சாலைளை சுத்தம் செய்வதற்கான நவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு சேகரித்து செல்கின்றனர். மேலும் தூய்மை பணியாளர்கள் தார்சாலைகள் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீமாறு […]
Tag: மாவட்ட செய்திகள்
ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் பொலையம்பாளையத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜை இறுதியில் பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் வளையல்கள் வழங்கப்பட்டன.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படியே அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டியில் கமலாவதி முதுநிலை பள்ளி மாணவி சுபதர்ஷினி […]
மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கூல் கரடுபட்டி என்ற கிராமம் தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பணப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து உணவு தேடி கிராம எல்லைக்குள் வந்தது. அப்போது அந்த யானை விவசாய தோட்டத்துக்குள் உணவு தேடிய போது அங்கிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது […]
முள்ளக்காடு கோவளம் கடற்கரை மீனவர்கள் வலைகளை உலர்த்த நிழல் கூடம் அமைத்துத் தருமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பரனார் மாவட்ட மீனவர் […]
கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசடையான்குளம் பகுதியில் சின்னதுரை- மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவியும், 8 மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மணிகண்டனுக்கும், உமாவுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மணிகண்டன் உமாவை தாக்கியதால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் உமா தனது குழந்தையுடன் தனது […]
தீக்காயமடைந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சத்திரத்தில் வேல்முருகன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 1/2 வயதுடைய ஷபிஷ்னி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளது. கடந்த 2-ஆம் தேதி குழந்தையின் தாய் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பொருட்களை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென அடுப்பில் இருந்த பாத்திரத்தை எடுத்தாள். இதனால் எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. […]
முட்புதரில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே கோட்டைமேடு ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே இருக்கும் முட்புதர்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது. நேற்று மதியம் திடீரென புதரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
மின்சாரம் தாக்கி ஊர்க்காவல்படைவீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேம்பக்குடி கிராமத்தில் சத்தியவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது ஸ்ரீரங்கம் என்ற கணவர் உள்ளார். இவர் தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஊர்க்காவல் படைவீரரான மதன் என்ற மகன் உள்ளார். இவர் அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் அய்யம்பேட்டை வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று […]
மஞ்சூர் அருகே இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் அருகே இருக்கும் கீழ் குந்தா ஹெத்தை அம்மன் கோவில் உள்ள நிலையில் வருடம் தோறும் ஜூலை மாதம் அறுவடை பண்டிகை நடைபெறும். இந்நிலையில் சென்ற எட்டு வருடங்களாக கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கின்றது. இந்த நிலையில் நடைபாண்டில் திருவிழா நடத்த சில நாட்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்துச் […]
வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலபிள்ளையார் குளத்தில் காளிமுத்து(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிற்றாறு தடுப்பணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காளிமுத்து தண்ணீரில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காளிமுத்துவின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் […]
அரசு பள்ளிகளில் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சென்ற மாதம் 13ஆம் தேதி முதல் 1 முதல் +2 வரையிலான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. நீலகிரியில் தொடக்க, நடுநிலை. மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் படித்து வருகின்ற நிலையில் பாடங்கள் நடத்த ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நோட்டு புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் படிக்க […]
கோத்தகிரி அருகே தொழிலாளியை கரடி துரத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே இருக்கும் உயிலட்டி பகுதியில் 3 கரடிகள் அட்டகாசம் செய்து வந்ததையடுத்து வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள். நேற்று முன்தினம் 2 கரடிகள் கூண்டில் பிடிபட்ட நிலையில் மற்றொரு கரடி மற்றும் கூண்டில் சிக்காமல் அங்கிருந்து தப்பித்து விட்டது. இதனால் தப்பிச்சென்ற கரடியை பிடிப்பதற்காக அப்பகுதியில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த கரண்டி குடியிருப்பு பகுதிகள் மற்றும் […]
ஊட்டி- மஞ்சூர் இடையேயான சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. நீலகிரி மாவட்டத்தில் சென்ற இரண்டு வாரங்களாகவே தென்மேற்கு பருவ மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் குன்னூர், எல்லநெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரம் கனமழை பெய்துள்ளது. மேலும் நடுவட்டம், மசினகுடி, கேத்தி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஊட்டி- மஞ்சூர் இடையேயான சாலையில் பழமையான ராட்சத மரம் […]
சாத்தான்குளம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் கொம்பன்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு லாரி ஒன்று நேற்று காலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 10 மணி அளவில் கொம்பன்குளம் வளைவில் வந்த பொழுது லாரி கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் தலை குப்புற கவிழ்ந்துள்ளது. இவ்விபத்தின் போது பயங்கர சத்தம் கேட்டிருக்கின்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி தப்பியுள்ளார்.
