கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிபாடு மையம் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகின்ற 22ஆம் தேதி நடத்த இருக்கின்றது. இந்த முகமானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை […]
Tag: மாவட்ட செய்திகள்
சின்னசேலம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு பட்டாசு வெடிக்கும் போது நீளமான பத்துக்குச்சியை பயன்படுத்த வேண்டும். கால்களில் காலணிகளை அணிந்திருக்க வேண்டும். நாட்டு வெடிகளை பாட்டிலில் வைத்து வெடிக்க கூடாது. அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து கிராவல் மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி திருப்பாதிரிபுலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சந்தனம் என்பது ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டிபாளையம் சாலையில் இருக்கும் வளைவில் லாரி திரும்ப முடிந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தானம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அய்யனார் குளம் வடக்கு தெருவில் கட்டிட தொழிலாளியாக கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீத முருகேஸ்வரி(38) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை முருகேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் முருங்கை மரத்தில் இரும்பு கம்பியை பயன்படுத்தி முருங்கைக்காய் பறித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதால் முருகேஸ்வரி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் […]
பெண்களை ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலை பட்டி புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்கள் பொது கழிவறைக்கு வரும்போது ஆபாசமாக படம் பிடித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவராம்பேட்டை வடக்கு தெருவில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன், பழனி ஆகியோரும் தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வேலை முடிந்த பிறகு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடையநல்லூருக்கு ஜவுளி எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சொக்கம்பட்டி சந்தன […]
வங்கி பணத்தை கையாடல் செய்த அரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பநோரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. கடந்த 2007- ஆம் ஆண்டு செயலாளராக ரகுநாதனும், கூடுதல் செயலாளராக ராமலிங்கம் என்பவரும் வேலை பார்த்து வந்தனர். இருவரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நகை கடன் வழங்கியதாக 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளனர். இதுகுறித்து கூட்டுறவு துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கஸ்தம்பாடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாம்ராஜ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சாம்ராஜும் பதினொன்றாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் சாம்ராஜை கண்டித்தனர். இதனை அடுத்து பெற்றோர் சொல்லும் உறவினர் மகனையே திருமணம் செய்து கொள்வதாக மாணவி தனது காதலனிடம் தெரிவித்து […]
ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே வருவாய்த் துறையினருக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகின்றனர். இதுகுறித்து அறிந்த வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கியும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டுமான பணியை செய்து வந்தனர். இதனால் தாசில்தார் செந்தில் தலைமையிலான வருவாய்த்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்து அகற்றி அங்கு இருந்த விளம்பர பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர்.
படிக்கட்டில் தொங்கியபடி ரயிலில் கலாட்டா செய்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பாட்டு பாடிய ரகளை செய்து பயணிகளை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினந்தோறும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சென்னையில் […]
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பொத்தரை கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு சங்கர் தரணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் சங்கர், அவரது தாய், தந்தை ஆகியோர் தரணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு அவர்கள் தரணியை துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
சென்னை மாவட்டத்தில் ஒரகடம் பகுதியில் பிரேம்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அவரிடம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அம்பத்தூர் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தசரதன் கடையை மூடும்படி கூறியுள்ளார். அதற்கு பிரேம்குமார் அரசு 24 மணி நேரமும் கடை மற்றும் வணிக வளாகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டிருக்கும் இந்த நிலையில் நீங்கள் ஏன் கடையை மூட சொல்கிறீர்கள்? என்று தசரதனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சப்-இன்ஸ்பெக்டர் […]
சென்னை மாவட்டத்தில் மவுலிவாக்கம் பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் அலமேலு என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் ஏல சீட்டு கட்டி வந்துள்ளார். மேலும் அலமேலு தனது உறவினர்களையும் ஏலச்சீட்டுக்கு சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏல சீட்டு முடிந்த பிறகு சீட்டு கட்டியவர்களிடம் பணத்தை கொடுக்காமல் கார்த்திகேயன் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து அலமேலு பல முறை கார்த்திகேயனிடம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் கார்த்திகேயன் பணத்தை தர மறுத்துள்ளார். […]
சேலம் மாவட்டத்தில் நைனாம்பட்டி பகுதியில் கௌதமன் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், சேட்டு, கார்த்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை சரபங்கா நதிக்கு குளிக்க சென்றுள்ளார். இந்த நதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வழக்கமாக குளிக்கும் இடம் என்று கருதி ஐயப்பனும் கௌதமனும் முதலில் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கௌதமன் மற்றும் ஐயப்பன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர். […]
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் மணிகண்டன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை போச்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி […]
அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடியே தொங்கியபடியோ பயணம் செய்ய வேண்டும் என போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாத பள்ளி கல்லூரி மாணவர்கள் அலட்சியத்தோடு ஆபத்தான முறையில் இவ்வாறு பயணம் செய்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிகட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்துள்ளனர். மேலும் சிலர் […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சேர்ந்தமரம் அருகே தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு அப்பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். சென்ற 14ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு […]
