லிப்டில் சிக்கிய 9 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் லாட்ஜில் சுற்றுலாவுக்காக வந்த வட மாநிலத்தை சேர்ந்த 8 பேர் தங்கியுள்ளனர். நேற்று அனைவரும் கன்னியாகுமரி கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் லாட்ஜுக்கு வந்தனர். இந்நிலையில் மாடியில் இருக்கும் அறைக்கு செல்வதற்காக 9 பேர் லிப்டில் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பிறகு லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றதால் 9 பேரும் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து ஊழியர்கள் […]
Tag: மாவட்ட செய்திகள்
பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பேருந்து நிலையத்திலிருந்து பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ பி.எல் சுந்தரம் தலைமையில் ஊர்வலமாக வந்த ஏராளமான பொதுமக்கள் சத்தியமங்கலம் ரோட்டில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் மனுக்களை நிராகரிக்கின்றனர். இதனை உரிய முறையில் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இது குறித்து அறிந்த வருவாய் ஆய்வாளர் அங்கு […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தேவண்னகவுண்டனூர் பகுதியில் வசிக்கும் செல்லப்பன்(70) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விபத்தில் எனது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று இரும்பு வளைவுடன் கூடிய ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வருகிறேன். உறவினர்கள் என்னை கைவிட்ட நிலையில், நடக்க முடியாததால் எனக்கு […]
சோதனை சாவடி அருகே காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தினமும் லாரிகள் தாளவாடியில் இருந்து சென்று வருகிறது. இந்நிலையில் காரப்பள்ளம் வன சோதனை சாவடி அருகே இருக்கும் உயர தடுப்பு கம்பி வழியாக லாரிகள் செல்கின்றன. அப்போது அதிக கரும்பு துண்டுகள் உயர தடுப்பு கம்பியில் உரசி சாலையில் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. நேற்று மாலை […]
திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பேருந்து காலை 8.45 மணிக்கு நேற்று கன்னிவாடியில் இருந்து வந்தது அப்போது பேருந்தை உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஓட்டுனர் வாகனத்தை திருப்பி திருத்தியுள்ளார். இதனை அடுத்து கண்டக்டர் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களை விலகி நிற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது மாணவர்கள் மற்றும் ஓட்டுநர், கண்டக்டருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்ததும் சக ஓட்டுநர், […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்து மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது, தனது தந்தை நாகல் நகர் பகுதியில் வசிக்கும் முகமதுரபிக்(59), கண்ணன்(50) ஆகியோருடன் இணைந்து பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் கடத்தி வரப்பட்ட 910 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் […]
தலைவாசல் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சேலம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை பரூக் என்பவர் ஓட்டி வந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் தலைவாசல் அடுத்திருக்கும் நத்தக்கரை பிரிவு ரோட்டில் லாரி சென்றது. அப்போது அவ்வழியாக ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி எதிர்ப்பாராவிதமாக மோதியதில் கார் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த […]
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் தனியார் நூற்பாலையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 35 பெண்கள் வேலை செய்து வந்தார்கள். இவர்கள் கொத்தடிமைகளாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வருவதாகவும் வேலை தங்களுக்கு கடினமாக இருப்பதாகவும் தங்களை மீட்டு தங்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்திருக்கின்றார்கள். அதன் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள், உதவி ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நேற்று முன்தினம் […]
சேலத்தில் கார் விற்பனை செய்ததில் மோசடி நடைபெற்றதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சுதன் என்பவரிடம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்-க்கு கார் வாங்கி இருக்கின்றார். அதற்கான ஆவணங்களையும் சுதன் கொடுத்திருக்கின்றார். இதனிடையே காமேஷ் என்பவர் சுரேஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று நீங்கள் தற்போது வாங்கிய கார் தனக்கு சொந்தமானது […]
தூத்துக்குடி மாவட்டம் தொழிலாளர் நலத்துறை இணையதளத்தில் வெளிமாநிலங்களில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களின் விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து விதமான கடைகளும் வணிக வளாகங்களும் உணவு நிறுவனங்களும் பீடி நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளது. இந்த நிறுவனங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். அந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் உரிமையாளர்கள் […]
