தொழிலதிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் தொழிலதிபரான நவாஸ்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிலம் வாங்குவதற்கு முடிவு செய்தார். இந்நிலையில் தனக்கு அறிமுகமான குனியமுத்தூரில் வசிக்கும் அன்சாரி என்பவரிடம் நிலம் வாங்குவது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போது அன்சாரி சிறுமுகை அருகே நிலம் இருப்பதாகவும் 15 லட்சம் ரூபாய் முன்பணமாக தர வேண்டும் எனவும் தொழிலதிபரிடம் கூறியுள்ளார். இதனை […]
Tag: மாவட்ட செய்திகள்
வயதான தம்பதி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனத்தம் கிராமத்தில் கோவிந்தன்(75)- பூங்காவனம்(72) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கருப்பன்(50), பாலுசாமி(45) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பாலுசாமி இறந்து விட்டதால் கருப்பன் தனது தாய் தந்தையை பராமரித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகனின் விருப்பப்படி அப்பகுதியில் இருந்த 3 சென்ட் நிலத்தை கருப்பன் தனது மகனின் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தை […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமனூர் ஜீவா நகரில் அருணகிரி- சுகுணா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் 1 1/2 வயதுடைய தேன்மொழி. இந்நிலையில் சுகுணா அடுப்பில் இருந்து சாம்பார் பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் தூக்க கலக்கத்தில் கண்விழித்து வந்த தேன்மொழி நிலைதடுமாறி கொதிக்கும் சாம்பாருக்குள் தவறி விழுந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சுகுணா தனது […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
18 நாட்களுக்கு சேலம்-கோவை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது. இதனால் நான் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயங்கி வந்த சேலம்-கோவை பயணிகள் ரயில் மற்றும் கோவை-சேலம் பயணிகள் ரயில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு காரணமாக நேற்று முதல் 18 நாட்களுக்கு இந்த ரயில் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. இத்தகவல் சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி […]
ஆன்லைனில் குறைந்த விலைக்கு போன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது மைதீன் என்பவர் சென்ற 12ஆம் தேதி ஐபோன் வாங்க முடிவு செய்து தனது செல்போனில் பிரபல ஆப்பில் தேடி வருகின்றார். அப்போது ஐபோன் 11 வகை மாடல் ரூபாய் 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரம் கேட்டிருக்கின்றார். பின்னர் […]
ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரயில்வே மேம்பாலத்திற்காக பொதுமக்கள் 21 வருடங்களாக காத்திருக்கின்றார்கள். சென்னை அருகே ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல ரயில்வே கடவுப்பாதை இருந்தது. இங்கே மூன்று உயர்நிலைப்பள்ளிகள் இருப்பதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வந்தார்கள். சென்ற 2001 ஆம் வருடம் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ரயில்வே கடவுபாதை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியதாக இருந்தது. இதனிடையே கடவு பாதை […]
நீலகிரி மாவட்டத்தில் ஆணைசெத்ததொல்லி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று புகுந்துள்ளது. அதன் பின் பொதுமக்களின் வீடுகளை யானை சுற்றி சுற்றி வந்தது. இந்நிலையில் அங்கு புகழேந்திறன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். அவருடைய வீட்டின் முன்பக்க சுவரை யானை இடித்து தள்ளியுள்ளது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புகழேந்திரனின் மகளான கர்ப்பிணிப் பெண் நந்தினி அதிர்ஷ்டவசமாக உயிர் […]
சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டி வலசு பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக காலையில் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து சார்ஜ் ஏற்றுவதை நிறுத்திவிட்டு ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு புறப்படுவதற்கு தயாராகியுள்ளார். அந்த சமயத்தில் ஸ்கூட்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ மளமளவென பரவி வாகனம் முழுவதும் பற்றியதால் வரதராஜன் வண்டியை அப்படியே விட்டு விட்டு பயத்தில் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடியுள்ளார். இதனை […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல்லிநகர் பகுதியில் ராஜா(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக சொந்த வேலை காரணமாக ராஜா வெளியூருக்கு சென்ற பிறகு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ராஜா அந்த வீட்டிற்கு […]
காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கு பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வீராளி காட்டுவிளை பகுதியில் ஜாய்ஸ் என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது “எனது கணவரான ஜேக்கப் கடந்த மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின் மறுநாள் அவர் திருப்பூர் சென்றடைந்ததாகவும் 10 நாட்களில் ஊருக்கு […]
