Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நபர்கள்”…. ரோந்து பணியின் போது கைது செய்த போலீசார்….!!!!!

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் அதை தடுப்பதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது பதுங்கி இருந்த கும்பல் ஒன்று போலீஸை கண்டதும் ஓட முயற்சி செய்தது. இதனால் போலீசார் விரட்டிச் சென்று ஐந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாசல் தெளித்து கொண்டிருந்த பெண்…. முகவரி கேட்பது போல நகை பறித்த நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் தொடர்ந்து வழிப்பறி நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் காவல்துறையினர் அவினாசி-திருப்பூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருப்பூர் ராயபுரம் பகுதியில் வசிக்கும் ஷாஜஹான், சிங்காநல்லூர் மூகாம்பிகை நகர் பகுதியில் வசிக்கும் வல்லரசு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பர்கூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து”…. 8 பேருக்கு காயம்….!!!!!

பர்கூர் அருகே லாரி மீது கார் மோதியதில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா பகுதியை சேர்ந்த சுஜாதா, அருணா குமாரி, சுகாஷ், பிரசாந்தி, சின்வி, ஷெப்பன் மற்றும் டிரைவர் மகேஷ் உள்ளிட்ட 8 பேரும் சுற்றுலாவிற்காக ஊட்டிக்கு புறப்பட்டு உள்ளனர். அப்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பருகூர் அருகே வந்த பொழுது முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவர்”…. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட மத்தி3கிரியை அடுத்து இருக்கும் இடையநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி திரிவேணி. சுரேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் ஜூன் 11ஆம் தேதி அன்று உடலில் தீக்காயங்களுடன் திரிவேணி அரசு மருத்துவமனையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காவல்துறையினர் அன்னை தெரசா நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது மேலபாண்டவர்மங்கலம் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன், அன்னை தெரசா நகர் பகுதியில் வசிக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திகார் ஜெயிலில் இருந்து பரோல் மூலம் வெளிவந்த கைதி”…. ஓசூரில் பதுங்கல்…. கைது செய்த போலீசார்….!!!!!

திகார் ஜெயிலில் இருந்து பரோல் மூலம் வெளிவந்து பதுங்கி இருந்த கைதியை ஓசூரில் போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகே இருக்கும் ரங்காரெட்டி பட்டியை சேர்ந்த சோமு சேகர் என்பவர் டெல்லி திகார் ஜெயிலில் சிறை கைதியாக இருந்தார். சென்ற வருடம் மார்ச் மாதம் 28ஆம் தேதி பரோல் மூலம் வெளியே வந்தார். பின்னர் அவர் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்டப்பள்ளி பாரதிநகர் பகுதியில் அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. கூரியர் நிறுவனத்திற்கு அபராதம்…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கேசரி தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருடைய மகள் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதில் செல்வராஜின் உறவினர் ஒருவர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். இவர் செல்வராஜின் மகள் வசித்து வரும் நாட்டிற்கு செல்வதாக இருந்தது. இதன் காரணமாக தன் மகளுக்கு சில பொருட்களை அந்த உறவினர் வாயிலாக கொடுத்து அனுப்ப செல்வராஜ் முடிவு செய்தார். இதையடுத்து ரூபாய் 2,258 மதிப்புள்ள சில பொருட்களை திருவனந்தபுரத்திற்கு அனுப்புவதற்காக நாகர்கோவிலிலுள்ள ஒரு கூரியர் சர்வீஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி மோட்டார்சைக்கிளில் வந்த 2 என்ஜினீயர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் கோழிப் போர்விளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கஞ்சாபொட்டலங்கள் இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடமிருந்து மொத்தம் 1 ½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அதன்பின் 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை!… இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,150 கனஅடி தண்ணீர் வருது….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக மழைபெய்து வருகிறது. நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி மாம்பழத்துறை ஆற்றில் 2.2 மி.மீட்டரும், அடையாமடையில் 3.2 மி.மீட்டரும், ஆனைக் கிடங்கில் 3 மி.மீட்டரும் மழை பதிவாகியது. மலையோர மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனிடையில் பேச்சிப் பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு 1,150 கனஅடி தண்ணீர் வருகிறது. அணைகளிலிருந்து வினாடிக்கு 753 கன அடி நீரானது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுடனுன் ஓட்டம் பிடித்த மனைவி…. புகார் கொடுத்த கணவர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையில் வசித்து வரும் மீனவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அந்த இளம்பெண் பாறசாலையிலுள்ள ஒரு உறவினரிடம் நீண்டநேரம் செல்போனில் பேசி வந்தார். இப்பழக்கம் அவர்கள் இடையில் கள்ளக்காதலாக மாறியது. இதனை மீனவர் கண்டித்தார். இதன் காரணமாக இளம்பெண் கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்!… வசமாக சிக்கிய 6 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் சென்ற சில மாதங்களாக போதைகாளான் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்படி கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான காவல்துறையினர் மேல்மலைப் பகுதி முழுதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொடைக்கானல் அருகில் மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட மேல்மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வழி மறித்து சிலர் போதை காளான் மற்றும் கஞ்சா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குடிநீர் விநியோகம் சரியாக இல்லை”…. ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த செயல்… போலீஸ் பேச்சுவார்த்தை…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகில் கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைகாரன்பட்டி கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக கோபமடைந்த கிராமமக்கள் திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஒத்தக்கடை என்னு இடத்தில் திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதுபற்றி தகவலறிந்த சாணார்பட்டி போலீசார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம்: திடீரென தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் ரூபாவதி (38). இவர் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தார். அப்போது ரூபாவதி தான் கொண்டுவந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கூறினார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் ரூபாவதிக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்: 9வது நாளாக வெள்ளப் பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை….!!!!!