செல்போன் எண்ணிற்கு வந்த குறுந்தகவலை நம்பி 18 லட்சத்தை இழந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் செல்போன் எண்ணிற்கு சென்ற ஆகஸ்ட் மாதம் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அதில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவு பணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பார்த்திபன் அந்த குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்ட தகவலின்படி 18 லட்சம் முதலீடு […]
தமிழ்நாட்டில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அபராத கட்டணம் பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்த ப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் புதிய அபராத கட்டணம் இன்னும் ஓரிரு நாட்களில் அமல்படுத்த பட உள்ளது. இதனால் போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வில் புதிதாக உயர்த்தப்பட்ட அபராத கட்டண விவரங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டோ […]
சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் பாலு-காளியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது தாயுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு விடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து காயத்ரி மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை- […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி தெரிகிறது. இந்த நாய்கள் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்லும் பொது மக்களை கடிக்கிறது. இந்நிலையில் தெரு நாய் 2 வயது குழந்தையான காவியா, சுந்தரவல்லி(70) திலகவதி(60), ராமச்சந்திரன்(70) ஆகிய நான்கு பேரையும் கடித்தது. இதனால் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய்கள் தொந்தரவு குறித்து புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மேல வேலாயுதபுரம் கிராமத்தில் அழகம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இறந்துள்ளார். இவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக பொதுமக்களும் உறவினர்களும் நேற்று மாலை சுடுகாடு செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. அதனால் அந்த வழியாக மூதாட்டியின் உடலை எடுத்துச் சொல்ல கூடாது என தனியார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து சுடுகாட்டத்திற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து […]
பறவை காய்ச்சல் எதிரொளியால் கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தற்போது நடந்து வருகின்றது. கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மூலம் கிருமிகள் பரவாமல் இருப்பதற்காக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. தற்போது கறிக்கோழி பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகின்றது. […]
திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளக்குடி பகுதியில் மணிகண்டன், ராமன், லட்சுமணன், சுபாஷ், டேவிட் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஐந்து பேரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று 5 பேரும் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்தும் மது அருந்தி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சுபாஷ், டேவிட் ஆகிய இருவரும் சேர்ந்து மற்றும் மூன்று பேரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் அரசு […]
வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் சார்பாக போதை பொருள் தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து நாள்தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் காவல்துறை சார்பாக சுற்றுலா பயணிகளிடையே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு இன்ஸ்பெக்டர் […]
பத்தாம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. பின் இது குறித்து மாணவியின் […]
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தாராபுரம் பஸ் நிறுத்தத்தில் உடுமலை செல்ல பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 60 வயதுள்ள மூதாட்டி ஒருவர் சித்ராவின் அருகில் நின்றுள்ளார். இதனை அடுத்து அந்த மூதாட்டி சித்ராவிடம் நைசாக பேசி அவரிடம் இருந்த கைப்பையை பிடுங்கி சென்றுள்ளார். அப்போது சித்ரா கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் மூதாட்டியை விசாரித்ததில் […]
இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பனங்குடி பகுதியில் சரத் மோகன் என்ற கொத்தனார் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நன்னிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே சமயத்தில் மூலமங்கலம் பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணியன் மற்றும் செந்தில் முருகன் ஆகிய இருவரும் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மூலமங்கலம் பகுதியில் உள்ள சட்ரஸ் […]
மினி பஸ் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மீனம்பட்டி பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் பால்ராஜ் மீது மோதியுள்ளது. இதில் அவருக்கு படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விபத்தை […]
