திருவண்ணாமலையில் பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தொடர்ந்து பலத்த மழை பெய்தது. காலையிலேயே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. காலை 10 மணியிலிருந்து தொடர்ந்து திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆகியோர் சிரமப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Tag: மாவட்ட செய்திகள்
தொடர்ந்து சாராயம் விற்றதாக 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கூடாநகரம் கிராமத்தில் வினோத், வசந்த் என்பவர் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வசந்த், வினோத் ஆகிய இருவரையும் சாராயம் விற்றதாக கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். மேலும் வினோத், வசந்த் மீது சாராயம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ்கண்ணன்தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் […]
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் தனியார் தோட்டத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நேற்று காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சம்பளத்தை உடனே வழங்குமாறு தோட்ட அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகளும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் […]
தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் விஜய் ஆனந்த் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை குணப்படுத்துவதற்கு அவர் பல்வேறு மருத்துவமனைகளை நாடி உள்ளார். ஆனால் எந்த சிகிச்சைக்கும் நோய் கட்டுப்படவில்லை. இதனால் விஜய் ஆனந்த் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜய் ஆனந்தும் அவரது தாயும் உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். அதன் பின் நள்ளிரவில் விஜய் ஆனந்தின் தாய் எழுந்து […]
நீலகிரி மாவட்டத்தில் அள்ளூர்வயல் பகுதியில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் அதிக அளவிலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள தெய்வ […]
வாடகை செலுத்தாத கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தில் 1587 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து வியாபாரிகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டும் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும் வாடகையை முழுமையாக செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூபாய் […]
காதலி பேசாமல் இருந்த காரணத்தினால் மனம் உடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் கிராமத்தில் நிதிஷ்குமார் என்ற வாலிபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு […]
தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வருகிற 4-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று சாரல் மழை பெய்தது. பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு ஊழியர்கள் தயார் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியில் ரங்கசாமி- மைலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மைலாக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கிட்டாபாளையம் வனப்பகுதியில் சென்றபோது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக சத்தியமங்கலம் […]
மின்கம்பம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 2 பேர் காரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள செம்மண் திட்டு என்ற பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக […]
குழியில் விழுந்த டிராக்டரை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவளகுட்டை பகுதியில் விவசாயியான வேலு என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை வேலு தனது டிராக்டரை பவளகுட்டையில் இருந்து அந்தியூர் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய டிராக்டர் கிணறு போல இருந்த சாலையோர குழிக்குள் பாய்ந்தது. உடனடியாக வேலு டிராக்டரில் இருந்து வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை அடுத்து குழியில் இருந்த தண்ணீரை அகற்றிவிட்டு டிராக்டரை மீட்கும் […]
வட மாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கம்பெனியில் தங்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபு நாயக் என்பவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான பாபு நாயக் திடீரென வயிறு வலியால் அலறி துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது மது அருந்திய போது கழிவறையில் இருந்த கிளீனரை தண்ணீர் என நினைத்து […]
இரு தரப்பினர் மோதி கொண்டதில் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிலிகுண்டு கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான கிருஷ்ணன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய நிலத்தில் மணிவண்ணனின் தந்தை கண்ணன் குடிசை அமைத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள குருபரஹள்ளி பகுதியில் ஆனந்த்- மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதுடைய அனுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியும் உறவினரான சவுந்தரராஜன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் சௌந்தரராஜன் வேலைக்கு செல்லாமல் இருப்பதாக கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த வாரம் வீட்டிற்கு முன்பு தவறி கீழே விழுந்ததால் லட்சுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் லட்சுமி மருத்துவமனையில் […]
பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற ரவுடியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குட்டக்குழி காலணியில் பிளம்பரான வினு(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று வந்த இடத்தில் வினுவுக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த மாணவி மூலம் திருவட்டார் பகுதியில் வசிக்கும் மற்றொரு 12-ஆம் வகுப்பு மாணவி அறிமுகமானார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் மார்த்தாண்டம் மேம்பால பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறுவதற்காக மாணவிகள் கை காட்டியுள்ளனர். ஆனால் சிறிது தூரம் சென்று ஓட்டுனர் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வசந்தாவை குடும்பத்தினர் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அன்றைய தினம் வசந்தாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஓசூர் அரசு […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வினோதினி(30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வினோதினி சமையல் செய்வதற்காக நேற்று முன்தினம் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாமோதரன் தீயை அணைக்க முயன்ற போது அவர் மீதும் பற்றி எரிந்தது. அவர்களது […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பனகமுட்லு பகுதியில் விவசாயியான பன்னியப்பன் (61) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தனது விவசாய நிலத்திற்கு கடந்த 24-ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை முதியவரை நோக்கி ஓடி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முதியவர் தப்பிக்க முயன்ற போது யானை அவரை கீழே தள்ளி காலால் மிதித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனைத் தொடர்ந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]
