கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்ற பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். திருவண்ணாமலையில் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. திருவாரூர் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிதின்நிதின் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும், யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து அதே வகுப்பில் படிக்கும் ஸ்ரீநாத் என்ற […]
Tag: மாவட்ட செய்திகள்
போதை சாக்லேட் விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களும் அதைச் சார்ந்த தொழில்களும் நடந்து வருகின்றது. இது போலவே அவிநாசி வட்டாரத்திற்குட்பட்ட தெக்கலூர், சேவூர், நம்பியாம்பாளையம், வேலாயுதம்பாளையம், பழங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்களில் ஒடிசா, ராஜஸ்தான், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து […]
திருப்பூரில் உள்ள சேவூர் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பின் காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது மாலை வரை நீடித்தது. மேலும் சேவூர், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், கானூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆலத்தூர், பொங்கலூர், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு […]
காட்பாடி ரயில்களில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படை தனி தாசில்தார், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உள்ளிட்டர் இணைந்து சோதனையில் ஈடுபட்டார்கள். இந்தச் சோதனையில் ரயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள்.
வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி ஆட்சியர் கூறியதால் கடையடைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் சமாதானம் செய்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று வியாபாரிகள் மற்றும் ஓட்டம் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் வியாபாரிகளின் சங்கத் தலைவர் ராமமூர்த்தி கட்டுமான பணி நடைபெறுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் சந்தித்து வரும் இடர்பாடுகளை ஆட்சியரிடம் விளக்கினார். அப்போது […]
44 லட்சம் உண்டியல் காணிக்கையாக திருத்தணி முருகன் கோவிலில் கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் சென்ற மாதம் 31ஆம் தேதி ஆடிப்பூர திருவிழா சீரும் சிறப்புமாக நடந்தது. இத்திருவிழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் காணிக்கை செலுத்தி விட்டு சென்றார்கள். இந்நிலையில் அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. […]
ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் கஞ்சா வியாபாரியின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செய்யூர் அடுத்திருக்கும் அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் அம்பத்தூரில் கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள். இவர் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்குகளும் ஒரு வழிப்பறி வழக்கும் இருக்கின்றது. […]
திருத்தணியில் தந்தை, மகன் உட்பட மூன்று பேருக்கு அறிவாள் வெட்டு விழுந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமப்புரம் அருகே வசித்து வருபவர் கனகராஜ். இவர் நேற்று மாலை மாமண்டூர் பகுதியில் இருக்கும் மது கடையில் மதுவாக சென்றுள்ளார். அப்பொழுது தினேஷ் என்பவருக்கும் மற்றொரு நபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் கனகராஜ் அதில் தலையிட்டு இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். பின் […]
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை விதிமுறைகள், விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவசர […]
திருச்சி மாவட்டம் தீரன் நகர் பூண்டிமாதாநகர் 3வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் முஷாக் ஷெரிப் (52). இவர் திருச்சி பெரியமிளகு பாறை பகுதியில் வரி ஆலோசகர் அலுவலகம் நடத்தி வருகிறார். திருச்சி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் பொன்னகர் பகுதியிலுள்ள பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் முஷாக் ஷெரிப் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தார். அந்த வங்கியில் மணப்பாறை வைகை குளம் வடக்கு லட்சுமிபுரம் பகுதியை சோ்ந்த மாரிமுத்துவின் மகன் லட்சுமி காந்த் […]
மதுரை-தேனி இடையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 9:35 மணியளவில் தேனிக்கு வரும் இந்த ரயில், மாலை 6:15 மணியளவில் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறது. ரயில் வந்து செல்லும் நேரங்களில் பெரியகுளம், மதுரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் அடிப்படையில் இந்த இருசாலைகளிலும் ரயில்வே மேம்பாலமானது அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே மதுரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் 71 அடி உயரம்கொண்ட வைகை அணை இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்நிலையில் தேனியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வைகைஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளி மலை, அரசரடி, மூலவைகை, கொட்டக்குடிஆறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. அத்துடன் முல்லைப் பெரியாறு அணையிலிருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக […]
கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தானிலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு தனியார் பேருந்து வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இரும்பாடி அருகே குறுகிய சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவழ்ந்து உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
தொழிலாளி மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம் துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இறந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டியின் உறவினர் சுப்பிரமணி என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சுப்பிரமணி […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி கேட் திருவள்ளுவர் நகரில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்து விழாவுக்கு உறவினர்களை அழைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் நந்தினி அறைக்கு சென்றுள்ளார். […]
தமிழக விவசாய பாதுகாப்பு சங்க அமைப்பை சேர்ந்தவர்கள் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் கிராமத்தின் வழியாக விருதுநகரில் இருந்து கோவை வரை உயர் அழுத்த மின் பாதைக்கான மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயமும், பறவை இனங்களும் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முத்தழகுபட்டியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுகன்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சுகன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள சூரக்கோட்டை, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருக்கும் ஊருணியில் புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடித்தது. இதனை அடுத்து சாலையை கடக்க முன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியதால் சம்பவ இடத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை அதை பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் முனியாண்டி(56), முருகன்(59), விக்னேஸ்வரன்(29), நாகப்பாண்டி(27), பழனிவேல்(29), சங்கர்(31) ஆகிய […]
தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் தூறல் மழை பெய்ய தொடங்கியது. இதனை தொடர்ந்து 1 மணி வரை கனமழை பெய்தது. இதனையடுத்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் குளியாடா, தேவர்நத்தம், மாவள்ளம், ஓசட்டி, அரேபாளையம் ஆகிய வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் […]
முதியவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பி.தொட்டியபட்டி பகுதியில் சங்கரன்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொண்ணு தாய் என்ற மனைவி உள்ளார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று காலை தொட்டியபட்டி விலக்கு அருகே இருக்கும் விவசாய தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சங்கரன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சீத்தப்பட்டியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(22) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ரம்யா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் ரம்யா வீட்டிற்கு வரவில்லை. இதனால் ரம்யாவின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி […]
அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய பறம்புவிளை பகுதியில் மது(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் போலீசார் மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மது வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த மதுவை மார்த்தாண்டம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் […]
சட்ட விதிமுறைகளை மீறி சிறுவர்களை பணிஅமர்த்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், தொழிலாளர் கமிஷனர் ஆகியோர் அறிவுரைகளின் படி குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு குழுவினருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் பணி […]
ஏரியில் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றிய குத்தகைதாரருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 மாதங்களாக குத்தகைக்கு எடுத்தவர் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த மழை காரணமாக பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் ஏரியில் நீர் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் சென்ற மாதம் 13-ம் தேதி இறந்தார். கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த இம்மாணவியின் பெற்றோர் சாவுக்கு நீதிக் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். கடந்த 17- ஆம் தேதியன்று மாணவர் அமைப்பினர் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக் குமார், செயலாளர் […]
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், குயின்சிட்டி ரோட்டரி சங்கம், மாவட்ட கால்பந்து கழகம் போன்றவை சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியானது விளையாட்டு அரங்கில் துவங்கியது. இதன் தொடக்கவிழாவிற்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். அத்துடன் செயலாளர் எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தார். இதையடுத்து மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெயச்சந்திரன், குயின்சிட்டி ரோட்டரி சங்கதலைவி சர்மிளா பாலகுரு போன்றோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி […]
கர்நாடக மாநிலம் குடகு, பாகமண்டலா, மடிக்கேரி மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை மீண்டுமாக தீவிரமடைந்து இருக்கிறது. கன மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்புகருதி காவிரியாற்றில் வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான அஞ்சட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பால சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு போன்றவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவமனையில் உரியமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா..? என நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து பெண்கள் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பால சுப்பிரமணியம், பிரசவமான பெண்களிடம் உங்களுக்கு மருத்துவம் சரியான முறையில் நடக்கிறதா..?, வேறு ஏதாவது உதவிகள் தேவையா..? என கேட்டறிந்தார். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனையை […]
கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் பிரசன்னா ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார் ஷோரூம் இருக்கிறது. இங்கு சேலத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன் (30) என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1 மாதமே பணிபுரிந்த அவர் திடீரென வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த கார் ஷோரூமின் மேலாளர் அங்கு உள்ள கணக்குகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்ற வாரத்தில் அந்த கார் ஷோரூமின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய்.43 லட்சம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த மூர்த்தி […]
காஞ்சீபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயு ள்ள வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட 16 ஏக்கர் நிலத்தை சென்ற சில வருடங்களாக தனியார் நிறுவனத்தினர் வீட்டு மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தனர். அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என புகார் பெறப்பட்டதால் காஞ்சீபுரம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய்.30 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு நிலத்தை ஏமாற்றி வீட்டு […]
வளரிளம் தொழிலாளர்களை பணிக்கமர்த்திய மூன்று உரிமையாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரை தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். இவ்வாறு சட்டத்தை மீறி பணிக்கு அமர்த்தப்படும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இந்த நிலையில் ஆட்சியர் உத்தரவின்படி ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மூன்று […]
ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 2.50 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன் வருபவர்களுக்கும் 2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசு வழங்குகின்றது. குறைந்தபட்சமாக மூன்று தொழிற்கூடங்களுடன் இரண்டு ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும். மேலும் சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு நிலம், உட்கட்டமைப்பு […]
ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பி.பி பாளையம் கிராமத்தில் நரசிம்மமூர்த்தி(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்துள்ளார் மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினரான நரசிம்மமூர்த்தி தற்போது தளி தொகுதி கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். நேற்று நரசிம்மமூர்த்தி மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நரசிம்மமூர்த்தியை பின் […]
வேலூரில் வியாபாரி வீட்டில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மண்டி தெருவில் அரிசி மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகின்றார். இவரின் வீட்டின் அருகே கார் நிறுத்துவதற்காக தனியாக செட் அமைத்திருக்கின்றார். அதில் அவரின் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை நிறுத்தி வைப்பார். சம்பவத்தன்று அவரின் செட்டில் ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் […]
மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டையை பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்றனர். நாட்டின் சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனை அடுத்து சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக கோட்டையின் மதில் சுவரை மூவரண நேரத்தில் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். தற்போது மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டையை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பார்த்து ரசிக்கின்றனர்.
இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்களூர் மேலப்பட்டியில் சேவியர்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கம்பி வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் உறவினரான வென்சஸ்லாஸ்(36) என்பவர் பாதையை மறைத்து ஏன் கம்பி வேலி போடுகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அரிவாள், இரும்பு கம்பி, கட்டை […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 18 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோகன்ராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். […]
தெள்ளாரில் பள்ளி கழிப்பறை மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை அடுத்த இருக்கும் தெள்ளாரில் இருக்கும் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 280 மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் 10 வகுப்பறைகள் இருக்கின்றது. இந்த பள்ளியில் இருக்கும் கான்கிரீட் கட்டிடங்கள் 20 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தற்பொழுது சேதம் அடைந்து சிமெண்ட் ஏடு பெயர்ந்த கட்டிடத்தில் நான்கு வகுப்பறைகள் இயங்கி வருகின்றது. பல இடங்களில் சுவர்கள் பெயர்ந்து […]
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3-வது நாளாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று 3-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஞாறான்விளையில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் திருமாகுல சிங்கம்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி(55) என்ற மனைவியும், 5 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான திருமாகுல சிங்கம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் ரேஷன் கார்டை அடகு வைத்து மது குடித்ததால் மேரி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் […]
11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ரமேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் சுகந்தி(16) என்ற மகளும், அபிஷேக்(13) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சுகந்தி தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக சுகந்தி செல்போனில் ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சுகந்தியின் பெற்றோர் படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையில்லை என […]
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதூர் செல்வகணபதி நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோட்டம்மாள்(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று மாலை கோட்டம்மாள் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்ததால் கோட்டம்மாள் மாட்டை வீட்டிற்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி கோட்டம்மாள் […]
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் வசூலித்தனர். சேலம் மாவட்ட போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 1-ஆம் தேதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர். நேற்று முன்தினம் விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த 2,292 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 1, […]
காட்டு யானை காரை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகா பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் தினமும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று காலை 7 மணிக்கு கல்லிங்கரை பகுதியில் நுழைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவாஷ் என்பவரது காரை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மெயின் ரோட்டை கடந்து […]
உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன இரண்டு மாணவிகளை போலீசார் கோயம்பேட்டில் மீட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் களமருதூர் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டு மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிகளுக்குச் சென்று விசாரித்தார்கள். அப்பொழுது பள்ளியில் மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என கூறினார்கள். இதைத்தொடர்ந்து […]
மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான 173 பேரின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது. பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 322 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் […]
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி பத்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கப்பன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வி வீட்டின் வராண்டாவிலும் ரங்கப்பன் தனி அறையிலும் மகன் மற்றும் மருமகள் ஒரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு மர்ம நபர்கள் […]
தேங்காய் பருப்பு ஏலம் ரூ.54 1/2 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைன்று தேங்காய் பருப்பும், வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் 138 விவசாயிகள் கலந்து கொண்டு 70 ஆயிரத்து 627 கிலோ தேங்காய் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரகாசபுரம் சாலையில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தர்மராஜ் அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் தர்மராஜ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]