன்னை பெற்ற தாயை காப்பாற்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று குழந்தைகள் விளையாடும் சோப்புத் தண்ணீர் விற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் பொது முடக்கத்தினால் அவரது வாழ்க்கை கேள்விக் […]
குடும்பத்தகராறு கணவன் மனைவியை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்புசாமி-சண்முகலட்சுமி தம்பதியினர். நேற்று சண்முகலட்சுமிக்கும் கருப்புசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கருப்பசாமி சண்முகலட்சுமியை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டார். அதன் பிறகு மனைவி இறந்ததை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் பூட்டிய வீட்டில் சண்முகலட்சுமி இறந்து கிடக்க இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் […]
மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்தது என உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கரூர் மாவட்டத்தில் இருக்கும் மண்மங்கலத்தை அடுத்துள்ள பெரியவள்ளி பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்-சரஸ்வதி தம்பதியினர். கடந்த 24 ஆம் தேதி சரஸ்வதி பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை மேற் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். இதனால் குழந்தை […]
ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தம்பதியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கூட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோண்டாபகன்-சுதிகேன்ஸ் தம்பதியினர். இவர்கள் சேலம் மாவட்டத்தில் இருக்கும் செம்மநத்தம் ஊராட்சியில் காரரா எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தனர். அங்கிருக்கும் பணியாளர்கள் குடியிருப்பில் இத்தம்பதியினர் பல மாதங்களாக வசித்து வந்த நிலையில் இவர்களது உறவினர் ஹைரா என்பவர் ஏற்காட்டிற்கு வந்து இவர்களது குடியிருப்பிற்கு அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வாரமாக தங்கியிருந்துள்ளார். […]
18 மாத குழந்தை கடலை பருப்பை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 18 மாதத்தில் தர்ஷனா என்ற மகள் இருந்தார். கடந்த திங்களன்று தர்ஷனா அளவுக்கதிகமாக கடலைப்பருப்பு சாப்பிட்டுள்ளார். அப்போது தர்ஷனாவின் தொண்டையில் கடலைப்பருப்பு சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தர்ஷனாவிற்கு சிகிச்சை கொடுத்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக […]
சொத்தை எழுதி வாங்கிவிட்டு வயதான பெற்றோரை அடித்துத் துரத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரை சேர்ந்தவர்கள் முனியன்-ரஞ்சிதம் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நால்வருக்கும் திருமணம் முடிந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான 70 சென்ட் இடத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிட்டு சிறிய வீடு ஒன்றில் தங்கள் வாழ்க்கையை கழித்து வந்தனர். வயதான தம்பதி தங்களுக்கென்று எந்த ஒரு பிடிமானமும் வைத்துக்கொள்ளவில்லை. சொத்தை எழுதிக் கொடுத்த பிறகு […]
அடகு வைத்த தாலிச் சங்கிலியை மீட்டு தராததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் அருகே அமையப்பெற்றிருக்கும் திருமால் வீதியை சேர்ந்த வர்கள் பிரிட்டோ-கரோலின் தம்பதியினர். பிரிட்டோ கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார். இதனால் தனது மனைவியின் தாலி சங்கிலியை சிகிச்சை செலவிற்காக அடகு வைத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கரோலின் தொடர்ந்து பிரிட்டோவிடம் அடகு […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் உள்ள 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மணிகண்டனால் பாதிக்கப்பட்ட சிறுமி […]
காதலனுடன் ஏற்பட்ட தகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த திவ்யா என்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவர் பல மாதங்களாக ஐயப்பன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரது வீட்டிற்கும் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருமணம் நடத்தி வைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திவ்யாவிற்கு ஐயப்பனுக்கும் சில தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. […]
பத்தாம் வகுப்பு மாணவன் பள்ளி திறக்கப்பட இருக்கும் செய்தியை கேட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசியை சேர்ந்தவர் செந்தில்நாதன். தனியார் வங்கி ஏடிஎம்-ல் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் இவர் மனைவி பிரதீபா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சஞ்சய் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சஞ்சய் சரியாக பாடத்தில் கவனம் செலுத்தாமல் […]
