Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டம்…. பெட்ரோலுடன் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் உள்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது அடிப்படை வசதிகள், உதவித்தொகை உட்பட பல கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கலெக்டர் விசாகன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அகரம் பேரூராட்சி வி.காமாட்சிபுரத்தை சேர்ந்த மக்கள் அடிப்படைவசதிகள் கேட்டு மனு கொடுத்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்: 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்த நீர்வரத்து…. கண்காணிக்கும் காவல்துறை….!!!!

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி 2 அணைகளிலிருந்தும் வினாடிக்கு 23,471 கன அடி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக் கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுவால் வந்த வினை….பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொலை…. சென்னையில் பயங்கரம்….!!!!

சென்னையை அடுத்த பல்லாவரம் பஜனை கோயில் தெருவில் பெயிண்டராக வசித்து வந்தவர் சின்னதுரை (29). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். தினசரி பகலில் வேலைக்கு போகும் சின்னதுரை இரவில் பம்மல் பிரதான சாலையிலுள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம் ஆகும். அப்போது சின்னதுரைக்கும் அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி செயல்பட்ட 2 பேர்”…. சிறையில் அடைப்பு….!!!!!

நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி செயல்பட்ட இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை பகுதியில் தொடர்ந்து கத்தியை காட்டி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தங்கமணி மற்றும் பிரவீன் உள்ளிட்டோரை குற்ற செயல்களில் இருந்து தடுப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு  ஆஜர்படுத்தினார். அப்பொழுது ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் எனவும் கத்தியை காண்பித்து வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோவில் விழாவில் குவிந்த பொதுமக்கள்…. நகையை அபேஸ் செய்த 2 பெண்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோவில் விழாவில் பெண்களிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இரும்பேடு ஊராட்சி ஏ.சி.எஸ். நகரில் புதிதாக வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அங்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் லட்டு பிரசாதம், அன்ன பிரசாதம் ஆகியவற்றை வழங்கும் போது அதிகளவில் குவிந்துள்ளனர். அதனை பயன்படுத்தி பல பெண்களிடம் கூட்டத்திற்குள் புகுந்து அவர்கள் அணிந்திருந்த நகைகளை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை”….. போலீசார் தீவிர விசாரணை….!!!!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே இருக்கும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் தனது மனைவியுடன் சென்ற 27ஆம் தேதி தங்களின் மகன் வீட்டிற்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. சாலையில் தேங்கும் மழைநீர்…. கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை….!!

சாலையில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படவேடு பகுதியில் வீரகோவில் சாலையில் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற வழி இல்லாததால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் இது போன்ற நிலை ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த சாலையில் மழைநீர் மற்றும் கழிவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பாஸ்போர்ட்டை கிழித்து சேதப்படுத்திய இளைஞர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

பாஸ்போர்ட்டை கிழித்து சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்த நிலையில் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதி சேர்ந்த பிரபாகரன் என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபொழுது நான்கு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் பாஸ்போர்ட்டை கைப்பற்றி சேதப்படுத்திய பிரபாகரனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தார்கள்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மரக்கடையில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மரக்கடையில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுமுறை தினத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. படகு சவாரி செய்து மகிழ்ச்சி….!!

சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வர். விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி படகு துறைக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் அங்குள்ள கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழுத்தை இறுக்கி மூதாட்டி கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. சேலத்தில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மாதேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னம்மாள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இது குறித்து அறிந்த போலீசார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை”…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்…..!!!!!!

தங்கும் விடுதி உரிமையாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஜக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் போடியில் தங்கும் விடுதி நடத்தி வந்த நிலையில் நேற்று இவர் விடுதியிலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது போடி தபால் நிலையம் அருகே சென்ற பொழுது அங்குள்ள கடையில் பலகாரம் வாங்கிக் கொண்டிருந்தார். அங்கு திடீரென ஜீப்பில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அறிவால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் தேரோட்டம்…. நாளை தொடங்கவிருக்கும் முதல் உற்சவம்…. அதிகாரிகள் ஆய்வு….!!

18 ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடைபெற இருப்பதால் தேர் மற்றும் தேர் செல்லும் பாதையை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள தேர் சிதிலமடைந்தது. இதனால் 18 ஆண்டுகள் கழித்து புதிதாக ரூ.30 லட்சம் மதிப்பில் 25 அடி உயரத்தில் பெரிய மரத்தேர் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் உற்சவம் நாளை தொடங்க இருக்கிறது. மேலும் வருகிற 9-ஆம் தேதி இரவு தேரோட்டமும், 10-ஆம் தேதி பகல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய மினிலாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

மொபட் மீது மினி லாரி மோதிய விபத்தில் நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் நாடகக் கலைஞரான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்டராம்பட்டு பகுதியில் இருந்து வாழவச்சனூருக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது உண்ணாமலை பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது வாழவச்சனூரிலிருந்து தண்டராம்பட்டு நோக்கி சென்ற மினிலாரி ரமேஷ் ஒட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போடி அருகே சீரமைத்து 2 மாதங்களே ஆன மலைப்பாதை உருக்குலைந்தது”…. மக்கள் சிரமம்…..!!!!!

