சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூப்பாண்டியாபுரம் பகுதியில் மந்தையா குரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜேம்ஸ் என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜேம்ஸ் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேம்சை கைது செய்தனர். இந்த வழக்கு […]
Tag: மாவட்ட செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள விஜயபுரம் காளிபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் மகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே சின்னகாட்டுபாளையம் பகுதியில் வசிக்கும் ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பரணி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரம் மீது மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி சபாபதிநகரில் முருகானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தன் அந்த நிறுவனத்தின் உரிமையாளருடைய மனைவியை காரில் கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை உறவினர் வீட்டில் இறக்கி விட்டு அதன்பின் காரில் கரூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து […]
அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உப்பாற்று ஓடை காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதுகுறித்து முத்தையாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தையாபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அடுந்திருக்கும் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தார்கள். அப்பொழுது பேருந்தில் இருந்த ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ராஜமந்திரியை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் பதன் பண்டு உள்ளிட்ட 2 பேர் பத்து கிலோ கஞ்சாவை சென்னைக்கு […]
அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காங்கேயநல்லூர் மேலாண்ட பகுதியில் திருப்பாக்கம் படவேட்டம்மன் கோவில் இருக்கின்றது. இங்கே புடைப்புச் சிற்பம் வடிவிலான சிலைக்கு வழிபாடு பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் அம்மன் சிலையை சேதப்படுத்தி இருக்கின்றார்கள். இதை அடுத்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் […]
9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்ததையடுத்து திருமண ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் எதிர் வீட்டில் 17 வயதான இளைஞர் பெயிண்ட் அடிக்கும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் இளைஞர் பள்ளி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது. இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார். ஆனால் […]
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது சென்ற மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்பணியை விரைந்து முடித்திட நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மங்கையங்களிலும் நடைபெற இருக்கின்றது. அந்த இரு தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் அடையாள அட்டையுடன் […]
ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை எம்பி தொடங்கி வைத்தார். வேலூரில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்த சோகை, தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருக்கின்றது. மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி பிரச்சார வாகன மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இந்த நிலையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி கதிர் ஆனந்த் தொடங்கி […]
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு இயற்கை நலப் பெட்டகம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக 19 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்க இயற்கை மருத்துவ பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, உணவு சிகிச்சை, மண் சிகிச்சை, […]
வேன் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்த 29 பேர் தனியார் பள்ளி வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆலத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது சங்கராபுரம் நோக்கி சென்ற லாரி வேனை முந்தி சென்றது. அப்போது எதிரே வாகனம் வந்ததால் விபத்து ஏற்படுவதை தடுக்க வேன் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த […]
நெஞ்சுவலியால் துடித்த மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து அரசு டவுன் பேருந்து நேற்று மதியம் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ராஜ்குமார்(38) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செம்புளிசாம்பாளையம் அருகே சென்றபோது திடீரென 60 வயது மூதாட்டி நெஞ்சுவலியால் துடித்தார். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் ராஜா பேருந்தில் இருந்த 50 […]
தாய், மகள் இருவரையும் உறவினர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு விவேகானந்தர் வீதியில் போபால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா(48) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்மிளா(28), மணிமேகலை(25) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மணிமேகலை கிணத்துக்கடவில் இருக்கும் ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார்வருகிறார். இந்நிலையில் சுலோச்சனாவுக்கும் உறவினரான ஐயப்பன் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இது தொடர்பான […]
ரயிலில் அடிபட்டு ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணங்களின் போது சிலர் அஜாக்கிரையாக இருப்பதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சிலர் ரயிலில் பயணிக்கும் போது கவன குறைவாக இருப்பதால் கீழே தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். மேலும் சிலர் செல்போன் உபயோகித்துக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரயில் மோதி இருக்கின்றனர். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் அதனை கண்டு கொள்வதில்லை. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முள்ளுப்பாடி […]
கண்டெய்னர் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான நிலையில், 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல்.என்.டி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் 9 பேர் சென்னை துறைமுகம் ஐந்தாவது நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஒரு வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த வேன் திருவொற்றியூர்- எண்ணூர் விரைவு சாலை கே.வி.கே குப்பம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் […]
லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருக்கும் காய்கறி சந்தை மைதானத்தில் மனோஜ் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை மனோஜ் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மனோஜ் இடது புறமாக முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கத்தில் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவரான சுப்பிரமணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுபிதா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரியில் தேர்வுகள் முடிந்தது. இதனால் நண்பர்களுடன் விழாவை கொண்டாடிவிட்டு சுபிதா நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு […]
பணமோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்பட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு செல்வகுமார்(62) என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, போரூரில் இருக்கும் தனியார் மருத்துவ கல்லூரியில் நான் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற பிறகு அங்கு டாக்டராக வேலை பார்த்து வருகிறேன். […]
