Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 நாளுக்கு 1 முறை தான்…. 2வது முறை வெளியே வந்தால் 14 நாட்கள் தனிமை…. அமைச்சர் எச்சரிக்கை….!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போர் ஒரு நாளுக்கு 1 முறை மட்டுமே வெளியே வர வேண்டுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல தளர்வுகள் தற்போது ஏற்படுத்தப்பட்ட நிலையில், பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மீண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழுவதும் சீல்…. இனி சென்னையிலிருந்து வெளியே செல்ல முடியாது…. தமிழக அரசு அதிரடி….!!

இனி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு இ பாஸ் வழங்கக்கூடாது என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 5வது கட்டநிலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த சமயத்தில், ஊராடங்கை கடுமையாக பின்பற்றி விட்டு, பின் பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் தளர்வு ஏற்படுத்தியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 10,000 வீதம் பாதிப்பு அதிகரித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்கு போக சொன்னா…. சாராய கடைக்கு போவியா…. கண்டித்த மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்….!!

தஞ்சாவூர் அருகே குடித்துவிட்டு வந்ததை கண்டித்த மாமியாரை மருமகன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை அடுத்த கூப்புளிகாடு பகுதியில் வசித்து வந்தவர் மீனாம்பாள். இவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவனை இழந்த மீனாம்பாள் கூலி வேலை செய்து தனது பிழைப்பை ஓட்டி வருகிறார். இவர் தனது கடைசி மகளான விமலா என்பவருக்கு பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருடன் திருமணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆடையில்லா சிறுவன்” உடையை விட…. முகக்கவசம் தான் முக்கியம்…. துணை ஆணையரின் விழிப்புணர்வு பதிவு…!!

உடுத்தும் உடையை விட, முகக்கவசம் தான் மிக முக்கியம் என நெல்லை மாநகர நகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் என்னவென்றால், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முகக் கவசம் அணிவது இவை இரண்டும்தான். இதை பெரும்பாலானோர் பின்பற்றாததன் விளைவே இன்றைக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததுக்கு காரணம். இந்த முக கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பந்தின் மீது கவனம்…. 120 அடி மொட்டை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்….. தேனி அருகே சோகம்…!!

தேனி அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமன். இவர் அதே பகுதியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகன் ஜெகதீசன். இவருக்கு வயது 43. மாலை ஜெகதீசன் அப்பகுதி சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். பேட்டிங் செய்த சிறுவன் ஒருவன் பந்தை ஓங்கி அடிக்க, அதை கேட்ச் பிடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டே எதிர்பாராத […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடிக்க பணம் தராததால்… தாயை அடித்து கொன்ற தண்டசோறு மாரியப்பன்…. தென்காசியில் பரபரப்பு….!!

குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை தண்டசோறாக வீட்டில் இருந்த மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி அருகே உள்ள குலத்து முக்கு கிராமத்தைச் கிராமத்தில் வசித்து வருபவர் இசக்கியம்மாள். வயது 70. கணவனை இழந்து தனியாக வாழும் இவர் மீன்களை தெருத்தெருவாக விற்கச் சென்று அதில், வரும் வருமானம் மூலம் தனது வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். இவருடைய இளைய மகனான மாரியப்பன் என்பவரும், இசக்கியம்மாள் மனைவியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேர்வை ரத்து செய்ததை போல்…. இதையும் செய்யுங்க ப்ளீஸ்…. தமிழக அரசிடம் மாணவர்கள் கோரிக்கை….!!

பொது தேர்வை ரத்து செய்தது போல் +1 வகுப்பில் பிடித்த குரூப்பை தேர்வு செய்ய அனுமதி வழங்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து முதலில் ஜூன் ஒன்றாம் தேதி தள்ளி வைக்கப்பட்ட தேர்வானது, பின் ஜூன் 15 க்கு மாற்றப்பட்டது. தற்போது தேர்வை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ12,71,509…. நல்ல காரியத்துக்கு USE பண்ணுங்க…. பொதுமக்கள் கோரிக்கை….!!

திருப்புவனம் அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி முடிவில் ரூபாய் 12,71,509 கணக்கிடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி அருகே உள்ள மடப்புரம் என்னும் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலும், பத்திரகாளி அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலானது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரசித்தி பெற்ற கோவிலாகும். புகழ்பெற்ற இந்த கோவிலில், ஓரிடத்தில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உண்டியல்கள் அனைத்தும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூன்றே மாதத்தில்…. சேலத்தில் மட்டும்…. 12,609 குழந்தைகள் பிறப்பு…!!