வடமாநிலத்தை சேர்ந்த பெண் மரத்தில் சடலமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஆரல்வாய்மொழி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை இளைஞர் ஒருவர் அவ்வழியாக சென்ற போது பார்த்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மரத்தின் அருகே மது பாட்டில்கள் கிடந்துள்ளது. காவல்துறையினர் […]
வரதட்சணை கொடுமையால் தனது மகள் கொலை செய்யப்பட்டு விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் தனது மகள் கவிநிலாவிற்கு சிவகாசியை சேர்ந்த துளசிராம் என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். திருமண நிகழ்வின் போது 230 சவரன் நகையை வரதட்சணையாக வழங்கியதுடன் மகளின் வளைகாப்பு போது 45 சவரன் நகையை வழங்கியுள்ளார். கவிநிலாவிற்கும் துளசிராமக்கும் இரண்டு வயதில் ஆண் குழந்தையும் 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. […]
பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு மேலப்பத்தை, பத்தை பகுதி-1 கிராமம் புல எண் 413/1ல் உள்ள ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறை UDR பட்டாவில் சாமிக்கண்ணு என்பவர் பெயரில் தவறாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் UDR பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க 2018ல் கொடுத்த […]
காதல் மனைவி உடற்பயிற்சி கூட உரிமையாளருடன் சென்றதால் கணவன் நிலைகுலைந்து புகார் அளித்துள்ளார் மதுரை மாவட்டத்தில் இருக்கும் பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கனிமொழி மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது அவரது கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை குறைக்க உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உள்ளார். அங்கு உரிமையாளர் யோகேஷ் என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது […]
தண்ணீர் இருக்கிறதா என்று எட்டிப்பார்த்த பெண் கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா. இவரது மகள் கலா நேற்று மாலை காந்தி நகரில் இருந்த 70 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றில் தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள எட்டிப் பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரது அலறலைக் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு […]
திருமணம் முடிந்த இளம் பெண் கணவனின் செயலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி இவரை 17 வயதில் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் இத்தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான ஜெகநாதன் தினமும் குடித்துவிட்டு ஹேமாவதியிடம் சண்டையிட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் […]
மாணவர்களின் வீட்டிற்கு அரசு பள்ளி ஆசிரியர் நேரடியாக சென்று பாடம் நடத்துவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஏனாதி கரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழரசன் என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் கூடுமானவரை படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி இருக்கும் இந்த மாணவர்களால் வசதியின்மையினால் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து […]
குடும்ப பிரச்சினையினாலும் கடன் பிரச்சினையினாலும் தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் சித்தேரிகரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரன்-கவிதா. இத்தம்பதிகளுக்கு பவித்ரா மற்றும் சர்மிளா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கஜேந்திரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தை நடத்த கவிதா பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். மிகுந்த வறுமையில் வாடி வந்த அந்த குடும்பத்தில் கஜேந்திரனின் தொல்லை அதிகரித்து கொண்டே சென்றது. இது ஒருபுறமிருக்க கடன் வாங்கிய இடத்தில் […]
தொப்புள் கொடியுடன் குழந்தையொன்று மூட்டை கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் புதர் பகுதியில் மூட்டை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. இதனை அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் பார்த்து பிரித்தனர். அதில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதனை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கி குழந்தையின் உண்மையான தாய் யார் என்று […]
275 சவரன் நகை கொடுத்தும் வரதட்சணை கேட்டு மகளை கொலை செய்து விட்டதாக தாய் புகார் அளித்துள்ளார் மதுரையை சேர்ந்த கவிநிலா என்ற பெண்ணிற்கும் சிவகாசியை சேர்ந்த துளசிராம் என்பவரை 2016ஆம் வருடம் பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். இத்தம்பதிகளுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்றும் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. பெண்ணின் வீட்டில் இருந்து திருமணத்தின் போது வரதட்சணையாக 230 சவரன் நகை கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதோடு சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது […]
