போடி அருகே அடுத்தடுத்து ஆறு கடைகளில் பணம், பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே இருக்கும் ரங்கநாதபுரத்தில் உள்ள வணிக வளாகத்தில் செல்போன், ஜவுளி என அடுத்தடுத்து ஆறு கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் தங்கள் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆறு கடைகளில் பூட்டை உடைத்து பணம் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றார்கள். மேலும் […]
Tag: மாவட்ட செய்திகள்
வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிபடை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் அறிவாளால் […]
அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஆக தோனி நீடிப்பார் என தலைமை செயல் அதிகாரி காசி விசுநாதன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆம் வருடம் கிரிக்கெட் அசோசியேஷன் வெள்ளி விழா அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஐபிஎல் கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர், கிரிக்கெட் சங்க மாநில செயலாளர் ராமசாமி […]
காட்டுக்குள் இரண்டு நாட்களாக தங்கி இருந்த கேரள இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டரம்பள்ளியை அடுத்திருக்கும் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஜின்னுக்கா வட்டம் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்த பொழுது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மேலும் அவர் தான் ஆராய்ச்சிக்காக இங்கு வந்ததாக கூறிவிட்டு காட்டுக்குள் சென்றார். பொதுமக்கள் காட்டுக்குள் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 8 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசு சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகரில் இருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாஜிதா பேகம் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு […]
பேட்டையில் ம.தி.தா இந்து கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் ம.தி.தா இந்து கல்லூரி இருக்கின்றது. இங்கு 1975 முதல் 1978 வருடம் வரை வணிகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்க துணை முதல்வர் சேகர், வணிகவியல் துறை தலைவர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் முன்னாள் பேராசிரியர்கள் சுந்தர்ராஜன், சிவசங்கரன், சிவசுப்பிரமணியன், சண்முகம் உள்ளிட்டோர் […]
மயிலாடும்பாறையில் கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்ற நிலையில் இங்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது […]
தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, அடுத்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. ஆகையால் நிரந்தர […]
பார்வையற்ற பெண்ணின் வீட்டில் கழிப்பறை கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகள் மணிமேகலை. இவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவரின் வீட்டில் கழிப்பறை இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த பெண்களின் உதவியுடன் பொதுக்கழிப்பறைக்கு சென்று வந்துள்ளார். இதனால் அவர் மிகவும் சிரமம் அடைந்து வந்த நிலையில் இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்தது. இதனால் […]
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் டீசல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் காசித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து அஸ்மிதா, வனபார்வதி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கீதா தனது கணவனை பிரிந்து சென்றுவிட்டார். […]
பேருந்தின் படிக்கட்டில் நின்று லாரியை பிடித்தவாறு மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரிலிருந்து ஓமந்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் பின்பக்க படிக்கட்டுகளில் 5 மாணவர்கள் நின்று கொண்டு பயணம் செய்தனர். இந்நிலையில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் பேருந்தை ஒட்டி லாரி ஒன்று சென்றது. அப்போது மாணவர்கள் லாரியில் கொக்கி, கம்பி போன்றவற்றை பிடித்ததை பார்த்த லாரி ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தை குறைத்தார். […]
ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்சி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காஜா பேட்டை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரவேல்(37) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் குமரவேல் நத்தமாடிப்பட்டி பகுதிக்கு சவாரிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நத்தமாடிப்பட்டி வளைவில் திரும்பிய போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக குமரவேல் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெண் குழந்தைகள் பல்வேறு இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மைலப்புரம் மேட்டு தெருவில் பிரான்சிஸ் சேவியர்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரராக வேலை பார்த்து ஓய்வு […]
செல்போன் திருடிய சிறுவன் உள்பட இரண்டு வரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் பாரதியார் தெருவில் பாஸ்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் காய்கறி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோத்தமாத்து மற்றும் 16 வயது சிறுவன் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாஸ்கரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை பார்த்த பாஸ்கர் அக்கம் […]
செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ராமிரெட்டிபட்டி பகுதியில் பழைய கிணறு இருந்துள்ளது. இந்த கிணறு மாயமானதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று அதே பகுதியில் வசிக்கும் நெசவுத் தொழிலாளியான சத்யராஜ்(32) என்பவர் செல்போன் கோபுரத்தில் ஏறி கிணற்றை மீட்க வலியுறுத்தி திடீரென தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாதூர்யமாக பேசி […]
வாலிபர் ஒருவர் பெற்றோர் சம்மதத்துடன் நைஜீரிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பள்ளி வெங்கடாஜலபதி தெருவில் சுப்பிரமணி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமால் பிரசாத்(28) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ படித்துவிட்டு ஜெர்மனி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே நைஜீரியாவில் வேலை பார்த்த போது திருமால் பிரசாத் பட்ரிசியா இய்ன்வாஎசா(25) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி […]
கிணற்றில் விழுந்த கன்று குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆத்தியப்பட்டி கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி அப்பகுதியில் இருக்கும் 20 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. இதனை அடுத்து கன்று குட்டியின் சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் அங்கு சென்றார். அப்போது கன்றுக்குட்டி கிணற்றில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு […]
மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புலிவானந்தல் கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசியம்மாள்(85) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்தம்பி இறந்து விட்டதால் மூன்றாவது மகனின் பராமரிப்பில் காசியம்மாள் இருந்துள்ளார். இந்நிலையில் காசியம்மாள் தினமும் மகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் இருக்கும் சமுதாய கூடத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு […]
மயக்கப்பொடி கலந்த தண்ணீரை தெளித்து மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் கமலம்மாள்(80) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது கணவரின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஜோலார்பேட்டையில் இருக்கும் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த காரில் இருந்து இறங்கிய பெண் கமலம்மாவிடம் பேச்சு கொடுத்தபடி வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதுடைய பெண் குட்டி யானையை அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கியுள்ளனர். இந்த யானை ஜெயமாலையாதா என அழைக்கப்பட்டது. இந்நிலையில் யானை தினமும் ஆண்டாளை தரிசிப்பது வழக்கம். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியின்போது யானை முன்னே செல்லும். தினமும் காலையில் நடைபெறும் விஸ்வரூப பூஜையில் யானை கலந்து கொள்ளும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புத்துணர்வு முகாமில் […]
விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் கோபாலபுரத்தில் 24 மணிநேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன்கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 டாக்டர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக உள்ள இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாருமில்லை. இந்நிலையில் ஆளில்லாத சமயத்தில் அந்த ஆரம்ப சுகாதாரநிலையத்துக்குள் நுழைந்த ஒரு இளைஞர் அங்கிருந்த மருந்து,மாத்திரைகளை கீழேதள்ளிவிட்டு அட்டுழியம் செய்துள்ளார். அத்துடன் அரசு ஆரம்ப […]
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்ற 4 வருடங்களாக குமாரி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தினசரி காலை வழக்கம்போல பணிக்கு வரும் குமாரி, வெகு நேரமாக வரிசையில் காத்துநிற்கும், நோயாளிகளுக்கு உரியநேரத்தில் மருத்துவம் பார்க்காமல் அலட்சியப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதனை தட்டிக் கேட்கும் நோயாளிகளை மருத்துவர் குமாரி தரக் குறைவாக பேசுவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அடிக்கடி சலசலப்பு ஏற்படுவது வழக்கமாக மாறி […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்ளுகுறுக்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளுகுறுக்கையில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சேலம், பெங்களூர் உள்ளிட்ட 50 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் நொகனூர் அணிக்கு முதல் பரிசும், குறுக்கை அணிக்கு இரண்டாம் பரிசும், எக்காண்டஅள்ளி அணிக்கு மூன்றாம் பரிசும், கெலமங்கலம் அணிக்கு நான்காம் பரிசும், ராயக்கோட்டை அணிக்கு […]
சூளகிரி அருகே கண்டெய்னர் லாரிக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் இருக்கும் கொல்லபள்ளி அருகே பெங்களூரில் இருந்து சொகுசு கார் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த கார் ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்புறம் மோதி அதன் அடியில் புகுந்தது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த அரியானா […]
சூளகுண்டா கிராமத்தில் செந்நாய்கள் கடித்ததில் 23 ஆடுகள் உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர்கள் மாதேஷ் மற்றும் கிருஷ்ணப்பா. விவசாயிகளான இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் வீட்டின் அருகே இருக்கும் கொட்டைக்குள் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்கள். அப்பொழுது உளிபெண்டா வனப்பகுதியில் இருந்து வந்த செந்நாய்கள் மாதேஷின் 20 ஆண்டுகளையும் கிருஷ்ணப்பாவின் 3 ஆடுகளையும் கடித்தது. இதில் 23 ஆண்டுகளும் உயிரிழந்தது. இதனால் அவர்கள் கவலை […]
கடையநல்லூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலத்தை குத்தகைக்கு கேட்கும் தீர்மானமானது ரத்து செய்யப்பட்டதாக நகராட்சி தலைவர் கூறியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் நகராட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டமானது எனது தலைமையில் நடைபெற்றது. தற்பொழுது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தற்போது […]
குற்றாலத்தில் தனியார் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தந்தை மகள் தற்கொலை செய்து கொண்டார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தனியார் விடுதி ஒன்றில் தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்வதற்காக ஊழியர் சென்ற பொழுது கதவு பூட்டப்படாமல் இருந்தது. இதனால் ஊழியர் வெளியே இருந்து சத்தம் கொடுத்தும் யாரும் வரவில்லை. இதை தொடர்ந்து ஊழியர் உள்ளே சென்று […]
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு அவரது தந்தை கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் […]
கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடபாகம் காவல்துறையினர் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் மரிய அந்தோணி டைட்டஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் வந்து […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஸ்புரத்தில் மெல்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் 26-ஆம் தேதி லூர்தம்மாள்புரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதேபோன்று கடந்த மாதம் 30-ஆம் தேதி ஜான் சேவியர் நகர் பகுதியில் வசிக்கும் டைசன் என்பவரின் மோட்டார் சைக்கிள் […]
அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவத்தையாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் நந்தகோபலபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி அருகில் இறந்து கிடந்துள்ளார். இதனையறிந்த செல்வராஜின் மனைவி வேல்கனி ஏரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ […]
வேலூரில் சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவிற்கு 50 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கு 20 லட்சம் என கடன் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. உற்பத்தி பிரிவுக்கு 10 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களும் சேவை பிரிவுக்கு […]
