காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(21) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் கோவையில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்தது தெரியவந்தது. அதே […]
Tag: மாவட்ட செய்திகள்
பழனி முருகன் கோவிலில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு அடிவாரம், பாத விநாயகர் கோவில், ரோப்கார், மலைக்கோவில், மின் இழுவை ரயில் இந்திரம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். மேலும் […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடைக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அருகே இருக்கும் மளிகை கடையில் படிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில் மளிகை கடைக்காரரான நடராஜ் என்பவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதுடன், ஆங்காங்கே தொட்டு பேசி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த ஊராட்சி ஒன்றிய […]
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் தெருவில் கொத்தனார் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருத்ரா தேவி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி ருத்ராதேவிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ரத்தினத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ருத்ராதேவி தனது […]
கிராம மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதவராயன்பேட்டை கிராமத்தில் தி.மு க பிரமுகரான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பூதவராயன் பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கடலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பழனிச்சாமியின் கழுத்து தோள்பட்டையில் இருந்த கொழுப்பு கட்டி அகற்றப்பட்டுள்ளது. […]
கழிவறையில் வைத்து அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ராமச்சந்திரன் பேட்டை பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் லட்சுமி சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து அழுகிய நிலையில் கிடந்த லட்சுமியின் […]
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டத்தின்மனஅள்ளி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ்(26) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜுக்கு பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணவேணி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி […]
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலியபட்டி பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளியான சீரங்கன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். மேலும் சீரங்கன் சிறுமியை திருமணம் செய்ததாக சைல்ட் லைன் மூலம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் சுகுணாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சுகுணா குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த ஹரிஷ் நேற்று காலை பள்ளிக்கு தேர்வு எழுத சொல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரை […]
பெங்களூருவில் இருந்து வயநாட்டுக்கு பேருந்தில் 19 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தார்கள். பெங்களூருவிலிருந்து கேரளா வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்கு பயணிகளுடன் கேரள பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது போலீசார் அங்கு திடீர்னு சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது பயணிகளின் பைகளை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும் படியாக ஒரு நபர் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பையை […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாற்றிலிருந்து அனுமதி இன்றி விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை அதிகாரிகள் அகற்றினார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் தென்னை, நெல், வாழை, திராட்சை உள்ளிட்டவைகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் குழாய்களில் அனுமதி இல்லாமல் தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்திருக்கின்றது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று சோதனை செய்ததில் அனுமதி இன்றி விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை […]
கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். தேனி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து குமுளி வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை துணை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது ஐந்தாவது வார்டு முனியாண்டி கோயில் தெரு பகுதியில் சாலையோரமாக 11 மூட்டைகள் […]
மருத்துவர்கள் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கம் கட்டிடத்தில் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் சார்பாக மருந்து விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு வேலூர் மாவட்ட உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது, போதை ஏற்படுத்தக்கூடிய தூக்க மாத்திரைகள், வலி மாத்திரைகள் உள்ளிட்ட மாத்திரைகளை மருத்துவர்கள் சீட்டு இல்லாமல் யாருக்கும் வழங்கக் […]
கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அருகே இருக்கும் எல்லப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நாட்டறம்பள்ளி போலிஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது, தங்கள் வசிக்கும் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல் தெரிவிக்க துண்டு பிரசுரத்தில் இருக்கும் எண்ணிற்கு […]
அரசு பேருந்தில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்து இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்தில் 10 பாக்கெட்டுகளில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யதார்கள். இந்த கஞ்சா […]
சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. திருவள்ளுரை அடுத்திருக்கும் திருவாலங்காடு மற்றும் மோசூர் ரயில் நிலையம் இடையே நேற்று காலை 7 மணி அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் அரக்கோணம் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே வழித்தடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிகத் தூய்மை பணியாளர்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை நகரப் பகுதியில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம். சென்ற 13 வருடங்களாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக கோவில் தூய்மை […]
