நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளிலிருந்து, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tag: மாவட்ட செய்திகள்
சென்னை கோயம்பேடு லட்சுமி நகர் பகுதியில் ஜான்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஜான்பால் ஜெய்நகர் பார்க் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் அமைந்துள்ள இடிதாங்கி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜான்பால் கூறியதாவது, தனது ஆட்டோவை அவரது நண்பர் ஒருவர் எடுத்து சென்றுள்ளார். அதனை […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிலர் எங்கள் பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம், பாலசுப்பிரமணி ஆகியோருக்கு சொந்தமான இடத்திற்கு போலியான பத்திரங்களை தயாரித்துள்ளனர். தற்போது பெருந்துறை தாலுக்கா அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நிலத்திற்குரிய பட்டா கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது அவர்கள் எங்களை தாக்கியுள்ளனர். மேலும் எங்களது கிராமத்தில் வசிப்பவர்கள் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரா சோழபுரம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கண்ணன் தனது மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமியை வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் 19 வயதுடைய இன்ஜினியரிங் மாணவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது புல் கட்டுகளை தலையில் தூக்கி விடுவதற்காக மாணவர் சிறுமியை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அருகில் வந்ததும் மாணவர் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை யாரிடமும் சொல்லாமல் […]
மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமம் மன்மதன் கோவில் தெருவில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி யுவராஜ் பழுது பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் படுகாயமடைந்து மின் கம்பியிலேயே தொங்கிக் […]
பணம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 15-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இருந்தது. ஏற்கனவே மின் கட்டணத்தை செலுத்தி இருந்த ஆசிரியை குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் மின் இணைப்பை துண்டிக்காமல் […]
புலி மாட்டை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக விவசாய தோட்டத்திற்குள் நுழையும் சிறுத்தை மற்றும் புலிகள் கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இந்நிலையில் கணேசபுரம் பகுதியில் விவசாயியான சக்திவேல்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மேச்சலுக்காக கட்டியிருந்த மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார். அப்போது கழுத்து பகுதியில் ரத்த காயங்களுடன் ஒரு மாடு […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் தாமரைகரையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சுண்டப்பூர் பிரிவு அருகே இருக்கும் சாலையில் காட்டு யானை அங்கும் இங்கும் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து யானை 30 நிமிடங்கள் அங்கும் இங்கும் சுற்றி வந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதனால் மலைப்பகுதியில் சுமார் 1/2 மணி […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சம்முட்டிகுப்பம் பகுதியில் நடராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2 சொசைட்டியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு நடராஜன் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தனது ஏ.டி.எம் கார்டை அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் கொடுத்து பணம் எடுத்து தருமாறு நடராஜன் உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபர் ஏ.டி.எம் […]
ஈரோடு மாவட்டத்தில் கொடிமுடி பகுதியில் மும்மூர்த்திகளின் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரியின் ஒன்பது ஒன்பதாவது நாளான விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜை நடைபெறுவதற்கு முன்பாக பெருமாளும் சிவனும் சேர்ந்து வன்னிமா சுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்த வதம் செய்யும் நிகழ்ச்சியை ஸ்ரீதர் பட்டர் மற்றும் பிரபு குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர். இதனை அடுத்து மகுடேஸ்வரரும் வீரநாராயண பெருமாளும் குதிரை வாகனத்தில் வீதி உலா […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் பகுதியில் கருக்கம் பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த கருக்கம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஜயதசமியை ஒட்டி அம்பாளுக்கு சிறப்பாக அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றுள்ளது. மேலும் அம்பாளுக்கு முன்பு உற்சவம் மூர்த்தியை சிறப்பாக அலங்காரத்தில் வைத்திருந்தனர். இதனை அடுத்து மாலை வேளையில் பெண்கள் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஊஞ்சலூர் கனகதாரா ஆன்மீக நிலையத்தின் சார்பில் குத்துவிளக்கு […]
மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு விஜயதசமி நாளான நேற்று மாலை வேளையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் கள்ளழகர் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதனை அடுத்து மேளதாளம் முழங்க வர்ணக் கொடையுடன், தீவெட்டி பிடித்தபடி, பரிவாரங்களுடன் பெருமாள் புறப்பாடாகி ஆடி வீதியில் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் தெற்கு கொடை வாசல் வழியாக சென்ற கள்ளழகர் அம்பு விடும் மண்டபம் முன்பு எழுந்தருளினார். மேலும் […]
தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் பகுதியில் கீழப்பாவூரில் நரசிம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி திருவோண ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் காலை வேளையில் தெப்பக்குளத்திற்கு பிரவேச பலி, வாஸ்து சாந்தி, கலசத்தில் வர்ண ஜெபம் போன்றவை நடைபெற்றது. அதன் பின் பெருமாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளி அங்கு அவருக்கு விசேஷ அபிஷேகமும் உற்சவமூர்த்தியுடன் தீர்த்த வாரியம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலையும் தெப்பக்குளத்தையும் வலம் வருதலும் நடைபெற்றது. அதன் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் குறும்பேறி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக ராமு என்பவர் உள்ளார். இவர் கலெக்டர் ஆஷ் அமர் குஷ்வாகவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் எழுதியிருந்ததாவது “காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருணாச்சலத்தின் மகனான ராஜா ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்களை தகாத வார்த்தையில் திட்டினார். மேலும் நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை வைத்து கிராமத்தில் சாதி சண்டையை ஏற்படுத்த பார்க்கின்றார். […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 07) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொளியாக முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை இருக்கின்றது. இந்த அணையை நம்பித்தான் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் […]
