ரேஷன் அரிசி கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் மொபட்டில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கூகனூர் பகுதியில் வசிக்கும் விக்னேஸ்வரன் […]
Tag: மாவட்ட செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முத்துசாமிபுரத்தில் கூலி தொழிலாளியான ஐயப்பன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வள்ளியூரில் இருக்கும் தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் ஜான்சி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை ஐயப்பன் தனது மகளை வேலைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பணங்குடி நான்கு வழிச்சாலையில் […]
அங்கன்வாடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இந்துகாந்த் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். இந் நிலையில் மரகதம் எம்.ஜி.ஆர். நகரில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக மரகதம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மரகதம் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை […]
கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்து அதை வைத்திருந்த படகுகளின் மீதும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் மீன் வளத்துறை அதிகாரிகள் சில படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைத்திருக்கின்றனர். மேலும் சில படகுகள் மற்றும் வலைகள் விடுவிக்கப்பட்டதாக சுருக்குமடி வலைக்கு எதிராக செயல்படும் மீனவர்கள் தரப்பினருக்கு தகவல் கிடைத்ததன் […]
கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆத்துப்பாளையம் பகுதியில் வேலம்பாளையம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. […]
பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் ரயில்வே கேட் அருகே பள்ளி மாணவரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவர் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த […]
வீடுபுகுந்து ரூ.1000-யை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிரிஸ்டியாநகரம் பகுதியில் மோசஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைசிங் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வைத்தியலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் சண்முகவேல் என்பவர் துரைசிங் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த ரூ.1000-யை திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து துரைசிங் குலசேகரப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சண்முகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மணக்குடி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தெங்கம்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசியுள்ளார். இதனால் கண்ணாடி உடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் […]
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்படுவதாக மண்டல இணைப்பதிவாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். 2022-23ம் வருடத்திற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் சேர்க்கையானது தற்பொழுது நடந்து வருகின்றது. மேலும் பயிற்சி விண்ணப்பங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் ரூபாய் 100 ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஐந்து முப்பது மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூரியர் மற்றும் பதிவு தபால் […]
மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை போலீஸ்காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த […]
தண்ணீர் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள என் காஞ்சிபுரம் பகுதியில் விவசாயியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியிடம் குளிக்க சென்று வருவதாக கூறி சென்ற பிரகாஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் பிரகாஷ் இறந்து கிடந்த தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
கோவில் விழாவின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் 12 பேர் காயமடைந்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் வாலாந்தூரில் அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 ஆம் நாளான நேற்று முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டார்கள். இதில் 12 பேர் படுகாயம் அடைந்ததால் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் படுதாயம் அடைந்த மலர்விழி, சங்கிலி, […]
தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 55 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமிபுரத்தில் ஒரு ஏக்கரில் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு பாலாஜி ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் ராமரும், பாலாஜியும் ஆடு மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து மறுநாள் […]
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டதை கோத்தகிரி பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடினார்கள். இந்தியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றியடைந்தார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மேலும் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு. இவர் நாட்டில் பழங்குடியினத்தில் இருந்து வந்த முதல் ஜனாதிபதி ஆவார். இந்நிலையில் இவர் பதவியேற்று கொண்டதை கொண்டாடும் விதமாக கோத்தகிரி அருகே […]
பஸ் டிரைவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டடு தடுப்புச் சுவர் மீது மோதி பஸ்ஸை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தபினார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்மராலீஸ் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலையில் பால்மராலீஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து குன்னூரை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது பஸ் டிரைவர் இளங்கோவிற்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சாலையோர தடுப்புச் […]
கோர்த்தகிரியில் பெண் ஒருவரை பட்டப்பகலில் கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதி சேர்ந்த நூர் மேரி என்பவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று ரைப்பில் ரீச் வழியாக வந்து கொண்டிருந்த பொழுது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென வெளியே வந்து அவரை துரத்த ஆரம்பித்துள்ளது. இதனால் நூர் மேரி அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். பின் அவர் மயங்கி விழுந்தார். நூர் […]
வேளாங்கண்ணி – நாகை இடையேயான மின்சார ரயிலை 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தார்கள். நாகை- வேளாங்கண்ணி இடையேயான ரயில்பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனால் 12 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. ஆகையால் ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துமாறும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்குமாறும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்த நிலையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதையில் […]