குடும்ப தகராறில், மனைவி ஆத்திரம் அடைந்து கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மொலையூர் மண்தாங்கி திடல் பகுதி சேர்ந்தவர் ரம்யா. இவரும் குமார் என்பவரும் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா தனது தாயார் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். மேலும் மயிலாடுதுறையில் இருக்கும் பேக்கரியில் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் […]
பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமல்லாமல் கால்நடைகளையும் உயிருடன் மீட்க ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் துறை அதிகாரிகள் பேரிடர் ஏற்படும் பொழுது மக்களை எவ்வாறு உயிருடன் மீட்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாமில் தங்க வைத்து […]
வேதாரண்யம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கூறியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனால் அதன் துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறுகின்ற வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புத்துறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், […]
திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் புதுப்பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சுப்ரமணி மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அருகே இருக்கும் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவர் மனைவி ஜீவிதா உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் எதிர்பாரவிதமாக மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் […]
அடுத்தடுத்த கடைகளில் மேற்கூரையை பிரித்து ரூ.51 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கடை உள்ளது. இந்நிலையில் செந்தில்நாதன் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது மேஜையின் டிராவில் இருந்த ரூ.40 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கடையின் மேற்கூரை […]
விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எலுமிச்சை விவசாயிகள் சங்க தலைவர் பிரேம்குமார் தலைமையில் விவசாயிகள் ரங்கசாமி, மாரியப்பன், பொன்ராஜ் உள்பட விவசாயிகள் ஆகியோர் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 2020-21-ம் ஆண்டுக்கான விடுபட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும், 2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு விரைவில் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் தரமற்ற விதைகள் […]
தடகள போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியிலுள்ள கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் கல்வி மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் அணிகள் முதலிடம் பெற்றது. இதேபோன்று பெண்கள் பிரிவில் இளையோர், மிக மூத்தோர் போட்டியில் முதலிடம் பெற்றனர். மேலும் இறகு பந்து போட்டியில் ஆண், பெண் ஒற்றையர் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் பூபதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலஅருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலஅருண் அப்பகுதியில் உள்ள நண்பர்களை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ராம்தாஸ் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கில் எதிர்பாராதவிதமாக பாலஅருண் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலஅருணை அக்கம் பக்கத்தினர் […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்ல புரத்தில் சென்ற 3 தினங்களாகவே மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் மாலை வேளையில் சுற்றுலாபயணிகள் அதிகளவில் வருவார்கள் என சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை எதிர்பார்த்தனர். ஆனால் தொடர் மழையால் பயணிகள் இன்றி புராதனசின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக் கல் பாறை, கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை ஆகிய முக்கிய சுற்றுலா பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்வோர், வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் […]
செங்கல்பட்டு கல்பாக்கத்தில் இயங்கி வரக்கூடிய அணுமின் நிலையமானது, தென்இந்தியாவில் மின்உற்பத்தி செய்யும் முக்கிய அணுமின் நிலையமாக விளங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யபடும் மின்சாரம் பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அணுமின் நிலையத்தின் அலகு 2ல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ற ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இப்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் அலகு 2ல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. முதற்கட்டமாக 110 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் […]
மதுரை ரயில் நிலையத்தில் என்ஜின் ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து அந்த ரயிலில் மின்சார எஞ்சினுக்கு பதிலாக டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகாலை 4.50 மணிக்கு ரயில் […]
சென்னை சைதாப் பேட்டை ஜோதிராமலிங்கம் நகர், வி.கே.கிருஷ்ணன் தெருவில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (25). இவர் கோடம்பாக்கத்திலுள்ள பிரபல வாட்ச் ஷோரூமில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் தன் தோழியை பார்ப்பதற்காக பாலசுப்பிரமணியன் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மின் வாரியம் எதிரே போகும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து […]
திருப்பரங்குன்றம் இலங்கை தமிழர்கள், உலக நலன் கருதி பறவை காவடி, பால்குடம் எடுத்து விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்திருக்கும் உச்ச பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சித்தி விநாயகர் கோவில் இருக்கின்றது. இங்கே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முகாமில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் சரவண பொய்கைக்கு புறப்பட்டு வந்தார்கள். பின் பொய்கை நீரில் புனித நீராடி விநாயகரையும் ஆறுமுகப்பெருமானையும் பூஜை செய்து வழிபட்டார்கள். […]
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த லோகேஷ் சென்ற 2018-2019 ஆம் ஆண்டு பொன்னேரியிலுள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடபிரிவில் படித்தார். அப்போது முதல் ஆண்டு படிக்கும்போது லோகேஷ் திருநங்கையாக மாறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 ஆம் ஆண்டு படிப்பதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2020-ம் வருடம் முதல் 2022-ம் ஆண்டுவரை லோகேஷ் கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் 2022-2023 […]
மது குடிப்பதால் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்பதை உணர்ந்தும் பலர் அதை அருந்துகின்றனர். இவ்வாறு மது அருந்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் உயிரிழக்கும் அபாயங்களும் நிகழ்கிறது. தற்போது மதுகுடித்து மயங்கி விழுந்த ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை அம்பேத்கர் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவருக்கு நதியா (35) என்ற […]