பெண்ணிடம் ஏடிஎம் கார்டை திருடி 44,000 அபேஸ் செய்த மர்மநபரை போலீஸ் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் மண்டு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் தனது வீட்டில் வங்கி கணக்கின் ஏடிஎம் கார்டை வைத்திருக்கின்றார். அதனை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார்கள். அந்த ஏடிஎம் கார்டுடன் ரகசிய எண்ணையும் குறித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. அந்த கார்டை பயன்படுத்தி சந்திராவின் வங்கி கணக்கிலிருந்து 44 ஆயிரத்தை அந்த மர்ம நபர் அபேஸ் […]
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 11 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அருகே இருக்கும் சிறைக்குளம் ஊராட்சி கழநீர்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரை பொது பிரச்சனை காரணமாக சென்ற எட்டு வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மேலும் பொதுக் கண்மாயில் குளிக்கவும் குடிநீர் குழாய் பயன்படுத்தவும் தடை விதித்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி 11 […]
ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேளாங்குளம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சித்ராதேவி மாவட்ட காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகின்றார். இத்தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சித்ராதேவி தனது மகளுடன் சென்ற வருடம் […]
மிளகு பொடியை முகத்தில் தூவி சப்-இன்ஸ்பெக்டரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் பழனிவேல் என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிவேல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் நந்தியாலம் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம […]
நாமக்கலில் மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் கூறி உள்ளது. நாமக்கல் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இன்று 2 மில்லி மீட்டரும் நாளை 8 மில்லி மீட்டரும் நாளை மறுநாள் 34 மில்லி மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. இன்றும் நாளை மறுநாளும் மணிக்கு ஆறு கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை 4 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று […]
ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டியிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் விசைப்படகு மூலம் பிடித்து வரப்படும் மீன்களை சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். வழக்கம் போல இந்த ஆம்னி பேருந்து தொண்டியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் இரண்டு பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மீமிசல் பகுதியில் இருந்து 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து […]
ஆயுத பூஜை தினத்தையொட்டி நாமக்கலில் 80 டன் குப்பைகள் அகற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். தமிழக முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக நாமக்கல் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் லாரி பட்டறைகள், உணவகங்கள், தொழில் நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்கள். இதற்கு முன்னதாக சுத்தம் செய்யப்பட்ட குப்பைகள் தெருக்களின் ஓரத்தில் கொட்டப்பட்டது. இதையடுத்து பூஜைக்கு பிறகு நிறுவனம் மற்றும் கடைகளில் அலங்கரிக்கப்பட்ட மாயிலை, பூக்கள், வாழைமரம் உள்ளிட்டவற்றை […]
வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலமாக 2022-23-ம் வருடத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது. இத்திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதை ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்ததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதற்கு தீர்வு காண போலீசாரும், […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பாகநத்தம் ஆவுத்திபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமுருகன்(8) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் தனது அக்கா ஓவியாவுடன் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியம்மா மணியின் வீட்டிற்கு சென்றுள்ளான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணி அப்பகுதியில் இருக்கும் 30 […]
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா ஆகிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் ஊட்டியின் பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக […]
யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியதால் 2 பேர் காயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளப்படி அம்பலக்காடு பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தது. இதனை எடுத்து சதாசிவம் என்பவரது வீட்டை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அப்போது சதாசிவத்தின் குடும்பத்தினர் பின்புற […]
மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஆத்தூர் கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(75) என்ற மனைவி உள்ளார். கடந்த 27-ஆம் தேதி மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி […]
நாமக்கலில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூனியர்கள் பிரிவில் ஆண்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக இருக்கின்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகிக்க மாவட்ட அத்தலெட்டிக் அசோசியேஷன் தலைவர் தலைமை தாங்குகின்றார். மேலும் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.பி.ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் இராமலிங்கம், […]
பேன்சி கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்ஷராம்(45) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவிட்டு பக்ஷராம் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 80 […]
