திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிகேசவநல்லூரில் கருமேனி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ஒரு கொலை வழக்கில் எனது மகன் பழனிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் பாளையங்கோட்டை சிறையில் கைதியாக இருக்கிறார். 81 வயதான எனக்கு உடல் மிகவும் சோர்ந்து விட்டது. இந்த நேரத்தில் எனது மகனுடன் இருக்க விரும்புகிறேன். எனவே பழனிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் […]
Tag: மாவட்ட செய்திகள்
தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் கிராமத்தில் சிவப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 14 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். காலையில் கண்விழ்த்து பார்த்த குடும்பத்தினர் பீரோவில் இருந்த நகைகள் காணாமல் […]
பேருந்து நிலையத்தில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் திரு பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே 35 மதிக்கத்தக்க நபர் அங்குமிங்கும் நடந்து சென்றார். அந்த நபர் போதை தலைக்கேறிய நிலையில் சாராய பாக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பேருந்துகளை வழிமறித்து ரகளை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நபர் பேருந்துகளை அங்கிருந்து செல்ல விடாமல் தகாத வார்த்தைகளால் பேசி அங்கும் […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்களுக்கு சாவி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி உசேன் தனது மோட்டார் சைக்கிளை புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த உசேன் பள்ளப்பட்டி காவல் […]
ரயிலில் படியில் தொங்கியபடி நடைமேடையில் கத்தியை உரசிய படி சென்ற கல்லூரி மாணவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சில கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டார்கள். மேலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களில் ஒருவர் கையில் இருந்த பட்டா கத்தியை ரயில் பெட்டியில் தட்டியதுடன் நடைமேடையில் உரசியபடி பயணம் மேற்கொண்டார். இதனை நடைமேடையில் நின்ற பயணிகளில் ஒருவர் வீடியோ […]
புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முழுமையாக மீட்டெடுக்கலாம் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல டாக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அரிமா சங்கத்துடன் இணைந்து புற்றுநோயாளிகளுக்கான ரோஜா தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதில் குழந்தைகள் ரத்த மற்றும் புற்றுநோய் பிரிவுத் துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கூறியதாவது, கொரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புற்று நோய் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் […]
புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் கிராமத்தில் ரத்தின சீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமான விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் ரத்னசீலனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் ரத்னசீலனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நிர்மலா கல்லூரியில் திவ்யஸ்ரீ என்ற மாணவி பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நடைபெற்ற 17-வது யூத் அத்லெடிக் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடந்த மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட திவ்யஸ்ரீ முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து […]
மாணவர்கள் தாக்குதலை கண்டித்து பேருந்து ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் இருந்து எண்ணூர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் டேவிட் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்து காமராஜர் நகர் அருகே சென்றபோது பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் டேவிட் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் பேருந்தின் உள்ளே வருமாறு டேவிட் அழைத்தும் மாணவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனை பார்த்த ஓட்டுநர் சாலை ஓரமாக பெருந்தை […]
பணம் தொடர்பான பிரச்சனையில் பேரன் தனது பாட்டியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2-வது தெருவில் விசாலாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைகள் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மகளும், சதீஷ் என்ற பேரனும் இருக்கின்றனர் இந்நிலையில். அமுதாவுக்கு புதிய வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாலாட்சி 2 லட்ச ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். அதில் […]
பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அந்த வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தது. மேலும் அரசு கலைக் கல்லூரி சாலை, ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் உடையாம்பாளையம் பகுதியில் […]
ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி கல்லூரி நிர்வாகத்தை மிரட்டிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராமகிருஷ்ணா நகர் 3-வது வீதியில் முகமது அல் அமீன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு முகமது கோவையில் இருக்கும் ஜி.ஆர்.டி கல்லூரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனவும், சென்னையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் எனக்கு தெரிந்தவர்களை சேர்க்க சீட் தர வேண்டும் எனவும், […]
