தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகையா என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ஆவுடையார் தாய் என்ற மனைவியும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முருகையா மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து முருகையா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். அதன்பின் முருகையா வீட்டில் கதவை உள் தாழ்ப்பாள் போட்டுவிட்டு […]
Tag: மாவட்ட செய்திகள்
10 லட்சம் கடன் தருவதாக கூறி 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை சேர்ந்த முருகேசன் என்பவரின் செல்போன் எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் 10 லட்சம் கடன் தருவதாகவும் அதற்காக ஆதார் எண், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக விவரம் உள்ளிட்டவற்றை கூறுமாறு தெரிவித்துள்ளார். இதை முருகேசன் நம்பியுள்ளார். இதையடுத்து 1 லட்சத்து 40 ஆயிரத்தை […]
தூத்துக்குடி கடற்கரையில் கால் எலும்புகள் மடங்கிய நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ரோச் பூங்கா அருகில் சதுப்புநிலக் காட்டுப் பகுதியில் ஒரு எலும்பு கூடு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எலும்புக்கூடு கிடந்த இடத்தை பார்வையிட்டனர். அதில் ஒருவர் கால் எலும்பு மடங்கிய நிலையிலும், டவுசர் அணிந்த நிலையிலும் எலும்புக்கூடு கிடந்துள்ளது. மேலும் சில இடத்தில் மட்டும் லேசாக மக்கிய நிலையில் சதை […]
சேலம் மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று இரவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் மோகன் பாபு சேலம் டவுன் காவல் நிலையத்திற்கும் இன்ஸ்பெக்டர்கள் சண்முக சுந்தரராஜன் செவ்வாய் பேட்டைக்கும் செல்வராஜ் கன்னங்குறிச்சிக்கும் சசிகலா இரும்பாலைக்கும் விக்னேஸ்வரன் கருப்பூருக்கும் விஜயேந்திரன் அழகாபுரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அன்னதானப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.
ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் யானை வெள்ளை நிறத்தில் வீதி உலா வந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் முகத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு மற்றும் திருநீறு பூசப்பட்டது. அதன் பின்பு கோவிலிலிருந்து வெள்ளை […]
மோசடி செய்த ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி காலங்கரை தெருவில் லீனா(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீரவநல்லூரில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லீனாவும், அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களும் அரசு உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வங்கியில் உறுப்பினராக இருக்கும் ஆசிரியர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. […]
காட்டு யானை வனத்துறையினரை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஏராளமான யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் முள்ளூர் கிராமத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை சாலையில் நடந்து சென்றுள்ளது. அப்போது வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை நிறுத்தி யானைகளுடன் செல்பி எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மழவன் சேரம்பாடியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். […]
7 மாத குழந்தை மர்மமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திரநாத்- சிசிலி ஊரான் தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகளும், 7 மாத சசிகா ஊரான் என்ற குழந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் இந்திரநாத் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரகுந்தா பகுதியில் இருக்கும் தனியார் எஸ்டேட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் சசிகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அழுது […]
கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் இருக்கும் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பாரத் நகர் மற்றும் எஸ்.கொடிக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து வீட்டிற்குள் இருந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் புதூர் மூன்றுமாவடி பரசுராமன்பட்டியை சேர்ந்த மரிய […]
நிலத்தடி விழிப்புணர்வு மனித சங்கிலி பல்லடத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு நீர்வளத்துறை கோவை கோட்டம் சார்பாக ஜல்சக்தி அபியான் தேசிய நீரியல் திட்டம் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நீரியல் திட்ட உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை தாங்க கல்லூரி முதல்வர் முனியன், உதவி செயற்பொறியாளர்கள் கீதா, வனிதா, ஸ்ரீ ராம்குமார் உள்ளிட்டார் முன்னிலை வகித்தார்கள். மேலும் மனித சங்கிலியை பல்லடம் நகராட்சி […]
குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று தனலட்சுமி அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு அருகே வேப்ப முத்துகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனலட்சுமி குளத்திற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனலட்சுமி உடலை மீட்டு […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எச்.எம்.எஸ் காலனி ஜானகி நகர் 3-வது தெருவில் கணேஷ்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய மகன் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் பவித்ரா […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் அழகுநாதன்(42). தி.மு.க. பிரமுகரான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சேந்தமங்கலத்திலிருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே உளுந்தூர்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் சேர்ந்தநாடு குறுக்கு சாலை பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி அழகுநாதன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