இந்தியாவிற்கு வரும் பறவைகளை வரவேற்க பறவை ஆர்வலர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பறவைகள் வலசை காலமாகும். பொதுவாக இந்த காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் பறவைகள் இந்தியாவிற்கு இறை தேடி வரும் என கூறுவர். இவ்வருடம் இந்த காலத்தில் வர இருக்கும் பறவைகளை வரவேற்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பறவை ஆர்வலர்கள் சுவரெங்கும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சாம்பல் வாலாட்டி, மண்கொத்தி போன்ற பறவைகள் மத்திய ஆசியா மற்றும் […]
பார்வைக் குறைபாட்டால் வேலை இழந்த அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பாறைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் புளியங்குடி பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செல்வகுமாருக்கு திடீரென கண் பார்வை குறைவு ஏற்பட்டதால் 6 மாத காலமாக அவருக்கு ஓட்டுநர் பணி வழங்கப்படவில்லை. எனவே செல்வகுமாரின் குடும்பம் எந்த வருமானமும் இன்றி வறுமையில் வாடியுள்ளது. இதனை நினைத்து மனமுடைந்து போன செல்வகுமார் கடந்த […]
தந்தை செல்போன் வாங்கித் தராததால் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வெட்டவளம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் என்பவரது மகன் பரத். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் தனது தந்தை ரத்தினவேலிடம் தனக்கு புதிதாக செல்போன் வாங்கித் தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ரத்தினவேல் கூலித்தொழில் செய்து வருவதால் தனது சூழலை மகனிடம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும் அதனைப் […]
வீட்டிற்கு மின்சார இணைப்பு கொடுக்காமல் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக வந்த குறுஞ்செய்தியை வைத்து மின்சாரத்தை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அழகாபுரி நகரில் வசித்து வருபவர் ஜெயலக்ஷ்மி. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென செட்டிபாளையத்தில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விவரம் கேட்டுள்ளார். அதற்கு அவரிடம் மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர். இதனைத் […]
காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு காதலன் விஷ மாத்திரைகளை சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை மேலூருக்கு அழைத்து வந்து மூன்று மாத காலம் தன்னுடன் தங்க வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மகள் […]
பேச்சை மீறி வேலைக்கு சென்ற மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகரன்-தங்கம் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆன நிலையில் 11 வயதில் ராகுல் என்ற மகனும் 10 வயதில் தனுசியா என்ற மகளும் இருக்கின்றனர். ராஜசேகரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் நன்றாக குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் அவருக்கு வேலையும் […]
குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொன்னால்லகரம். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக காலை மாலை என இருவேளையும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக காத்திருந்தனர். அச்சமயம் எப்போதும் போல் இல்லாமல் குடிநீர் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து யாரும் அந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் […]
தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஓட்டேரி அடுத்த சூளைமேடு தெருவை சேர்ந்தவர்கள் காதர் மொய்தீன் ரேஷ்மா தம்பதியினர். இவர்களுக்கு நாசியா பாத்திமா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. நேற்று நாசியா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அச்சமயம் அவர் அருகே நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பேட்டி சரிந்து நாசியா மீது விழுந்துள்ளது. இதனால் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை அலறிய அலறல் சத்தம் கேட்டு ரேஷ்மா ஓடி […]
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயப் பணியில் இறங்கி நாற்று நட்டது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நாற்று நடும் பணியை தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் பெற்றோருடன் விவசாய பணியில் இறங்கியுள்ளனர். கல்லூரி […]
