Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு…… “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் போலீஸ்”…!!!!!

கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக சென்னையில் இருக்கும் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சென்னையில் இருக்கும் பல முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன்படி எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி….. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோமாச்சிபாளையம் பகுதியில் அருணாச்சலம் (25) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி செங்கல் தயாரிக்கும் வேலை பார்த்து வந்தார். அப்போது செங்கல் சூளையின் உரிமையாளர் மகளான கோகிலா(20) என்பவருடன் அருணாச்சலத்திற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததால் அருணாச்சலம் பெங்களூரு சென்றுவிட்டார். கடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த ஓட்டுநர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியில் ராஜேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், சிவஜித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரப்பாளையம் பகுதியில் சுகன்யா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாலாஜி தனது மனைவி மற்றும் தம்பி வெங்கட்ராமணன் ஆகியோருடன் பாரப்பாளையம் பகுதியில் இருக்கும் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலை நேரத்தில் பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் காரில் தனது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டுத் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்”….. ஆட்சியர் தகவல்….!!!!!

வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2020-21 முதல் 2025-26 வரை செயல்படுத்த இருக்கின்றது. இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க விருப்பம் இருக்கும் தனிநபர், மகளிர் சுய உதவி குழுக்கள், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பசுமை தமிழகம் திட்டம்…. “கிருஷ்ணகிரியில் 9 3/4 மரக்கன்றுகள் நட இலக்கு”…. ஆட்சியர் தகவல்….!!!!!

பசுமை தமிழகம் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 3/4 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தேர்தல் ஆணையம் மின்னணு கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழகம் திட்ட தொடக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாவட்ட வன உயிரின காப்பாளர் முன்னிலை வகித்தார். இதுப்பற்றி ஆட்சியர் கூறியுள்ளதாவது, பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பசுமை போர்வெளியில் 23.27 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“லீடு மூலம் கற்றல், கற்பித்தல்”…. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் பயிற்சி….!!!!!

வீடு மூலம் கற்றல், கற்பித்தல் பயிற்சி காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திமிரி ஒன்றியம் காவனூரில் இருக்கும் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் இந்த வருடம் முதல் 10 லட்சம் செலவில் லீடு மூலம் புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு லீடு மூலம் கற்பிப்பதற்கான கற்றல், கற்பித்தல் பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பள்ளி நிர்வாகி ஆர் சேட்டு தலைமை தாங்க […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“3 சதவீதம் கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை”…. மேலூர் துணைத் தலைவர் பேசும் வீடியோ வைரல்….!!!!!

கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை என மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் பேசும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளுக்கு கொடுக்கும் கமிஷன் குறித்து பேசுவது போல் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மேலும் ஊராட்சி துணைத்தலைவர் கூறியுள்ளதாவது, ஊராட்சியில் 20 லட்சம், 50 லட்சம் போன்ற கட்டுமான பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷன் தர வேண்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“15 வருடங்களாக சுற்றுலா வாகன தொழில் பாதிப்பு”…. கூடலூரில் விதியை மீறும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. கோரிக்கை….!!!!!!!

கூடலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா தொழில் வாகன டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேற்கு மலைத்தொடரின் ஒரு அங்கமாக கூடலூர் திகழ்வதால் வெளி மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 350 சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் நாளுக்கு நாள் சொகுசு காரர்கள் பெருகி வருவதால் சுற்றுலா வாகனத் தொழில் நலிவடைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“50 பவுன் நகை கொடுத்தால் உன்னுடன் வாழ்வேன்” காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!!

காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்ட வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாங்குப்பம் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக குமரவேல் அருணாதேவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அருணா தேவியின் பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் மின்தடை…. பிரசவத்திற்கு பிறகு திடீரென இறந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!

பிரசவத்திற்கு பிறகு இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துபாளையம் கிராமத்தில் பனியன் கம்பெனியில் ஊழியராக வேலை பார்க்கும் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வான்மதி என்ற மனைவி இருந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான வான்மதி நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீரென மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் பழுதானதால் அறுவை சிகிச்சை மூலம் வான்மதிக்கு பிரசவம் பார்க்க முடியாது நிலை ஏற்பட்டது. இதனால் விக்னேஸ்வரன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர வெடிசத்தம்….. கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு…..!!!!