தண்ணீரில் அடுத்து செல்லப்பட்ட தொழிலாளியை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தேவனபள்ளி பகுதியில் சீனிவாசா ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து கனமழையில் ஏரிகள் நிரம்பி அங்குள்ள சாலை துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் அன்றாட வேலைகளை செய்வதற்காக ஒருவரை ஒருவர் பிடித்தபடி சென்றுள்ளனர். அப்போது கூலித்தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தண்ணீர் அவரை அடித்து சென்றது. அங்கிருந்த ஒரு மர […]
காங்கயம் அருகே பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தாராபுரத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்ற 3 தேதி 3.45 மணியளவில் சாலையில் உள்ள மைய தடுப்பில் மோதி பின் எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த வீரக்குமார், முருகேசன், மகேஷ் குமார், வெற்றிச்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது “தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் அடிப்படையில் முறையாக உரிமம்பெறாமல் இயங்கிவரும் விடுதிகள், இல்லங்கள் உடனே உரிமம் பெறுவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விடுதியின் உரிமம்பெற தீயணைப்பு மற்றும் சுகாதார சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்று, பார்ம் டி உரிமம் போன்றவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறார்களுக்கு 40 சதுரஅடி […]
உடுமலை மத்திய பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக உள்ளதால் சரி செய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை நகராட்சி பேருந்து நிலையத்தில் தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்திற்குள் ஓடுதளம் ஆங்காங்கு சேதம் அடைந்துள்ளது. வேறு வழி இல்லாமல் பேருந்துகளை சேதமடைந்த பகுதியில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ஓடுதளத்தில் பேருந்தை இயக்கும் பொழுது அடிக்கடி பழுதாகி வருகிறது. மேலும் பயணிகள் பேருந்தில் இடம் […]
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து காலை 8:30 மணியளவில் லேசான சாரல்மழை விழுந்தது. அதன்பின் சிறிதுநேரம் மழை இல்லாமல் இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கனமழை கொட்டும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறு துளிகளாக தொடங்கிய மழை பகல் 11 மணி வரை நீடித்தது. இவ்வாறு மழை தொடங்கிய சுமார் 1 மணி நேரத்திலேயே மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. […]
கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பேரூராட்சி 2வது வார்டு திருமலை அகரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் வாயிலாக 100 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சென்ற 4 மாதங்களுக்கு முன் முடிவுசெய்யப்பட்டது. இங்கு அடுக்குமாடி குடியிருப்பை கட்டினால் பெண்ணாடம்பகுதிக்கு உட்பட்ட பயனாளிகள் பல பேர் இங்கு வசிக்கும் நிலையானது ஏற்படும். […]
சென்னை பல்லாவரம் அடுத்த அனகா புத்தூர், காயிதேமில்லத் நகரில் வருபவர் உசேன்பாட்ஷா (42). இவரது மனைவி ஆயிஷா (35). இந்த தம்பதியினரின் மகள் பாத்திமா(13). இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் உசேன்பாட்ஷா தன் மனைவி, மகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் கரையான் அரிப்பு ஏற்பட்டுவந்தது. சென்ற 31ஆம் தேதி உசேன்பாட்ஷா பெயிண்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்து கரையான்கள் மீது காட்டி அழிக்க முயன்றார். […]
சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் கட்டிடத்தொழிலாளி செந்தில்குமார் (39). இவருக்கு திருமணமாகி வடிவுக்கரசி(37) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போடுவதாக தெரிகிறது. இதன் காரணமாக சென்ற மாதம் அவருடைய மனைவி, கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பல முறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு செந்தில்குமார் அழைத்துள்ளார். ஆனால் அவர் வராததால், பிரிந்து […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது தாயுடன் தாம்பரத்திலிருந்து அரசுபேருந்தில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அமரும் இருக்கையில் தாய், மகள் இருவரும் அமர்ந்திருந்தனர். இதையடுத்து சிறுமிக்கு அருகில் முதுகரை கிராமத்தை சேர்ந்த சதீஷ் (35) என்பவர் அமர்ந்திருந்தார். அதன்பின் பேருந்தில் சதீஷ், அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை பேருந்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கவனித்து சிறுமியின் […]
75வது சுதந்திரதின விழா வரும் 15-ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 6, 11, 13-ம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம்வரை சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, # நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி […]
சிமெண்ட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் மாணவர் காயமடைந்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்பகுதியில் இருக்கும் ஆண்கள் மாணவர் விடுதியில் வெளியூரை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் படுத்திருந்தபோது திடீரென விடுதியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் பால்பாண்டி என்ற மாணவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உறுதி […]