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செட்டிகரை பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ராகேஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்த ராகேஷ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி தனது குழந்தையை தேடி பார்த்த போது […]
சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் உழவர் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு முன் பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்துள்ளதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் வைத்து தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சிறுமியை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து பெற்றோர் நடத்திய விசாரணையில் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பாபு(47) என்பவர் […]
2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த முகுல் காசி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பஜூலா காத்தூன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய காசி என்ற ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8- ஆம் தேதி குடும்பத்தினர் 5 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு […]
இருளர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட இருளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாதி சான்றிதழ் கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் திரிமங்கலத்தில் சுமார் 129 பேர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களில் வெறும் 4 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஏரிப்பாளையம், காராமணிகுப்பம், வடலூர் ஆகிய பகுதிகளிலும் சாதி சான்றிதழ் […]
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளியிலேயே தங்கி பயின்று வருகின்றனர். இங்குள்ள மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசையும் சாம்பாரும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த மாணவிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு […]
விழுப்புரம் மாவட்டத்தில் மாநில குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது “காவிரி டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி நடைபெற்று வருகின்றது. மேலும் பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கும் இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதனால் ஈர பதத்தின் அளவு 17 சதவீதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் […]
ஆட்டோ டிரைவர் கடத்திச் சென்ற பிளஸ் 2 மாணவியை போலீசார் மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த மாணவி தனது வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் […]
தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பது பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாகப்பட்டிருக்கின்றது. இனிப்பு, கார வகைகள், பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான […]
மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண கோலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது அகவிலைப்படி மூன்று சதவீத உயர்வை மத்திய அரசு அளித்த தேதியில் இருந்து நிலுவையுடன் வழங்க வேண்டும், மேலும் மின்வாரிய அரசாணை இரண்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அது மட்டுமல்லாமல் மின்வாரியம் பொது துறையாக […]
கால்வாய்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் உடனடியாக பணியினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாயக்கனேரி மலை அடி வாரத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பெய்யும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக வீட்டின் முன்பு சில ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதன் மூலம் மழை நீரானது வடிந்து நாயக்கனேரி ஏரிக்கு செல்வதாக இருந்தது. இந்த நிலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இதுவரை எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் அப்படியே […]
வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்பேடு, நாச்சாவரம், தத்தனூர், கொங்காவரம், ஈச்சத்தாங்கல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 75 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் கொங்கவரம் கிராமத்தில் மட்டும் 50 பேருக்கு வீடு கட்டுவதற்கு இரண்டு சென்ட் வீதம் வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அளவீடு செய்யும் பணி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்,மற்றும் நில அளவையர் சென்று 50 பேருக்கும் தலா இரண்டு […]
பாலம் உடைக்கப்பட்டதால் ரேஷன் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் மூன்று ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் கடைகளில் 2000க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு தாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு வங்கி முன்பு உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்வதற்காக பாலம் உடைக்கப்பட்டுள்ளது. இந்த உடைக்கப்பட்ட பாலம் […]
