ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை-நாகூர் சாலையில் காடம்பாடி பகுதியில் ஆயுதப்படை மைதானம் உள்ளத. அங்கு இயங்கி வந்த வெளிப்பாளையம் காவல்நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை கோர்ட் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]
Tag: மாவட்ட செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கிளியனூர் பகுதியில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமுருகன் என்ற மகன் உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என பாலமுருகன் சிறுமியை மிரட்டி வந்துள்ளார். இது குறித்து அறிந்த […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயிலிருந்து, 11 ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இந்நிலையில் பூவனநாத சுவாமி மற்றும் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து மார்கெட் வியாபாரிகள் சார்பில் சாமி சன்னதி முன்புள்ள நந்தியம் பெருமாளுக்கு காய்கறிகள் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் கோவில் […]
கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சாயர்புரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பார் வடகரை பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன், தூத்துக்குடி மங்கலாபுரம் பகுதியில் வசிக்கும் இசக்கிராஜா, ரகு ஆகியோர் […]
லாரி மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை பகுதியில் தாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியதாழையில் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று தாசன் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவரும் ராமம்பாளையம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரும் பொங்கலூருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிள் இராமம்பாளையம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பவர் ஹவுஸ் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த […]
பிளஸ்-2 மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேத்தாக்குடி பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை இறந்துவிட்டதால் தாய் வாசுகியுடன் சரிதா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரிதா வீட்டு வேலை செய்யாமல் செல்போன் பார்த்து கொண்டு இருந்ததால் அவருடைய தாய் அவரை திட்டியுள்ளார். இதனால் மனவேதனை […]
வேதாரண்யம் கடல் பகுதியில் அரிய வகை நட்சத்திர மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் கடல் பகுதியில் ஆலிவர் ரெட்லி ஆமைகள், டால்பின் போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது வரும் காலகட்டத்தில் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் வாழ்ந்து வரும் அரிய வகை நட்சத்திர மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 16 வயது சிறுமி பிளஸ் 2 பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவி சென்ற 6ஆம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்கூடத்தில் சிறப்பு வகுப்பு உள்ளதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடுதிரும்பவில்லை. இதன் காரணமாக பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரித்தபோது சிறப்பு வகுப்பு எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. அதன்பின் மாணவியை தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மதியம் வேளையில் வீட்டுக்குவந்த மாணவியிடம் பெற்றோர் […]
திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக் காடு, கொக்குப்பாறை ஆகிய பகுதிகளில் சென்ற சில நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தோட்டங்களுக்கு போக முடியாமல் அச்சமடைந்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டத்தால் கூலித் தொழிலாளிகளும் வேலைக்கு செல்வதில்லை. இந்நிலையில் சோலைக்காட்டை சேர்ந்த பூதப்பாண்டி, பட்டத்துவேல், கோபி, பரமேஸ்வரி போன்றோரின் தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் காட்டு யானைகள் நுழைந்து அங்கு பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு ஆகியவற்றை சேதப்படுத்தியது. அத்துடன் இரவு நேரங்களில் அவை ஊருக்குள் வலம் வருகிறது. […]
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயில் திருவிழா 8- ஆம் தேதி துவங்கியது. நேற்று முன் தினம் காலை அனுமந்தராயன்கோட்டை அருகேயுள்ள குடகனாற்று கரைக்கு பக்தர்கள் சென்றனர். இதையடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு, அங்கு இருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அதன்பின் குடங்களில் கொண்டுவந்த பாலை அம்மனுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். அத்துடன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் அஞ்சு வீடு அருவி இருக்கிறது. இந்த அருவியில் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக வனத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்கிடையில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம், பாரதி அண்ணா நகர், கோம்பை ஆகிய இடங்களில் பகல் நேரத்திலேயே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அவை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்துவதோடு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக புகாரின்படி மாவட்ட வனஅலுவலர் டாக்டர் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின்கட்டண உயர்வை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின் கட்டண உயர்வை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்ட மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் அவர்கள் கூறியதாவது, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் […]
கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.1 1/4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதியாபுரம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் மேல் வைத்து விட்டு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் […]
டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் இளையரசனேந்தல் சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நாகராஜன் வீட்டின் சமையல் அறையில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இதனால் நாகராஜூம் அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]
தென்னைநார் மீது மின்சார கம்பி உரசியதால் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூரிலிருந்து தென்னைநார் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று அக்கரைபாளையத்தில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தென்னை நார் மீது மின்சாரக் கம்பி உரசியதால் வேன் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை அறிந்த டிரைவர் வேனை நிறுத்திவிட்டு இதுகுறித்து வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அங்கு நேற்று உணவு திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொடைக்கானலில் தயாரிக்கப்படும் சாக்லெட், திண்டுக்கல் கடலை மிட்டாய், பிரபல ஓட்டல்களின் பிரியாணி, அசைவ உணவுகள், சத்தான தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள், கேக்வகைகள், மரச்செக்கு மற்றும் கல்செக்கில் எடுக்கப்பட்ட எண்ணெய் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. மொத்தம் 45 அரங்குகளில் உணவுகள், உணவுபொருட்கள் இடம்பெற்றிருந்தன. இந்த உணவு திருவிழாவிற்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை தாங்கி துவங்கி வைத்தார். அதேபோன்று துணை […]
கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சென்ற 2016ம் வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவணன் பணிபுரிந்து வந்தார். அப்போது நடைபெற்ற ஒரு விபத்து வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த அவருக்கு, அவ்வழக்கு குறித்த சாட்சியம் அளிக்க கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வாயிலாக பலமுறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது. அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாயிலாகவும் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. […]
கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் அருகில் வான்பாக்கத்தில் வசித்து வருபவர் விவசாயி காத்தவராயன் மகன் அருள் (42). இவர் சென்ற 21/01/2017 அன்று மனைவி செந்தாமரையுடன் வீட்டுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (29) என்பவர் குடித்து விட்டு சத்தம்போட்டார். இதனை பார்த்த அருள் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷ், அருளை கரும்பு வெட்டும் கத்தியால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் […]
லாரி டயர் வெடித்ததில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிரானைட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வேலூரில் உள்ள அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் லாரி அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் மற்றும் கிளீனர் […]
மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளமங்கலம் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பிரபு வேலைக்கு செல்லாமல் வீட்டில் மது அருந்தி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிரபு ஏரிக்கரைக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவருடன் சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயபுரம் பகுதியில் மீனவரான யோனாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயதனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது குரூஸ்புரம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வேகத்தடை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த சகாயதனியாவை அக்கம்பக்கத்தினர் […]
கஞ்சா விற்ற 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நல்லியான் தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்துலட்சுமி, சுகன்யா என்பது […]
பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சியாத்தமங்கை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டின் பின்புறம் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த பாம்பு ஒன்று செந்தில்குமாரை கடித்தது. இதில் மயங்கி விழுந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குறித்து […]
மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வி.மத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேலாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 4-ந் தேதி வெங்கடேசன் தனது மகன் கோபிநாத்துடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமாலை தண்ணீர் பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த […]
சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாண்டியன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்து மாயர் உள்பட 8 பேர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
பேருந்தில் 2 சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திராபுதுநகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தண்டபாணி என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தண்டபாணி அமராவதிநகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது 6-வது மற்றும் 7-வது படிக்கும் இரு சிறுமிகள் பள்ளிக்கு சென்று விட்டு அதே பேருந்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தண்டபாணி […]
பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தில் ஜோசப் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி ஜோசப் அந்தோணி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு ஜெபம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]
மினிவேனில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை சாலையில் கோவில்பட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மினி வேன் டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அந்த சோதனையில் மினி லாரியில் 50 கிலோ எடையுள்ள 45 மூட்டைகளில் […]
தொழிலாளியை நண்பர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் முத்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தச்சு தொழிலாளியான சக்திவேல்(19) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி சக்திவேல் தனது நண்பர்களான சேகர்(22), வரதராஜ்(21) ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் தனியார் லேஅவுட் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் சேகர் சக்திவேலிடம் இருந்த கண்ணாடியை கேட்டுள்ளார். அப்போது சக்திவேல் கண்ணாடியை கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட […]
வாலிபரின் கழுத்தை அறுத்த குற்றத்திற்காக சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொடமாண்டபட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கல்லாவி மேட்டு தெரு காலணியில் சகோதரர்களான அன்பரசன்(36), கலையரசன்(31) ஆகியோர் வசித்து வருகின்றனர் இவர்கள் 3 பேரும் உறவினர்கள் ஆவர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்சனை காரணமாக மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சகோதரர்கள் மணிகண்டனின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் […]
இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள வாளாந்தூர் பகுதியில் ஓட்டுநரான சாந்தகுமார்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சாந்தகுமாரும், 20 வயதுடைய இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சாந்தகுமார் இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு சாந்தகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் குளித்தலை […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சப்ரீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ புத்தேரி நெடுங்குளம் பகுதியில் நாய் பண்ணை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சபரீஷ் நேற்று காலை நாய் பண்ணையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரீஷின் உடலை கைப்பற்றி […]