போடி அருகே சீரமைத்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் மலைப்பாதை உருக்குலைந்துள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் குரங்கனி மலைப்பகுதியில் முதுவாக்குடி என்ற மலை கிராமம் இருக்கின்றது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மழை பாதை அமைக்கப்பட்டது. நாலடைவில் இந்த பாதை பராமரிக்கப்படாததால் பல வருடங்களாக உருக்குலைந்து காணப்பட்டது. இதனால் மலை கிராம மக்கள் சீரமைக்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக 10 லட்சம் ரூபாய்க்கு மலைப் பாதை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நகர்ப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை”….. வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மெயின் ரோட்டில் டாஸ்மாக் அமைந்திருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் இக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று 42 வது வார்டு கவுன்சிலர் தலைமையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. 100 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்த தண்ணீர்…. சிரமப்படும் கிராம மக்கள்….!!

குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் அருகே பெரிய ஜோகிப்பட்டி அம்மன் கோவில் தெருவில் சாலை பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 100 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். இதனை அடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தேரிபட்டி, சாம்பல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலாளர்கள்…. கரூரில் பரபரப்பு…!!

நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் 15 தொழிலாளர்கள் ஒரு வேனில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஏமூர் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது திடீரென வேன் இன்ஜினில் இருந்து கரும்புகள் வெளியேறியது. இதனை பார்த்த ஓட்டுநர் நந்தகுமார் வேனை சாலை ஓரமாக நிறுத்தினார். பின்னர் வேனில் இருந்த அனைவரும் வேகமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

துரத்தி கடித்த தெருநாய்கள்…. புள்ளிமானை மீட்ட பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

படுகாயமடைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரிபுரம் கிராமத்திற்குள் புள்ளிமான் ஒன்று நுழைந்தது. இந்நிலையில் தெரு நாய்கள் புள்ளிமானை துரத்தி கடித்து குதறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த புள்ளி மானை மீட்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அறுகுவிளை பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோஜ் அபிராமியின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

பர்கூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஈரெட்டியில் சுமார் 100 அடி உயரமான அருவி உள்ளது. அதில் எப்போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும். இந்நிலையில் அருவியில் கோடை காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் தண்ணீர் கொட்டும். தற்போது பெய்த மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் கிடந்த வாலிபர் சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

செல்போன் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூழங்கலச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகம் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய படி கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து சோமங்கலம் காவல்துறையினர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அந்த வாலிபரின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பக்ரைன் நாட்டிற்கு சென்ற தொழிலாளி…. 29 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகை…. கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்….!!

பக்ரைனில் வேலைக்கு சென்ற தொழிலாளி 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருந்தலாக்குறிச்சி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், மணிவேல் என்ற மகனும் உள்ளனர். கடந்த 1993-ஆம் ஆண்டு பச்சமுத்து தோட்ட வேலைக்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் 1996-ஆம் ஆண்டு வரை பச்சமுத்து நல்லம்பாளுக்கு பணம் அனுப்பியும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த மரம்…. சேதமடைந்த மின்கம்பங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்….!!

மரம் முறிந்து விழுந்து 4 மின் கம்பங்கள் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்லும் வழியில் பிரம்மபுரத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென ஆலமரத்தின் ஒரு பெரிய கிளை முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக காரில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கேரளா குடும்பத்தினரும், நடந்து சென்று கொண்டிருந்த சில பேரும் அதிர்ஷ்டவசமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. தலை நசுங்கி உயிரிழந்த பள்ளி மாணவன்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி காந்தாரியம்மன் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரவிளையில் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சரண் உள்பட 2 மகன்கள் இருந்துள்ளனர். தற்போது மூத்த மகன் சரண் வில்லுக்குறி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சரவணன் தன்னுடைய 2 மகன்களுடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு”….. ஆட்சியருக்கு கடிதம்…!!!!!

ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக பெரும்பாலும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்பொழுது ரத்த அழுத்தம் நோய்க்காக சிகிச்சைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. இருதய நோய், நரம்பு தளர்ச்சி நோயாளிகள் ரத்தம் உறையாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் க்ளோபிடோக்ரல் மாத்திரை சென்ற காலத்தில் பற்றாக்குறை இல்லாமல் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு வாலிபால்”….. வெற்றி பெற்றவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்….!!!!!