பயங்கர வெடி சத்தம் கேட்ட சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை கோவை ரயில் நிலையத்தில் திடீரென வெடி வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் சத்தம் கேட்ட திசையை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கை…. “உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும்”…. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!!

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும் என நீலகிரி ஆட்சியர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க 102 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது, தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களின் கையேடு மற்றும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து துண்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க சென்ற மாடுகள்…. வனப்பகுதியில் நடந்த சம்பவம்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க சென்ற மாடுகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள செம்மனஅள்ளி காந்தி நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது மூன்று மாடுகளை சென்றாய பெருமாள் கோவில் மலையடிவாரத்தில் இருக்கும் வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். இதனை அடுத்து அங்குள்ள ஓடையில் தண்ணீர் குடிக்க சென்ற மூன்று மாடுகள் திடீரென பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்ததும் மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை…. பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாப்பாடு கொடுக்காமல் பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் 78 வயதுடைய முதியவர் வசித்து வருகிறார். இவர் ஹலோ சீனியர் 8220009557 என்ற காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எனது இரண்டு மகன்களும் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டனர். மேலும் அவர்கள் எனக்கும், எனது மனைவிக்கும் சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்தி பிரச்சனை செய்து வருவதாக முதியவர் புகார் அளித்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள்

“24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட வேண்டும்”….. மக்கள் கோரிக்கை…!!!!!!

வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் வள்ளுவக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு வள்ளுவக்குடி, அகனி, கொண்டல்,, தென்னங்குடி, ஏனாகுடி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, கொண்டல், கொட்டாயமேடு, அத்தியூர், தேனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்த ஆரம்ப சுகாதார […]

Categories
மாவட்ட செய்திகள்

“தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 பேர்”…. பாய்ந்தது குண்டாஸ்….!!!!!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே இருக்கும் வடக்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்பவரும் சமுத்திரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உடலை துண்டு துண்டாக வெட்டி மூன்று இடங்களில் வீசினோம்”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

அழகு நிலைய ஊழியர் உடலை துண்டாகி மூன்று இடங்களில் வீசியாதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தை அடுத்துள்ள துடியலூர் அருகே சாலையோரத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் இளைஞர் ஒருவரின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி ஜனதா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு”….. கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க “4000 போலீஸ்” குவிப்பு….!!!!!

கோவை நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் கட்டுப்படுத்துவதற்காகவும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டுவதற்காகவும் மாவட்ட முழுவதும் 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் நகரில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஒரு கட்சியைச் சேர்ந்த ஜபருல்லா என்பவரும் தாக்கப்பட்டார். இதனால் நேற்று காலை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் கூடுதல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு…. “சென்னையிலிருந்து திருப்பத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்”….!!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருப்பத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. ஆயுத பூஜை முன்னிட்டு சென்னையில் இருக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதனால் வருகின்ற 30ஆம் தேதி மற்றும் -ஆம் தேதி உள்ளிட்ட இரு தினங்களுக்கு சென்னையிலிருந்து வேலூர் மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் இருந்து இயக்கப்பட இருக்கின்றது. மேலும் பூந்தமல்லியிலிருந்து வேலூருக்கு 30 பேருந்துகள், ஆற்காட்டுக்கு 15 பேருந்துகள், திருப்பத்தூருக்கு 30 பேருந்துகள், குடியாத்தத்திற்கு 20 பேருந்துகள், ஓசூருக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தமிழக இயக்க திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி”…. ஜோலார்பேட்டையில் தொடக்கம்…!!!!!

ஜோலார்பேட்டை நகராட்சியில் பசுமை தமிழக இயக்க திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் வண்டலூரில் முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி ஊராட்சியில் 500 மரக்கன்றுகளை நட்டு ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதையடுத்து ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழாவானது நேற்று முன்தினம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்”…. தேனி மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்….!!!!!