ரயில் இன்ஜினில் சிக்கி பலியான நபரின் உடல் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னா வரை இயக்கப்படுகிறது. நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது 50 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்றதை பார்த்த இன்ஜின் ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த […]
அஸ்திவாரம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ்(6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் அபினேஷ் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் அப்பகுதியில் விளையாட சென்றுள்ளான். இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் […]
சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பையில் இருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு கொங்கர்பாளையம் நோக்கி சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு ஆட்டோவை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த வாகனத்தில் 3 பெண்கள், 6 ஆண்கள் என 9 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் அத்தாணி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக […]
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.ஜி புதூர் நேதாஜி வீதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திலகா(51) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய்(27) என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பெருமாள் இறந்துவிட்டார். இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த தலகாவும் நேற்று மதியம் தனது மகன் வெளியே சென்ற நேரத்தில் விஷம் குடித்து […]
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் கோப்புகளை ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் கூறியுள்ளதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பாக இ-பட்டா , இ-அடங்கல் , இலவச வீட்டுமனை பட்டா, நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம், நிலமாற்றம், மூத்த குடி மகன்கள் பராமரிப்பு ஆகிய பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. […]
பன்றிகளை பிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே இருக்கும் கட்டிமேடு, ஆதிரங்கம், சேகல் உள்ளிட்ட ஊராட்சிகளில் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் வகையிலும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பன்றிகள் ஊருக்குள்ளே சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு காய்ச்சல், சுகாதாரக் சீர்க்கேடு, பயிர்களை நாசப்படுத்துவதால் ஊராட்சி மன்ற […]
கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் லஞ்சம் வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் அருகே இருக்கும் கொல்லுமாங்குடி பகுதியை சேர்ந்த முகமது தஜ்மில் என்பவர் தனது விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ் என்பவரிடம் முகமது தஜ்மில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என கேட்டு இருக்கின்றார். அதற்கு அவர் பட்டா மாறுதல் செய்ய ரூபாய் 8000 […]
பஞ்சமி நிலத்தை மீட்க கோரி மூன்றாவது நாளாக குடிசைகள் அமைத்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தேனி அருகே உள்ள வடப்புதுப்பட்டியில் இருக்கும் பஞ்சமி நிலம் எனக் கூறப்படும் ஆக்கிரமிப்பை அகற்றி வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 19ஆம் தேதி அப்பகுதியில் குடிசைகள் அமைத்து ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பேசு வார்த்தை நடத்தியதில் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார்கள். இதனிடையே […]
ஆண்டிபட்டி அருகே வீட்டை இடிக்க முயன்றதால் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியை அடுத்திருக்கும் சக்கம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடை, மாட்டு கொட்டகை உள்ளிட்டவற்றை கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதனால் சிலர் அரசு இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அரசு இடத்தை மீட்க நடவடிக்கை […]
தொழிலாளியை வழிமறித்து கத்தியால் குத்தி தகராறில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மத்தியபாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அண்ணாநகர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசிக்கும் காளிராஜ் என்பதும் மேலும் அவர் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி […]
37 கிலோமீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் இடையே 37 கிலோமீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்தது. இதனை அகல ரயில் பாதையாக மாற்ற மத்திய அரசு 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்துச் சென்ற 2012 வருடம் அகல ரயில் பாதையாக மாற்ற பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் கரியாபட்டினம், குரவபுலம், தோப்புத்துறை ,வேதாரண்யம் உள்ளிட்ட நான்கு […]
அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் மக்கள் கூட்டம் குறைந்து வருவதாக உணவு வகைகளை அதிகரித்து விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், டிரைவர்கள், தொழிலாளிகள் என பலருக்கும் உதவும் வகையில் 2013 ஆம் வருடத்தில் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் என பலரும் பயனடைந்து வருகின்றார்கள். இந்த உணவகம் சென்னையை போல இரவிலும் […]
முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள சந்தனகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஜெயக்குமார் என்ற மனைவியும் பரத் என்ற மகனும் இருக்கின்றார்கள். பூங்காவனம் வட்டி கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றார். இதனால் இவருக்கு பல்வேறு இடங்களில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே […]
திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிளியாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். அவலூர்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றது. இவர்கள் இருவரும் கூட்டாளிகள் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் பச்சையப்பன் நேற்று இரவு எட்டு மணி அளவில் அவலூர்பேட்டை சாலை ஜங்ஷன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்ட […]
நெடுங்குளம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பாக நெடுங்குளம் கிராமத்தில் இருக்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமை தாங்க வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க ஆசிரிய பயிற்றுநர் இசைக்கருவி வரவேற்றார். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மாற்றுத்திறனாளி குழந்தைகள் 30 பேருக்கு உபகரணங்களை வழங்கினார். இந்த குழந்தைகளின் […]
போலியான ஆவணத்தை தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் ஜீவானந்தம்(53)- நிர்மலா தேவி(53) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் பூந்தமல்லியைச் சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் பரணி புத்தூர் பகுதியில் இருக்கும் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 55 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர். அந்த இடத்தை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பத்மாவதிக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கத்தின் மகனான […]
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுரவல்லி கிராமத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவழகன் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு அறிவழகன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கிண்டி அனைத்து […]
முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் வ.உ.சி நகர் 7-வது தெருவில் பிரபல ரவுடியான ஜாகிர் உசேன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தற்போது ஜாகிர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் காமராஜர் நகர் 7-வது தெருவில் இருக்கும் ரயில்வே தண்டவாளம் அருகே நின்று […]
தி.மு.க ஊராட்சி கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு எட்டயபுரம் பகுதியில் சதீஷ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடுவீரப்பட்டு 7-வது வார்டு உறுப்பினராகவும், தி.மு.க வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவருக்கும் இடையே கட்சி தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த லோகேஷ்வரியை சதீஷ் தட்டி கேட்டதால் இருவருக்கும் […]
கடலாடி அருகே பள்ளி மாணவ-மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி அருகே இருக்கும் கிடாகுளம் கிராமத்தில் 42 வருடங்களாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி சென்ற பதினைந்து வருடங்களுக்கு முன்பாக பராமரிப்பு செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது பள்ளி முழுவதும் இடியும் நிலையில் இருப்பதால் மாணவ-மாணவிகள் கண்மாய் அருகே இருக்கும் மரத்தடியில் கல்வி பயின்று வருகின்றார்கள். தற்பொழுது மழை பெய்து கன்மாயில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் […]
13-ம் நூற்றாண்டின் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அருகே இருக்கும் மாயா குளம் பாரதி நகர் கடற்கரை பகுதியில் சிலை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. கீழக்கரை கடற்கரை பகுதியில் ஏற்கனவே பல சிலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது பழமை வாய்ந்த நந்தி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதின் நீளம் 150 சென்டிமீட்டர், அகலம் 33 சென்டிமீட்டர், உயரம் 49 சென்டிமீட்டர் என இருக்கின்றது. இந்த நந்தி சிலையானது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என சொல்லப்படுகின்றது. இதில் […]
தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த இலங்கை அகதிகள் 12 பேரை கடலோர காவல் படையினர் மீட்டார்கள். இலங்கை நாடு முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகின்றார்கள். மேலும் அதிலிருந்து மீள முடியாமல் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கின்றது. இதனால் சென்ற சில மாதங்களாக கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். இதனால் தமிழகத்தை நோக்கி அகதிகளாக இலங்கை மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றார்கள். இந்த நிலையில் அங்கிருந்து தப்பித்து வருகின்றவர்கள் ராமேஸ்வரத்தை அடுத்திருக்கும் தனுஷ்கோடி பகுதியில் […]
சரியாக பணியாற்றாத பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட பாசிபட்டினத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 231 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் 9 ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் இப்பள்ளி தலைமை ஆசிரியரின் செயல்பாடு காரணமாக பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் சரியாக பள்ளியை பராமரிக்கவில்லை என மாவட்ட கல்வி அதிகாரிக்கு பெற்றோர்கள், ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை […]
விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் டிப்பர் லாரிகளில் எந்திரங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது என்றும், மணல் குவாரி உரிமையை ரத்து செய்ய வேண்டும் […]
மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வசந்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி சந்தியா நகர் பகுதியில் அப்பாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசங்கர் என்ற மகன் உள்ளார். இவர் உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசங்கர் கடந்த 17-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் வளாகத்தின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது […]
ஊட்டியில் 13 கோடியில் ஆவின் பாலாடை கட்டி தயாரிப்பு திட்டம் தொடங்கப்படும் என சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் தலைமையிலான உறுப்பினர்கள் பார்வையிட்டார்கள். அதன் பிறகு தமிழக அரசினர் விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவிற்கு பெறப்பட்ட மனுக்களில் ஐம்பது மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் […]
சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை மடிக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மங்களவாடி பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆறுமுகநேரி காவல்துறையினர் சுரேஷை கைது செய்ததோடு […]
2 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் ஊத்துக்குளி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியில் வசிக்கும் சூர்யா பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கடந்த மாதம் 18-ஆம் தேதி அப்பகுதியில் […]
கூடலுரில் இருந்து தாளூருக்கு கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் தாளூர் தனியார் கல்லூரியிலும் பல பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றார்கள். கூடலூர் போக்குவரத்து கழக கிளையிலிருந்து நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி, கையுன்னி, எருமாடு வழியாக தாளூருக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் […]
ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ., சார்பாக மாவட்ட அளவிலான 12 வது செஸ் போட்டி இரண்டு நாட்களாக ஊட்டியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டு பொதுப்பிரிவில் யோகேஷ், நபீலா, ரேவந்த், குயின் ஆப் ஷீபா, சால்மன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றார்கள். இதை தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி […]
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 2 வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் 2 வாலிபர்கள் கையில் செல்போனுடன் சந்தேகத்திற்கிடமாக வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியில் உள்ள குளியளறையில் யாரோ குளிப்பதை வீடியோ எடுப்பதை பார்த்ததும் பெண்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து […]
கோத்தகிரி நேரு பூங்காவை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரில் உள்ள நேரு பூங்கா பிரபல சுற்றுலா தளமாக உள்ளது. இந்த நிலையில் சென்ற சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் பூங்காவில் இருக்கும் புல் தரைகளில் அதிக அளவு புற்கள் வளர்ந்தது. மேலும் மலர் செடிகளில் பூத்திருந்த மலர்களும் அழுக ஆரம்பித்தன. இந்த நிலையில் சென்ற சில நாட்களாக மழை பெய்யாமல் இருப்பதால் பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் […]
கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகின்றது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, பைபாஸ் சாலை, கோட்டக்கரை, பிரித்விநகர், முனுசாமிநகர், பூபாலன்நகர், மங்காவரம், ஆத்துப்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம், ம.பொ.சி.நகர், பெத்திக்குப்பம், சாமிரெட்டிகண்டிகை, வேற்காடு, ரெட்டம்பேடு சாலை, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், அயநல்லூர். சோழியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், குருவியகரம், பெரியநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் […]
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஓய்வு ஊதியம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 30 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இதை அடுத்து ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு பயனாளிக்கு […]
போலியான ஸ்கேன் ரிப்போர்ட்டை உருவாக்கிய பெண் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். தேனியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் பெண் அந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதனை அடுத்து கள்ளக்காதலுக்காக அந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையை பிரிந்து செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் கணவர் மூலம் பிரச்சனையை உருவாக்கி […]
ராணுவ வீரர் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சில்லமரத்துப்பட்டி பகுதியில் ராணுவ வீரரான ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், நிஷா நேத்ரா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் வேலை பார்த்த ரங்கநாதன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மனைவி […]