சேலத்தில் கடந்த 3 மாதத்தில் 12,609 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இன்று வரை ஐந்து கட்டமாக தொடர்ந்து அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்திலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் , மற்றும் தனியார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொழிலே இதுதான்…. ஜெனரேட்டர் இயக்கையில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் மரணம்….!!

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை அடுத்த குண்டுர் பர்மா காலனி தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் திருவெரும்பூர் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சவுண்ட் சர்வீஸ் செய்து தரும் கடையை நடத்தி வருகிறார். சுபநிகழ்ச்சிகளுக்கு தனது கடைகள் மூலம் மைக், சவுண்ட் செட் அமைத்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். அதேபோல் ஜெனரேட்டர்களை வாடகைக்கு விடுவார். அதன்படி, நேற்று நவல்பட்டு அண்ணாநகர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானைகள் உயிரிழக்கும் அபாயம்…. உடனடி நடவடிக்கை வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

கம்பம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால், வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதி அருகேயுள்ள வன சரகத்திற்கு உட்பட்ட வெண்ணியாறு பகுதிக்கு அருகே உள்ள சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறு மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த மின் கம்பிகள் மின்சாரத்தை கடத்திச் செல்கின்றனர். இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக அமைந்திருப்பதால், அப்பகுதி வழியாக நடந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பொது சுவரால் பிரச்சனை…. டீ கடைக்காரர் வெட்டி கொலை…. தென்காசி அருகே பரபரப்பு….!!

தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக டீக்கடைக்காரர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை அடுத்த காசிதர்மம் கிராமத்தில் வசித்து வருபவர் சுடலைமுத்து. இவர் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவ்வாறிருக்கையில் இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே பொதுச்சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஆக மாறியுள்ளது. இந்நிலையில் சுடலைமுத்து தனது வீட்டின் முன்பாக நேற்று மாலை அமர்ந்து கொண்டிருக்கையில், அங்கே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புது மாவட்டம்…. 5 நாளுக்கு ஒருமுறை தொடர்போராட்டம்…. கும்பகோண போராட்ட குழு அறிவிப்பு….!!

கும்பகோணத்தை புது மாவட்டமாக மாற்றக்கோரி போராட்டகுழு ஒன்று தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது. கும்பகோணத்தை மையமாக மையமாகக்கொண்டு புதிய மாவட்டமாக கும்பகோணம் அறிவிக்கப்படும் என சென்ற ஆண்டு சட்டசபையில் அமைச்சர் உதயகுமார் பேசினார். ஆனால் அதனை அறிவிப்பதில், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கும்பகோணம் புதிய மாவட்டம் போராட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க தேவையான காரணங்களையும் , கும்பகோணத்தில் சிறப்புகளை புகைப்படமாக சேகரித்த தொகுப்புகளை பெரிய அளவிலான புத்தகமாக அச்சிட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காப்பீடு திட்டம்…. ஜூன் 15 தான் கடைசி தேதி…. வேளாண் இணை இயக்குனர் தகவல்….!!

பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஸ்வரர் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குருவை பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் , மானாமதுரை, எஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊராடங்கில் தளர்வு…. விடுதிகளை திறக்க தொடர் தடை…. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!

விடுதிகளை திறப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஐந்தாம் கட்டமாக தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள் , வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு விதித்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஓட்டல்களில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அமரவைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாலி கட்டும் சமயத்தில் திருமணம் நிறுத்தம்…. காரணம் இது தான்…. நகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கை….!!

ராணிப்பேட்டையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக திருமணம் நகராட்சி ஆணையாளரால் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாளிலிருந்தே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வீட்டில் 50க்கும் உட்பட்ட நபர்களை கொண்டு எளிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது முற்றிலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பஞ்சப்படி உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பஞ்சபடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையம் முன்பாக டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்ட உபதலைவர் கார்த்திக் தலைமை தாங்கி துணைத்தலைவர்கள் மோகனா, பிச்சைமுத்து, சி.ஐ.டி.யூ பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யக்கூடாது, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

3 ஏரிகளில் 1.59 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி… பூமிபூஜையுடன் தொடங்கி வைத்த அமைச்சர்…!!

