சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பஜார் பகுதியில் சின்னான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லமா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் செல்லம்மா தனது பசு மாட்டை அருகில் இருக்கும் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் மாடு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் செல்லமா பசுமாட்டை தேடி பார்த்துள்ளார். அப்போது அப்பகுதியில் இருக்கும் கடைகளுக்கு பின்புறம் கழுத்தில் படுகாயங்களுடன் பசு இறந்து […]
Tag: மாவட்ட செய்திகள்
மேட்டூர் அணை 16 கண் மதகுகள் பகுதியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் திறந்துவிடப்பட்ட நிலையில் 16 கண் மதகுகள் பகுதியில் இருக்கும் குட்டைகளில் சிறிய அளவிலான மீன் குஞ்சுகள் இறந்து மிதந்தது. இதில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, […]
சேலம் அருகே 2000 டன் வெள்ளை கற்களை கடத்த முயன்ற நிலையில் கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர், வெள்ளக்கல்பட்டி, டால்மியா போர்டு உள்ளிட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான வெள்ளைகற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை இயங்கி வந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது என பொதுமக்கள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது. […]
குழித்துறை நகராட்சி பகுதியில் இருக்கும் 7 கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் நகராட்சி பணியில் இருக்கும் தேங்காப்பட்டணம், சாலை மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்காக 7 கடைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த […]
குளச்சலில் போதை ஒழிப்பு குறித்து போலீஸ் சார்பாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கன்னியாகுமாரி காவல்துறை சார்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக குளைச்சல் சப் டிவிஷன் சார்பாக போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நேற்று மாலை குளச்சல் காமராசர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதனை துணை போலிஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து […]
நாகர்கோவிலில் மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நேற்று மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது, “கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை புழக்கம் மாவட்டத்தில் முழுவதுமாக இல்லாதவரை கண்காணிக்க வேண்டும். கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபர்கள் வங்கி கணக்குகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் கிளாக்குளத்தில் வசித்து வரும் பழனிச்சாமி-வனிதா தம்பதியினருக்கு 1 1/2 வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் அஜித் சமையல் அறையில் உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக்கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அஜித் நீண்டநேரம் கூச்சலிட்டான். இதையடுத்து பெற்றோர்கள் குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை மீட்க பலமணி நேரம் போராடினர். அதன்பின் பாத்திரத்தை […]
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்தூர் மற்றும் இணையம் மண்டலங்களிலுள்ள 18 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் செய்து வருகின்றனர். இத்துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து மீனவர்கள் இறந்துவரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் துறைமுகத்தின் முகத்துவாரம் அமைக்கப்பட்ட கட்டமைப்பிலுள்ள கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்து நேரிடுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் சென்ற 11ஆம் தேதி பூத்துறை பகுதியில் வசித்துவந்த சைமன் என்ற மீனவர் துறைமுக நுழைவாயில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராயம் தயாரித்து மலையடிவார கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சி மேற்கொண்டனர். எனினும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகிறார்கள். ஆகவே கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதும், அதை அங்கிருந்து கடத்தி கிராமங்களில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் மலையடிவாரத்திலுள்ள தகரை கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரி […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கெம்பநாயக்கன் பாளையம் பகுதியில் பெரும்பள்ளம் அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை ஒட்டிய பகுதியில் அய்யனார் (43) என்பவருக்கு சொந்தமான விவசாயதோட்டம் இருக்கிறது. இங்கு உள்ள வீட்டில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இது சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. சென்ற சில தினங்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றையானை பெரும்பள்ளம் அணைப் பகுதியிலுள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் அந்த யானை அய்யனாரின் தோட்டத்தில் நுழைந்தது. […]
ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கரு முட்டை எடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் போன்ற 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பாக மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று கரு முட்டை எடுக்கப்பட்ட மருத்துவமனை […]
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ஆவார். இவர் குரோம்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு மாணவி வீட்டுக்கு சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியது. இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகளால் தான் விபத்து ஏற்பட்டு மாணவியின் உயிரை பறித்துவிட்டதாக […]
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானநிலையம் வருகை பகுதியில் கண்வேயா் பெல்ட்-1 அருகில் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானத்தில் போகும் பயணிகள், வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்து பிற நகரங்களுக்கு செல்ல காத்திருக்கும் பணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க அதிநவீன வசதிகள் கொண்ட “கேப்சூல்” தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது சோதனை அடிப்படையில் 4 “கேப்சூல்” தங்கும் அறைகள் மட்டும் அமைக்கப்பட்டு இருக்கிறது. குறுகியநேர ஓய்வுக்காக இந்த அறைகள் தேவைப்படும் பயணிகள் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு […]
சென்னை மாநகராட்சிக்கு சோழவரம், பூண்டி, புழல், கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம் பாக்கம் போன்ற ஏரிகளுடன் வீராணம் ஏரியிலிருந்தும் நீர் பெறப்பட்டு குடிநீர்விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 1071.61 மில்லியன் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போதைய சூழ்நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9 ஆயிரத்து 177 மில்லியன் கன அடி (9.17 டி.எம்.சி.) இருப்பு இருக்கிறது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மழை பெய்தது. அதிலும் குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 22 […]
சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை வரை இந்த மழை நீடித்தது. இதனால் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விமான சேவைகளானது பாதிக்கப்பட்டது. மும்பையிலிருந்து 132 பயணிகளுடன் நள்ளிரவில் சென்னை வந்த பயணிகள் விமானம் கன மழை காரணமாக தரையிறங்க முடியாமல் […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 15ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில மாதங்களாகவே தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போகும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதனால் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீஸ் சரவணன் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இந்நிலையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் […]
பழச்சாறு குடித்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாறில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி லட்சுமியும், சாந்தியும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு பார்சல் […]
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் கீதா தலைமை தாங்க துணை தாசில்தார் சங்கர் வரவேற்றார். மேலும் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நிறுவன துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது, மோர் தானா அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடது புற கால்வாய் பகுதிகளில் பாசன கால்வாய்கள் […]
வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா, ரத்ததான முகாம், மாணவியர் விடுதி தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜெயகௌரி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். கல்லூரி ஆண்டு மலரை சதீஷ் ராயப்பன் வெளியிட பியூலா எப்சிபா பெற்றுக் […]
கவசம்பட்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் அடுந்திருக்கும் கவசம்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா தலைமை தாங்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் சுகாதார ஆய்வாளர் செழியன் வரவேற்க வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய், கண் பார்வை, கர்ப்பிணிகளுக்கான […]
தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயிலில் அடிக்கடி கஞ்சா கடத்தல் நடந்து வருகின்றது. இது தற்போது கஞ்சா கடத்தல் ரயில் என்ற பெயரை வாங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ரயில்வே போலீஸ்சார் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது கேட்பாறின்றி ஒரு பை கிடந்துள்ளது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்வததில் யார் கொண்டு வந்தது என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் […]
சேலம் சுகனேஸ்வரர் கோவிலில் வருகின்ற 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. சேலம் மாநகரில் பழமை வாய்ந்த சுகனேஷ்வரர் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு சென்ற 2018 ஆம் வருடம் பாலாயம் செய்யப்பட்டது. இதை அடுத்து சென்ற நான்கு வருடங்களாக கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்த மாதம் செப்டம்பர் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் […]
பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் பிரபல ரவுடியாக இருக்கின்றார். இவர் சென்ற 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் செல்லதுரை என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருக்கின்றது. கருவாட்டு பாலம் அருகே உதுமன் அலி என்பவரை வழிமறித்து 900 ரூபாயை பறித்துச் சென்றார். மேலும் தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவரை […]
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிக்கு உட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், திருத்தணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் இது விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் இரண்டு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, வருகின்ற 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கின்றது. இவ்விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி விநாயகர் சதுர்த்தி விழா […]
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் இருக்கும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதேபோல் சமாதானபுரம் மகளிர் காவல் நிலையம் பகுதியில் இருக்கும் குழாயிலும் உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் ஜெயலலிதா விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் கடம்பகுளம் பகுதியில் கூலித் தொழிலாளியான பூவையா(68) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதியவர் அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த […]
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஊரக வாழ்வாதார இயக்க மேலாளரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மகளிர் சுய உதவி குழுவினர் கடன் பெறுவது தொடர்பான ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இங்கு மல்லிகா(46) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணப்பாறையை சேர்ந்த மகளிர் குழு தலைவியான ராஜலட்சுமி என்பவர் தாட்கோ […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிதறால் தெங்குவிளை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(24) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் அஜித் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் வந்த அஜித் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ […]
ரயில் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆனைப்பாலம் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]
கணவரை மிரட்டுவதற்காக தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிதிருமுத்தம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயா தனது கணவரை மிரட்டுவதற்காக தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குச்சியை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயாவின் உடலில் தீ பிடித்தது. இதனை பார்த்து […]
பணம் பறிக்க முயற்சி செய்ததை தட்டி கேட்ட வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வயலங்கரை பகுதியில் டிப்-டாப்பாக உடையணிந்து ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் வயதான தம்பதியிடம் வங்கியில் இருந்து கடன் பெற்று கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு வைப்பு தொகை தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் ஜோயல் சிங், ரசல் ராஜ் ஆகியோர் எதற்காக பணம் கேட்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். அப்போது அந்த […]