குழந்தையுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் தினக்குடி பகுதியில் இளந்தமிழன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய வன்னிமலர் என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கோகிலா தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கோகிலா திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளந்தமிழன் தனது மனைவி மற்றும் குழந்தையை பல்வேறு […]
இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செருதூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் சத்தியசீலன் தனது இருசக்கர வாகனத்தை வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ‘சைடு லாக்கை’உடைத்து திருடிச்செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து அருகில் கிடந்த மற்றொரு இருசக்கர […]
கணவன்-மனைவியை வழிமறித்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடலங்குடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சரவணனும், வசந்தியும் கடந்த 2-ந்தேதி மோட்டார்சைக்கிளில் நாச்சியார்கோவிலில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு துக்காச்சி சுடுகாடு அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, கணவன்-மனைவி ஆகியோரை தாக்கி வசந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் […]
மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கப்படுகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா நடைபெறுகின்றது. இவ்விழாவில் தமிழகத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட 3 ஆட்சியர்கள் மற்றும் 3 சூப்பிரண்டுகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றது. இதன்படி இந்த வருடம் விருதுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜூவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். இவ்விருதானது மனித உரிமைகளை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கராஜபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாச்சியார் கோவிலில் இருந்து நன்னிலத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு கண்ணன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிலாவடி அருகில் சென்று கொண்டிருந்தபோது நாகூர் பகுதியில் வசிக்கும் தாரிக் நூர் முகமது என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக கண்ணன் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர்புரம் பகுதியில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பிரியாவுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் பிரியா சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
கோவில்பட்டியில் கல்லூரி பேராசிரியரை தாக்கிய வழக்கில் மாணவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இருக்கின்றது. இங்கு சிவசங்கரன் என்பவர் கணித துறை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர், அந்த கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர் மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதை அறிந்த சிவசங்கரன் மாணவரை அழைத்து அறிவுறுத்தி இருக்கின்றார். இந்நிலையில் சிவசங்கரன் நேற்று முன்தினம் தனது […]
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தோகூர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளி வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது திடீரென செந்தில் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செந்திலை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் ஆடி சுவாதி திருவிழாவையொட்டி கருட பகவான் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சாமி கோவில் மதில் வெளிசுவர்களில் மேல் பட்சிராஜரான் கருடபகவான் நான்கு மூலைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றது. நேற்று இங்கு ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஆடி சுவாதி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி காலை 07.00 மணிக்கு விஸ்வரூபம், 08.30 மணிக்கு கருடனுக்கு திருமஞ்சனம், அலங்காரம், நித்தியல் கோஷ்டியும் நடந்தது. காலை 10:30 மணிக்கு கருடனுக்கு […]
மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்கான மாணவர்களை தேர்வு செய்வதற்காக நாகப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அதில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் குணசீலன் முதலிடத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு சென்ற குணசீலனை பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்து […]
சர்க்கரை நோய்க்கு போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பிடாரிகுளம் சாலை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் சித்தா முறையில் சர்க்கரை நோய்க்காக மருந்து தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வேலை பார்த்துள்ளார். அதன்பின் வேலையிலிருந்து […]
தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியுடன் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மானிடவியல் ஆய்வு குறித்த பல்துறை அணுகுமுறை என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்க தமிழ்த்துறை இணை பேராசிரியர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்விற்கு சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனர் பவித்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதை அடுத்து அயலக தமிழர் நலத்துறை இணை இயக்குனர், […]
