தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காளிபேட்டை கிராமத்தில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று சபரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சபரியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தர்மபுரி மாவட்ட […]
Tag: மாவட்ட செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினம்பட்டி கிராமத்தில் கொத்தனாரான ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய பிரகன்யா என்ற மகள் இருந்துள்ளார். பிறந்ததிலிருந்து உடலுக்கு குறைவால் அவதிப்பட்ட தனது மகளை சங்கீதா அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. கடந்த 20-ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஜெயராஜ் […]
போலீசாரை கண்டித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் லோடு வேன் டிரைவராக இருக்கின்றார். இவர் வேனில் விறகுகளை ஏற்றிக் கொண்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக சென்று கொண்டிருந்த போது போலீசார் நிறுத்தி அபராதம் பிடித்ததாக சொல்லப்படுகின்றது. இதை தொடர்ந்து அவர் வேனுக்கு அடியில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டார். இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாக கூறப்பட்டு சப்-இன்ஸ்பெக்டரின் புகாரின் பேரில் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பட்டி கிராமத்தில் தியாகராஜ கேசரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜ கேசரி தான் வாங்கி இருக்கும் புது வீட்டில் இருந்து பழைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தியாகராஜன் கேசரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜகீழ்பாக்கம் பகுதியில் டாக்டரான கற்பகவாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுசுதன், சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மதுசுதன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் டாக்டரான சீனிவாசன் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சீனிவாசனுக்கு திதி நடந்தது. தம்பிக்கு திதி கொடுத்த மதுசுதன் மன உளைச்சலில் வீட்டில் யாரிடமும் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு சென்று முகவரி கேட்பது போல் நடித்து வயதான பெண்களிடம் சிலர் தங்க சங்கிலியை பறித்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த குலாப் பாஷா என்பவரை போலீசார் பிடித்து விசாரித்த போது முகவரி கேட்பது போல் மற்றும் சிலிண்டர் சர்வீஸ் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெய்கணேஷ் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பீளமேடு உள்ளிட்ட இடங்களில் எங்கள் வங்கியின் ஏ.டி.எம் மையங்கள் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மர்ம நபர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளார். இதனையடுத்து பணம் வரும் நேரத்தில் அந்த நபர் எந்திரத்தை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் ஏ.டி.எம் […]
கார் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ராயர்பாளையம் பகுதிகள் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஸ் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது தாஸ் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் காங்கயத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து வந்த அரசு பேருந்து திடீரென கார் மீது மோதியது. இந்த […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம்-பழையகோட்டை சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டினர். ஆனால் மாலை ஆகியும் குழி மூடாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]
300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைபட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருச்சி அனைத்து டிரைவர்களும் மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு ரூபாய் 50-க்கும் அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூபாய் 16 […]
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் அண்மைக்காலமாகவே திருட்டு, ஜேப்படி உள்ளிட்ட சம்பவங்களும் இணையதளம் மோசடி, செல்போன் மூலம் ஓடிபி, ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்டவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் எப்படியும் ஏமாற்றி மோசடி செய்து விடுகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவில் […]
எந்திரன் மூலமாக நெல் நடவு செய்யும் பணி குறித்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி ஒன்றியம் பத்திரப்பள்ளி கிராமத்தில் எந்திரம் மூலமாக நெல் நடவு செய்யும் முறை குறித்து விவரிக்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆத்மா தலைவர் முருகேசன் தலைமை தாங்க டி.கே.தணிகாசலம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா பங்கேற்று எந்திரம் மூலமாக நெல் நடவு செய்வது குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை […]
இந்திய கைப்பந்து முன்னாள் பயிற்சியாளருக்கு மாவட்ட ஆட்சியர் மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் முன்னாள் இந்திய கைப்பந்து அணியின் பயிற்சியாளர் ஆவார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக விபத்து ஏற்பட்டதில் முதுகுத்தண்டு பிரச்சனை ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் போனது. இதனால் இவருக்கு அதிநவீன மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை அண்ணாதுரை எம்பி நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இந்த நிதியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் […]
ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் நோக்கி அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புதன் சந்தை சர்வீஸ் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா, பானுமதி, ரகுவரன், பரமத்திவேலூரை சேர்ந்த சாமிகண்ணு, பிரபா, கிரேனில் வந்த உரிமையாளர் சுரேஷ்குமார் ஆகிய 6 பேரும் காயமடைந்தனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக […]
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் பட்டு அம்மிக்கல்லால் அடித்து தொழிலாளி கொலை செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அருகே இருக்கும் கோழிப்பண்ணையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நூர்தீன் ஷேக் என்பவர் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். இதனிடையே சொந்த ஊருக்குச் சென்று மீண்டும் கோழி பண்ணைக்கு வேலைக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் நூர்தின் ஷேக் தனது […]