குட்கா பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு போலீஸார் சீல் வைத்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் போலீஸ்சார் ஈடுபட்டு வருகின்றார்கள். அதன்படி திருவண்ணாமலை செங்கம் சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட பொழுது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். இதில் நான்கு பேரின் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டு அவர்களிடம் இருந்த […]
கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கம் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்களின் நிலத்தில் கலப்படம், ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவை இல்லாமல் விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள், சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்வதற்கான வார சந்தை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் இருக்கும் மைதானத்தில் தொடங்கப்பட்டது. இந்த வார சந்தையானது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் […]
பயணிகளிடம் அதிகமான கட்டணம் வசூலித்த ஐந்து ஆட்டோக்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு பயணிகள் ஆட்டோவில் பயணிக்கின்றனர். இந்த ஆட்டோக்களில் அதிகமான வாடகை வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா தலைமையில் போக்குவரத்து போலீசார் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது 5 ஆட்டோக்கள் காப்பு சான்று, தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அதிகமாக பயணிகளிடம் பணம் வசூலித்து […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா(23) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் நடிகை போல் சித்தரித்து அடிக்கடி பாடல்கள் பாடி பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலம் பலருடன் பூமிகா தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த பிரகாஷ் தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பூமிகா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பண்ருட்டியில் இருக்கும் பேக்கரி கடைக்கு […]
15 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு வரும் சிறுமிகளுக்கு நடராஜன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து சென்று தொட்டு பேசுவது, ஆபாசமாக பேசுவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனை சிறுமிகள் வீட்டில் சொல்லாமல் மனதுக்குள்ளையே […]
பெண் குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை அரசஅடி விநாயகர் கோவில் தெருவில் சங்கிலி பூதத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய வசந்தி என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காலை தனக்கு திடீரென தலை சுற்றுவதாக சிறுமி கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சிறுமியை பெற்றோர் மீட்டு […]
கட்டிட தொழிலாளியை நண்பர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நெசப்பாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான கந்தன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான மூர்த்தி(30) என்ற நண்பர் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி நண்பர்கள் இருவரும் கே.கே நகர் அண்ணா மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானம் குடித்துள்ளனர். அப்போது எனக்கு மதுபானம் வாங்கி தா என கேட்டு மூர்த்தி கந்தனிடம் […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் இருந்து 3 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் பாண்டமங்கலம் தியாகராய நகர் பகுதியில் சாந்தி(56) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியராஜூக்கு அரசு வேலை வாங்குவதற்காக சாந்தி முயற்சி செய்து கொண்டிருந்தபோது இந்து முன்னணி நிர்வாகியான மணிகண்டன் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அரசு வேலை வாங்கி […]
கடன் தொல்லையால் தம்பதியினர் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டை காவேரி நகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சேகர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்த சேகருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காக சுமார் 1 […]
தம்பி அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்திக்கோவில் பகுதியில் விவசாயியான வடிவேலு(76) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிக்கண்ணு(55) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பெரியப்பா சின்னையாவின் மகன் குணசேகரன்(49) என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில் மாரிக்கண்ணு தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். நேற்று காலை மாரிக்கண்ணு வழக்கம் போல சாப்பாடு கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி அருகே 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி நடந்தவற்றை கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
முதியவரிடம் இருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதவத்தூர் பகுதியில் நிர்மல் குமார்(67) என்பவர் வசித்து வருகிறார். இவர் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 4-ஆம் தேதி பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் நிர்மல் குமாரின் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்களது செல்போன் எண்ணுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு பணம் பரிசு விழுந்துள்ளது. […]
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுக நாயனார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆறுமுகநயினார் கடந்த 13-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் திருமலை திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இதன் நிறைவு விழாவானது அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து காலை 10 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணி அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி நுழைந்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது […]
பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு நேற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு அரிய நாச்சியம்மன் கோவிலில் இருந்து தொடங்கியுள்ளது. மேலும் பஞ்சபூக விஸ்வகர்மா சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு […]
திருமணமான 3 மாதத்தில் கொடூரமான முறையில் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பொலவகாளிபாளையம் பகுதியில் திருவேங்கடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து(25) என்ற மகள் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த இந்துவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விஷ்ணு சாரதி(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத பாட்டியை பார்ப்பதற்காக பொலவக்காளிபாளையத்தில் இருக்கும் […]
ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வைலம்பாடி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகலாந்து பகுதியில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி விடுமுறையில் வினோத்குமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் காளிகாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வினோத்குமார் உறவினரான வெங்கடேசன் என்பவர் வீட்டிற்கு […]
ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை பகுதியில் இருக்கும் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது பெண்ணின் உடலுக்கு அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் காலியாக இருந்துள்ளது. மேலும் அருகே கிடந்த மணி பரிசில் சேலம் […]
காதல் மனைவி தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாகுறிச்சி கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் பிரகாஷ்(25) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி அருள் பிரகாஷ் தனது காதலியான 19 வயது இளம்பெண்ணை விருதாச்சலத்தில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு […]
நண்பரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு ஜெ.ஜெ நகரில் ஆட்டோ ஓட்டுநரான முருகன்(42) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குடிபோதையில் அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு அருகே வந்த முருகனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது எனது நண்பரை குடிபோதையில் சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டேன். இதனால் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்ததாக முருகன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசார் […]
பகுதிநேர வேலை தருவதாக கூறி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிடம் 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது கொண்ட பெண் ஒருவர் சென்ற இரண்டாம் தேதி அவரின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்திருக்கின்றது. அதில் பகுதிநேர வேலை தேடுபவரா? உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு! தினமும் அதிக வருமானம் பெறலாம் என வந்திருந்தது. மேலும் ஒரு இணையதள லிங்க்கும் இருந்தது. […]
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்தாரம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான ஆறுமுகநேரி […]
குடியாத்தம் அருகே ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன ஊழியர் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட நிலையில் போலீசார் உயிருடன் மீட்டு இரண்டு பேரை கைது செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுந்திருக்கும் தசராபல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் ஆருத்ரா கோல்டன் நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் இவர் பரதராமியில் மளிகை கடையும் நடத்தி வருகின்றார். இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என கூறியதை […]
மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரேசபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காற்றாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 16 நாட்களுக்கு முன்பு விக்னேஷின் தாய் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் விக்னேஷ் கடந்த 15-ந் தேதி தனது தாயாருக்கு திதி கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரட்டைகுளம் பாலத்தின் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா பகுதியில் கன மழை பெய்து வருவதால் வெள்ளேரிசோலாடி, பொன்னானி, விளக்கலாடி உள்ளிட்ட ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும் சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது. ஆதிவாசி காலனிக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் குடியிருக்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து பந்தலூர் வருவாய் துறை சார்பாக அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை தாசில்தார் நடேசன் […]
பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண் ரத்த காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுப்பட்டான் கட்டை பகுதியில் வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜா என்பவருக்கு தனது சொந்தமான வீடு ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். தற்போது கடந்த 5 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டு உரிமையாளரான வெள்ளியங்கிரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளியங்கிரி ராஜாவின் […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் இரண்டு பேர் தேர்வாகி இருக்கின்றார்கள். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 செயற்கைக்கோள்கள் ஏவும் இஸ்ரோவின் திட்டத்தில் தமிழகம் சார்பாக விண்ணிற்கு ஏவப்படுகின்ற அகஸ்தியர் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பும் செயற்கைகோள்குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை சேர்ந்த இருளர் பழங்குடியின மாணவர், மாணவி என இரண்டு பேருக்கு கிடைத்திருக்கின்றது. இது பற்றி உரைவிட பள்ளி தலைமையாசிரியர் சமுத்திர பாண்டியன் கூறியுள்ளதாவது, […]
கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதால் 3415 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றார்கள். தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். மறுநாள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 63 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மகளிர் […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாகிய முதியவருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கே.கே மட்டம் பகுதியைச் சேர்ந்த புச்சித்தன் என்ற கன்னட தாத்தா சென்ற 2020 ஆம் வருடம் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி விளையாடுவது போல பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். இதனிடையே பள்ளி மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர் மாணவியிடம் […]
நாமக்கல்லில் நடைபெற்ற சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருக்கும் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இந்த சைக்கிள் போட்டியானது 13 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் என போட்டி நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போட்டியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இதற்கு […]