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சீதா லட்சுமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2022-23-ம் வருடம் தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, கொத்தமல்லி, முட்டைக்கோஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,371.55 பிரிமியம் தொகை செலுத்த அடுத்த வருடம் பிப்ரவரி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு’…. சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவர்கள்….!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் க.விலக்கு ரயில் ரோடு பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை விடுதியில் பணியாற்றிய விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் உள்ளிட்டோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு…. “ராமேஸ்வரம் கோவிலில் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள்”….!!!!!

புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பல முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை விட புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாள் அன்று திதி செய்து வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் என கூறப்படுகின்றது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கோவிலில் இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கூட்டம் வரும். இதனால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

“வரதட்சனை கேட்டு வீட்டைவிட்டு வெளியேற்றிய கணவர் வீட்டார்”…. கடப்பாரையால் கதவை உடைத்து குடியேறிய பெண்….!!!!!!

வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதால் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் நுழைந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்பவருக்கும் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. நடராஜன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இதனால் பிரவீனா கணவர் வீட்டில் வசித்து வந்தார். கணவர் வெளியூரில் இருப்பதால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் உள்பட 5 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர், பெற்றோர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் நெகரம் உக்கிபாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ்கும், 14 வயது சிறுமி ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் பாப்பினி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து அறிந்த ஊரக நல அலுவலர் அம்மாசை காங்கேயம் அனைத்து மகளிர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பூக்கடைக்கு சென்ற வியாபாரி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பூ வியாபாரி வீட்டில் 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள டூவிபுரம் பகுதியில் சித்திரைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சித்திரவேல் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனது பூக்கடைக்கு வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்றுள்ளார். இதனையடுத்து சித்திரைவேல் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஒரே அகழாய்வில் 4 நாகரிகங்களை பிரதிபலிக்கும் பழமையான பொருட்கள்”…. வடக்குப்பட்டு கிராமத்தில் கண்டெடுப்பு….!!!!!!

சென்னையை அடுத்த வடக்குபட்டு கிராமத்தில் ஒரே அகழாய்வில் நான்கு நாகரிகங்களை பிரதிபலிக்கும் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தை அடுத்திருக்கும் வடக்குபட்டு கிராமத்தில் வரலாற்று மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆர்வலர்கள் பல்வேறு வருடங்களாக தொடர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் அகல ஆய்வு நடைபெற்ற குழியில் 75 சென்டிமீட்டர் ஆழத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல்லாலான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இடைக்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடையேயான காலகட்டத்தில் 12 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாலாடைகட்டளை பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாயாண்டி கயத்தாறில் உள்ள குவாரியில் டிப்பர் லாரியை விட்டு விட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-1 மாணவி”…. பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்….!!!!!

பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அடுத்திருக்கும் பொழிச்சலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த லதா என்பவரின் மகள் ஹரிணி பல்லாவரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவர் சென்ற 21ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்து ஆசிரியையிடம் பிடிபட்டதாக சொல்லப்படுகின்றது. அதற்காக ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் அவரது மகனான கருப்பசாமியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மாரியம்மாள் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மாரியம்மாளை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“6 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி”…. 7-வது திருமணத்திற்கு முயன்றபோது சிக்கிய கல்யாண ராணி….!!!!!

ஆறு பேரை திருமணம் செய்து ஏழாவது திருமணத்திற்கு முயன்ற பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கரை அருகே இருக்கும் கள்ளிப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவருக்கும் வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் சென்ற 7ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக மணமகளின் அக்கா- மாமா என இரண்டு பேர் மட்டுமே வந்ததாக சொல்லப்படுகின்றது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ராசிபுரம் அருகே இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி”…. பரிதாபமாக பெண் உயிரிழப்பு….!!!!!

ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் என்பவர் அப்பகுதி மக்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் சில தினங்களுக்கு முன்பாக தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார். இந்த தண்ணீர் தொட்டி பணிகள் முழுமையடையாமல் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று நாரைக்கிணறு ஊராட்சி சார்பாக நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நீ வரவில்லை என்றால் நான் இறந்து விடுவேன்” வீட்டிற்கு வந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆம்னி பஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் பகுதியில் பாஸ்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆம்னி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமஜெயம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜிதா, சுஜிதா என்ற 2 மகள்களும், ரஞ்சன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த தகராறில் பாஸ்கர் வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு…. “யஸ்வந்த்பூர்-ஓசூர் இடையேயான மின்சார ரயில் இயக்கம்”…. மகிழ்ச்சியில் மக்கள்….!!!!!

இரண்டு வருடங்களுக்கு பிறகு யஸ்வந்த்பூர், ஓசூர் இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. யஸ்வந்த்பூர்-ஓசூர் இடையேயான மின்சார ரயில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்ற இரண்டு வருடங்களுக்கு மேல் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பணிக்கு செல்வோர் வியாபாரிகள் என பலரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் தற்பொழுது கொரோனா தாக்கம் குறைந்திருப்பதால் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள், ரயில்கள் பயணிகள் சங்கத்தினர் சார்பாக கோரிக்கை வைத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து”…. வாட்ஸ் அப்பில் வீடியோ பரப்பிய தமிழ் ஆசிரியர்…. பணியிடை நீக்கம்….!!!!!!

மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் குரூப்பில் பரப்பிய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் ஒன்றியம் மல்லபாடியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ்அப் குழுக்களில் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. இதை அடுத்து அப்பள்ளியில் நேரடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி மாவட்ட அலுவலருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பள்ளி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களை சுற்றி வளைத்த வனத்துறையினர்…. காட்டுப்பகுதியில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இரண்டு பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி கிராமத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இரண்டு பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் செஞ்சேரி பகுதியில் வசிக்கும் கலைச்செல்வன் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடகு நகையை திருப்ப சென்ற விவசாயி….. நூதன முறையில் பணத்தை பறித்த வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

முதியவரிடம் 74 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற வாலிபரை போலீசரை தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் விவசாயியான முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை வைத்துள்ளார். அதில் 64 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த நகைகளை திருப்பிவிட்டு, மீதி உள்ள 74 ஆயிரம் ரூபாயை மஞ்ச பையில் வைத்துக்கொண்டு திருச்சி ரோட்டில் இருக்கும் கடை முன்பு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

30 பதக்கங்களை வென்ற மாணவி….. படுத்த படுக்கையாக கிடக்கும் அவலம்….. பெற்றோரின் கோரிக்கை ….!!!

30 பதக்கங்களை வென்ற சிறுமி  புற்றுநோயால் அவதிப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கொட்டாய் பகுதியில் சகாதேவன்- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சு என்ற மகனும், 14 வயதில் சத்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சத்யா சூலாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் வகுப்பு முதல் சத்யா பல்வேறு தடகள போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற 42 மாரத்தான் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்….. எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பால் வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூர்த்தி(23) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஹரி கிருஷ்ணன்(19) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் ராயக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குட்டூர் பிரிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மிஸ் இந்தியா அழகிப்போட்டி”….. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி தேர்வு….!!!!!

மிஸ் இந்தியா அழகி போட்டிக்கு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அளவில் மிஸ் இந்தியா அழகி போட்டி நடத்தப்படுகின்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வின்னர் ரன்னர் என்ற அடிப்படையில் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றார்கள். அதில் மிஸ் தமிழ்நாடு ரன்னர் பட்டத்தை கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேருந்தில் தவறவிட்ட பர்ஸை எடுத்துக் கொடுத்த திருநங்கை”…. நன்றி கடனாக கொடுத்த பணத்தை வாங்க மறுப்பு…. பாராட்டு….!!!!!

பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பர்சை நேர்மையாக திருநங்கை ஒருவர் எடுத்துக் கொடுத்துள்ளார். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் காலையில் திருநங்கை ஸ்வீட்டி என்பவர் பயணிகளிடம் பிச்சை எடுப்பதற்காக அங்க நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறினார். அப்பொழுது ஒரு இருக்கையின் அடியில் பர்ஸ் கிடப்பதை பார்த்து அதை எடுத்து திறந்து பார்த்தபொழுது ரூபாய் 5000 மற்றும் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை இருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்வீட்டி அந்த பர்ஸை எடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அரசின் பிணையில்லா கடன்”…. சில்லறை, மொத்த வணிகர்களுக்கும் வழங்க வேண்டும்…. தீர்மானம்…!!!!!!