ஊட்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட 12 ஏக்கர் நிலம் மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருக்கும் இடங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இந்த வகையில் ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆடா சோலை பகுதியில் இருக்கும் மேச்சல் நிலம் என்று வகைப்பாட்டில் இருக்கும் புறம்போக்குநிலம் 12 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் கிராம நிர்வாக […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் பின்னலாடை கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. திருப்பூர் அருகே இருக்கும் பழங்கறையில் உள்ள ஐ.கே.எப் வளாகத்தில் சர்வதேச அளவிலான 48வது பின்னலாடை கண்காட்சி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி பல்வேறு மாநிலங்களில் இருந்து 66 பின்னலாடை உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்தார்கள். இந்த கண்காட்சியை அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கன்னடா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வர்த்தக ஏஜென்சிகள் பார்வையிட வருகின்றார்கள். இந்த கண்காட்சியை அமைச்சர் மு.பே.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியானது நேற்று […]
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவியை எம்.பி.கனிமொழி வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட த்திற்கு அருகே இருக்கும் சிலுவைப்பட்டியை சேர்ந்தவர்கள் பூண்டி மாதா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உள்ளார்கள். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறு பேர் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று […]
44 லட்சம் மோசடி செய்த வழக்கில் மனைவியுடன் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தை அடுத்திருக்கும் பவானி நகர் என்.எஸ்.சி போஸ் தெருவை சேர்ந்த மாரியப்பன் சென்ற 32 வருடங்களாக மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த கடையின் உரிமையாளர் சித்திக் என்பவர் கடையை இராயபுரம் மனோகர் என்பவருக்கு விற்பனை செய்து விட்டார். இந்த நிலையில் மாரியப்பன் தனக்கு சேர வேண்டிய அட்வான்ஸ் தொகை 82 லட்சத்தை பெறுவதற்காக வக்கீல் […]
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக சிவகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முந்தினம் புதிய டீனாக சிவகுமார் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136 கோடியில் பல் மருத்துவமனை கட்டப்படும். இதற்கான பணிகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் […]
திருட்டு வழக்கில் தலைமறையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிப்பூண்டி காவல் நிலையத்தில் பேட்டரி திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பொன்னேரி திருப்பாலைவனத்தை சேர்ந்த விஜி என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தார்கள். போலீசார் விசாரணையில், தன்னை தாக்கிய ஒருவரை 25 நாட்களுக்கு முன்பு அடையாளம் கண்டு கும்முடிபூண்டி சிப்காட் போலீஸ் கள்ளிக்கோட்டை கிராமத்தில் இருக்கும் 30 வயது கொண்ட ஒருவரை கொலை செய்து வீசியதாக கூறினார். தாக்கிய நபரை சம்பவ இடத்திற்கு […]
10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக புன்செய் நிலம் 8 ஏக்கர் 45 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலம் மீட்க்கப்பட்டது. நேற்று முன்தினம் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலம் இந்து அறநிலையத்துறையின் […]
நீலகிரி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடு தேடி குடிநீர் வந்திருப்பதாகவும் அலைச்சல் இல்லை எனவும் பொதுமக்கள் கருத்து கூறியுள்ளார்கள். நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக சென்ற 2019 ஆம் வருடம் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் படி வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கிராமங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. கிராமப்புறங்களில் இருக்கும் தனிநபருக்கு ஒரு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா(34) என்ற மகன் உள்ளார். லாரி ஓட்டுனரான ராஜாவுக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு உறவினர் வீட்டில் நடைபெற்ற கிடா விருந்தில் கலந்து கொள்வதற்காக ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது உறவினரின் மகளான 11- […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மினி பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாவூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருந்தாளுனராக வேலை பார்க்கும் சுஜிலா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாரிமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு காலை 9 மணி முதல் ஹோமம், அழகிய கூத்தருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இந்த விழாவில் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் அவர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக நெல்லைப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐப்பசி திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கும் சுவாமிக்கும் […]
திருமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரம்மோற்சவ விழா முடிவடைந்துள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனையடுத்து புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டத்திற்கு குறைவிருக்காது. அந்த வகையில் கடந்த ஐந்து நாட்களாக திருப்பதியில் அதிகமான கூட்டம் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் திருமலையில் சுமார் 32 காத்திருப்பு அறைகளை தாண்டி தரிசன வரிசையில் பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி […]
பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் அனுமதி பெற வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “தீபாவளி பண்டிகை நாட்களில் தற்காலிக உணவு கூடங்கள் வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்களின் ஆர்டர் தயாரிக்கப்படும் இனப்பு மற்றும் கார உணவு வகைகள் ஆகியவை உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பேக்கரி வைத்து நடத்துபவர்கள் கலப்படம் இல்லாத மூலப்பொருட்களை கொண்டு […]
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்தார். இவர் பழனிமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துக் கொண்டு பரமத்தி வேலூர் வந்துள்ளார். இந்த நிலையில் பரமத்தி வேலூரில் உள்ள பழைய பைபாஸ் ரோட்டில் இரவு வேளையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதி அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் வளர்ச்சி பணிவுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டரான சமீரன் சென்றுள்ளார். அப்போது அவர் மாலேகவுண்டம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வில் அவர் ரேஷன் கடையில் உள்ள விற்பனை நிலையம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை குறித்த பதிவுகளை கேட்டு அறிந்தார். மேலும் அரிசி பாமாயில் துவரம் பருப்பு சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்தும் […]
கவர்னரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழக கவர்னர் அண்மைக்காலமாக திருக்குறள் குறித்து தனது கருத்துக்களை கூறி வருகின்றார். இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி தபால் நிலையத்தில் இந்திய ஜனநாயக வணிக சங்கம் சார்பாக கவனக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் காரைக்கால் நிர்வாகிகள் பால்பாண்டி, […]
தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்களின் விவரம் குறித்து மேலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் சென்ற 2008 ஆம் வருடம் முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி தேனியிலும் தொடங்கப்பட்டது. பின்னர் மக்களின் தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தேனியில் சேவை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 2 லட்சம் 76 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்பெற்றுள்ளார்கள். ஆம்புலன்ஸ் தேவையானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பிரசவ தேவை அவசர தேவை […]
12- ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் காந்தி சிலை அருகே இருக்கும் பயணிகள் நிழற்குடையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் 12 ஆம் வகுப்பு மாணவி, கல்லூரி மாணவர், அவர்களது பெற்றோரிடம் விசாரணை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் என்.எம்.கே தெருவில் எலக்ட்ரீசியனான சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஈஸ்வரி தனது ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் பாடி, உரையாடி அதனை பதிவிட்டதை பார்த்து கோபமடைந்த சாலமன் தனது மனைவியை கண்டுள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட […]
மத்திய அரசு ஊழியர் என கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு கொட்டகை பகுதியில் விவசாயியான வேல்முருகன்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் நிலத்தை சேர்ந்த வெங்கடேசன்(34) என்பவர் இன்னும் நிலப் பிரச்சனை முடியாத நிலையில் இங்கு எப்படி வேலை செய்யலாம்? என வேல்முருகனிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தான் மத்திய அரசு ஊழியர் என கூறி வெங்கடேசன் வேல்முருகனை […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியில் தைரியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருணை அவரது தாய் சுபாமேரி சண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயரமான மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாத்தியக்கூறு தாயரிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு இருக்கின்றது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவ்வகையில் சென்னை மாநகரில் இருக்கும் கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாதிய கூறு அறிக்கையை தயாரிக்க தமிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்தபுள்ளி கோரி இருக்கின்றது. இது […]
பிங்க் நிற வண்ணம் பூசப்பட்ட சில மாநகரப் பேருந்துகளில் பச்சை நிற பலகை பொருத்தி கட்டணம் வசூலிப்பதால் பெண்கள் அதிர்ச்சி அடைகின்றார்கள். மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் பேருந்தில் இலவசமாக சென்று வருகின்றார்கள். சில நேரங்களில் பெண்கள் வெள்ளை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக பச்சை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் இலவசம் என […]