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அத்துடன் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரிமாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தினை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பெண்ணிடம் கடன் பெற்று தருவதாக கூறி 63 பவுன், 4 லட்சம் மோசடி”…. 6 பேர் மீது வழக்கு பதிவு….!!!!!

தொழில் தொடங்க கடன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் 4 லட்சம், 63 பவுன் நகைகளை மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் இருக்கும் கீழஓடைத்தெருவை  தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி சித்ரா. இவர் தேனி சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் சுய தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக கடன் பெறுவதற்கு சென்ற 2016ம் வருடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்….!!

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் நடவடிக்கை…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரள மாநிலத்திலிருந்து ரப்பர் சீட்டுகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நெல்லை- தென்காசி சாலையில் நவநீதகிருஷ்ணபுரம் அருகே சென்ற போது ஜல்லியால் போடப்பட்ட சாலையில் இருந்து தார் சாலைக்கு தர்மன் லாரியை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தர்மன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி…. தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்….. போலீஸ் அதிரடி…!!

கூலி தொழிலாளி மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள துப்பாக்குடி இந்திரா காலனி பகுதியில் காளியம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 15-ஆம் தேதி காட்டுப்பகுதியில் விறகு எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது காதின் கீழ் பகுதியில் காயம் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரை அருகே நடந்து சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை சாஸ்தா கோவில் தெருவில் இசக்கிபாண்டி(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இசக்கி பாண்டி தருவை தாமிரபரணி ஆற்றங்கரை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரும்பு கம்பத்தை எதிர்பாராதவிதமாக இசக்கி பாண்டி தொட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை-விக்கிரவாண்டி புதிய புறவழி ச்சாலை”…. 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம்…..!!!!!

தஞ்சை-விக்கிரவாண்டி இடையிலான புதிய சாலையில் ஆயிரம் மர கன்றுகள் நடும் திட்டத்தை வன அலுவலர் தொடங்கி வைத்தார். தஞ்சை- விக்கிரவாண்டி இடையே புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் இந்த சாலையில் ஒரு பிரிவாக தஞ்சை அடுத்துள்ள சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் இருந்து தொடங்குகின்றது. இந்தநிலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வரை 30 கிலோமீட்டர் தூரம் செல்கின்றது. இந்நிலையில் புதியதாக அமைக்கப்படும் இச்சாலையில் இருபுறமும் மரக்கன்று நட நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடக்கழிவுகளை சாம்பலாக்கும் கருவி…. “1 கோடி ரூபாய் மதிப்பில் தஞ்சை மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது”….!!!!