திருப்பூரில் பொதுமக்கள் போலீஸ் நல் உறவு வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் போலீஸ் நல்வரவு வாலிபால் விளையாட்டு போட்டியானது நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியை போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தொடங்கி வைக்க தாராபுரம், குண்டடம், அலங்கியம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வாலிபால் விளையாடினார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் புது துணை போலீஸ் சூப்பிரண்டு…. பதவியேற்றதும் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புது துணை சூப்பிரண்டாக மாயவன் பதவியேற்றுள்ளார். இதையடுத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாயவன் திருப்பூரில் பயிற்சி துணை சூப்பிரண்டாக பணியாற்றிய பிறகு தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பதவியேற்றார். அதன்பின் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது “போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்தால் குற்றங்கள் நடைபெறாது. ஆகவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் மற்றும் கருங்குளம் தாமிரபரணி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம்: தீக்குளிக்க முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு காந்தி நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன் (70). இவர் நேற்றுகாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதையடுத்து அவர் மெயின் ரோட்டில் நின்ற காவல்துறையினரின் பாதுகாப்பு அரண்களை கடந்து கலெக்டர் அலுவலகத்தின் முன் வந்தார். அங்கு நாகேந்திரன் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் நாகேந்திரனை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாகேந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி”… விமர்சியாக நடந்த தேரோட்டம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!!!

திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் அய்யாவைகுண்டர் அவதாரபதியில் 190வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா சென்ற மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா நாட்களில் தினசரி அய்யாவைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம் ஆகிய பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கியமான நிகழ்வான தேரோட்டம் 11ஆம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு உகப்படிப்பு, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோழிகமுத்தி யானைகள் முகாம்”…. பணியை பாராட்டி மலசர் இனத்தவர்களுக்கு விருது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவை மாவட்டம் ஆனை மலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனச்சரகங்கள் இருக்கிறது. இவற்றில் உலாந்தி வனச்சரகத்தில் கோழிக முத்தியில் வனத்துறையின் பழமையான யானைகள் வளர்ப்பு முகாம் இருக்கிறது. இங்கு மொத்தம் 26யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதாவது யானைகளுக்கு பயிற்சியளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் இருக்கின்றனர். இம்முகாமில் உள்ள பெரும்பான்மையான யானைகளுக்கு மலசர் இனத்தை சேர்ந்த மாவூத் மற்றும் காவடிகள் பயிற்சியளித்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கபடி போட்டி: சாதனை படைத்த வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கோவை மாவட்டம் அமெச்சூர் கபடி கழகம் சார்பாக திருப்பூரில் மாநில கபடி போட்டியானது நடைபெற்றது. இவற்றில் ஆனைமலை வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அத்துடன் பல மாவட்டங்களிலிருந்து 25 அணிகள் பங்கேற்றது. இதையடுத்து இதில் வி..ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், அப்துல் கலாம் அணியும் இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அதாவது வி.ஆர்.டி. அரசு மேல்நிலைப் பள்ளி 32 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது. இதனிடையில் சிறந்த விளையாட்டு வீராங்கனை கோப்பையை புவனேஸ்வரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆழியாறு தடுப்பணை”… உயிரிழப்புகளை தடுக்க போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் ஆழியாறு அணை இருக்கிறது. அதனருகில் ஆழியாறு தடுப்பணை உள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன்கருதி ஆழியாறு தடுப்பணையில் குளிக்க பொதுப்பணித் துறை மற்றும் ஆழியார் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். ஏனெனில் தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சுழல் நிறைந்த பகுதி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தடையையும் மீறி பலர் அணையில் குளித்து மகிழ்வர். இதனால் ஒருசில நேரங்களில் இறப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற பெண்…. மின்னல் தாக்கி பலியான சோகம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மூவிருந்தாளி கிராமத்தில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(50) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கோமதி தோட்டத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய மதுபோதை…. தோசை கல்லால் மனைவியை தாக்கிய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

மனைவியை தாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள வயலிமிட்டா கிராமத்தில் சண்முக பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிகண்டன்(30) என்ற மகன் உள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணிகண்டன் ராமலட்சுமியை தோசை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த ராமலட்சுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்…? திடீரென செத்து மிதந்த மீன்கள்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் திடீரென செத்து மிதந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோதைச்சேரியில் உள்ள வேட்டைக்காரன் குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் முத்துப்பாண்டியன் என்பவர் குத்தகைக்கு எடுத்து குளத்தில் மீன்கள் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளத்தில் இருந்த மீன்கள் திடீரென செத்து மிதந்ததை பார்த்து முத்துப்பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குளத்தில் யாரேனும் விஷம் கலந்தனரா? அல்லது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சித்திரைவேல்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி அதே பகுதியில் வசித்த வைரம்(75) […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரோலில் வீட்டிற்கு சென்ற தண்டனை கைதி…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிரடி நடவடிக்கை…!!

