காதலியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவில் செல்லம்பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உமா காயத்ரி(23), உமா கௌரி(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் முத்துலட்சுமி துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மகள்கள் கல்லூரி பரப்பை முடித்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை […]
Tag: மாவட்ட செய்திகள்
தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் திட்டை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று நடராஜன் வாழவிளை நோக்கி ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மணி, மாயி ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் தக்கலை பேருந்து நிலையம் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் சாலையில் நடந்த சென்ற […]
காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியவிளாகம் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா(21) என்ற மகள் உள்ளார். இவர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நிவேதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் நிவேதாவை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]
தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சந்திரகுமார் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் டிரைவரான வேல்ராஜ் என்பவருக்கும் இடையே ஒரு கோவில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சந்திரகுமார் மதுரை பைபாஸ் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உமரிக்கோட்டை பகுதியில் சிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலைமணி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சுடலைமணி கடந்த 16-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுடலைமணி தட்டப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]
நீலகிரியில் மீண்டும் மழை பெய்ததை தொடர்ந்து பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக சென்ற இரண்டு மாதங்களாக கனமழை பெய்த நிலையில் சென்ற நான்கு நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்து இதமான காலநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் […]
கோத்தகிரி பகுதியில் தென்படும் வரையாடுகளை பார்க்கும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் சென்ற சில வாரங்களாகவே தொடர் மழை பெய்ததின் காரணமாக வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி வருகின்றது. மேலும் சாலையோரங்களில் பொருட்கள் அதிக அளவு வளர்ந்து காணப்படுகின்றது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் இருக்கும் புற்களை மேய்வதற்காக வரையாடுகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வருகின்றது. இவை உணவுக்காக சாலையை கடந்து செல்வதும் சாலையோரங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் இளைப்பாறுகின்றது. […]
போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியல் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓமனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஜித்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்த சஜித் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு தூங்க […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் அருள்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலை இருந்த ராணி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். […]
நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரடிசித்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கியம்மாள்(30) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஆரோக்கிய ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் பின்புறம் வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஆரோக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 […]
மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டு-தெத்துகாடு மெயின் ரோட்டின் ஒரம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த பெண் […]
தேவாலா அட்டி- நடுகாணி செல்லும் சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே தேவாலா அட்டி வழியாக நடுகாணி உள்பட பல பகுதிகளுக்கு நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான சாலை இருக்கின்றது. இந்தச் சாலையோரத்தில் பள்ளம் விழுந்து இதுவரை மூடப்படாமலும் தடுப்புச் சுவர் அமைக்கப்படாமலும் இருக்கின்றது. பள்ளம் விழுந்த போதே பொதுமக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் நெல்லியாளம் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது பள்ளம் […]
பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் பகுதியில் பச்சாயி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பச்சாயி அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்கு நிலக்கடலை பறிப்பதற்காக சென்றபோது பாம்பு அவரை கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பச்சாயியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பச்சாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் தீபக்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபக் வீட்டில் இருந்த வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மது நிஷா(12), தருணிகா(6) என்ற மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் சரக்கு ஆட்டோ டிரைவரான ராஜா(36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகன்களும் இருக்கின்றனர். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு 13 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் சித்தோடு பகுதியில் தனியாக வீடு எடுத்து ராஜா அந்த பெண் மற்றும் அவரது மகளோடு […]
உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் போலக்காபட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரின் மகன் உதயகுமார் என்பவர் தேனியை சேர்ந்த 14 வயது சிறுமியை சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குழந்தை திருமணம் செய்ததை மறுத்து தனது தோட்டத்து வீட்டில் சிறுமியுடன் வசித்து வந்திருக்கின்றார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமிக்கு நேற்று திடீரென பிரசவ வலி […]
கண்களை கட்டி சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த இளையராஜா-கலைச்செல்வி தம்பதியரின் மகன் அஸ்வின். இவர் திருநகரில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர் உலக சாதனையாளராக வேண்டும் என்பதற்காக தனது மூளையை ஒரு நிலைப்படுத்தக் கூடிய தனித்திறனில் தன்னை தயார்படுத்தி வருகின்றார். இவர் டிஷு பேப்பரால் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ஓவியம் வரைகின்றார். தன் முன் எந்த […]