விளையாட்டு போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை படைத்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் தென்காசி மாவட்டத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் அணிகளாக கலந்து கொண்டார்கள். இதில் பால் பேட்மிட்டன் போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜூனியர் ஆண்கள் அணியும் மாணவிகள் ஜூனியர் பெண்கள் அணியும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை […]
தூத்துக்குடியில் இருக்கும் ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 24 மயில் தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திகரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். தூத்துக்குடி மக்களின் தந்தை என […]
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப்பை ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு. பள்ளி மாணவனான சீனு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் நான்காவது நாளாக மாணவனின் உடலை வாங்காமல் சாலை மறியல் போராட்டத்திற்கு சில […]
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 17ஆம் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு சார்பாக உலக விபத்து காய தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு துணைத்தலைவர் டாக்டர் முகமது ரபிக் தலைமை தாங்க மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியம், உறைவிட மருத்துவ அதிகாரி ஷியாம் சுந்தரம் முன்னிலை வகித்தார்கள். இதை டீன் ரவிச்சந்திரன் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி […]
தூத்துக்குடியில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரே நேரத்தில் 6,148 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை பயிற்சி வழங்கி சாதனை படைத்திருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் உலக விபத்து மற்றும் காயம் தடுப்பு தினத்தை முன்னிட்டு முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாநகராட்சி மேயர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் காட்டப்பட்டது. இதன்பின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற […]
கொள்ளிடம் 35 மதகுங்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் ஆறு கடல் போல காட்சி அளிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் கல்லணையில் இருக்கும் 35 மதகுகளும் திறக்கப்பட்டு 57 ஆயிரத்து 675 கன அடி நீர் வெளியேறுகிறது. இதனால் கல்லணை கொள்ளிடம் பாலத்தின் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பாதி அளவு மூழ்கி நிலையில் இருக்கின்றது. கொள்ளிடம் புதிய பாலத்தில் இருந்து பார்க்கும்போது கொள்ளிடம் ஆறு கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று மாலை நிலவரப்படி கல்லணை […]
தூத்துக்குடியில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மைய நூலகம் சார்பாக ராஜாராம் மோகன் ராய் 250-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக நகராட்சி மேயர் பங்கேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது முக்கிய சாலைகள் வழியாக சென்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் […]
தரை பாலத்தை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய நபரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்தியூர் பெரிய ஏரி உபரி நீர் வெளியேறி சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்த நபர் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தின் வேகம் அதிகரித்தது. இதனால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்ட அவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். […]
கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு செல்லாமல்கே.ஜி வலசில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் மீது படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரோடையில் தவறி விழுந்த சேகர் நீந்த முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை மீட்டு […]
உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என கோரிக்கை மேலோங்கி நிற்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு மக்களிடையே தனிச்சிறப்பு இருக்கின்றது. இங்கிருக்கும் பனைமரங்களில் இருந்து கிடைக்கும் பனை தனி சிறப்பு மிக்கது. இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டி தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உடன்குடியை அடுத்த குலசேகரன்பட்டிடத்தில் பதநீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை செயல்பட்ட நிலையில் பதநீர் பெறுவதற்காக திருச்செந்தூரிலிருந்து குலசேகரன் பட்டினம் வழியாக […]
நடுரோட்டில் வாலிபர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பேருந்து நிலைய சாலையில் இருக்கும் டாஸ்மாக் அருகே ரத்த காயங்களுடன் ஒரு வாலிபர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
செல்போன் கோபுரம் அமைத்து தருவதாக கூறி விவசாயிடம் இருந்து நூதன முறையில் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏப்பாக்கம் கிராமத்தில் முத்துபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்து பாலகிருஷ்ணனின் செல்போனிற்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருடைய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க உள்ளதாகவும், அதற்கு ரூ.30 லட்ச ரூபாய் முன்பணமாகவும், மாதத் தவணையாக தருவதாகவும் […]
திண்டிவனத்தில் சப் கலெக்டராக பொறுப்பேற்ற கட்டா ரவி தேஜா அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் எம்.பி. அமீத் சப் கலெக்டராக பணியாற்றி வந்தார். தற்போது இவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது திண்டிவனம் சப் கலெக்டராக கட்டா ரவி தேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கட்டா ரவி தேஜா பொறுப்பேற்றுள்ளார். இதனால் திண்டிவனத்தில் புதிய சப் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கட்டா ரவி தேஜாவுக்கு தாசில்தார் […]
மூதாட்டியிடருந்து தங்க சங்கிலியைப் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூப்பனூர் பகுதியில் சண்முகம்-சுப்பையாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த பத்தாம் தேதி மூதாட்டி 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கலிங்கியத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் முதட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலி பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]