பிரதமர் மோடி தமிழ் மாணவியின் படிப்பிற்காக நான்கு வருடங்கள் கட்டணம் செலுத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பவித்திரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் ரக்ஷிதா 2014ஆம் வருடம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் ரஷிதாவின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் குணசேகரன் மற்றும் ரக்ஷிதா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதனை பார்த்த பிரதமர் […]
கணவனுக்கு கண்டம் இருப்பதாகக் கூறி 5 ஆயிரம் ரூபாயை வாங்கி சென்ற ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார் சென்னை ஆதம்பாக்கம் அடுத்து இருக்கும் வாணுவம்பேட்டையைச் சேர்ந்த தம்பதியினர் பழனி-வள்ளி வீட்டில் தனியாக இருந்த சமயம் குறி சொல்ல வந்ததாக கூறி ஜோசியர் ஒருவர் பழனிக்கு வாகனத்தில் கண்டம் இருப்பதாகவும் அதனை சரி செய்ய 5 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து கணவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஜோசியர் கேட்ட 5 ஆயிரத்தை வள்ளி கொடுத்துள்ளார். அதன் […]
கணவனை மனைவியே தனது காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மணிமேகலை. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ஆத்தூரில் வசித்து வரும் நிலையில் பாலமுருகன் பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது விடுமுறைக்கு ஆத்தூர் வந்து குடும்பத்தினரை பார்த்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு மணிமேகலை தனது இரண்டாவது பெண் குழந்தையை […]
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டு விட்டு அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடியை சேர்ந்த தம்பதியினர் காண்டீபன் புவனேஸ்வரி. காண்டீபன் தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் புவனேஸ்வரி அரசு பள்ளியில் ஆசிரியராகவும் சொந்தமாக நடனப்பள்ளி நடத்துபவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புவனேஸ்வரி இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.இனிமேலும் இனி நான் இருக்க போவதில்லை என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து […]
உயிருடன் இருக்கும் மகளுக்கு தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டத்தில் இருக்கும் சின்னமனூரை சேர்ந்தவர்கள் ஜெயபால்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். ஜெயபால் பெங்களூரில் குடும்பத்தினருடன் பணியின் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் மகள் கீர்த்தனாவிற்காக தனது சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அங்கு இளைஞர் ஒருவருக்கும் கீர்த்தனாவிற்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை அன்று திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் […]
வளர்ந்துவரும் கொத்தனாரை கண்டு பொறாமை கொண்டு அவரது தொழிலுக்கான அத்தியாவசிய பொருட்களை திருடி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலிருக்கும் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் கட்டடம் கட்ட தேவைப்படும் உதிரிபாகங்களை வாடகைக்குக் கொடுத்தும், கட்டடங்களைக் கட்டும் கொத்தனாராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார். சமீபத்தில் கட்டடம் ஒன்றிற்கு தனது இரும்பு தடுப்பு பலகையை கட்டுமான பணிக்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் வீட்டின் […]
தாயுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்பாபு-ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி ரமேஷ்பாபு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடி அலைந்தனர். இந்நிலையில் 28 ஆம் தேதி மாலை 4 மணி […]
ஆன்லைன் வகுப்பு புரியாமல் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்கிரபாண்டி. இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் தனது வகுப்புகளை படித்து வந்தார். இந்நிலையில் விக்கிரபாண்டி தனது தந்தை இளங்கோவனிடம் தனக்கு ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என கூறியுள்ளார். அதற்கு இளங்கோவன் விக்கிரபாண்டியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]
நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி அடுத்த பி.களபம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்மா. இவர் பட்டுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் ஹரிஷ்மா நீட் தேர்வுக்கு அதிக பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த ஹரிஷ்மாவிற்கு ஹால்டிக்கெட் வரவில்லை. இதுகுறித்து தன்னுடன் விண்ணப்பித்திருந்த சக […]
முதல்வருக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது . கொரோனா தாக்கத்தை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வியும் கேள்விக் குறியானது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறாத நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதேபோன்று கல்லூரி மாணவர்களும் தேர்வை சந்திக்க […]