மதுரை அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை 20 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் செவித்திறன் பரிசோதனைக்காக நவீன வசதிகளுடன் கூடிய அறை நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு துணைத் தலைவர் தினகரன் தலைமை தாங்க மருத்துவமனை டீன் ரத்தினவேல் திறந்து வைத்தார். அப்பொழுது துறை தலைவர் தினகரன் பேசியதாவது, தென் மாவட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட […]
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை காஞ்சீபுரம் தெருவை வசித்து வருபவர் ரவி. இவரது மகள் துளசிக்கு (28) சில வருடங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்த குப்பன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு பூமிகா என்ற மகளும், ஜெகன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவர் தினசரி மதுகுடித்து விட்டு வந்து சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தியதால் 5½ வருடங்களுக்கு முன் துளசி அவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். […]
வீட்டில் மது குடித்ததை தம்பி தட்டி கேட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணன் கத்தியால் குத்தியதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் கொல்லர் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு. இவரின் அண்ணன் ஹரிஷ் குமார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிஷ் குமார் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் வீட்டில் மது அருந்து கொண்டிருந்தார். இதை பார்த்த விஷ்ணு அண்ணனை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு பின் ஹரிஷ்குமார் […]
திருவள்ளூரிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆவடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து அந்த லாரி காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த லாரியில் பயணம் மேற்கொண்ட டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இதன் காரணமாக அவ்வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 ராட்சத கிரேன்கள் வாயிலாக கவிழ்ந்த சரக்கு […]
இளைஞரின் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 11ஆயிரம் மோசடி செய்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி அருகே இருக்கும் பிர்ஜேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விமல் கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இவரின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் அழைப்பு விடுத்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி விவரங்களை கேட்டுள்ளார்கள். விமல் கார்த்திக்கும் வங்கி அதிகாரி தான் பேசுகின்றார் என நம்பி தனது […]
மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் சிறுமி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடைபெற்றது. இதற்காக பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தார்கள். நேற்று விழா முடிவடைந்ததை அடுத்து அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டைகட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது மழை காரணமாக அங்கு தனியார் நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த எட்டு அடி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புளியம்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அதே பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட ராம கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ஜீவிதா போன்றோர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பைக்-கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பைக்கில் பயணம் மேற்கொண்ட சுப்பிரமணி, சுரேஷ் மற்றும் காரில் பயணம் செய்த ஜீவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் […]
கோவில் சுவர் இடிந்து விழுந்ததால் சிறுவன் உள்பட 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டித்துறை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான நடராஜ்(50), முருகனின் மகன் ஹரி(13), நிதிஷ்(11), பிரபு(35), நிர்மல்(14) ஆகியோர் மழையில் நனையாமல் இருக்க கோவில் சுவர் ஓரம் ஒதுங்கி நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவிகள் பள்ளியில் வைத்தோ வெளியிடங்களில் வைத்தோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சிலர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். இதனை கண்டிக்கும் பொருட்டு போலீசார் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் […]
வீடு வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சமீப காலமாக ஆன்லைன் மோசடி, போலி பத்திரங்களை பயன்படுத்தி மோசடி இட மோசடி, வங்கியில் இருந்து பேசுவது போல நடித்து மர்ம நபர் பண மோசடி செய்வது போன்றவை நடைபெறுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு […]
கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கிருஷ்ணய்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கிருஷ்ணய்யா ஓசூர் சிப்காட்டில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மூக்கண்டபள்ளி என்.டி.ஆர் நகர் அருகே சென்றபோது திடீரென கார் இன்ஜினிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணய்யா உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. […]
தந்தை மகனை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கணவன் மனைவியிடையே தகராறு, தகாத உறவு, இடப்பிரச்சனை, சொத்து பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் கொலை சம்பவங்கள் அரங்கேரி வருகிறது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதை தவிர்த்து கோபத்தில் சில கொடூர செயலை செய்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விளை […]
அருப்புக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பில் இருந்து எஸ் .பி.கே பள்ளி சாலை வழியாக புறவழிச் சாலைக்கு ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றது. ஆனால் அந்த சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடந்து விடுகிறது. ஆகையால் இங்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இணையத்தில் வேலை தேடிய பெண்ணிடம் இரண்டு லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பகுதியை சேர்ந்த அஞ்சு என்பவர் இணையத்தில் வேலை தேடி வந்த பொழுது வொர்க் பிரம் ஹோம் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடி வந்திருக்கின்றார். இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்பிதழில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் அவர் முன்பணமாக சிறிது சிறிதாக 2 லட்சத்து 415 கூகுள் பே மூலம் சம்பந்தப்பட்ட […]
கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி, மகன் அழகு வேல்ராஜன், உறவினர் சகுந்தலா தேவி உள்ளிட்டோர் மதுரையில் நிகழ்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன் தினம் சென்று விட்டு இரவு சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்கள். நேற்று அதிகாலை கார் ஞானோதயம் கிராமத்தில் வந்து கொண்டிருந்த பொழுது […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரம்பிலாவிளைவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களான நாகராஜன், ஜெகதீஷ் ஆகியோருடன் பருத்திக்காட்டுவிளை பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் பூச்சிக்காட்டுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]
6 கோடி பணம் தரவில்லை என்றால் ஒன்றாக இருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் எனக் கூறி நடிகை அமலாபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த திரைப்பட தயாரிப்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். சென்ற 2014 ஆம் வருடம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இந்த […]