Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்: வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக குறைந்த நீர்வரத்து…. வெளியான தகவல்…..!!!!

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக தென் மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்வது நின்றதாலும், அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நீர்வரத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் ஊழியர் கொண்டு சென்ற ரூ.1 1/2 லட்சம்…. வழியில் மர்ம நபர்களின் கைவரிசை…. பெரும் பரபரப்பு…..!!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகில் நடியப்பட்டு கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விருத்தாசலத்தை சேர்ந்த அசோகன் (51) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மதுபாட்டில்கள் விற்ற அடிப்படையில் வசூலான ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது புதுப்பேட்டை அருகே சென்ற போது அங்கு நின்ற மர்ம […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ALERT: எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!…. ரூ. 16 1/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. எச்சரிக்கை அறிவிப்பு……!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் வசித்து வருபவர் நவீன் (27). இவர் ஏ.சி. விற்பனை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் பெண் தேடி வந்தனர். இதனால் திருமணம் தகவல் மையத்திலும் பதிவுசெய்தனர். இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் நவீன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் ஒரு இளம்பெண் பேசினார். அவர் பேசியதாவது ” தன் பெயர் சூசன் (23). நான் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். எனது தந்தை இறந்து விட்டார். இதன் காரணமாக நானும் என் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேபிளில் ஏற்பட்ட தீ விபத்து…. கடும் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

பல்லாவரம் சாலையில் பாலத்தின் அடியில் கேபிளில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் 200 அடி ரேடியல் சாலையில் பல்லாவரம் பெரிய ஏரிகளை இணைக்கும் சாலையின் அடியில் புதிய பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்திற்கு அடியில் செல்லும் மின்சார கேபிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பாலத்திலிருந்து விண்ணை நோக்கி பல அடி உயரத்திற்கு கரும்புகை மூட்டமாக இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கஞ்சா போதையில் போலீசாரை தாக்கிய நபர்”…. 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது…..!!!!!!

கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் பகுதி சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்ற 18 தேதி கஞ்சா போதையில் டோல்கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுடன் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அரசியல் பிரமுகர் மனைவியின் கார் டிரைவர் நான் எனக் கூறி ஒரு பெண் தலைமை காவலர் உட்பட போலீசாரை தகாத வார்த்தைகளால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அரியமங்கலம் அருகே இருக்கும் குப்பை கிடங்கில் 40 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் அகற்றம்”…. செயல்படுத்தப்படும் மாற்று திட்டம்…!!!!

அரியமங்கலம் அருகே உள்ள குப்பை கிடங்கில் 40 ஏக்கர் பரப்பளவு குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் அங்கு பூங்காவுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலத்தில் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணிகளானது நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 40 ஏக்கர் பரப்பளவு வரை குப்பைகள் அகற்றப்பட்டு விட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறியுள்ளதாவது, அரியமங்கலம் குப்பை கிடங்கில் இன்னும் ஒன்றரை வருடங்களில் […]

Categories
அரியலூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர்”…. பாய்ந்தது குண்டாஸ்…!!!!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் சந்திராபுரத்திலிருந்து செரங்காடு செல்லும் சாலையில் உள்ள ஹோட்டல் அருகே சென்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி முன் விரோதம் காரணமாக சுரேஷ்குமார் என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரின் நண்பர்களான இதயக்கனி, மணிகண்டன், பிரகாஷ், பிரவீன் குமார், குணா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கூண்டில் சிக்கிய அட்டகாசம் செய்த புலி…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் தகவல்…!!

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கூடலூர்-கேரளா எல்லையோர கிராமப்புறங்களில் கடந்த 1 மாதமாக புலி சுற்றி வந்தது. இந்த புலி வீடுகளில் வளர்த்து வந்த நாய் உள்பட பிராணிகளை கவ்வி சென்றதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் வாகேரி தனியார் எஸ்டேட் பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் இரும்பு கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இன்று காலை 11 மணிக்கு வனத்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்ட சதுரங்க செல்பி ஸ்பாட்”…. விழிப்புணர்வு…!!!!

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்ட சதுரங்க போட்டியின் செல்பி ஸ்பாட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையும் சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சதுரங்க போட்டியில் செல்பி ஸ்பார்ட் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு…. மாட்டு முட்டி வாலிபர் பலி…. 20 பேர் மீது வழக்குபதிவு…!!

மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உச்சரிச்சான்பட்டியல் மந்தை கருப்பு சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கு மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் மாடுகள் முட்டி 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த பாஸ்கரன் என்பவரை உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்ணாத்திபட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாயம்மாள்(35) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களது மகன் தமிழரசு என்பவர் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து தாயம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாயம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்த நாகா(25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நாகா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் மனைவியை குத்தி கொலை செய்த ஜோதிடர்”….. கைது செய்த போலீசார்….!!!!

குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்தார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் தாலுகா உட்பட்ட குமரலிங்கம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி கற்பகம். கிருஷ்ணன் கிளி ஜோதிடம் பார்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோதிடம் பார்த்துவிட்டு வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்பொழுது தனது மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டார். பின் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்து கத்தி எடுத்து கற்பகத்தை சரமாரியாக குத்தியுள்ளார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல்லடத்தில் அதிக அளவில் சுற்றி வரும் தெரு நாய்கள்”….. கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை…!!!!!

பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. மேலும் சாலையில் தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு க் கொள்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகையால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று மளிகை பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி இருந்த லாரியின் மீது மோதியது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வழிப்பறியில் ஈடுபட்ட இருவர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டோரமாக ராஜாராம் மற்றும் அவரின் நண்பர் சதீஷ் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ராஜாராமை தனியாக அழைத்து எந்த ஊர் என கேட்டதோடு தனியாக பேச வேண்டும் எனக் கூறி சிறிது தூரம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ராஜாராம் சட்டை பையில் இருந்த 550 எடுத்துக்கொண்டு செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் ராஜாராம் மற்றும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வியாபாரத்திற்கு சென்ற வியாபாரி…. காணாமல் போன நகை, பணம்…. போலீஸ் வலைவீச்சு….!!

பழ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்னம்மாள் நகர் பகுதியில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முருகதாஸ் தனது மனைவியுடன் வழக்கம்போல் வெளியே வியாபாரத்துக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சரியான நேரத்திற்கு வராத அரசு டவுன் பஸ்கள்”…. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டனம்….!!!!!

திருப்பூர் அருகே சரியான நேரத்திற்கு பேருந்துகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட தேவராயம்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இங்கிருந்து ஏராளமானோர் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கும் திருப்பூர், அவிநாசி, கோவையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களும் செல்கின்றார்கள். திருப்பூரில் இருந்து கணியாம்பூண்டி வழியாக அவிநாசிக்கும் அவிநாசியில் இருந்து திருப்பூருக்கும் இரண்டு அரசு டவுன் பஸ்களும் ஒரு தனியார் பஸ் மட்டுமே இயங்கி வருகின்றது. மேலும் ஒரு அரசு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மழையின் அளவு குறைந்துள்ளதால்…. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைவு…. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நீர்வளத்துறை அதிகாரிகள்….!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பண்டாரவிளை பகுதியில் சிலுவைராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ஜெஸ்டின் அருள் ஜோஸ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய், தந்தை இருவரும் இறந்து விட்டதால் ஜெஸ்டின் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை ஜெஸ்டின் விஷம் குடித்து அவரது வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஜெஸ்டினை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இழப்பீடு பெற்று தர வேண்டும்” பயிற்சி முகாமில் அறிவுறுத்தல்…. கலந்து கொண்ட பலர்….!!

கடத்தல் சம்பவங்களால் பாதிக்கப்படும் குழந்தை, பெண்களுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள், ஆணைக்குழு, மாநில மனித உரிமைகள் ஆணையம், தொண்டு நிறுவன கூட்டமைப்பு சார்பில் மனித கடத்தல் தடுப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் மாவட்ட நீதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் கூறியதாவது, குழந்தைகள், பெண்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களை தெளிவாக தெரிந்து கொண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படுக்கை அறையிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடமனாங்குழி விளையில் கொத்தனாரான சுகுமாறன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சுகுமாறன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் படுக்கை அறையில் இருந்த சுகுமாறன் திடீரென அலறி சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் அங்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. ஓய்வு பெற்ற ஆசிரியை பலி…. தென்காசியில் கோர விபத்து…!!

லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவில் இளங்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் காளியம்மாள் வீட்டிலிருந்த குப்பைகளை ரோட்டின் மறுபுறத்தில் கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டீசல் லாரி காளியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து(24) என்பதும், சோளக்காட்டில் பதுங்கி இருக்கும் சிலருக்கு கொடுப்பதற்காக அரிவாள் உள்பட பல்வேறு ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் விவசாயியான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கிருஷ்ணகுமாரை அவரது தாயார் செல்லம்மாள் கண்டித்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து கிருஷ்ணகுமார் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூடுதல் நேரம் வேலை பார்ப்பதால் பாதிக்கப்படும் உடல்நலம்…. போராட்டத்தில் ஈடுபட்ட கேட்கீப்பர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

கூடுதல் மணி நேரம் வேலை செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக கேட்கீப்பர்கள் ரெயில்வே மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் பணியாற்றும் ரயில்வே கேட் கீப்பர்கள் 25 பேர் திண்டுக்கல் ரயில்வே மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் நேரம் வேலை வாங்குவதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்யும்படி கூறியுள்ளனர். மேலும் மருத்துவ விடுப்பு அளிப்பதற்கு சான்று அளிக்கும் படியும் தெரிவித்துள்ளனர். ஆனால் ரயில்வே மருத்துவமனை மருத்துவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்து வை” தந்தையை கொலை செய்த மகன்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விவசாயியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் விவசாயியான மாடப்பன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராஜ்(40) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையை தொந்தரவு செய்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மாடப்பன் தோட்டத்தில் இருக்கும் தொழுவத்தில் மாடுகளை அடைத்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜ் தனது தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிலம்பம், கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…..!!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் நாசரேத் ஆலன் திலக் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் சாம்பியன் கோப்பையும் பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் வெற்றிபெற்ற மாணவர்களையும், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்”… வீட்டு வசதி கடன் வழங்கும் முகாம்…. பங்கேற்ற வாடிக்கையாளர்கள்….!!!!!

தூத்துக்குடியில் ரெப்கோ வீட்டுவசதி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வீட்டுவசதி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். இவற்றில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் முன் அனுமதி கடிதத்தை கிளை மேலாளர் செல்வக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிளை அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

WOW: “செஸ் ஒலிம்பியாட் சின்னம் மாதிரி இருக்கு”…. வேற லெவலில் கலக்கிய பள்ளி மாணவிகள்…. வெளியான புகைப்படம்….!!!!

செஸ்ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 700 மாணவிகள் செஸ்ஒலிம்பியாட் சின்னம் வடிவில் நின்றவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தியுள்ளனர். இதற்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதையடுத்து கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு வரவேற்று பேசினார். இதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கேரளா நபர்கள் 2 பேர் பிணமாக மீட்பு…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகில் பூதனஅள்ளி பெரியகரடு வன ப்பகுதியில் 2 பேர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில், அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 2 பேரின் உடல்களிலும் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர்களின் பாக்கெட்டுகளில் 2 செல்போன்கள், ஆதார் கார்டுகள், ஓட்டுனர் உரிமம், பான்கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகள், மலையாள மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றவை இருந்தது. மேலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி போன்று இங்கேயும் கலவரம் ஏற்படுத்தனும்…. என்ஜினீயரிங் மாணவர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கடலூர் மாவட்டம் தேவனாம் பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று காலை ரோந்துபணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சில்வர் பீச் கடற்கரை அருகில் 5 பேர் கொண்ட கும்பல் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் வேப்பூர் மாணவி ஸ்ரீமதி கனியாமூர் சக்தி மெட்ரிக்பள்ளியில் இறந்தது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போன்று, கடலூர் மாவட்டத்திலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசினர். இதனை கேட்ட காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் 4 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆறு: வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு…. 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!

கர்நாடாகவில் பெய்த கனமழை காரணமாக காவிரிஆற்றில் வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை கிடுகிடுவென உயர்ந்து நிரம்பியதை அடுத்து, அதில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. அந்த நீர் கல்லணை வழியே கீழணைக்கு சீறிபாய்ந்து வந்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணிநிலவரப்படி கீழணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அந்த நீர் படிப்படியாக அதிகரித்து நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவன் தலையில் குழவி கல்லைப்போட்டு கொலை…. அரக்கனாக மாறிய தந்தை…. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள அங்குசெட்டிப் பாளையம் இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன் (38). இவரது மனைவி சுமதி (32). இவர்களுக்கு லதா (11), நந்தினி (7) ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர். மேலும் அர்ஜூனன் என்ற 14 வயதுமகனும் இருந்தான். இவர்களில் அர்ஜூனன் அங்குசெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் முருகன் சிறுவத்தூரிலுள்ள ஒரு செங்கல் சூளையில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதில் முருகன் அடிக்கடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக முடிவெட்டவில்லை?… ஆசிரியர் செய்த செயல்…. அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருடைய மகன் ஜெயக்குமார் (17) அதே பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல மாணவர் ஜெயக்குமார் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் ஏன் சரியாக முடிவெட்டவில்லை எனக் கேட்டு அவரை பள்ளியின் வெளியில் நிற்கவைத்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த மாணவர் பள்ளியின் வெளியே நின்றுகொண்டிருந்தார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிரரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்மணி புறவழிச்சாலை அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அத்திமூர் பகுதியில் வசிக்கும் முருகன், ரோஹித் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி கொண்ட அரசு பேருந்துகள்…. 17 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 17 பேர் பலத்த காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்ப தாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்துகள் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து எதிரில் சென்னை எழும்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டு பேருந்துகளும் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டது. இதனால் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் அம்பிகா, சிவசங்கரி, விஜயா, லட்சுமி உள்ளிட்ட 5 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் போலீஸ் விசாரணை….!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செம்மாம்பாடி கிராமத்தில் மண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மண்ணு உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் விரக்தி அடைந்த மண்ணு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மடுகு கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் பகுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காக்கா தோப்பு கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ரவி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட லாரி அதிபர்”…. காரணம் குறித்து போலீசார் விசாரணை….!!!!!!