பெண் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் கிளாரா ராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் குணாளன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து கிளாரா ராணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் கிளாரா ராணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கழுத்தில் அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை […]
முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் அருகே இருக்கும் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவரின் மனைவி ஆவுடையார். முருகையா நேற்று முன்தினம் மனைவி மகள்களுடன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பிருகின்றார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அடுத்து […]
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகில் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் 2 கைத்துப்பாக்கிகள், கத்தி, முக மூடிகள் போன்றவை இருந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வபோது மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆசனூர், தல மலை, திம்பம், குழியாடா, கேர்மாளம், தாளவாடி உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் தலமலையிலிருந்து திம்பம் போகும் சாலையிலுள்ள ராமரணை அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதேபோன்று ஆசனூரை அடுத்த அரே பாளையம் பிரிவிலிருந்து கர்நாடக […]
பழனியிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பேருந்து நேற்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். அப்போது பேருந்தை தினேஷ் குமார் என்பவர் ஓட்டினார். இதையடுத்து காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வந்த போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பேருந்தை டிரைவர் தினேஷ் குமார் நிறுத்த முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் விபத்தில் பேருந்தில் […]
காவிரியாற்றில் நேற்று பிற் பகலில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் நேற்று காலைவரை கரைகளை தொட்டு ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர், திடீரென உயரத் தொடங்கியது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோர குடியிருப்பான முனியப்பன் நகர் செல்வதற்கான சாலை மெல்ல மெல்ல மூழ்க துவங்கியது. இதேபோன்று இந்த சாலையை ஒட்டியுள்ள சுமார் 11 வீடுகள் மற்றும் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. உடனே வீடுகளிலிருந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான […]
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையில் மழை நீர் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடு, கடைகள், சுற்றுச்சுவர் கட்டியிருந்தனர். இதன் காரணமாக அவ்வழியாக போகும் மழைநீர், கழிவுநீர் வடியாமல் இருந்தது. அத்துடன் சுகாதாரமைய அலுவலகத்திற்குள் கழிவுநீர் சென்று வருகிறது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் இதுவரை அவர்கள் அதனை அகற்றாமல் வைத்திருந்தனர். அதன்பின் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் சுந்தரிராஜா, ஆணையாளர் நவேந்திரன் […]
கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் சென்ற 10 தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் லேசாக துவங்கிய மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழையாக பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்ததனால் வால் பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமல்லாமல் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அதிலும் குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உஷா கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த உஷா வீட்டில் நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உஷாவை உடனடியாக மீட்டு வேலூர் […]
லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி கிராமத்தில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜீவ்காந்தி கடந்த 2 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ராஜீவ் காந்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஆற்காடு காவல்துறையினருக்கு தகவல் […]
2 பேருந்துகள், ஏ.டி.எம். மையத்தின் மீது கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாக இந்த அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேருந்துகளை டிரைவர்கள் அதிகாலையில் நெல்லை டவுனுக்கும், ஆலங்குளத்துக்கும் ஓட்டி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் உக்கிரன்கோட்டையில் 2 பேருந்துகளை டிரைவர் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் 2 பேருந்தின் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன 317 செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் காவல்துறையினரை அழைத்து போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் காணாமல் போன செல்போன் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ராஜரத்தினம் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு மாவட்டத்தில் காணாமல் போன 317 செல்போன்களை மீட்டனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் பல்வேறு கட்டிடங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சுவற்றில் வெடிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் மங்கலம், நிலாவூர், அத்தனாவூர் […]
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பொதக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதக்குடி, அதங்குடி, வெள்ளக்குடி, ஆய்குடி, வாழச்சேரி, கிளியனூர்,மேலவாளச்சேரி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெண்கள் பிரசவம் மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுகாதார நிலைய கட்டிடத்தின் உள் பகுதியில் மேற்கூரையில் […]