பேருந்து சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஆலடி அம்மன் கோவில் தெருவில் குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குமார் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் முடிச்சூர் சி.எஸ்.ஐ தேவாலயம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே […]
மொபெட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலாபாளையம் பகுதியில் மெக்கானிக்கான ராம்குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் மொபட்டில் புஞ்சைப் புளியம்பட்டி டானாபுதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 38 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட மாசு கட்டுப்பாட்டு மற்றும் பழனி நகராட்சி சார்பில் அதிகாரிகள் பழனியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 38 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து 25 […]
கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தரை பகுதியில் கூலி தொழிலாளியான கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிலம்பரசி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிலம்பரசி தனது கணவரை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் […]
பல லட்ச ரூபாய் மோசடி செய்த வேளாண் விரிவாக்க மைய இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தா.குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிர்மலா பட்டதாரியான தனது மகனுக்கு வேலை தேடிய போது தர்மபுரி வேளாண் விரிவாக்கம் மையத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் நிர்மலாவுக்கு அறிமுகமானார். அப்போது ஆறுமுகத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி நிர்மலா தனது மகனுக்கு ஹைகோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணி வாங்கி கொடுப்பதற்காக […]
10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு வரதன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்த விஷ்ணுவரதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணுவரதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் தீ விபத்தில் இடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புப்பட்டியில் இருக்கும் தனியார் மடத்தை சாமியார் காளிதாஸ் பராமரித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ஜீவசமாதி ஆன பிறகு அவரது உறவினர்களான மருதாம்பாள்(90), அவரது மகள் தனலட்சுமி(60) ஆகியோர் தனியார் மடத்தை பராமரித்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை மடத்தின் சமையல் கூடத்தில் இருக்கும் குளிர் பதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ அனைத்து […]
ரேஷன் அரிசியை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்-செந்துறை பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். இதனை பார்த்ததும் சரக்கு வேனில் வந்த இரண்டு பேர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். அதில் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பதும், தப்பி ஓடியது […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் என்பவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜேம்ஸ் மரிய ஞானராஜ் அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த தாயார் இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் […]
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, வாலிபரை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்காங்கிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் காசிலிங்கம் மகன் ஜெயபால்(23). இவர் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி அவரிடம் நெருங்கி பழகி வந்ததோடு, உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அச்சிறுமி இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிப்பட்டி அருகே தொடர் மழை எதிரொளியால் வெள்ள நீர் கிராமத்தை சூழ்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நாச்சியார் புறத்திலும் கனத்த மழை பெய்தது. இதனால் கிராமத்தில் ஆங்காங்கே பல இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்ததன் […]
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இரண்டரை கோடி மதிப்பில் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாநகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் 2 கோடி 50 லட்சம் மதிப்பில் பல அடுக்கு நிறுத்துமிடம் […]
கனமழை காரணமாக ஆம்பூர் பாலாற்றில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கின்றது. தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப் பகுதிகளின் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வெளியேறி வருகின்றது. அந்த வகையில் ஆம்பூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் பச்சை குப்பம் பகுதியில் இருந்து குடியாத்தம் மற்றும் நரியம்பட்டு பகுதி சாலைகளை இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் ஆபத்தை […]
திருவாரூரில் ஆடிப்பாடி கும்மியடித்து தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் காலாண்டு விடுமுறையின் போது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கின்ற கற்றல் செயல் திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. அந்த வகையில் திருவாரூரில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 200க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கு பெற்ற எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் கீழ் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் திருவாரூர் துர்காலயா சாலையில் அமைந்திருக்கும் மெய்ப்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியின் […]
போட்ட பொறியாளர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சென்ற 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை வேட்டையில் இறங்கினார்கள். இதில் கணக்கில் வராத 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கோட்ட பொறியாளர் இளவழுதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து. இளநிலை பொறியாளர் குமாரசெல்வன் […]
முதலி பாளையம் ஹவுசிங் யூனிட் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாகுறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது என ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தார்கள். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுத்தார்கள். அந்த வகையில் முதலிபாளையம் ஊராட்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, முதலிபாளையத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி இருக்கின்றது இப்பள்ளியில் […]
பட்டப்பகலில் ஸ்கூட்டரில் விவசாய வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே இருக்கும் கரட்டுப்பாளையம் பகுதியில் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கரட்டுப்பாளையத்தில் இருந்து ஸ்கூட்டரில் வெள்ளகோவிலில் இருக்கும் ஒரு வங்கிக்கு வந்தார். பின் வங்கியிலிருந்து ஒரு லட்சம் எடுத்து அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார். இதன்பின் அந்தப் பணப்பையை […]