சாந்தம்பூர் ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண்வெட்டி கடத்தப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் வந்தார்கள். இவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி […]
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் அருகே ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம் கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு சம்பா சாகுபடி நெல் ரகங்கள் குறித்தும், சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்க கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, விரிவாக்கதுரை பேராசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் இதில் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4 வருடங்களாக இந்த சிறுமியும், பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ராஜ்(19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றார் உடனடியாக அவரை மீட்டு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மலையடி குன்னத்தூர் கிராமத்தில் விவசாயியான நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடேசன்(30) என்ற மகன் உள்ளார். திருமணமாகி அதே ஊரில் தனியாக வசித்து வந்த நடேசன் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தந்தையிடம் நடேசன் சொத்தைப் பிரித்து தருமாறு கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லதம்பி தனது மற்ற இரு மகன்களான பாக்கியராஜ், மகாவிஷ்ணு மற்றும் […]
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் ரயில்வேயில் எஞ்சின் கிளர்க்காக வேலை பார்க்கும் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை நவநீதகிருஷ்ணன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிறிஸ்வந்த் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவநீதகிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (அக்7) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களான விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உள்ளிட்டவைகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். இதனால் விளாத்திகுளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை […]
சாலையோர கடைகளை அப்புறப்படுத்த முயன்றதால் நடைபாதை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் கடைவீதியில் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டி அமைத்து வியாபாரம் செய்து வந்தார்கள். இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடைகளை போடக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு செல்ல முயற்சித்தனர். இதனால் சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 9-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். வருகின்ற 9-ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி கொண்டாடப்படுகின்றது. அன்று தமிழக முழுவதும் மது விற்பனை செய்ய தடை செய்யப்படும். ஆகையால் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மிலாடி நபியன்று மது விற்பனை, […]
காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடராஜனும், ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்ய நடராஜன் மறுப்பு தெரிவித்ததால் ரம்யா ஜெயம் கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி புகார் அளித்தார். இதனால் போலீசார் இரு விட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் ஜெயம்கொண்டதில் […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்வா(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்த ஜோஸ்வாவை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோஸ்வா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாணவரின் உடலை […]
முதியோர் ஓய்வூதியம் வழங்கியது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். இவ்விழாவில் பலர் கலந்து கொண்டார்கள். இதில் 150 கர்ப்பிணிகளுக்கு […]
மந்தாரகுப்பத்தில் பேருந்து நிலையம் இருந்தும் பேருந்துகள் செல்லாததால் மக்கள் சிரமமடைந்து வருகின்றார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் இருக்கின்றது. இங்கு என்எல்சி-யில் வேலை பார்க்கும் வெளி மாவட்டங்கள் மற்றும் வேலை மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் வசித்து வருகின்றார்கள். மந்தாரக்குப்பத்தில் இருந்து சேலம், திருச்சி, பழனி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா, எர்ணாகுளம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரை விட மந்தாரக்குப்பத்தில் […]
18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டார்கள். கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து சென்ற 2-ம் தேதி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை […]
மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் ஒரு சிறுவனை தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அகில் வர்கிஸ் பால் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு 10:30 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். காற்று வாங்கியபடி அவர் மணற்பரப்பில் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று நபர்கள் வர்கீஸ் […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசியதாவது, “காவல், தீயணைப்பு, பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட பிரிவினர்களை ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட […]
அமராவதி அணையின் தற்போதைய நீர்மட்ட அளவு வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையினால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் செலுத்துள்ளது. இந்நிலையில் 90 கன அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 84.9 கன அடி தண்ணீர் உள்ளது. மேலும் மணிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் வெளிவிடப்படுகின்றது. இந்நிலையில் அணையில் தற்போது […]
சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல் திருட்டு அதிகரித்து வருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள். தமிழகத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது பெட்ரோலின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதால் திருடர்கள் திருடும் பொருட்களின் பட்டியலில் பெட்ரோலும் இடம் பெற்றிருக்கின்றது. திருடர்கள் மற்ற பொருட்களை திருடி தங்கள் தேவை பூர்த்தி செய்து கொள்வதற்கு பதிலாக தற்பொழுது பெட்ரோலை திருடி தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். சென்னையில் சாலை […]