திருமங்கலம் அருகே இருக்கும் ரேஷன் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் சாக்குகள் இலவச வேட்டிகள் எரிந்து நாசமானது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் சின்ன உலகாணி கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை நேற்று பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதில் திடீரென புகை வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த அங்கு சென்று பார்த்த பொழுது கடைக்குள் தீ பற்றி எரிந்தது. இதனால் தீயை அவர்கள் அணைக்க முயன்றார்கள். ஆனால் அது மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த […]
ஓசூர் அரசு மருத்துவமனையை 99.61 கோடி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 14 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் […]
கோவை மேட்டுப்பாளையம் கல்லாறுபகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிகளவில் எருமை மாடு மற்றும் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவற்றில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் இங்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இங்கு 40 எருமைமாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் எருமைகளையும், மாடுகளையும் மேய்ச்சலுக்கு விடும்போது எருமைகள் மீது சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலால் 20-க்கும் அதிகமான எருமைகள் காயம் அடைந்துள்ளது. […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம்பட்டி நேரு வீதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி குணசேகரன் (19). இவருடைய மாமா மகள் கீர்த்தனாவுக்கும், பொள்ளாச்சி ரங்கசாமிகவுண்டர் வீதியை சேர்ந்த டிரைவரான சூர்யாவுக்கும் சென்ற 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இப்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஆதிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சென்ற 5 மாதமாக கீர்த்தனா, பெண் குழந்தையுடன் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள […]
கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நேற்று 26 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாமானது நடைபெற்றது. இவற்றில் முதல் தவணை, 2 ஆம் தவணை மற்றும் பூஸ்டர் என மொத்தம் 502 நபர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையிலான மருத்துவக் குழுவினரால் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் போன்றோர் செய்து இருந்தனர். இதேபோன்று பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியத்தில் சிறப்பு […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் தேவம்பாடி வலசில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் குளம் இருக்கிறது. இதில் மழைக் காலத்தில் தண்ணீர்வரத்து அதிகமாக இருக்கும். குளத்து நீரால் அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் நிலத்தடி நீரும் உயர்வால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பல வருடங்களாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்ற 15 வருடங்களாக இந்த குளத்துக்கு தண்ணீர்வரத்து மிகவும் குறைந்தது. ஒவ்வொரு வருடமும் மழை […]
கடலூர் மஞ்சக் குப்பம் செல்வவிநாயகர் கோயிலில் சென்ற 31/07/2022 அன்று மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு இருந்த அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சென்ற 15/08/2022 அன்று இரவு மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோயில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோயில், சப்-ஜெயில் சாலையிலுள்ள வினைதீர்த்த விநாயகர் கோயில் ஆகிய 3 கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்கள் அடுத்தடுத்து உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை […]
கடலூர் மாவட்டம் ராம நத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் வசித்து வருபவர் பச்சமுத்து மகன் பாண்டியன்(24). இதில் பாண்டியனுக்கும் 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான காவல்துறையினர் கொரக்கவாடி கிராமத்துக்கு சென்று விசாரரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் பாண்டியனுக்கும், 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்துவைக்க நிச்சயதார்த்தம் செய்திருப்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் இருவருடைய பெற்றோர்களிடம் 18 […]
ஒவ்வொரு வருடமும் ஒரு சமூககருத்தை முன்னிலைப்படுத்தி இந்தியன் ஆயில், டச்சஸ் கிளப் சார்பாக பெண்கள் கலந்துகொள்ளும் கார் பேரணி சென்னையில் நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்த வருடம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரம் என்ற கருப் பொருளை மையமாக வைத்து கார் பேரணியானது நடத்தப்பட்டது. சென்னை மயிலாப்பூர் சவேரா ஓட்டல் வளாகத்தில் 21வது பெண்கள் கார் பேரணியை அந்த ஓட்டல் நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சைலேந்திரா, […]
சென்னை தினத்தை முன்னிட்டு நகரில் பல்வேறு கண்காட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , சைக்கிள்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் அடிப்படையில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சைக்கிளிங் யோகிஸ் அமைப்பு சார்பாக சென்னை தீவுத்திடலில் சைக்கிள் கண்காட்சி நடைபெற்றது. இதை சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன் துவங்கி வைத்தார். இதில் சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொழிலதிபர் எண்ணாரசு கருணேசன் போன்றோர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் 2ம் உலகப்போரில் […]
தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சூழ்நிலையில் போலீஸ்கமிஷனர் தலைமையிலான ஆலோசனை கூட்டமானது இன்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கிய அறிவுரைகள் “சென்னையில் போதைப் பொருள் ஒழிப்புக்கான சிறப்பு சோதனையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து […]
சென்னை அடுத்த புழல்ரங்கா அவென்யூ 3வது தெருவில் வசித்து வருபவர் பார்த்திபன் (38). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். சென்ற 18ம் தேதி பார்த்திபன் வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிடத் தொழிலாளியான முத்து மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் முத்து மாரியப்பன் கடந்த 8-ந் தேதி சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் குறித்து கோவில்பட்டி ஊராட்சி […]
மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பிடிபட்ட பாம்பு அம்மன்குறிச்சி வனப்பகுதியில் விடப்பட்டது.
நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் கிடந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மளிகை கடையில் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு கொண்டு சென்று உடைத்து பார்த்தபோது குழுக்களும், மண்ணும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் உடனடியாக நூடுல்ஸ் பாக்கெட்டை மளிகை கடைக்கு கொண்டு சென்றுள்ளார். அதற்குள் உரிமையாளர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் […]
காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று தேவர்சோலை பஜாருக்குள் புகுந்த காட்டு யானை சாலையோரம் இருந்த டீக்கடையை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அக்பர் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை உணவு பொருட்களை தின்றது. […]
கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கணவன்-மனைவி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ராயல் நகரில் பெட்ரிக்சாது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்திசோபியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பெட்ரிக்சாது மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் ராஜாபுதுக்குடி நாற்கரசாலையில் வந்து கொண்டிருந்த போது கார் திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் பலத்த […]
அந்தியூர் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் மிளகாய் பொடியை தூவி ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே இருக்கும் அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. சக்திவேல் நேற்று முன் தினம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் விஜயலட்சுமி தனியாக இருந்துள்ளார். இவர் மதியம் 2:30 மணி அளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்த பொழுது முகமூடி அணிந்து வந்த […]
ஆசனூர் அருகே காட்டு யானை ஒன்று ஆவேசமடைந்து காரின் கண்ணாடியை உடைத்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளின் டிரைவர்கள் ரோட்டோரம் கரும்பு கட்டுகளை போட்டு பழகி விட்டதால் யானைகள் அடிக்கடி ரோட்டுக்கு வந்து விடுகின்றது. இந்த நிலையில் நேற்று ஆசனூர் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் லாரிகளை எதிர்பார்த்து உலா வந்தது. இதனால் எந்த வாகனமும் அவ்வழியாக செல்ல முடியவில்லை. ரோட்டிலேயே வரிசையாக வாகனங்களை நிறுத்திக் கொண்டார்கள். இது […]
அம்மாபேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கணவரை கைது செய்தார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே இருக்கும் உமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவரின் மனைவி தேவயானி. இவர்கள் இருவரும் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு மூன்று வயதில் பிரணிகா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி […]
கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனைவி கண்முன்னே கணவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி அருகே இருக்கும் கூழைமூப்பனுறை சேர்ந்தவர் அர்ஜுன். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும் யஸ்வந்த், விவன் என்ற இருமகன்களும் இருக்கின்றனர். இவர் சிமெண்ட் சீட்டு போட்ட தன்னுடைய வீட்டில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டின் சிறிது தூரத்தில் இருக்கும் தாயார் வீட்டில் விவனை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் கஸ்தூரியும் யஸ்வந்த்தும் […]
அந்தியூர் அருகே விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பெரியார் நகரை சேர்ந்த அத்தப்பன் என்பவர் பெரியேரி பகுதியில் இருக்கும் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றார். மேலும் அவர் காவலுக்காக நான்கு மாடுகளையும் வளர்த்து வருகின்றார். இவர் தினந்தோறும் தோட்டத்தில் இருக்கும் வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நள்ளிரவு 1:30 மணி அளவில் முகமூடி அணிந்து […]
சென்னிமலை அருகே தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே இருக்கும் அம்மாபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனியார் பிஸ்கட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் பாப்பினி கிராமத்தில் நடைபெற்ற விருந்தி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் இருக்கும் கணவாய் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது […]
ஈரோட்டில் அரசு ஊழியரை தாக்கி லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியார்நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அடையாள அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இவர் சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால் சென்ற 12ஆம் தேதி ஈரோட்டிற்கு ரயில் மூலம் வந்து அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவர் பெரியார் நகர் […]
திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலை ஓரம் வைக்கப்பட்டிருக்கும் கற்கலால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்-கரூர் இடையேயான நான்கு வழிச்சாலையில் இருக்கும் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் சாலையோரம் பெரிய கற்களால் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க எச்சரிக்கை செய்கிறோம் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். ஆனால் சாலையோரம் கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விடுதிகள் 31ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகள், குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றது. இதில் சில பதிவு செய்யாமலும் பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருகின்றது. இதனால் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால் தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விருதுகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014-இல் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருக்கின்றது. […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அக்ரஹாரம் பகுதியில் அரசுமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் அரசு மணி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஜூன் மாதம் வீட்டிற்கு வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் […]
கள்ளக்காதலி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டியில் கொங்கன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் விவசாயம் தொடர்பாக கொங்கன் முள்ளுக்குறிச்சிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மலையாளம் பட்டியை சேர்ந்த தங்கமணி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து திருமணமாகாத தங்கமணியும், கொங்கனும் அரசம்பட்டியில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு […]
மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் கூலித்தொழிலாளியான ராஜி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கார்த்திக்(38) என்ற மகன் உள்ளார். இவர் கோழி வண்டி லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நேற்று முன்தினம் தந்தை மகனுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. […]
கல்வராயன் மலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மலைக்கு செல்லும் பாதை மிகவும் வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு உத்தரவின் பேரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிமலை மும்மூனை சந்திப்பு பகுதியில் நடந்தது. […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
சுசீந்திரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கஞ்சா வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே இருக்கும் புதுகிராமம் குளக்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அதில் அவர்களிடம் 15 கிராம் கந்தா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நாகர்கோவில் சேர்ந்த ராம்குமார் என்பதும் இந்திரா காந்தி நகரை சேர்ந்த அரவிந்த் […]