பத்திரபதிவிற்காக போலி ஆதார் அடையாள அட்டை தயார் செய்து கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரின் மனைவி பொன் செல்வி. இத்தம்பதியினர்க்கு சுமன் ராஜா என்ற மகனும் பால சவுந்தரி, சசி பாலா, பொன் சுமதி என்ற மகள்களும் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பாக முத்துராஜா இறந்து விட்டார். இதனால் பொன் செல்வி சுமன் ராஜாவுடன் வசித்து […]
சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாணவி சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிங் ஆப் கிங்ஸ் பள்ளி மாணவி செல்வலட்சுமி தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார்கள். இந்நிலையில் மாணவி செல்வலட்சுமி பேசியதாவது, எனது தந்தை முத்துமாரியப்பன். தாயார் ராமலட்சுமி. […]
ஒட்டப்பிடாரத்தில் இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பாக இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி திருவிழா டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டம் மகளிர் திட்ட இயக்குனர் வீரபுத்திரன் தலைமை தாங்க ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எம்.சி.சண்முகையா எம்எல்ஏ பங்கேற்று குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தார். பின் […]
பாசன கால்வாயில் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக திருமூர்த்தி அணை இருக்கின்றது. இனிமேல் அணையின் வாய்க்காலில் கழிவு நீர் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியுள்ளதாவது, விவசாய தொழிலுக்கு முக்கியமாகவுள்ள பாசன நீரைக் கொண்டுசென்று விவசாயிகளும் சேர்வதற்கு பாசனக்கால்வாய்கள் கைகொடுக்கின்றது. திருமூர்த்தி அணையில் இருந்து புறப்படும் உடுமலை கால்வாயின் வழித்தடத்தில் உடுமலை நகராட்சி மட்டுமல்லாமல் அதனை ஒட்டிய […]
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 21 அணிகள் கலந்து கொண்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோட்டில் உள்ள ஜெய்நகர் வித்ய விகாஷினி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து போட்டியானது நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதில் 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக மாணவர்களுக்கு கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இப்போது மாவட்டம் முழுவதிலும் இருந்து 14 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 21 அணிகளாக […]
ஆசிரியர்கள் தரக்குறைவாக திட்டுவதாக கூறி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோட்டில் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு வகுப்பறைக்கு செல்லாமல் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவர்கள் பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் தங்களை தரக்குறைவாக திட்டுவதாகவும் கைகளில் கயிறு கட்டக் கூடாது என திட்டுவதாகவும் புகார் கூறினார்கள். இதை […]
அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் அருகே இருக்கும் கல்லாமொழி பதுவை நகரை சேர்ந்தவர் ருபிஸ்டன். இவர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார். இவரின் மனைவி ஸ்மைலா. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்மைலா தனது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 21ஆம் தேதி […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநங்கைகள் பங்கேற்று தங்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும் சுய தொழில் செய்ய அரசு மானியத்தில் வங்கி மூலம் கடனுதவி வழங்க வேண்டும் எனவும் மேற்படிப்பு தொடர்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
கொரோனா காலகட்டத்தில் பாதிப்புக்குள்ளான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம் மூலமாக ரூபாய் 25 லட்சம் வரை மானியம் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான சிறு, குறு, நடுத்தர […]
தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பாக மாநில இளைஞர் கைப்பந்து போட்டியானது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 9-ம் தேதி வரை விருதுநகரில் நடைபெற இருக்கிறது. இவற்றில் பங்கேற்கும் திருச்சி ஆண்கள், பெண்கள் அணிகள் தேர்வு கருமண்டபத்திலுள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடந்தது. அப்போது ஆண்கள் அணிக்கான தேர்வில் 50 வீரர்களும், பெண்கள் அணிக்கான தேர்வில் 20 வீராங்கனைகளும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வீரர்-வீராங்கனைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் […]
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை அருகில் வேம்பக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியவாணி. இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருடைய கணவர் ஸ்ரீ ரங்கம் தி.மு.க. ஊராட்சி செயலாளர். இந்த தம்பதியினரின் மகன் மதன்(24) ஆவார். ஊர்க்காவல் படைவீரரான மதன் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு மதன் அய்யம்பேட்டை வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இதையடுத்து வேம்பக்குடி சமுதாய கூடம் அருகில் சென்றபோது […]
சென்னையில் பல்வேறு இடங்களில் நடை பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை போட்டு வியாபாரம் நடத்துவதும் அதிகாகி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் சார்பாக புகார்களும் அளிக்கப்பட்டு வந்தது. அத்துடன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மருத்துவமனை, பள்ளிகள், ரயில் நிலையம் அருகில் 100-150 மீட்டர் தொலைவுக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடை பாதை மற்றும் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்களை […]