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அந்தியூர் காலணியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு குடிநீர் சுகாதாரமான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்தியூர் மலை கருப்புசாமி கோவில் ரோட்டில் இருக்கும் காலனி பேருந்து நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் […]
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஒரு உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர் குடும்பத்துடன் உணவகம் அருகில் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (16) கோவை ரோட்டிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் சந்தோஷ் தன் நண்பர்களுடன் ஆச்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த […]
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்தது. மேலும் ஆற்றில் வெள்ளம் குறையாததால் சோலை ஆறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் 9வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் இருக்கிறது. இதையடுத்து கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6,590 கன அடி வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து […]
கோவை பில்லூர் அணையின் நீர்மட்டமானது 97 அடியை எட்டியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியே நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நீலகிரியில் பெய்யும் மழையை பொறுத்து பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரானது வந்தது. இதனிடையில் அணையின் நீர்மட்டத்தை சீராக வைத்து இருப்பதற்காக அணையிலிருந்து வினாடிக்கு 17,060 […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை நீலிபாளையத்தில் வசித்து வருபவர் டிரைவர் சக்தி (36). இவரது மகன் ரித்தீஷ் (4) ஆவார். தற்போது நீலிபாளையம் 4 ரோடு பிரிவிலுள்ள முனியப்பன் கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் கோயிலை தூய்மைப்படுத்துதற்காக தனியார் தண்ணீர் டேங்கர்லாரி வரவழைக்கப்பட்டது. இதையடுத்து லாரியை டிரைவர் கோயில் முன்பு நிறுத்திவிட்டு சென்று விட்டார். இதனிடையில் ஹண்டு பிரேக் போடவில்லை எனவும் லாரியின் முன்பக்க டயர் முன் கல் எதுவும் வைக்கவில்லை எனவும் தெரிகிறது. […]
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் என்ற சுப்பிரமணி(24). ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் கொலைமுயற்சி உட்பட 10-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ரமேஷ், தன் நண்பர்களான செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்த வீரா என்ற வீரராகவன்(25), விஜய் என்ற தம் விஜய்(25), ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன்(27), செங்குன்றத்தை அடுத்த காந்திநகரை சேர்ந்த […]
சென்னை திருவொற்றியூர் பூங்காவன புரம் 1-வது தெருவில் மணிமாறன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி(34) என்ற மனைவி இருந்தார். இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் மணிமாறன் புகார் செய்தார். இந்நிலையில் மணலி சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் மைதிலி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து […]
இந்தியாவானது சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆனதை முன்னிட்டு மத்தியஅரசு சென்ற 5-ஆம் தேதி முதல் வரும் 15-ம் தேதிவரை 11 தினங்களுக்கு இந்தியா முழுதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் […]
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலை மெட்ரோ ரயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த குப்பைதொட்டியில் கைதுப்பாக்கி ஒன்று இருப்பதை பார்த்து துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குப்பை தொட்டியில் இருந்த கைதுப்பாக்கியை பறிமுதல் செய்து புதுப்பேட்டையிலுள்ள ஆயுத கிடங்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை […]
தென்காசி மீரான் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மீரான் மருத்துவமனையில் திருவனந்தபுரம் கிங்ஸ் மருத்துவமனை சார்பாக மேலாண்மை இயக்குனர் டாக்டர் சஹதுல்லா உத்தரவின் பேரில் ஐ.சி.யு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆம்புலன்ஸில் அனைத்து நவீன வசதிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் நிறுவன டாக்டர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்க தென்காசி மாவட்ட வருவாய் […]
ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். நெல்லை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆட்டோவில் 2,320 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த கதிரவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள். தற்போது கதிரவனை போலீசார் தேடி வருகின்றார்கள்.
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எஸ்.மறையூர் பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி சுமார் 7 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதற்கிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முனீஸ்வரி கோபித்து கொண்டு கடந்த மாதம் 14-ந் தேதி தூத்துக்குடி பல்லாகுளத்திலுள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று […]
கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்பாளையம் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் பூஜை முடிந்து நிர்வாகிகள் வழக்கம்போல பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோவில் கருவறை பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உள்ளே […]
ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் முதியவரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் […]
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செங்கோடு மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மோகன் குமார். இவர் நேற்று கோழிக்கால் நத்தம் செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 50 வயது மதிக்கத்தக்க நபர் இவரை வழிமறித்துள்ளார். பின் தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் மோகன் குமாரும் ஆவணங்களை காண்பித்துள்ளார். ஆனால் அவர் ஆவணங்கள் சரியாக […]
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீன்பிடி விசைப்படகை இலங்கை நீதிமன்றம் அரசுடமையாக்க உத்தரவிட்டுள்ளது. சென்ற மார்ச் மாதம் 23ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு விசைப்படகில் ஆறு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்கள். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சில நாட்களுக்கு முன்பாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் படகை விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் கைது செய்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகின் உரிமையாளர் சென்ற ஐந்தாம் தேதி கிளிநொச்சி […]