பெண்கள் ஊர்வலமாக வந்து தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம், சேந்தமங்கலம், பிச்சைக்கட்டளை, சங்கேந்தி, தலைச்சங்காடு, சீர்காழி உள்ளிட்ட 8 கிராமங்களில் வாழும் விதவை பெண்கள் ஒன்று சேர்ந்து விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் நடத்தி வருகின்றார்கள். இச்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மயூரநாதர் கீழவீதிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்கள். மாவட்ட தலைவர் கஸ்தூரி தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் […]
மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் எட்டு நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக அணைகள் நீர் நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. பின் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவும் நிரம்பியதால் நீர் கல்லணைக்கு திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் […]
கபடி வீரர் ஆடுகளத்திலேயே திடீரென சுரண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கபடி குழு சார்பில் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்றன. நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கீழக்குப்பம் மற்றும் பெரியபுறங்கணி அணிகள் மோதின. இதில் பெரியபுறங்கணி அணியில் இருந்த விமல்ராஜ் என்பவர் ரெய்டு சென்றுள்ளார். அவரை எதிர் அணியினர் பிடிக்க முயன்றனர். […]
ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம்பேட்டை பிடாரியம்மன் கோவில் தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்பு என்கிற கண்ணன்(26). ரவுடியான கண்ணன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று மாலை நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க வந்த கண்ணனின் நண்பர்களான ரேவந்த், மூர்த்தி ஆகிய இரண்டு […]
பழங்குடியின கிராம மக்கள் மின் கம்பங்களை 3 கி.மீ தூரம் சுமந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மீசைகோனூரான் தொட்டி மலை கிராமத்தில் சோளகர் இனத்தை சேர்ந்த 15 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுவரை இந்த கிராமத்தில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் இந்த […]
விவசாயிகள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் தாலுகா அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பகுதி விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு தண்ணீர் தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தாலுகா செயலாளர் சுப்புத்துரை தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ராமையா, திருச்செந்தூர் தாலுகா தலைவர் நடேசன் ஆதித்தன் உள்பட பலர் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக மயிலாடுதுறை காவேரி ஆற்றுப்பாலம் செஸ் போர்டு போல மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். இந்நிலையில் சென்னை கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் நேப்பியர் பாலம், செஸ் போர்டு கட்டங்களை போன்று கருப்பு வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. […]
மகளை கொன்று பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலங்கியம் பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் காளிதாஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு வர்ஷா என்ற பெண் குழந்தை உண்டு. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காளிதாஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இதனால் பூங்கொடி அலங்கியம் […]
சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்துள்ள கிராமத்தில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அந்த சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் தாய் உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியும் அதே பகுதியில் வசிக்கும் லோகேஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். […]
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியில் தாதான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வானை சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கும் உரல்பட்டி பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் […]
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் விவசாயியான முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வேன், மினிலாரி ஆகியவற்றை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரேஷ்மா என்ற மகள் உள்ளார். இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் எதிர் வீட்டில் வசித்த உறவினரான கூலித் தொழிலாளியான மாணிக்கராஜ் என்பவரை […]
தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூலையாபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாத்தான்குளம் முதலூர் பகுதியில் வசிக்கும் லிவிங்ஸ்டன் சாமுவேல், ஆண்டன் வின்ஸ்டன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் வந்த […]
மொபட், லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அய்யப்பன் தாங்கல் அபர்ணா கிரேன் பகுதியில் பார்வதிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது மனைவி தெய்வானை, மகன் சேதுராம், விருகம்பாக்கத்தில் வசித்து வந்த தாய் வசந்தா, அண்ணன் சேதுராமன் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து […]
அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் சஞ்சி நகர் பகுதியில் ஆசிக் அசன்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் டாக்டர் ஆவார். இந்நிலையில் ஆசிக் அசன்முகமதுவின் சகோதரி ஆயிஷாபர்வீன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக ஆசிக் […]
மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சசிகுமார் அவருக்கு சொந்தமான பைபர் படகில் அய்யாசாமி, ரகு, சிவசங்கரன் உள்பட 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் அய்யாசாமி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி கடலில் விழுந்துள்ளார். இதனை பார்த்த சக மீனவர்கள் கடலில் இறங்கி அய்யாசாமியை தேடியும் […]
தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள புத்தக்கல் கிராமம் வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இந்நிலையில் கொளத்துகுழி, பள்ளத்து வளவு, கருமூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பிற பகுதிகளுக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமத்துடன் ஆற்றை கடந்து […]