மதுபோதையில் கத்திரிக்கோலால் மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். டெய்லரான இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுஜிதா, இனியதர்ஷினி, வர்ஷினி என்ற 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை கற்பகம் கண்டித்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]
திருப்பூர் அருகே ரயிலில் போலீஸ்சார் சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படி இருந்த ஒரு இளைஞனிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை இட்டார்கள். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இளைஞரை கைது செய்து திருப்பூர் ரயில்வே போலீஸ்சார் சப் இன்ஸ்பெக்டர் […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் மீனவரான அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபின் மேரி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் கிளின்டன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகனான ரூபிக்சன் காஸ்ட்ரோ என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 […]
தந்தையை கொலை செய்த வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு திருமன் தோட்டம் பகுதியில் குமரேசன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முருகேஷ்(31) என்பவர் கேரளாவில் இரும்பு பீரோ தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேஷ் கடந்த 2017-ஆம் ஆண்டு தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது […]
கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்து குமரியில் கொட்டிய லாரிக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழி மற்றும் மீன் கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கொட்டுகின்றனர். நேற்று மாலை தேவசகாயம் மவுண்ட் நான்கு வழிச்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியிலிருந்து மூட்டை முட்டையாக கழிவுகளை இறக்கியுள்ளனர்.இதனை அவ்வழியாக சென்ற ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் பார்த்துள்ளார். இதனை அடுத்து […]
வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலை பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பகுதியில் இருக்கும் தெருவில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் வாலிபர்கள் இரவு நேரத்தில் நான்கு வழி சாலை பணி நடைபெறும் பகுதியில் வைத்து மது குடிப்பது வழக்கம். நேற்று இரவு திடீரென அந்த இடத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]
சரக்கு வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சியில் பாண்டிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சரக்கு வேணில் அதே பகுதியில் வசிக்கும் 4 பேருடன் மணப்பாறைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை- விராலிமலை சாலை நவம்பட்டி அருகே சென்ற போது மூக்கையா என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(30) என்ற மகள் இருந்ள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி முகம் கழுவுவதற்காக அப்பகுதியில் இருக்கும் கிணற்று படிக்கட்டில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்த முத்துலட்சுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை […]
தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை கண்டியபேரி பகுதியில் கூலி தொழிலாளியான சொர்ணம்(52) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் குளோரி என்ற பெண்ணை சொரணம் 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குளோரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் சொர்ணம் மட்டும் வீட்டில் தனியாக […]
அரசு பள்ளியில் ஒரே நாளில் முப்பெரும் விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலக்குண்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சுற்றுச்சுவர் திறப்பு மற்றும் மரக்கன்று நடும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பரமேஸ்வர் என்பவர் தலைமை தாங்கி புதிய சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட கல்வி அதிகாரி பாண்டித்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், இந்திராணி, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு […]
நுண்ணுயிர் கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேநீர் கடைகள், பலகார கடைகள், பழங்கள், பூக்கள், உணவு உள்ளிட்ட ஏராளமான கடைகள் மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள், பலகாரங்கள் ஆகியவற்றையும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் பேருந்து நிலைய வளாகத்தில் அதிகமாக குப்பைகள் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. […]
கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் அருகே இருக்கும் கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு முகாமானது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு சார்பாக நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்க பொருளாளர் நளச்செல்வி முன்னிலை வகித்தார். மேலும் பயிற்சியாளர் தங்க செல்வம் வரவேற்க ஊராட்சி அளவிலான மகளிர் குழுவினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