குடிபோதையில் மோட்டார் சைக்கிள்களை எரித்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு மாலைகோவில் தெருவில் மின்வாரிய ஊழியரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பூண்டு வியாபாரியான கோபால் என்பவரும் வசித்து வருகிறார். இருவரும் அவரவர் வீட்டிற்கு முன்பு மொபட்டை நிறுத்தியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதே போல் கல்லூரி பேராசிரியரான […]
சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை பகுதியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நேற்று அசோக் பில்லர் அருகே வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகம் செய்வதற்காக பீட்சா, பர்கர் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பீட்சா, பர்கரையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் வரை செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடுகின்றனர். மேலும் இப் பகுதிகளில் அதிகமான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து வசதி இல்லாததால் பேருந்தின் படிக்கட்டுகளிலும் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணிகளில் ஏறியபடியும் பயணம் செய்கின்றனர். இதனால் ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் இந்த வழித்தடங்களில் பள்ளி நேரத்தில் மட்டுமாவது மாணவர்களுடைய நலனுக்காக […]
பறவைகளை வேட்டையாடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வனசரகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் கொக்கு, மடையான் உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது இந்த புகாரின் பேரில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சீர்காழியில் உள்ள வயல்வெளிகள் மற்றும் வனப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் ஆக்கூர், […]
மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் அனைத்து உண்டியல்களும் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளது. இதில் 1 கோடியை 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 ரூபாய், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 0.540 கிராம் தங்கம், 323 அயல்நாட்டு நோட்டுகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த உண்டியல் […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நகை கடன் தள்ளுபடி செய்யுமாறு இலங்கை தமிழர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள சத்யா நகர் பகுதியில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பத்துக்கு மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, இலங்கை […]
லாரி டிரைவரை கடத்திச் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் நாமக்கல்லில் இருக்கும் லாரி புக்கிங் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவர் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்றபோது சென்ற 2018-ம் வருடம் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று இரவு அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டயர் வெடித்தது. இதனால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு […]
ஆதி திராவிட நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அருகே இருக்கும் காயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றி இருக்கும் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை எனவும் குடிநீர், கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லை. மேலும் போதுமான ஆசிரியர்களும் இல்லை என […]
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் சங்க வருட சந்தாவை குறைக்க செயற்கைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை திருமண்டல பேராயுருமான தீமோத்தேயு ரவீந்தர் தலைமை தாங்க திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், செயலர், பொருளாளர் என பலர் பங்கேற்று முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் சங்க வருடம் சந்தாவை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதன்பின் சங்க வருட சந்தா 300 […]
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் 3-ம் தேதி நடைபெறுகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றது. 10, 12-ம் வகுப்பு பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்கள் பங்கேற்கலாம். இதை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
கோவில்பட்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் கடலையூர் ரோடு பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார். இவரின் மனைவி பரணி செல்வி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சென்ற 29ஆம் தேதி மாலையில் ராஜபாண்டியும் பரணி செல்வியும் பூட்டிய வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார்கள். இதை அடுத்து […]
15 நாட்களாக மீனாட்சிபுரம் கிராமத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவர்கள் சென்ற பதினைந்து நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பகலில் அரைக்கண்டாக மின்சாரம் வருவதாகவும் இரவு நேரத்தில் அதுவும் துண்டிக்கப்படுவதாகவும் பகலில் பாதி அளவு இருந்த மின்விளக்குகள் விரைவில் சுத்தமாக எரிவதில்லை எனவும் கூறுகின்றார்கள். இதனால் மாணவ-மாணவிகள் மண்ணெண்ணெய் விளக்கில் […]
ரூ.3 கோடியை ஏமாற்றி மளிகை கடைக்காரர் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்துள்ளனர். அதில் திருப்பூர் தாராபுரம் பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் செரங்கோட்டில் மளிகை கடை வைத்திருக்கும் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 18 வருடங்களாக தீபாவளி பலகார சீட்டு, ஏழ சீட்டு நடத்தி வந்தனர். அதில் […]