பால் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் தெருவை சேர்ந்த முரளி என்பவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் திலீபன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திலீபன் தனது கூட்டாளிகளுடன் முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து விட்டார்கள். பலத்த காயமடைந்த முரளியை ஆம்புலன்ஸ் […]
சாலிகிராமத்தில் பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி கல்லால் உடைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி சங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார். இவரின் வீடு சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் இருக்கின்றது. நேற்று முன்தினம் மாலையில் இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சாலிகிராமத்தில் இருக்கும் கண்ணம்மாள் தெருவிற்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் சாலையோரமாக காரை நிறுத்தி இருக்கின்றார். பின் அவர் நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்த போது கார் கண்ணாடி […]
சாலையில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் 83,010 கடைகளில் உரிமையாளர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி குப்பை தொட்டிகள் அல்லது குப்பைகளை […]
தமிழகத்தில் சாலையில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காக புதிய போக்குவரத்து சட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ 10000 அபராதமும் விதிக்கும் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாகவும் அதிவேகமாக காரை ஓட்டியதாகவும் […]
சேலம் மாவட்டத்தில் கூனாண்டியூர் பகுதியில் 24 வயதுடைய முதுகலை பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியில் வசித்து வரும் பொக்லைன் ஆபரேட்டர் சுபாஷ் சந்திரபோஸ் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து அவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு திருமணம் குறித்து பேச சென்றுள்ளார். ஆனால் பெண் வீட்டிலோ இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் உரங்களை கடைகளில் வைத்து விற்பனை செய்யாமல் வீடுகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக விவசாயிகள் அடிக்கடி புகார் கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்டங்களில் எங்காவது வீடுகளில் உரங்களை வைத்து விற்பனை செய்தால் உடனடியாக கீழ்காணும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரண்மல்லூர் ஒன்றியம் வல்லம் கிராமத்தில் ஏரிக்கரை ஓரத்தில் சில தொழிலாளர்கள் மரம் வெட்ட சென்ற போது அங்கு வேப்பமரத்துக்கடியில் ஆறடி நீளம் இருக்கும் நல்ல பாம்பை பார்த்துள்ளார்கள். இதனால் விரைந்து வந்து கிராம மக்களிடம் கூறியுள்ளார்கள். இதன்பின் அனைவரும் நல்ல பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார்கள். அந்த நல்ல பாம்பு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக அங்கேயே இருக்கின்றது. இதனால் வல்லம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் பாம்புக்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முத்துக்குமாரி மற்றும் ஆரோக்கிய செல்வ மேரி உள்ளிட்ட இருவரும் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகின்றார்கள். இவர்கள் இரண்டு பேரும் முதல் மாடியில் இருக்கும் ஆய்வகத்திற்கு செல்வதற்காக லிப்டில் சென்ற போது திடீரென நின்றுவிட்டது. இதனால் இவர்கள் கூச்சலிட்டுள்ளார்கள். இவர்களின் சத்தம் கேட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. பின் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நரம்பியல் துறை தலைவர் மருத்துவர் சௌந்தர்யா தலைமை தாங்க, நரம்பியல் துறை மருத்துவ உதவி பேராசிரியர் தாமஸ் எட்வின் ராஜ் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது, பக்கவாதத்திற்கான முதல் கட்ட அறிகுறிகளையும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 619 பேருக்கு எம்பி கனிமொழி பணி நியமன ஆணையை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர் புற வாழ்வாதார இயக்கமும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இன்ஜினியரிங் கல்லூரியும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நேற்று முன்தினம் நடத்தியது. முகாமில் 112 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது. மேலும் மாணவ-மாணவிகள் 2618 பேர் பங்கேற்றார்கள். இதில் தேர்வு செய்யப்பட்ட 619 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாசிபட்டினம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருந்து மனோராவை சுற்றி பார்க்க பள்ளி தாளாளர் செய்யது முகமது, ஆசிரியர்கள் கார்த்திகா, சந்தியா, 6 பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை செய்யது முகமது ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வலது புறமாக மனோராவிற்கு திரும்பிய போது மணமேல்குடி நோக்கி வேகமாக சென்ற கார் நிலைத்தடுமாறி வேன் மீது மோதியது. […]
கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி ராஜீவ் காலணியில் ராமகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் மயில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த ராமகிருஷ்ணா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மயிலை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.