சில்லரை மற்றும் மொத்த வணிகர்களுக்கு அரசின் பிணை இல்லா கடன் வழங்க வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இருக்கும் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினராக தொழிலாளர் கே.கே.பாலுசாமி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அரசின் பிணை இல்லா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படுமா…..?” நோயாளிகள் எதிர்பார்ப்பு…!!!!!!

சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை வாங்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படுமா என்பதே நோயாளிகளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. சேலம் அரசு மருத்துவமனையில் சேலம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாமக்கல்,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின்றார்கள். மேலும் மருத்துவமனைக்கு தினசரி 3000 மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு மருந்து வழங்கும் கவுண்டர்கள் இரண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கவுண்டரும் இருக்கின்றது. காலை 07:30 மணி முதல் மதியம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தென்பெண்ணை ஆற்றில் உபரி நீரேற்றும் 400 கோடி திட்டம்”…. மீண்டும் புத்துயிர் பெருமா….? எதிர்பார்ப்பில் 100 கிராம மக்கள்….!!!!!

தென்பெண்ணை ஆற்றில் உபரி நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் திட்டம் புத்துயிர் பெறுமா என 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். மழைக்காலங்களில் ஆற்றில் ஓடும் உபரி நீரை கம்பைநல்லூர், வெதரம்பட்டி, பெரமாண்டப்பட்டி, நவலை சின்னகவுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி, கோபிநாதம்பட்டி, ராமாபுரம், ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, சென்னம்பட்டி, தாசரஅள்ளி, மொரப்பூர் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் 60 ஏரிகளில் நீரேற்றும் குழாய்கள் மூலம் கொண்டு சென்று நிரப்ப வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர்….. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!!

கடந்த 15 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கத்தாரில் இருந்து வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ராமலிங்கம்(42) என்பவர் நைஜீரியா நாட்டிலிருந்து கத்தார் வழியாக சென்னைக்கு வந்துள்ளார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ராமலிங்கம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் மூலம்….. ரூபாய் 20 லட்சம் மோசடி செய்த தொழிலதிபர்….. போலீஸ் அதிரடி….!!

போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் ஜி.கே.எம் காலணியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீத்தூள் வாங்கி விற்கும் குடோன் வைத்துள்ளார். இவருக்கு சரவணன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சுரேஷ் சரவணனுடன் இணைந்து கிருஷ்ணகிரியை சேர்ந்த தொழிலதிபரான குரு தண்டபாணி(40) என்பவர் மூலமாக சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் இருக்கும் காலி இடத்தை வாங்குவதற்காக ரூ.91 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் இல்லை” வாகனங்களுக்கு ரூபாய் 3 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பைபாஸ் சாலையில் மாவட்ட போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடசாமி உள்பட அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற காரை அதிகாரிகள் நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் தீப்பெட்டி நிறுவனத்திற்கு பணியாளர்களை காரில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த அவசர வழி கதவு….. பள்ளி வேனிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி….. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளி வேன் தாம்பரம் பகுதியில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் ஏழாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ரியோனா உள்பட 31 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் பள்ளி அருகே இருக்கும் சாலையில் வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது எதிர்பாராதவிதமாக பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் அவசர வழி கதவு […]

Categories
மாவட்ட செய்திகள்

“நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை அடித்து கொன்ற இளைஞர்”….. போலீசார் அதிரடி….!!!!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக் காதலியை அடித்துக்கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் தமிழ்மணிக்கும் சென்ற 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2 மகன்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ்மணி கணவர் மற்றும் மகன்களை பிரிந்து தனது தந்தை வீட்டில் தான் இருந்து அங்கிருக்கும் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அப்பொழுது செந்தில் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. […]

Categories

Tech |