ஐஸ்வர்யா செய்த காரியத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றார்கள். நடிகர் தனுஷும் இயக்குனர் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் வருடம் காதலித்த திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக இணையத்தில் அறிவித்தார்கள். தற்பொழுது ஐஸ்வர்யா தனது மகன்களுடன் அப்பா ரஜினி வீட்டில் வசித்து வருகின்றார். இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் ஐஸ்வர்யா செய்த காரியத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை […]
குளிக்கச் சென்ற போது கிணற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆத்துமேடு கள்ளுகடை பேருந்து நிலையம் பகுதியில் சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. அந்தக் கிணற்றில் 2 ஆண்களின் உடல்கள் தண்ணீரில் மிதந்தன. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மல்லசமுத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
கொங்கராயகுறிச்சியில் பழங்கால 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் வடபகுதியில் அமைந்துள்ள கொங்கராயகுறிச்சியில் பழமைவாய்ந்த வலம்புரி விநாயகர் கோவில், வீரபாண்டீசுவரர் கோவில் உள்ளன. இந்நிலையில் வலம்புரி விநாயகர் கோவில் நுழைவாயில் பகுதியில் பழங்கால 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கல்வெட்டு 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும், மற்றொரு கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவை வட்டெழுத்தில் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை முருகேசன் என்பவரும், 16 வயது சிறுவனும் இணைந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு மது கொடுத்து இருவரும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]
கண்மாய் தண்ணீரில் மூழ்கி மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுகம்பையூர் கண்மாய் பகுதிகளில் அடர்ந்த காடுகள் இருக்கிறது. இதனால் ஏராளமான மான்கள் கண்மாயில் தண்ணீர் குடிப்பதற்காக வருகின்றன. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மான் ஒன்று தவறி கண்மாய் தண்ணீரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு […]
சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததால் ஹோட்டல் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ராமேஸ்வரம் கோவிலுக்கு கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கோவிலின் வடக்கு ராத வீதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட […]
தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி மூத்த குடிமக்களை கௌரவிக்கும் விதமாக இந்திய தபால் துறை சார்பாக சிறப்பு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை தபால் நிலைய அதிகாரி மணிமேகலை தலைமை தாங்க நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பித்து வைத்து மரக்கன்றுகளை கொடுத்தார். இம்முகாமில் திருவாரூர் வர்த்தக […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை காமராஜ் நகரில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலா (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஹோட்டலில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா சின்னாறு பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலின் பின்புறம் வயரிங் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்த கம்பி பாலாவின் தலையில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்மருதூர் கிராமத்தில் விவசாயியான பக்கிரி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு(65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது 3-வது மகன் மணிகண்டன் என்பவர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த வீட்டிற்குள் அன்னபட்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சுடுகாட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பெண்ணின் உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் 40 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள திருகாளிப்பட்டி பகுதியில் மாதவராஜ்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதவராஜ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாதவராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதவராஜின் […]
திருவாரூரில் குரூப் 4 தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் கண்டித்து சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனால் திருவாரூர், கூத்தாநல்லூர், குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் 93 தேர்வு மையங்களில் 122 தேர்வறைகள் எண் அமைக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி […]
மரத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கோசந்திர ஓடையில் இருந்து லோயர்கேம்ப் வரை உள்ள சாலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதிக விபத்து ஏற்படும் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து மையப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கம்பம் கோசந்திர ஓடை அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து 450 மீட்டர் தூரம் உள்ள சாலை அகலப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் சாலயோரம் இருக்கும் மரங்களை அகற்றாமலேயே […]
இந்திய விண்வெளி துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் காந்தி உலக மையத்தின் சார்பாக மண்ணும் மரபும் என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்விற்கு முன்னால் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, கொரோனாவிற்கு பிறகு உலக விண்வெளியினுடைய தொல்லியல் வர்த்தக ரீதியாகவும் மற்றவகையிலும் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறதோ அதே வகையில் இந்தியாவினுடைய விண்வெளித் துறையும் முன்னேறுகிற […]
வேலூரில் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் போது தாமதமாக வந்தவர்களை போலீசார் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரா பள்ளி தேர்வு கூடத்துக்கு பொண்ணாத்து துறையைச் சேர்ந்த கணேசராஜ் என்பவர் தேர்வு எழுத தாமதமாக வந்ததால் போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். பின் ஆவேசமாக பள்ளி நுழைவாயில் முன் தேர்விற்கான ஹால்டிக்கெட்டை கிழித்து எறிந்து விட்டு […]
கூலிப்படையை ஏவி வியாபாரியை காரில் கடத்திய போலீஸ் ஏட்டுவை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் தில்லை நகர் பகுதியில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டைகோவில் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரியும் சின்னதிருப்பதி பகுதியில் வசிக்கும் ராம்மோகன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பழ வியாபாரி அன்பரசன் போலீஸ் ஏட்டு […]
2 1/2 அடி உயரம் கொண்ட பெண் பள்ளிகொண்டாவில் குரூப்-4 தேர்வு எழுதினார். தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இங்கு 332 பேர் தேர்வு எழுதினார்கள். 68 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் ஞானப்பிரியா. இவர் பத்தாம் வகுப்பு வரை […]