சென்னை மாவட்டத்தில் புழுதிவாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஜெயபால் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 பள்ளி மாணவர்களை வேனில் ஏற்றுக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். அந்த சமயத்தில் சாலையோரம்மாக நின்றிருந்த கார் மீது வேன் மோதி உள்ளது. இதனால் வானில் இருந்த மாணவர்கள் அனைவரும் அலறியுள்ளனர். மேலும் இரண்டு மாணவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த […]
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், கோம்பை, பண்ணைபுரம், உத்தமபாளையம் பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த குடிநீர் விநியோகத்திற்காக லோயர்கேம்பிள் குடிநீரேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ்ப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் நகருக்கு செல்லும் வழியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் பகுதியில் கடந்த 10 தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசி ரவுடி கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது. மேலும் அந்த ரவுடி கும்பல் சாலையில் நடந்து சென்ற சபீக், நவீன், அபூபக்கர் ஆகியோரையும் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. இது குறித்து வழக்கு பதிந்த பரங்கிமலை காவல்துறையினர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான சஞ்சய், கௌதம் உள்ளிட்ட 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வன்முறைக்கு மூலையாக செயல்பட்ட […]
சென்னை மாவட்டத்தில் புழல் பகுதியில் மாரி பவானி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனை அடுத்து பவானி மீண்டும் கர்ப்பமானார். இவருக்கு கடந்த 11ஆம் தேதி ஆர். எஸ். ஆர். எம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் குழந்தையின் உடலை செங்குன்றம் பகுதியில் உள்ள […]
தஞ்சாவூர் மாவட்டம் சில்லத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரிய ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து 56 ஏக்க விளைநிலங்கள் மற்றும் நான்கு வீடுகள் […]
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது முறைகேடாக வழங்கப்பட்ட பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும், வேறு ஒன்றியத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் அதே பகுதியில் பணி வழங்க வேண்டும், மேலும் தவறு செய்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட […]
தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி கிராமத்தில் திலகவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் நேற்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தனது மூன்று குழந்தைகளுடன் வந்துள்ளார். அவருடைய கையில் வைத்திருந்த பைமீது சந்தேகம் அடைந்த போலீசார் அதனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் அந்த பெண் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அவரிடம் இருந்து போலீசார் அதனை வாங்கியுள்ளனர். இதனால் அந்தப் பெண் தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முயன்றுள்ளார். அதன் பின் போலீசார் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் கொத்தனாரான சின்னசாமி(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதற்கு சின்னச்சாமி மற்றும் சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து கிடைத்த தகவலின் பெயரில் பெரம்பலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னச்சாமி, அவரது தாய், சிறுமியின் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(55) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சுரேஷ் என்ற மகனும், பத்மாவதி என்ற மருமகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி கண்ணன், விஜயலட்சுமி, சுரேஷ், பத்மாவதி ஆகிய நான்கு பேரும் மாடுகளை காட்டிற்கு மேய்ப்பதற்காக ஓட்டி சென்றுள்ளனர். மதிய நேரத்தில் சுரேஷும், பத்மாவதியும் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தனர். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது தனது தாய் ரத்த காயங்களுடன் மயங்கி […]
குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு 4- ஆம் வீதியில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த சிலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி […]
காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிராம்பட்டி பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷர்மி(19) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற ஷர்மி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஷர்மியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சரவணகுமார் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கால் புதுப்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சற்குண பாண்டி(24) புவனேஷ்குமார்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா இறந்துவிட்டார். இதேபோல் ஜெயாவின் தங்கை பாண்டியம்மாள் என்பவரின் கணவரும் இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த பாண்டியம்மாளும், பாண்டியும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த சற்குண பாண்டியும், […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவியோடு மாங்காலை பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனூப்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அனூப்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த குமாரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் […]