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திடக்கழிவுகளை சாம்பலாக்கும் கருவி தஞ்சை அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கழிவு பொருட்களை சுத்திகரிக்கும் நவீன கருவியானது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக ரூபாய் 75 லட்சம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி சார்பாக 25 லட்சம் கொடுக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை 300° […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள்”…. மீட்ட ராமேஸ்வர மீனவர்கள்….!!!!!

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை மீனவர்களை ராமேஸ்வர மீனவர்கள் மீட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று மீனவர்கள் சென்ற 14ஆம் தேதி இலங்கையில் உள்ள மன்னார் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் மீண்டும் கரை திரும்ப வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள். இதில் எட்டு பேர் கொண்ட மீனவர்கள் கசத்தீவு அருகே நடுகடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென மயங்கி விழுந்த வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பட்டதாரி வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவிரி நகரில் பாபு ரெட்டி(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார்(29) என்ற மகன் இருந்துள்ளார். இவர் முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சதீஷ்குமாரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் சதீஷ்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து சதீஷ்குமார் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரத்தம் வடிந்த நிலையில் கிடந்த சடலங்கள்…. கணவன்-மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் தம்பதியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் ராஜகோபால்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நூற்பாலையில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு குருபாக்கியம்(68) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன்கள் இருவரும் திருமணமாகி கோயம்புத்தூரில் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கணவன் மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாட…. நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த தொழிலாளி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் வன விலங்குகளை வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் நீலகிரி மாவட்டம் முழுவதும் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிடைத்த தகவலின்படி தேவாலா தனிப்படையினர் பால்மேடு பகுதியில் துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா வந்த இடத்தில்…. பெண் என்ஜினீயருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெண் என்ஜினீயர் கல்லடி ஆற்றில் தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வினிதா சவுத்ரி என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு வினிதா சவுத்ரி தன்னுடன் பணிபுரியும் 9 பேருடன் சுற்றுலா வந்துள்ளார். அங்கு சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கல்லடியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

“உலக நன்மை வேண்டி கோமுக்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு”….. 10,000 தேங்காய்கள் உடைப்பு…..!!!!!

உலக நன்மைக்காக திருவாடுதுறை கோமூக்தீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரம் தேங்காய்களை உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே இருக்கும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக கோமுக்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. உலக நன்மைக்காகவும் உலகில் கொரோனா நோய் தொற்று முற்றிலுமாக நீங்க வேண்டியும் தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக ஆடி பிறப்பையொட்டி கோவிலில் ருத்ர அபிஷேகம், தியாகராஜர் அபிஷேகம், திருமூலர் பிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வரசித்தி விநாயகர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் யாசர் அராபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் யாசர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யாசரை அக்கம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“உலக நன்மைக்காக அரச – வேம்பு மரத்திற்கு திருமணம்”….. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…!!!!

உலக நலனுக்காக வாய்மேடு அருகே அரச- வேம்பு மரத்திற்கு திருமணம் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் உள்ள வாய்மேடு சிந்தாமணி காட்டில் வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழா நடைபெற்றது. அப்போது உலக நன்மைக்காக கோவில் அருகே இருக்கும் அரச மரத்திற்கும் வேம்பு மரத்திற்கும் திருமணம் நடத்தப்பட்டது. இதற்காக மரங்களை தண்ணீரால் சுத்தப்படுத்தி அரச மரத்தை ஆணாகவும் வேம்பு மரத்தை பெண்ணாகவும் பாவித்து அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர் மாலைகள் சூட்டப்பட்டு பட்டாடைகள் உடுத்தப்பட்டு மங்கல வாத்தியங்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

நடுரோட்டில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து தேவர்சோலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று பாடந்தொரை வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அரசு பள்ளி அருகில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் நடுரோட்டில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஊட்டியில் இருந்து பல காய்கறி, பழகழிவுகளை ஏற்றி கொண்டு குந்தலாடிக்கு சென்றபோது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீக்கடையில் வெடித்த சிலிண்டர்…. படுகாயமடைந்த 8 பேர்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் மூசா(47) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். மேலும் சேகர்(52), பிரவீன்(25) ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று அதிகாலை மூசா கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது அது காலியானது தெரிந்தது. இதனால் கடையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. ராட்சத அலையால் நடந்த விபரீதம்….. பெரும் சோகம்…!!