மூன்று ஏரிகளில் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் இருக்கும் தூள்செட்டி ஏரி, பிக்கனஅள்ளி ஏரி மற்றும் ராஜபாளையம் புதிய ஏரி என 3 ஏரிகளில் பிரதம மந்திரி கிருஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் அடிப்படையில் தூர்வாரும் பணி, பழுது நீக்குதல் மற்றும் சீரமைப்பு பணிகள் போன்றவை 1.59 கோடி செலவில் மேற்கொள்ள இருக்கின்றது. இப்பணிக்கான பூமிபூஜை விழா மாவட்ட ஆட்சியர் மலர்விழி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின் கம்பியில் உரசியதால் பற்றிய தீ… 2 லாரி… 1பைக் எரிந்து நாசம்….!!

மின்சார கம்பியால் கண்டெய்னர் லாரியில் பற்றிய தீ 2 வாகனங்களுக்கு பரவ தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அவரது கண்டெய்னர் லாரி பழுதடைந்ததால் சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் இருக்கும் வாகன பழுது நீக்கும் கடைக்கு நேற்று மாலை கொண்டு சென்றுள்ளார். வாகனத்தை கடையில் நிறுத்திய சமயம் கடையின் மேலே இருந்த உயர் அழுத்த மின்சார கம்பி கண்டெய்னர் மேல் உரசியதால் லாரியில் மின்சாரம் பரவி டயரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் கைது…!!

மோட்டார் சைக்கிளில் 100 லிட்டர் சாராயம் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல்துறை துணை ஆய்வாளர் தீபன் தலைமையிலான குழு அழகுபெருமாள்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்ததை கண்ட தீபன் தலைமையிலான குழு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு…. என்ன பிரச்சனை? விசாரிக்க சென்ற காவலர் மீது தாக்குதல்…. தந்தை மகன் கைது…!!

சொத்து தகராறை விசாரிக்கச் சென்ற காவலரை தாக்கிய குத்துவது தந்தை மகன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை அடுத்த இலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது தம்பியான ஆறுமுகம் தனது தாய் தந்தையுடன் கருமத்தம்பட்டி பெரியாண்டவர் கோயில் பகுதியில் வசித்து வரும் நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன் தம்பி இடையே முன்விரோதம் இருந்ததால் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பவது வழக்கம். இந்நிலையில் அண்ணனான சக்திவேல் தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து ஆறுமுகத்தின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலி அழைத்ததால் நம்பி சென்ற காதலன்…. குடும்பத்துடன் தீர்த்து கட்டிய கொடூரம்… 4 பேர் கைது…!!

காதலனை குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டம் போட்டு காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவில் வசித்து வரும் அன்பழகன் அரங்கநாதன் நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவர மாணவியை கண்டித்ததால் அன்பழகனுடன்  பேசுவதை மாணவி நிறுத்திய நிலையில் அன்பழகன் காதலியின் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைகள் கட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தலைமறைவான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியுடன் தகராறு….. சமாதானமாகாததால் விரக்தி… மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை….!!

காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசித்து வரும் சரவணன்(26) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவான்மியூரில் இருக்கும் விடுதி ஒன்றில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போதும் தகராறு ஏற்பட மனமுடைந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ5,000-ரூ10,000 நிவாரண உதவி….. தகுதி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

அரசு வழங்கும் நிவாரண உதவியை பெறுவதற்கு கிராமிய கலைஞர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் கிராமிய கலைஞர்கள் அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் கிரன் குராலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தொன்மை வாய்ந்த கிராமியக் கலைகளை போற்றும் விதமாகவும் மேலும் அதனை வளர்க்கும் விதமாகவும் கிராமிய கலைஞர்களையும்  கலை குழுக்களையும் ஊக்குவிக்க அவர்கள் ஆடை, இசைக்கருவிகள் மற்றும் அணிகலன்களை வாங்க […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து கொள்ளை…. ஆடம்பர வாழ்க்கைக்காக திருடினேன்…. தனியார் நிறுவன ஊழியர் வாக்குமூலம்..!!

பூட்டி கிடந்த செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் கடைகள் மாலை 7 மணி வரை மட்டுமே இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இரவு வேளைகளில் பூட்டிக்கிடக்கும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இதனை தடுப்பதற்காக இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடும்பத்தை கெடுத்த குடி” தந்தையை கொன்று தலைமறைவான தாய்….. ஆதரவற்று தவிக்கும் 4 குழந்தைகள்…!!

குடிபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த நாகலூரில் வசித்து வரும் பிரான்சிஸ்-மதனமேரி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், பிரான்சிஸ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். இதனால் மதனமேரியிடம் அவ்வப்போது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்த இவர் மூன்று தினங்களுக்கு முன்பு நன்றாக மது அருந்தி விட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பை உறுதிப்படுத்த….. கூடுதல் கட்டணம் கூடாது….. ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள்…!!

நேற்று முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்ட நிலையில் ஐந்தாவது கட்டமாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஹோட்டல்களில் பார்சல் மூலம் மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டிருந்த நடைமுறை மாற்றப்பட்டு, நேற்றிலிருந்து  ஹோட்டலில் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பயணம் வேண்டாம்….. 11 ஆம் தேதி முதல் திறப்பு…. மாணவர் நலனில் அக்கறை காட்டும் கலெக்டர்….!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தங்குவதற்கான விடுதிகள் வரும் 11ம் தேதி முதல் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்காக வரும் 11ஆம் தேதி விடுதிகள் திறக்கப்பட இருப்பதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ஆம் தேதி முதல் 25-ம் தேதி நடைபெற உள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியால் வந்த வினை…. “தற்காப்புக்காக அடித்தேன்” கணவரை கொன்ற மனைவி வாக்குமூலம்…!!

குடிபோதையில் தாக்கிய கணவரை மனைவி கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் அடுத்த கருப்பக்காள் தோட்டம் பகுதியில் வசித்துவரும் சிவப்பிரகாசம்-மகேஸ்வரி தம்பதியினருக்கு மோகனப்பிரியா, லோகநாயகி என இரண்டு மகள்கள் உள்ளனர். சிவப்பிரகாசம் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். குடிக்கு அடிமையான சிவப்பிரகாசம் நேற்று முன்தினம் நன்றாக குடித்துவிட்டு வர மனைவி தட்டி கேட்டதால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படவே மனைவியை கணவன் முதலில் தாக்க, அதனால் ஏற்பட்ட கோபத்திலும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிபாரிசு கேட்டதால், தவிக்கவிடப்பட்ட 2 வயது குழந்தை.. தாயின் அலட்சியத்தால் பரபரப்பு..!!

இரண்டு வயது குழந்தையை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தாய் பரிதவிக்க விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் லதா என்பவர் சிகிச்சைக்காக வந்திருந்த சமயம், இளம்பெண் ஒருவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையை முகம் மட்டும் தெரியும்படி துணியால் முடி லதாவிடம் கொடுத்து சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் குழந்தையை கொடுத்த பெண் திரும்பி வராத காரணத்தினால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமை….. போதையில் தற்கொலை முடிவு….. தனியார் நிறுவன ஊழியர் மரணம்…!!

மது போதையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்து மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியையடுத்த  அதிபெரமனுர் பகுதியில்  வசித்து வந்தவர் தினகரன். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக குடித்துவிட்டு குடிபோதையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அருகில் இருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இ-பாஸ் இல்லை” ஆனால் சென்னைக்கு பயணம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது…!!

இ-பாஸ் இல்லாமல் திசையன்விளையிலிருந்து சென்னை செல்ல முயன்ற பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் மாதம் 27ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை  தொடர்ந்து தற்போது 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகளை அரசு அறிவிக்க அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலங்களுக்குள்  வாகனத்தில் செல்ல இ-பாஸ்  தேவையில்லை என்றும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு கட்டாயமாகத் இ-பாஸ் தேவை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மோதி விபத்து….. தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர் மரணம்…. தேனி அருகே சோகம்…!!

தூய்மைப் பணியாளர் சரக்கு வேன் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்த மேல்மந்தை பகுதியை சேர்ந்த பரமசிவம் ஒப்பந்த அடிப்படையில் தேவதானப்பட்டிப் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று பொம்மிநாயக்கன்பட்டி சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் தேனியிலிருந்து ஒட்டன்சத்திரம் சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக பரமசிவன் வாகனத்தின் மீது மோத தூக்கி வீசப்பட்ட பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வறுமையில் ஓடும் 100 ஆட்டோக்கள்…. “PETROL “கொடுத்து உதவிய அதிமுக மாணவரணி…!!