நாளை தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை தமிழக முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், உழவர் சந்தைகள், பஜார், ஆட்டோ நிறுத்தம், பள்ளிகள் என 982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் […]
கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றதால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். தேனி மாவட்டத்திலுள்ள நாராயணதேவன்பட்டியில் நேசன் கலாசாலை அரசு உதவி பெறும் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளி, நேசன் கலாசாலை பள்ளி வீதியில் இருக்கிறது. நேற்று நள்ளிரவு அந்த வீதிக்குள் மர்ம நபர்கள் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை அந்த சாலையில் வீசிவிட்டு தப்பி சென்றார்கள். இதனால் அப்பகுதியில் பலத்த சத்தமும் கரும்புகைமூட்டமும் இருந்தது. சத்தம் கேட்டு […]
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தகுதியான குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கான விண்ணப்பங்களை www.theni.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம். இல்லையென்றால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை […]
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நான்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.- தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நேற்று முன் தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி மின்சார உற்பத்தியும் […]
மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டியும், வளர்ப்பு நாயும் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கம்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான ஹரிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஹரிஷ் மேச்சலுக்கு சென்ற மாடுகளை தொழுவத்தில் அடைத்து வைத்துள்ளார். மாலை நேரத்தில் கன்றுக்குட்டி சத்தம் போட்டது. இதனை கேட்டு ஹரிஷ் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதால் ஒயர்கள் அறுந்து கன்றுக்குட்டி மீதும், வளர்ப்பு நாய் மீதும் விழுந்திருப்பதை கண்டு […]
சட்ட விரோதமாக கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சட்டவிரோதமான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் […]
லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இளைய சமுதாயத்தினர் முதல் பெரியவர் வரை சில நேரங்களில் மனம் தடுமாறி தற்கொலை செய்து கொள்கின்றனர். குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, சொத்து தகராறு போன்ற பல்வேறு காரணங்களால் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சன்விளை பகுதியில் சிவதாஸ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீடு கட்டுவதற்கும் லாரி […]
இளம்பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதிய எருமைவெட்டி பாளையம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமுதா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு […]
சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய காதலனை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். மதுரை மாவட்டத்திலுள்ள மணப்பட்டியில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ரம்யாவும் பக்கத்து ஊரில் வசிக்கும் அழகு ராஜா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற அழகுராஜா கடந்த 2019-ஆம் ஆண்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரம்யா கேட்ட போது இரு தரப்பினருக்கும் […]
பணியில் இருந்த போது ராணுவ அதிகாரி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் மறவன்குளம் மாரியம்மன் நகர் பகுதியில் மதன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவ அதிகாரியாக அசாமில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் இருந்த போது திடீரென மதன் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து மதனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று மாலை 4 மணியளவில் சொந்த ஊருக்கு வந்த மதனின் உடலை […]
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள குண்ணாகவுண்டம்பட்டி பகுதியில் மருதை(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் […]
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் அரசு பேருந்துகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் இருக்கும் கழிவு நீரை மழை நீர் ஓடையில் விடக்கூடாது எனவும், உறிஞ்சுழி அமைத்து அதில் கழிவு நீரை விடுமாறும் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில் கொடுங்குளம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராஜன் என்பவரின் வீட்டு கழிவு நீரை ஓடையில் விடக்கூடாது என நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் தொடர்ந்து […]
தூய நெஞ்ச கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் கள ஆய்வில் ஈடுப்பட்டதில் பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டத்தூரில் தூய நெஞ்ச கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிலையும் நான்கு நடுக்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் கொற்றவை சிலையும் பின் நடுக்கற்கலும் இருக்கின்றது. மேலும் எட்டி மரத்திற்கு அருகே மேலும் இரண்டு நடுகற்கள் இருக்கின்றது. இந்த நாடுகற்களை ஆய்வு மேற்கொண்டால் பல வரலாற்றுச் செய்திகள் […]
ஆலங்குடியில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்காமனை அடுத்துள்ள ஆலங்குடியில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியானது உதவி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மேற்பார்வையாளர் முன்னிலை வகிக்க தீயணைப்பு நிலைய வீரர்கள் செயல்முறை மூலம் செய்து காட்டினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மேலாண்மை மாவட்ட அலுவலர், தாசில்தார், ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர், ஒன்றிய ஆணையர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பலர் கலந்து […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊத்துக்கோட்டையில் இளைஞரை வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் […]
கல்லுரையில் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் படிப்பை தொடர மறுத்ததால் ஆட்சியர் அரசு கல்லூரியில் இடம் ஒதுக்கி ஆணை வழங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செங்குன்றத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் சென்ற 2018-19 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தார். ஆனால் அவர் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் அவர் இரண்டாம் வருடம் படிப்பதற்கு மறுத்தது. இதனால் அவர் படிப்பை பாதியில் நிறுத்தினார். பின் கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க […]