தப்பி ஓடிய இரட்டை ஆயுள் தண்டனை கைதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிராங்குடி பகுதியில் சுரேஷ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது திருட்டு, கொலை வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் பரோலில் சுரேஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அதிகாலை நேரத்தில் தப்பி ஓடிய சுரேஷை போலீசார் தீவிரமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகன்களுடன் சென்ற தந்தை…. மின்வேலியில் சிக்கி இறந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!

மின்வேலியில் சிக்கி தந்தை, மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிராமத்தில் அய்யனார்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(25), சுகந்திர பாண்டி(22) என்ற மகன்கள் இருந்துள்ளனர். இதில் அஜித் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அஜித்திற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அய்யனார் தனது மகன்களுடன் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் மாரநாடு வயல் பகுதிக்கு முயல் வேட்டைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடம்” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடத்தை எடுத்து அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் வருவாய், ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாத துணை தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. மேலும் கட்டிடத்திற்குள் விஷ ஜந்துக்கள் பதுங்கி உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு கட்டிடத்தை இடித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. தங்கம் வென்று அரசு பள்ளி மாணவர் சாதனை….!!

அரசு பள்ளி மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் பகுதியில் கூலித்தொழிலாளியான சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரட்சகன்(15) என்ற மகன் உள்ளார். இவர் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ரட்சகன் கலந்து கொண்டார். பின்னர் 45 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு ரட்சகன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதனை தொடர்ந்து மாநில அளவில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடிய 3 பேர்….. “ஒருவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு”…..!!!!!

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் ஆடு ஒன்றை வைத்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் போலீசை கண்டதும் விரைந்து சென்றதால் போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் தப்பிச் சென்று விட்டார்கள். இதில் பிடிப்பட்டவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் சிவகுமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் இளைஞரை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு”….. மூன்று பேர் கைது….!!!!!

சேலத்தில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் சந்தோஷ்குமாரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 700 மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். இதையடுத்து சந்தோஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழா”…. மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!!

வல்வில் ஓரி, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவையொட்டி சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மேட்டூரில் இருந்து கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த சிறப்பு பேருந்துகளானது வரும் 2 மற்றும் 3 தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர், பவானி, கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை, அரபலீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர், கொடும்முடி, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறைதீர்க்கும் முகாம்…. மனுக்களுக்கு தீர்வு கண்ட அதிகாரிகள்…. கலந்து கொண்ட பலர்….!!

குறைதீர்க்கும் முகாமில் 130 மனுக்களுக்கு அதிகாரிகள் தீர்வு கண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தக்கலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது தீர்வு காணலாம் என்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் புகார் மனுக்கள் குறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி தீர்வு கண்டனர். மேலும் இந்த முகாமில் இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், ஷேக் அப்துல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள வேலம்பாளையம் பகுதியில் ராமசாமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக அதிவேகமாக வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிர்ழந்தார். இது குறித்த புகாரின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ராமேஸ்வரம் கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கின்றதா…?” இந்திய கடலோர காவல் படை இயக்குனர் ஆய்வு….!!!!!

ராமேஸ்வர கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கின்றதா? என இந்திய கடலோர காவல் படை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ராமேஸ்வரம் கடல் பகுதி பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் நேற்று விமான மூலம் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிக்கு வந்தார். அவர் விமானத்தில் இருந்தபடியே ராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா, இந்திய கடல் எல்லை வரை பார்வையிட்டார். இதையடுத்து கடற்படை விமானத்தளத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் சமத்துவபுரம் நேதாஜி நகரில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்(22) என்ற மகன் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை அருள் திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் குழந்தை திருமணம், போக்சோ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“முதுகுளத்தூர் அருகே 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்”…. தலைமை தாங்கிய இந்திய விவசாய சங்க தாலுகா குழு….!!!!!

முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் காலனி கிராமத்தில் இந்திய விவசாய சங்க தாலுகா குழு சார்பாக 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே இருக்கும் மீசல் காலனி கிராமத்தில் அகில இந்திய விவசாய சங்க தாலுக்கா குழு சார்பாக 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிற்சங்க தாலுகா செயலாளர் அங்குதன் தலைமை தாங்க மார்க்சிஸ்ட் விவசாய தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் கணேசன், […]

Categories

Tech |