அதிமுக மாணவரணி சார்பாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் 100 ஆட்டோக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்   ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவை இயக்குவதற்கு அனுமதி இல்லாமல், வேறு வேலைக்கு செல்லவும் முடியாமல் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளானதை தொடர்ந்து, தற்போது ஆட்டோக்களை இயக்குவதற்கு சில நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளிக்க, இதனையறிந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஆட்டோ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள்…. சோதனை செய்த காவல்துறையினர்…. விசாரணைக்கு பின் கைது….!!

அனுமதியின்றி பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் பிஞ்சி நடுத் தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ்(23) என்பவர் இவரது நண்பரான சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சாமுவேல்(21) என்பவருடன் சேர்ந்து ராணிப்பேட்டையில் இருக்கும் பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிள் மூலமாக பிளாஸ்டிக் பைகளில் மணலை கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சங்கர் நகர் அருகில் வந்த சமயம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இவர்களிடம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1,650 வடமாநில தொழிலாளர்கள்…. சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம்… மூன்று ரயில்களில் அனுப்பிவைப்பு….!!

1,650 வடமாநில தொழிலாளர்கள் 3 ரயில்கள் மூலமாக அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களது  சொந்த மாநிலங்களுக்கு  ஏராளமானோர் அனுப்பிவைக்கப்பட்டு மேலும் சொந்த மாநிலம் செல்ல விரும்புவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 450 பேர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 200 பேர் நேற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அருமையான யோசனை…. இனி நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டாம்… காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு….!!

முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய யுத்தியை போக்குவரத்து காவல்துறையினர் கையாண்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சக்கர வாகனம் வரிசையாக நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் வரும்பொழுது அடிக்கடி நெரிசலில் சிக்கும் நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் புதிய யுக்தி ஒன்றை கையாண்டு வருகின்றனர். அவ்வகையில், முக்கிய சாலைகளில் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தும் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் இரட்டைப் படையில் வரும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“திடீர் விபத்து” டிப்பர் லாரியில் மோதிய இரண்டு சக்கர வாகனம்…. வாலிபர் மரணம்…!!

டிப்பர் லாரியில் இரண்டு சக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்திருக்கும் பி.பள்ளியாடியை சேர்ந்தவர் இளவரசன் என்பவர்  நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு இளவரசன் தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கடத்தூர் நோக்கி சென்ற பொழுது, பொம்மிடி மேம்பாலத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் எதிர்பாராத சமயத்தில் இலவரசனின் இரண்டு சக்கர வாகனம் மோதியது. இதனால் கீழே விழுந்து படுகாயமடைந்த இளவரசன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் நோக்கி பயணம்…. கட்டுப்பாட்டை இழந்த கார்…. 4 பேர் படுகாயம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்ததில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் திருநகர் பகுதியை சேர்ந்தவர் விவேக்சர்மா. இவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்று விவேக் சர்மா தனது அக்கா விக்டோரியா, அக்காவின் கணவர் குமரேசன் மற்றும் தாய் வேளாங்கண்ணி  ஆகியோருடன் சேர்ந்து தனது காரை கொடைக்கானல் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் இருக்கும் 1வது கொண்டை ஊசி வளைவில் இவர்களது கார் சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறவினர்கள் சதி…. காதல் மனைவிக்கு 2வது கல்யாணம்…. 1 வயது குழந்தையுடன் கதறும் கணவன்….!!

சேலத்தில் காதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சித்ததையடுத்து, ஆண் குழந்தையுடன் கணவன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பூபதிராஜன். கட்டிட மேஸ்திரியாக பணியாற்றிவரும் இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கட்டுமான பணிக்காக அங்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். பின் அங்கே உள்ள இன்ஜினீயரிங் காலேஜில் படித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“கொரோனா” நேற்று மட்டும் 16 பேர் பாதிப்பு…. மாவட்ட நிர்வாகம் தகவல்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் படப்பை முருகதம்மன் பேட்டை அடுத்த அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் 35 வயதுடைய வாலிபர், மணிமங்கலம் பகுதியில் வசித்து வரும் 64 வயது வயதுடைய முதியவர், சோமங்கலம் பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய பெண் உட்பட காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று உறுதி…தமிழ்நாடு முழுவதும் 385 பகுதிகளுக்கு தடை….தீவிர கண்காணிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் 385 பகுதிகள் தடைசெய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 112 பகுதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் ஏப்ரல்26, மே.3 அனைத்து கடைகளை மூடவேண்டும்..மாநகராட்சி அறிவுறுத்தல்..!!!