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் கீழக் கடையம் ஊராட்சி மன்றம் சார்பாக வாசுகிரி மலைப் பகுதியில் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். அத்துடன் கடையம் ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், யூனியன் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டிகே பாண்டியன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் மரக்கன்று நட்டு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இவற்றில் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை போன்ற துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மோட்டார்சைக்கிளில் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள கிராமத்தில் 19 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2 ஆம் வருடம் இளங்கலை கணிதம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாணவி தன் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். இந்நிலையில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கல்லூரி மாணவியிடம் செல்போன் நம்பர் கேட்டு அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி தன் கணவருக்கு செல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தார். […]
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் சாந்திநகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கட்டுமானத் தொழிலாளி வெங்கடேசன் (45). இவருக்கு தேவி (38) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் வெங்கடேசன் மீது செல்போன் பறிப்பு மற்றும் கொலை வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. சென்ற சில மாதங்களாக வெங்கடேசன் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் தன் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மதுபோதையில் மனைவியை அடித்து, உதைத்து […]
சென்னை விருகம்பாக்கத்தில் ராஜ் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் திரையுலகம் மற்றும் நாடகங்களில் துணைநடிகராக நடித்து வந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த “எலி” திரைப்படத்திலும் ராஜ் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு அதே பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி விளையாட வந்தபோது, தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் […]
சென்னையை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தது. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 % முதல் 25 % வரை ஒவ்வொரு மாதமும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது. நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தி லட்சக்க ணக்கில் முதலீடுகளும் பெறப்பட்டது. அந்த அடிப்படையில் 1 லட்சம் பேரிடம் ரூபாய்.6 ஆயிரம் கோடி வரை வசூலிக்கப்பட்டது. எனினும் […]
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திலிருந்து நேற்று பெங்களூரு செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பெங்களூரு போக தயாராக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய கலால் பிரிவு உயர் அதிகாரியின் குடும்பத்தினரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவற்றில் 5 வயது சிறுமி கொண்டு வந்த கைப்பையில் வெடிப்பொருள் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்தின்படி அந்த அதிகாரியின் குடும்பத்தினரை நிறுத்தி […]
சென்னை திருவல்லிக்கேணி கற்பககன்னி அம்மன் கோயில் 3வது தெருவில் ஆட்டோடிரைவர் ராஜா(49) வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இவர் தான் நடத்தி வந்த டிபன் கடையில் இருந்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கொலையான ராஜா மாட்டாங்குப்பத்தில் பிரபல ரவுடிகளான வினோத், பாலாஜி போன்றோரின் தாய்மாமன் ஆவார். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் ஜாம்பஜார் பகுதியில் பெரும் […]
தேன்கனிக்கோட்டை அருகே சரக்கு வாகனத்தை கவிழ்த்து தக்காளியை சேதப்படுத்திய யானைகள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் நொகனூர் வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டிருக்கின்றது. இந்த யானைகள் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் நொகனூர் கிராமத்துக்குள் நுழைந்து ருத்ரா என்பவரின் வீட்டின் முன்பு தக்காளி லோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை புரட்டி போட்டது. மேலும் தரையில் சிதறிய தக்காளிகளை தின்றும் கால்களால் […]
குடியாத்தம் அருகே பணியில் இருந்த பெண் கார்டு ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோடு பகுதி சேர்ந்த சிவதாஸ் என்பவரின் மனைவி மினிமோல். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கார்டாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை-திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து குடியாத்தம்- வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு வந்த பொழுது மினிமோல் பச்சை கொடி காட்ட முயன்றார். ஆனால் அவர் கொடியுடன் தவறி […]
கோவையை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது திடீரென உயர் அழுத்த மின்கம்பி காட்பாடி அருகே அறுந்து விழுந்தது. சென்னையிலிருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அடுத்திருக்கும் சேவூர் அருகே நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்து கொண்டு இருந்த பொழுது திடீரென ரயிலை இயக்க பயன்படுத்தும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து ரயில் மீது விழுந்தது. உயர் அழுத்தம் மின் கம்பி விழுந்ததால் […]
கேரளாவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தத்தை சேர்ந்த வீரர் நான்கு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட சிவூர் கிராமத்தைச் சேர்ந்த சி.மூர்த்தி என்பவரின் மகன் எம்.ஜெய மாருதி. இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகின்றார். இவர் வழுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகளை வென்று வருகின்றார். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் வலுதூக்கும் […]
தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலக தெருவில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீஷ் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவரான அன்பரசு என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் கரையும் ஓரத்தில் அமர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தகுமார்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஆனந்தகுமார் தனது நண்பரான விஸ்வநாதன் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் […]
முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் ராஜேந்திரன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா, செல்வி, சித்ரா என்ற மூன்று மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் சம்பாதிக்கும் பணத்தில் மது குடித்துள்ளார். இதனால் மனைவிகளும், குழந்தைகளும் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை பக்கம் […]
வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் காமராஜர் தெருவில் சுமை தூக்கும் தொழிலாளியான கார்த்திக்(27) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் விரைவு […]
சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 10 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக மதன், கோவிந்தராஜ், அப்பு, அஜித் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் சுங்கச்சாவடி அருகே பணம் வைத்து சூதாடிய சாதிக், பாபு, ஷாஜகான், முருகேஷ், […]
காட்பாடி ரயில்நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதை அடுத்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் இது பற்றி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைத்தார்கள். மேலும் இதுப்பற்றி வழக்கு பதிவு செய்து இறந்தவர் […]