படகுகள் மோதி கொண்டதால் மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மரமடி பகுதியில் மீனவரான ராசையன்(61) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் செல்வி(54) என்ற மனைவியும், 5 பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ராசையன் அதே பகுதியில் வசிக்கும் மிக்கேல் தாஸ், டென்னிஸ் ஆகிய 2 பேருடன் தனது சகோதரரான ஆல்பின்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடல் சீற்றம் அதிகமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் ஆலயத்திற்கு சென்ற பெண்…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணின் கைப்பையை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு பகுதியில் எட்வின் பிரைட்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 2 மகள்களுடன் மார்த்தாண்டத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எட்வின் பிரைட்டின் ஒரு மகள் அங்கிருந்த நாற்காலியில் தனது கைப்பையை வைத்துவிட்டு முன் பகுதிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கைப்பை காணாமல் போனதே கண்டு பெண் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பேரூராட்சி வளாக பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம்”… பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் மாற்று திறனாளிகள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். நாகை மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகம் தெற்கு பகுதியில் மடவிளாகம் தெரு இருக்கின்றது. இதன் அருகே கோவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இருக்கின்றது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பேரூராட்சி வளாகத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டப்பட்டு ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக்…. மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதியமான் கோட்டையில் மது கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த டாஸ்மாக் பார் சாலையோரம் செயல்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இடையூறாக இருக்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக்கை மூடக் கோரி டாஸ்மாக் பார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யானை தந்தங்களை விற்க முயற்சி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

யானை தந்தங்களை விற்க முயன்ற கேரள வாலிபர்கள் உள்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை தந்தங்களை சிலர் விற்பனை செய்வதாக வனத்துறை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் வனத்துறை வனத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் வனத்துறை தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள் மலை பகுதியில் வனத்துறையினர் தீவிர […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வார விடுமுறையை முன்னிட்டு…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கடந்த 2 நாட்களாக வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே கொடைக்கானலுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மோயர்பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக்ஸ், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் நிலவிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனது சொத்து ஆவணங்களை தர மாட்டேங்கிறாங்க”… பாதிக்கப்பட்டவர் கொடுத்த மனு…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

மதுரை மாவட்டம் பீ.பீ.குளத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் “நான் கூடல்நகரிலுள்ள கூட்டுறவு பணியாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த 2004ஆம் வருடத்தில் எனது பெயரில் இருந்த சொத்தின் அசல் பத்திரத்தையும், என்னுடைய மனைவியின் பெயரிலுள்ள சொத்தின் அசல் பத்திரத்தையும் அந்த சங்கத்தில் அடமானமாக வைத்து ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றேன். அந்த அடமானக் கடன்தொகை முழுவதையும் 12/08/2015 அன்று செலுத்தி விட்டேன். இதனையடுத்து கடன் தொகை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு…. தி.மு.க சார்பில் வரவேற்பு…. வெளியான புகைப்படம்…..!!!!!

கோவையிலிருந்து சென்னை போகும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல துவங்கியது. இதனை முன்னிட்டு தி.மு.க. சார்பாக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் நிர்வாகிகள் ரயிலுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், நரசிம்மன் வசந்த அரசு, ரஜினி செல்வம், பேரூர் செயலாளர் பாபு சிவக்குமார், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான டாக்டர் மாலதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!… தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பண மோசடி… ஏமார்ந்து போன தனியார் நிறுவன ஊழியர்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலசநத்தம் சாலையில் வசித்து வருபவர் பிரேம் குமார் (38). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். சென்ற 27/02/2022 அன்று இவருக்கு தபால் வாயிலாக ஒரு பார்சல் வந்தது. அவற்றில் நாப்டால் ஸ்க்ராட்ச் அண்ட் வின் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தபாலை பிரித்துபார்த்த பிரேம் குமார் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசினார். அப்போது பேசிய நபர் தான் நாப்டால் நிறுவன அதிகாரி என்றும் தங்களுக்கு பரிசுகள் விழுந்துள்ளது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன முதியவர்…. தோட்டத்தில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன முதியவர் தோட்டத்தில் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேர்க்கிளம்பி பகுதியில் செய்யது முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால் செய்யது முகமது மகன்களில் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது கடந்த 13-ஆம் தேதி அதிகாலை கடைக்கு டீ குடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அடுத்து அவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலையில் கல்லை போட்டு தந்தை கொலை…. மகனின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலையில் கல்லை போட்டு மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள களமருதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அண்ணாமலை (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அரவிந்தன்(23) என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது கோபத்தில் அரவிந்தன் தனது தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். பின்னர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு சென்று அனைத்து பகுதிகளையும் கண்டு ரசித்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் குளு குளுவென சீசன் நிலவியது. இதனை அடுத்து தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அதனை மீட்க முடியவில்லை” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியில் கூலித்தொழிலாளியான சரவணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சௌந்தர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சரவணன் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் செலவுக்காக சௌந்தர்யாவின் நகைகளை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்பட்ட சரவணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