சேலம் மாவட்டத்தில் உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதமன் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்த கௌதமன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த பாம்பு கௌதமனை கடித்ததால் மற்ற சிறுவர்கள் அச்சத்தில் அலறி ஓடினர். அப்போது வீட்டில் இருக்கும் யாரிடமும் சொல்லாதீர்கள் என கௌதமன் கேட்டு கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து இரவு […]
சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் பூஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் வீட்டில் சோதனை நடத்தி பூஜா எழுதிய கடிதத்தை கைப்பற்றினார். அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட […]
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நானும் தலைவாசல் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேலத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளோம். சேலத்தில் இருந்தால் எங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் ஊட்டி செல்ல […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை சத்தியா நகரில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் பூபதியும் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவரும் திரௌபதி அம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து வாலாஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பூபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். நேற்று காலை வகுப்பறையில் மிகவும் சோர்வாக இருந்த மாணவியிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போது தனது தாய் திட்டியதால் விஷம் குடித்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாணவி நலமாக […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் விராலிமலை பகுதியில் இருக்கும் சக்தி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார் நேற்று காலை விராலிமலை கடைவீதியில் இருக்கும் பகுதியில் 3 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு முருகேசன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]
நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு மயான பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஒருவரை கொலை செய்து உடலை மயானத்தில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி இந்திரா நகரில் விஸ்வநாதன்(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். கடந்து சில மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி விஸ்வநாதன் அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விஸ்வநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது […]
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் ஆழ்வார்புரம் பகுதியில் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமான் வீட்டில் கொசுவர்த்தி சுருளை பெற்ற வைக்க முயன்றார். முன்னதாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கியாஸ் பரவி இருந்தது. இதனால் தீ பற்றி ரகுமானின் உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரகுமானை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீம்பதி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மல்லிகா தனது மாட்டு கொட்டகையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த கொடிய விஷமுள்ள பாம்பு மல்லிகாவை கடித்தது. இதனால் மயங்கி விழுந்த மல்லிகாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை […]
தூத்துக்குடியில் கேலோ இந்தியா மாவட்ட மையத்துக்கு கைப்பந்து விளையாட்டுக்கு பயிற்சியாளர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேலோ இந்தியா திட்ட நிதி உதவியில் தொடக்கநிலை கைப்பந்து பயிற்சிக்கான “விளையாட்டு இந்தியா” மாவட்டம் மையம் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட இருக்கின்றது. இதில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டவர்களுக்கு நாள்தோறும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் அண்ணாமலை மோட்டார் சைக்கிளில் செல்போன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அதை கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரீசார்ஜ் செய்து மீண்டும் மோட்டார் சைக்கிள் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி அண்ணாமலை மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பத் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி பூஜை செய்வதற்காக சம்பத் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து சம்பத் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கோவிலுக்கு சென்ற சம்பத் கோவில் வளாகத்தில் 500 மற்றும் 100 […]
சென்னை மாவட்டத்தில் உள்ள புலிகொரடு பகுதியில் லாரி டிரைவரான கருப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாம்பரம் மேற்கு பகுதி 32-வது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கருப்புசாமி தனது தாயிடம் மது போதையில் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து தாம்பரம்- திருநீர்மலை சாலையில் அற்புதம் நகர் பகுதியில் வேலை பார்க்கும் சக லாரி டிரைவர்கள் தங்கும் அறையில் கருப்புசாமி தங்கியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி […]
சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சாகின்ஷா காதர் என்பவர் வசித்து வந்துள்ளார். பி.ஏ பட்டதாரியான இவர் மீது காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் நண்பர்களான ஹேமா, வினோத் ஆகியோருடன் சாகின்ஷா சைதாப்பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடம் இருக்கும் பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இரும்பு போன்ற கட்டுமான பொருட்களை திருடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஒடியதாக தெரிகிறது. இதனை பார்த்த […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை கலைஞர் நகர் 14-வது தெருவில் ரோஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சங்கர் ராஜ் ஆவடி ராஜீவ்காந்தி நகரில் டீக்கடை நடத்தி வருகிறார். சங்கராஜுக்கு அனிதா என்ற மனைவியும், கீர்த்திகா என்ற மகளும், கௌதம் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது. இதனை அறியாமல் ரோஜா சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது வீடு தீப்பிடித்து எரிந்தது. […]
கோரிக்கைகளை நிறைவேற்ற அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவி சினேகவள்ளி பாலமுருகன் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், பொது சுகாதார என பல்வேறு பணிகளுக்காக மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றது. மேலும் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் விசாரணை செய்து நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் மனுக்கள் மீது […]
தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற கோவில்பட்டி சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டுகளை தெரிவித்தார். தமிழகத்தில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக சி.சி.டி.என்.எஸ் என்ற இணையதள வசதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இணையதளம் மூலமாக குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருட்டுப் போன வாகனங்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிப்பது உதவியாக இருக்கின்றது. இதன் பயன்பாடு பற்றி புதுடெல்லியில் இருக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களையும் […]
சுய தொழில் தொடங்க 30 திருநங்கைகளுக்கு 15 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிக் கொண்டார். அந்த வகையில் பல்வேறு தரப்பட்ட மக்களும் தங்களின் கோரிக்கைகளாக மொத்தம் 340 மனுக்களை கொடுத்தனர். இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காட்டில் இருக்கும் அரசு நடுநிலை பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சௌபாக்கியம்(40) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் பியூலா(35) என்பவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம்தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர்கள் வராத நேரத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு பியூலா வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து சௌபாக்கியம் பியூலாவை […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திகடரபள்ளி கிராமத்தில் விவசாயியான முனியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை கொட்டகையில் இருந்த 7 செம்மறி ஆடுகள், 5 கோழிகள் மர்மமான முறையில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து முனியம்மா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் கோழிகளை பார்வையிட்டனர். மேலும் வனத்துறையினர் மர்ம […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சீமாத்தமன் நகரில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் சர்மி(12) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பும், மகன் கமலேஷ் 2- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து சர்மி தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தம்பி சரியாக படிக்காததால் நான் அவனை அடித்துவிட்டேன் என கூறியுள்ளார். […]
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆட்சியடரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நூத்துலாபுரம் பகுதியை சேர்ந்த சின்ன பாண்டியம்மாள்(52) என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சின்ன பாண்டியம்மாள் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து வீட்டிற்கு மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜி.டி.என் சாலையில் இருக்கும் திருநகரில் ஜோஸ்பின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜோஸ்பின் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் சுவிட்சை அணைப்பதற்கு மறந்து வீட்டை பூட்டிவிட்டு ஜோஸ்பின் பள்ளிக்கு சென்று விட்டார். இதனையடுத்து மீண்டும் மின்சாரம் வந்ததால் கிரைண்டர் தானாக நீண்ட நேரம் இயங்கி சூடாகி தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை வயல்காலனியில் மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அஜேஷ் குமார் திருச்சியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கல்லூரிக்கு சென்ற குமார் படிக்க பிடிக்கவில்லை என கூறி ஊருக்கு திரும்பி வந்தார். இதனையடுத்து கடலில் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். பின்னர் குமார் தனது தாயிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். […]
கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் சைல்டு ஹெல்ப்லைன் பணியாளர்களுடன் இணைந்து பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை மீட்பதற்கு விசாரணை நடத்தி வந்துள்ளார். அப்போது 10- ஆம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்த 16 வயது சிறுமி ஒருவரை கண்டறிந்து சதீஷ்குமார் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் உறவினர் வீட்டில் தங்கி சிறுமி ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சித்தப்பா […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அயப்பன்கொட்டாய் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பூவரசி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வெடிக்க போவதாக மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். இதனையடுத்து போத்தனூர் போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் சுகுணாபுரம் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த பீர் முகமது என்பது தெரியவந்தது. இவர் டாஸ்மாக் பாருக்கு சென்று ஓசியில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகம்பட்டை பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்ய பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு நடுநிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. இந்நிலையில் திவ்யப்பிரியா தனது பெற்றோருடன் சேர்ந்து கோவிலில் அகல் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அகல்விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ சிறுமியின் ஆடையில் பற்றி உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் சிறுமி வலியில் அலறி […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிக அளவு ரத்தப்போக்கு காரணமாக திடீரென இளம்பெண் உயிரிழந்தார் இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் கர்ப்பமான இளம்பெண் பார்ப்பாரப்பட்டியில் இருக்கும் மருந்து கடையில் கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குமாருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை குமார் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு தரப்பட்ட மனுக்களாக மொத்தம் 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கிறிஸ்தவ […]
சென்னை மாவட்டத்தில் உள்ள சூரப்பட்டு அன்னை நகரில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான வேலாயுதத்தை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த வேலாயுதம் மீண்டும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் […]