தூத்துக்குடியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்று பேசியுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆட்சியர் தலைமையிலான வீரர்களுக்கு செஸ் ஒலிம்பிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆட்சியர் கூறியுள்ளதாவது, மாணவர்களாகிய நீங்கள் ஆர்வம் இருப்பதை படிக்கலாம், விளையாடலாம். படிப்பாக இருந்தாலும் சரி விளையாட்டாக இருந்தாலும் சரி தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஞாபக சக்தி, திட்டமிடுதல் ஆகிய […]
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் நடத்திய பல்வேறு போட்டிகளில் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். கட்டுரை போட்டியில் கணிதவியல் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் பழனிபிரியா முதல் பரிசை வென்றார். பேச்சுப்போட்டியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் உமாதேவி முதல் பரிசு வென்றுள்ளார். மேலும் மூன்றாம் பரிசை முதுகலை இரண்டாம் ஆண்டு […]
ரோந்து பணியின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறையில் பதுக்கி வைத்து இருந்தவரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் சாத்தான்குளம் பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு அறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை […]
தஞ்சையிலிருந்து திருச்சிக்கு (வண்டி எண்: 06871) இன்று (ஜூலை 23) முதல் தினசரி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் காலை 5:45 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. (வண்டி எண்: 06891-06892) திருச்சியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலத்திற்கு இரவு 9:30 மணிக்கு சென்றடையும் விதமாக முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. அத்துடன் மயிலாடுதுறையிலிருந்து மன்னார்குடிக்கு (வண்டி எண்: 06403) நாளை (ஜூலை 24) முதல் இயக்கப்படுகிறது. இந்த […]
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடிரென்று மழைபெய்ய துவங்கியது. இரவு 8:30 மணியளவில் லேசான தூறலுடன் பெய்ய துவங்கிய மழை விடியவிடிய கொட்டி தீர்த்தது. அதுவும் மாவட்டம் முழுதும் பரவலாக பலத்த மழை பெய்தது. எடப்பாடி பகுதியில் சென்ற 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு 146 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. விடியவிடிய பெய்த மழையால் எடப்பாடி பகுதியில் ஏராளமான இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதுவும் மோட்டூர்காட்டுவளவு குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது. […]
திருச்சி பெரியமிளகு பாறையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இதனை ஒட்டிய அணுகுசாலையில் தினசரி பேருந்து, வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. பெரியமிளகு பாறை, பொன்னகர், கோரி மேடு உள்ளிட்ட பகுதியிலிருந்து விரைவாக பேருந்து நிலையத்தை அடையும் வழித்தடமாக இந்த சாலை இருக்கிறது. அத்துடன் இந்த சாலை வழியே மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல், பழனி போன்ற ஊர்களுக்கு பேருந்து செல்கிறது. இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சாலையிலிருந்து […]
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் வெள்ளச்சிவிளை பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவரது மனைவி ஷைலஜா (42) நேற்று முன்தினம் தன் ஸ்கூட்டரில் வில்லுக்குறி சென்றுவிட்டு வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டார். இதையடுத்து ஷைலஜா வெள்ளச்சிவிளையை சென்றடைந்தபோது எதிரே மோட்டார்சைக்கிள் ஒன்று வந்தது. அந்த மோட்டார்சைக்கிளை தக்கலை பகுதியில் வசித்துவரும் செல்சோ என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்நிலையில் ஸ்கூட்டர் மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதனால் விபத்தில் ஸ்கூட்டரிலிருந்து ஷைலஜா தூக்கிவீசப்பட்டார். இதில் ஷைலஜாவுடைய தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக […]
சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டியில் வசித்து வருபவர் தினேஷ்குப்தா. இவரது மனைவி லட்சுமி ஆவார். கணவன்- மனைவி இரண்டு பேரும் தங்களது 4 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைசெய்ய முயன்றனர். இதனை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் கணவன்- மனைவி இருவரையும் குழந்தையுடன் […]
ரயிலில் கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை போலீசார் சோதனையின் போது கைது செய்தார்கள். தன்பாத் – ஆலப்புழா இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி ரயில் நிலையம் முதல் செயலும் ரயில் நிலையம் வரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். அவ்வாறு சோதனை மேற்கொண்ட பொழுது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இருந்துள்ளார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்ததில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதை […]
வாழப்பாடி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே இருக்கும் பேளூரில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்தின் அருகே இருந்த நபர் போலீசாரை கண்டதும் ஓடி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பார்த்த பொழுது ஒரு நபர் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது […]
தலைவாசல் கால்நடை பூங்காவில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் வி.கூட்டு ரோடு பகுதியில் கால்நடை பூங்காவானது ரூபாய் ஆயிரம் கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நடந்து வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தீவன அபிவிருத்தி ஆலை கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகள் 95 சதவீதம் […]