நாமக்கல்லில் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை புது பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் லாரி அதிபர். இவர் தென்மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் பொருளாளராகவும் இணை செயலாளராகவும் பதவி வகித்தவர். இந்நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனியாக இருந்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கலெக்டர் அலுவலகம் முன்பு பூஜை செய்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…. விசாரணை தெரிந்த உண்மை….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருவர் பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று பச்சை நிற உடை அணிந்த ஒருவர் சென்றுள்ளார். அவர் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அடுத்து அந்த நபர் பூசணிக்காயை வைத்து அதன் மீது மஞ்சள் பொடியை கொட்டி வெற்றிலை பாக்கு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த மர்ம நபரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை பார்க்க சென்ற தந்தை….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

லாரி ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியில் லாரி ஓட்டுநரான ஷேக் அலி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டின் அருகே ஷேக் அலி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷேக் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வெளியே சொன்னால் கொன்று விடுவேன்” சிறுமியை மிரட்டிய முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் வடக்கு தெருவில் கூலித்தொழிலாளியான கலியன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதனை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் கலியன் சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் விவசாயம் நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஆதிச்சனூர் அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நீலமேகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள்

“சீர்காழி அருகே 5 பள்ளி மாணவிகளுக்கு திடீர் வாந்தி- மயக்கம்”….. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை….!!!!

சீர்காழி அருகே உள்ள பள்ளியில் 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 17 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். மேலும் மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பவதாரணி, யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட ஐந்து மாணவிகளுக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா கொண்டு வந்த தந்தை”… இரண்டு பேர் கைது….!!!!

மதுரை சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா கொண்டுவந்த தந்தையும் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் ஆர்.சி.தெருவை சேர்ந்த யாசின் முகமது அலி என்பவர் சென்ற மாதம் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முகமது அலியை சந்திப்பதற்காக அவரின் தந்தை இப்ராஹிம் மற்றும் நண்பர் ஜெயசூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் மனு வழங்கி நேற்று காலை பார்க்க வந்தள்ளனர். அப்போது போலீசார் பிரதான சாலையில் சோதனை செய்த பொழுது ஜெயசூர்யபிரகாஷ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான தந்தை-மகன்…. திருப்பூரில் கோர விபத்து….!!

மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குட்டைக்காடு பகுதியில் விவசாயியான விவேகானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதித்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் காங்கேயத்திற்கு விவேகானந்தனும், ஆதித்யாவும் வந்துள்ளனர். அதன்பின் காரில் காங்கேயம்-சென்னிமலை சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை விவேகானந்தன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். காரின் இடது இருக்கையில் ஆதித்யா அமர்ந்திருந்தார். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வெள்ளிரவெளியிலிருந்து புளியம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமியம்பாளையம் தரைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்று பாதையில் சென்று வருகின்றன. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எர்ணா குளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை”….. நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு….!!!!!

எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேக்கு உட்பட்ட எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையேயான வாராந்திர ரயிலின் சிறப்பு கட்டண சிறப்பு சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. விமான கட்டணம் போல காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். இந்த நிலையில் ரயில் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் அல்லது தட்கல் கட்டணத்தில் இயக்குமாறு பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் சிறப்பு கட்டண ரயிலாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டம்…. தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிப்பாளையம் பகுதியில் அருணாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 13-04-2019 அன்று பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவரை செவிலியர்கள் சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும் கடந்த 25-04-2019 அன்று அருணா தேவியை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அங்கு அளிக்கப்பட்ட […]

Categories

Tech |