70 அடி ஆழ கிணற்றில் தத்தளித்த மாடு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் விழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குத்தகை தோட்டம் பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கருப்பசாமிக்கு சொந்தமான எருமை மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இல்லாத 70 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுத் தண்ணீரில் நீந்தியபடி எருமை மாடு உயிருக்கு போராடியது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடடே இது சூப்பரா இருக்கு!… போட்டியில் வெற்றி பெற்ற நாயின் உரிமையாளருக்கு பரிசு…. கண்டுகளித்த மக்கள்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது. இவற்றில் திசையன்விளை, திருத்துறைபூண்டி, ஒட்டன்சத்திரம், கரூர், தஞ்சாவூர் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து 32 நாய்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை பார்ப்பதற்காக சுற்றுப்புற வட்டாரத்திலிருந்து பெரும்பாலான கிராமமக்கள் வந்தனர்.

Categories
மாவட்ட செய்திகள்

மணியாச்சி: சுதந்திர ரயில் நிலைய வார விழா இன்று தொடக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவின் 75வது சுதந்திரதின விழா வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கென கடந்த ஓராண்டாக இந்தியா முழுதும் சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களை நினைவுபடுத்தும் அடிப்படையில் “சுதந்திர ரயில் நிலையம் மற்றும் ரயில்” என்ற விழா நடத்தப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் சுதந்திர போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையம் வாஞ்சி மணியாச்சியாகும். இந்த ரயில்நிலையத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண் தலையில் கல்லைபோட்டு கொலை…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகில் பன்னீர்குளம் தென்னம்பட்டி காட்டுப் பகுதியில் சென்ற 15ஆம் தேதி பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது தொடர்பாக கடம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் கயத்தாறு சுற்றுவட்டார பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினரின் விசாரணையில் இறந்துகிடந்தவர் சிவகங்கை மாவட்டம் வலையூரான்பட்டியைச் சேர்ந்த ராஜாமணி மனைவி சித்ரா (45) என்பதும், அவரை கயத்தாறு அருகே தென்னம்பட்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிலில் பித்தளை மணிகள் திருட்டு…. விசாரணையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் மேல மருதூர் பகுதியிலுள்ள முனியசாமி கோயிலில் சென்ற 15ஆம் தேதி 11 பித்தளை மணிகள் திருட்டுபோனது. இது தொடர்பாக கோயில் தர்மகர்த்தா மேல மருதூர் கிழக்கு தெருவை சேர்ந்த மேகலிங்கம் மகன் கருப்பசாமி (59) என்பவர் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மேல மருதூர் புளியமரத்து தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முருகானந்தம் என்ற மூக்காண்டி (28) என்பவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

3 மையங்களில் நீட் தேர்வு எழுதிய 1,690 பேர்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு …..!!!!!

தேசிய தேர்வுமுகமை வாயிலாக மருத்துவ படிப்புக்கு வருடந்தோறும் தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-2022 (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் ஆயுஷ் போன்ற படிப்புகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. சென்ற வருடங்களில் நீட்தேர்வுக்கு தூத்துக்குடியில் தேர்வுமையம் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாணவர்கள் நெல்லை மாவட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதினர். இதனால் தூத்துக்குடியில் நீட்தேர்வு மையங்கள் அமைக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வருடம் தூத்துக்குடியை சேர்ந்த […]

Categories

Tech |