நெல்லை மாநகரில் ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26 மற்றும் மே 3 ஆம் தேதிகளில் அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். நெல்லை மாநகரத்தில் மட்டும் ஐந்து பகுதிகள் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சமூக விலகலை கடைபிடிப்பதற்காக நெல்லை மாநகராட்சி சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமூக விலகல் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்கும் தீர்வு என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், வருகிற 26-ஆம் தேதி […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

19 வகை மளிகை பொருட்கள்…ரூ.500க்கு விற்பனை..குடும்ப அட்டை அவசியம் இல்லை..!!

19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை 500 ரூபாய்க்கு நியாயவிலை கடைகளில் விற்கும்  திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் பொதுமக்களுக்கு சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ள பொதுமக்கள் நலன் கருதி 19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 500 ரூபாய்க்கு நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள 29 ஆயிரத்து 486 நியாயவிலை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வறுமை விரட்டுகிறது”… தலையில் வேப்பிலை…நாற்று நடவில் களமிறங்கிய கிராம பெண்கள்..!!

கொரோனா அச்சம் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே முககவசம் அணிந்தும், தலையில் வேப்பிலையுடனும் பெண்கள் நாற்று நட தொடங்கியுள்ளனர். நாற்று நடவுக்கு இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டாலும் வறுமை விரட்டுவதால் 20 பெண்கள் தலையில் வேப்பிலைகளை சொருகிக்கொண்டு, விவசாய பணியில் இறங்கியுள்ளனர். குலவையிட்டு பாட்டு பாடிக்கொண்டே நாற்று நடும் பெண்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்றாம் போகத்தில் நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள், நெல் விதைப்பு, நாற்று  நடவு அறுவடை என அனைத்தும் எந்திர மயம் ஆகிவிட்ட போதிலும், வேறு வேலைகள் இல்லாததால் விவசாய பணியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தெரு நாய்களை காப்பாற்றும் ஏழை பெண்..5 வருடங்களாக செய்யும் சேவை… நெகிழ்ச்சி..!!

திண்டுக்கல்லில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மீதும் அன்பு செலுத்தி வரும் நாகலட்சுமி திண்டுக்கல் கணபதி அக்ரகாரத்தில் சேர்ந்தவர். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டும் இவர் கணபதி அக்ரகாரம், ராஜிவ்காந்தி தெரு, கபோலசமுத்திரம் தரைப்பகுதி, நாயக்கர் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து ஆகிய இடங்களில் திரியும் 40க்கும் மேற்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் மோகம்… பெற்ற மகனை துன்புறுத்தி கொன்ற ராட்சசி..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரியை சேர்ந்த அருண் என்பவரது மனைவியான  திவ்யா என்பவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் கோவை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தார். பிள்ளைகளின் படிப்பிற்காக மிச்சர் கடையில் பணிக்கு சேர்ந்த திவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக ராஜதுரைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உணவின்றி யாரும் தவிக்க கூடாது… பாஜக சார்பில் மோடி கிட்..!!

சென்னையில் அமைப்புசாரா தொழிலார்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடி கிட் எனப்படும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது. சென்னை நேரு பூங்கா குடிசை மாற்று வாரிய பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 300 பேருக்கு மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர்  L.முருகன் கலந்துகொண்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடி கிட் எனப்படும் பாதுகாப்பு சாதனங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்கள் ஊதியம் முதலமைச்சர் நிதிக்கு”…. அசத்திய திருச்சி கிராம நிர்வாகிகள்..!!

கொரோனா நிவாரண நிதிக்கு தங்களது ஊதியத்தை  திருச்சி கிராம நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் அளித்தனர். இந்த ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் வட்டாட்சியர் காதர் அலியை நேரில் சந்தித்து வணங்கினார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

170 கிலோமீட்டர்.. 2நாள் உண்ண உணவின்றி.. நடந்தே வந்த சிறுவன்..!!

170 கிலோமீட்டர் 2 நாட்கள் காலில் செருப்பின்றி, உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனை கண்டு போலீசாரின் மனம் வருத்தமடைந்தது. கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் தொலைவிற்கு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து வந்த சிறுவன் உள்ளிட்டவர்களை சேலம் காவல் துறையினர் மீட்டு உணவு வழங்கி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். கட்டுமான பணிக்காக கோவை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் வேலை […]

Categories

Tech |