சாலையில் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் காட்டு யானை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. அப்போது சாலையோரம் கரடி ஒன்று வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கரடியை […]
விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்ட 5 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளிக்கு 75 செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்தத் திட்டத்தில் தமிழகம் சார்பில் அகஸ்தியர் என்ற பெயரில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற 75 பேர் […]
திருச்சி-அகமதாபாத் வாரந்திர புதிய ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு மெயின் லைன் வழியாக ரயிலை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மும்பை, தஞ்சை வழியாக அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு ரயிலானது தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு படைகளை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறுவது வழக்கம். இந்த பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வெடிகுண்டு போல ஒரு மர்ம பொருள் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதனை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் அது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் மொத்தம் மூன்று ராக்கெட் […]
சென்னை இரும்புலியூர் அருகில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தேவாலயம் செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ஞானபிரகாசம் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஞானப்பிரகாசத்தை அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விபத்து நடந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் ஞானப்பிரகாசம் […]
சென்னை மாவட்டத்தில் குரோம்பேட்டை பகுதியில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 14 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இலங்கையை சேர்ந்த 14 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அளித்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் அந்த 14 பேரையும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அப்துல் ஹமீது சொன்னபடி வேலை வாங்கி தராததால் அவர்களுக்குள் […]
சாலையோரம் இருந்த மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டம் காந்திபுரம் பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரது வீட்டு விசேஷத்திற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதன் பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருப்பூருக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மரம் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருங்களத்தூர் ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயதுடைய வாலிபர் ஒருவர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெருங்களத்தூர் பகுதிகளில் தண்டவாளத்தை கடக்க முயன்று பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் யாரும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாநகரில் அண்ணா நகர் பகுதியில் சோனியா என்ற கல்லூரி மாணவி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சோனியா தனது நண்பர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பொழுதை கழித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வண்டலூர் ரயில் நிலையத்திற்கு தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அவருடைய நண்பர்கள் அனைவரும் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்று நடைமுறையில் ஏறிவிட்டனர். ஆனால் […]
மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியான கேஷ்னி ராஜேஷ் என்பவர் டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்து மதுரைக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சாதனை படைத்த மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து கேஷினி ராஜேஷ் கூறியதாவது, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற போது தான் இப்படி ஒரு போட்டி இருப்பது எனக்கு தெரிந்தது. இதனால் சென்னையை சேர்ந்த விக்னேஷ் […]
தடகள போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டார். இவர் மாவட்ட அளவில் 2-வது […]
மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உறங்கான்பட்டி பகுதியில் விவசாயியான அழகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் மேச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி அறுந்து அழகு மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே அழகு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகக்கோடு வண்டி பில்லாங்கால விளை பகுதியில் சுரேஷ்குமார்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரும்பு சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் எடை மேடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் […]
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியின் உத்தரவின்படி, ஜவுளிசந்தை, பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். அதில் மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. மேலும் ஈமு கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு திட்டம், மாதத் தவணையில் வீடு மற்றும் மனை வாங்கும் திட்டம், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூர், நெருஞ்சிப்பேட்டை, குருவரெட்டியூர், சின்ன பள்ளம் போன்ற பகுதிகளில் மிக முக்கியமான 7 பள்ளங்கள் அமைந்துள்ளது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கடந்த 3 ஆண்டுகளாக பாலமலையில் மழை பெய்யாததால் பள்ளங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கனமழை காரணமாக சிறு சிறு திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதுகுறித்து பாலமலையில் இருந்து வந்த மக்கள் கூறியதாவது, சின்னபள்ளம் வழுக்குப் பாறையில் இருக்கும் அருவியில் 60 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை சந்திப்பிலிருந்து மடிச்சல் செல்லும் சாலை சுமார் 100 மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மடிச்சல் பகுதியில் வசிக்கும் மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞரான புனித தேவகுமார் என்பவர் சமூக வலைதளங்களில் சாலையை சீரமைக்காவிட்டால் 31-ஆம் தேதி குழித்துறை சந்திப்பில் தீக்குளிப்பேன் என பதிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதிய […]