Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தூர்வாரும் பணியின் போது வாய்க்காலுக்குள் விழுந்த பொக்கலைன் எந்திரம்”…. ராட்சத கிரேன்கள் மூலம் மீட்பு…..!!!!!

தூர்வாரும் பணியின் போது வாய்க்காலுக்குள் பொக்லைன் எந்திரம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாலிபாளையத்தில் ராஜ வாய்க்கால் இருக்கின்ற நிலையில் மாவட்டத்தின் வடக்கு பகுதியிலிருந்து வரும் கழிவு நீரானது ராஜ வாய்க்கால் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கின்றது. இந்நிலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ராஜவாய்க்காலை தூர்வாரும் பணியானது நடந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக வாய்க்காலை தூர்வாரும் பணியானது நடைபெற்றது. அப்போது எதிர்பாராவிதமாக பொக்லைன் எந்திரம் ஒன்று வாய்க்காலுக்குள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிமங்கலம் அருகே வேன்- ஆட்டோ மோதியதில் 9 பேர் காயம்”…. வேன் டிரைவர் கைது….!!!!!

குடிமங்கலம் அருகே வேன் ஆட்டோ மோதியதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் சேர்ந்த மாசாணம் என்பவர் ஒட்டன்சத்திரத்திலிருந்து காய்கறிகளை ஏற்றுக் கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூருக்கு செல்வதற்காக தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக வேன் ஒன்று 11 பேர்களை ஏற்றிக் கொண்டு ஓட்டமடம் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதில் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல இடங்களில் கைவரிசை காட்டிய 2 திருடர்கள்”…. கைது செய்த தனிப்படை போலீசார்….!!!!!

பல திருட்டுகளில் ஈடுபட்ட இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் போடிப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்ற மாதம் மூன்றாம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். பின் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபொழுது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் மடத்துக்குளம் தாலுகாவில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தாராபுரம் பகுதியில் திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்”…. வாலிபர் கைது…!!!!!

தாராபுரம் பகுதியில் நான்கு மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பெரியார் சிலை அருகே உள்ள தளவாய் பட்டணம் சாலையில் கணேசன் என்பவர் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று காலையில் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பொழுது கடைக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தைல மர தோட்டத்தில் தீ விபத்து”….. முற்றிலும் எரிந்து நாசம்….!!!!!

செங்கோடம்பாளையம் கிராமத்தில் உள்ள தைல மரத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் அருகே இருக்கும் செங்கோடம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவர் விவசாயம் செய்து வருகின்றார். இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தைலம் மரம் நட்டு சாகுபடி செய்து இருக்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12:30 மணியளவில் தைலம் மர தோட்டத்தின் கீழே உள்ள ஒரு பகுதியில் தீப்பிடித்ததுள்ளது. இதனால் குழந்தைசாமி குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…. நடத்தப்பட்ட ஏராளமான போட்டிகள்…. கலந்து கொண்ட மாணவ மாணவிகள்….!!

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு உணவு வகைகள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது கிரிக்கெட் வீரர் நடராஜன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த ஊர்வலம் 3 ரோடு வழியாக வரலட்சுமி மகால் வரை சென்றது. இந்நிலையில் ஊர்வலத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…. ஆட்டோ டிரைவருக்கு அடி, உதை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மடவிளாகம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராகவன் என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயராகவன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருந்து கொத்தள ரோடு பகுதியில் வசிக்கும் விஜயபாரதி, சந்தோஷ், புதிய கல்லார் பகுதியில் வசிக்கும் சத்தியசீலன் ஆகிய 3 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. குழந்தைகளுடன் சென்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ராமரெட்டியூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான குப்பன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குப்பன் அடிக்கடி தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கோபத்தில் நித்யா தனது மகள்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனைவி மற்றும் மகள்கள் பிரிந்து சென்ற வேதனையில் இருந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம்மாள்(63) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ரத்தினம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மனைவி இருந்த துக்கத்தில் கதறி அழுத சுப்பிரமணி தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு 450 கிலோ கஞ்சா கடத்தல்”…. லாரி டிரைவர் கைது….!!!!!

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 450 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் அடிக்கடி கஞ்சா, மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட பொருட்களானது கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில் இதை தடுக்கும் வகையில் கடற்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்….. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

குற்றாலத்தில் இருக்கும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருக்கும் ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை அடுத்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏமாற்றி அழைத்து சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையாங்குழி நாராயணசாமி கோவில் தெருவில் பிரபு(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரபு சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழங்கப்பதிவு செய்த போலீசார் போக்சோ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த தம்பதி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவன், மனைவி ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் லுக்மான் ஹக்கீம்(44) -சஹர் பானு(33) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் லுக்மான் பழைய பேப்பர்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர்கள் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பாளையத்தில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை கணவன் மனைவி இருவரும் உறவினர்களான முகமது உள்பட 2 பேருடன் நெல்லை டவுன் கருப்பந்துறை பகுதியில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனைவியை திட்டியதால்…. தாயின் வாயில் கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

மனைவியை திட்டியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தனது தாயின் வாயில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஏனங்குடி பகுதியில் வீரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் உள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கஸ்தூரி தனது மருமகள் வினோதாவிடம் மதிய உணவு கேட்டுள்ளார். இதற்கு வினோதா தனது மாமியாரை திட்டியுள்ளார். இதுகுறித்து கஸ்தூரி தனது மகன் ஸ்ரீகாந்த்திடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு தளம்”…. அமைப்பதற்கான நடவடிக்கைகள்….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பாக கடல் சாகச விளையாட்டு தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது. இதனால் கடற்கரையை சுத்தம் செய்யும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்….‌ “கடத்தப்பட்ட 35 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்”….!!!!!

கோவில்பட்டி அருகே வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் கசவன்குன்று விளக்கு ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக சென்ற வேனை நிறுத்தி விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் 17 வயது சிறுவன் வேனை ஓட்டி வந்தது தெரிய வந்தது. மேலும் வேனில் 35 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடத்திச் செல்லப்பட்ட ரேஷன் மூட்டைகளை பறிமுதல் செய்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிடத் தொழிலாளி”…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!!!!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி சென்ற மாதம் 25ஆம் தேதி அன்று திடீரென காணாமல் போனதால் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் சிறுமியை பற்றி தகவல் தெரியாததால் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை…. விடுதி வார்டன் கைது…. போலீஸ் அதிரடி…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விடுதி வார்டனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 15 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலியில் இருக்கும் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே விடுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வார்டனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாறையில் நின்று ரசித்த வாலிபர்கள்…. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய 3 வாலிபர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிக்குட்டை பகுதியில் ரவி, பிரபு, தினேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த 3 வாலிபர்களும் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே தண்ணீர் வெளியேறும் பாதையில் ஒரு பாறை மீது நின்று தண்ணீர் வழிந்து ஓடும் காட்சியை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 6 இறைச்சி கடைகள் நாசம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் 6 கடைகள் எரிந்து நாசமானது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் செல்லும் சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இங்கு பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சிலர் கூரை கொட்டகை அமைத்து இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரு கடையின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்து காற்றின் வேகத்தால் அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 கடைகளில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம்” வனத்துறையினரிடம் இருந்து தப்பித்த முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஆற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தீரன் நகர் பகுதியில் இருக்கும் கோரையாற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த முதலை சில நேரம் கரைக்கு வந்து படுத்து ஓய்வு எடுக்கிறது. பின்னர் பொதுமக்கள் நடமாடினால் அந்த இடத்தை விட்டு தப்பி தண்ணீருக்குள் ஓடி விடுகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” காதலர்களை ஏற்று கொண்ட பெற்றோர்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உடையாகுளம் புதூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன்(21) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மகேந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் சசிகலா(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சசிகலாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதல் ஜோடிக்கு மிரட்டல்…. போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்…. உயர் அதிகாரிகள் உத்தரவு….!!

காதல் ஜோடியிடம் செல்போனில் பேசி மிரட்டிய போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையை அடுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகில் வளசரவாக்கத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் காரில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது தீவிர ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் காவல்நிலையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உள்பட 2 காவல்துரையினர்கள் தனியாக பேசிகொண்டிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் “நாங்கள் இருவரும் காதலர்கள். விரைவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து தப்பி வந்த அகதிகள்…. பத்திரமாக மீட்ட கடலோர காவல்படையினர்….!!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்த 2 குடும்பத்தினரை கடலோர காவல் படையினர் மீட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு 104 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் இருந்து கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பலில் தனுஷ்கோடி அருகே உள்ள இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள 1-வது மணல் திட்டில் இலங்கையை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற தொழிலாளி…. அதிகாலையில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சங்கர்(42) என்ற மகன் இருந்துள்ளார்.இவர் விழுப்புரம் வண்டிமேடு சீதாராம் நகரில் தங்கி இருந்து தச்சு வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று அதிகாலை கடையில் டீ குடித்துவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சங்கர் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சங்கர் சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவருடன் சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாப்பான்குளத்தில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா(45) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி பத்மா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் கடையத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் வெள்ளிக்குளம் மெயின் ரோட்டில் சென்ற போது எதிர்பாராதவிதமாக பத்மா நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“16 கண் பாலம் அருகே பாதுகாப்பு பணியில் உள்ள அதிகாரிகள்”…. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!!

16 கண் பாலம் அருகே பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பருவ மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து சென்ற எட்டாம் தேதி முதல் காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லாமல் கேம் விளையாடிய வாலிபர்…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் பகுதியில் செந்தில் முருகன் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு அருள்ராஜ்(21) என்ற மகன் இருந்துள்ளார். 10-ஆம் வகுப்பு வரை படித்த அருண்ராஜ் பள்ளி படிப்பை தொடராமலும், வேலைக்கு செல்லாமலும் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிய அருண் ராஜை செந்தில் முருகன் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து அருண்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட பழக்கம்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அய்னாபட்டி கிராமத்தில் விஷ்வா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் படித்துவிட்டு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஷ்வாவுக்கும், தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வரும் ஜெயா என்ற பெண்ணுக்கும் பேருந்தில் சென்ற போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்கள் கடந்த 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் ஜாதி பற்றி கேட்கப்பட்ட கேள்வி”…. பெரும் பரபரப்பு…!!!!

பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் ஜாதி பற்றி கேட்கப்பட்ட கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வில் 1880 ஆம் வருடம் முதல் 1947 ஆம் வருடம் வரையிலான தமிழகத்தின் சுதந்திர தருணம் குறித்த பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் பதினொன்றாவது கேள்வியாக “தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி எது?” என கேள்வி கேட்கப்பட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை கற்பழித்தேன்” இரட்டை கொலை வழக்கில் வாலிபர் அதிரடி கைது…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்…!!

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரை பகுதியில் முகமது கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசிர் அலி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவி அசன் பீவி மற்றும் பாட்டியான சைத்தூன் பீவி(70) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 10-ம் தேதி பக்ரீத் பெருநாளில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அசன் பீவி கோபித்து கொண்டு தென்காசியில் இருக்கும் அவரது பெற்றோர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எடப்பாடி அருகே ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த விவசாயி இடம் நூதன முறையில் திருட்டு”….. 2 வாலிபர்கள் கைது…!!!!!

ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த விவசாயி இடம் நூதன முறையில் கொள்ளையடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுந்திருக்கும் சின்ன முத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் எடப்பாடி காவல் நிலையம் பின்புறம் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அந்த எந்திரத்தில் அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் வாலிபர்களிடம் உதவி கேட்ட பொழுது அவர்கள் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டுள்ளனர். பின் முருகனிடம் பணம் எடுக்க […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண்ணின் கொலை வழக்கு…. 4-வது கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள தேன் பொத்தை பகுதியில் வெள்ளத்தாய்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 முறை திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமண வாழ்க்கை சரியில்லாமல் இருந்ததால் வெள்ளதாய் தனது தாய் சண்முக தாயுடன் வசித்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தாய் முருகன் என்பவரை 4-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. பிரபல ரவுடி வெட்டி படுகொலை…. மதுரையில் பரபரப்பு…!!

பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடியிருப்பு பகுதியில் பிரபல ரவுடியான ஜெபமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த ஜெபமணி ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜெபமணி தனது 5 வயது மகளின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து மது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கல் பானையுடன் போராடிய பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. பரபரப்பு சம்பவம்…!!

பெண்கள் பொங்கல் பானையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாலாந்தூர் பகுதியில் புகழ்பெற்ற அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை ஒரு தரப்பினர் பொங்கல் வைத்து பூஜை செய்ய சென்ற போது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டது. அந்த பிரச்சனையை பேசி தீர்க்கும் வரை பூஜை ஏதும் செய்ய கூடாது என பூசாரிக்கு கோவில் நிர்வாகத்தினர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொண்டப்பநாயக்கன்பாளையத்தில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் அன்னக்கொடி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் குடும்பம் நடத்த வருமாறு தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டெம்போ வேன் மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் கடந்த மோட்டார் சைக்கிள் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இவர் குரும்பபாளையம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொள்ள போவதாக…. மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி சென்று வாலிபர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் தோட்டராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிக்கும் ஜோதிலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தோட்டராஜா ராமநாதபுரம் மகா சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரி மகாலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்து தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தோட்டராஜா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர்- தோட்டமூலா சாலையில் உள்ள பாலம் உடைந்தது”…. போக்குவரத்து துண்டிப்பு…..!!!!

தொடர் கனமழை காரணமாக கூடலூர் தோட்டமூலா இடையேயான பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் முகாமில் 25 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் நேற்ரிலிருந்து மலையின் தாக்கம் சற்று குறைந்திருக்கின்றது. மேலும் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு வாகன போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து தோட்டமூலா செல்லும் சாலையில் உள்ள பாலம் உடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேன்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன்-கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குஞ்சார் வலசை பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வேனில் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்த வேனை டிரைவர் சத்தியேந்திரன் என்பவர் ஓட்டியுள்ளார். அந்த வேனில் 7 மாணவ-மாணவிகள் ஆசிரியைகள் உள்பட மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த வேன் வேதாளையில் இருந்து மரைக்காயர்பட்டினம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரி அருகே புதிய கிணறு அமைப்பதற்காக 21 1/2 லட்சம் ஒதுக்கீடு”…. போடப்பட்ட பூமி பூஜை….!!!!!

கோத்தகிரி அருகே புதிய குடிநீர் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சியில் உள்ள அரவேனு பஜார் பகுதிகளில் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தனியாக கிணறு இல்லாத நிலையில் புதிய கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்த நிலையில் அதற்கான திட்டத்தின் கீழ் ரூபாய் 21 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலையோரத்தில் குடிநீர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக 600 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல்”…. கைது செய்த போலீசார்….!!!!

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக கடத்தப்பட்ட 600 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக சென்ற மினி லாரியை சோதனை செய்த பொழுது காய்கறி மூட்டைகளுக்கு இடையே வேறு சில மூட்டைகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர்- ஊட்டி சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணி”…. மும்முரமாக ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்….!!!!!

கூடலூர்-ஊட்டி சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் சென்ற ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் உடைந்தது. மேலும் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில் மீட்பு படையினர் நான்கு குழுக்களாக பிரிந்து ஓவேலி, கூடலூர் நகரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்டவர் கொலை…. உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேனாடுகம்பை அருகேயுள்ள அணிக்கொரை பகுதியில் கிருஷ்ணகுமார் (43) என்பவர் வசித்து வந்தார். இவர் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஊட்டி நகர் பகுதியில் பல இடங்களில் யாசகமாக கிடைக்கும் உணவு மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். அவர் நடந்து போகும்போது தனக்குதானே பேசிக்கொண்டே செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேரிங்கிராஸ் பகுதியில் கிருஷ்ணகுமாரை ஒரு சிலர் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உங்கள் மகனுக்கு மருத்துவ சீட் வாங்கி தாறேன்”…. மோசடி செய்த பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!!

சென்னை பெரவள்ளூர், வர்கீஸ் தெருவில் வசித்து வருபவர் மிசிரியா (40). இவரது மகன் பிளஸ்-2 படித்துவிட்டு நீட்தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதில் மிசிரியா தன் மகனை மருத்துவராக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதனை அறிந்த அவரது நண்பரான பாஸ்கர் என்பவர் வாயிலாக வளசரவாக்கம், தெரேசா தெருவை சேர்ந்த சசிகலா (65) என்ற பெண் மிசிரியாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் சசிகலா எனக்கு பல அரசியல்வாதிகளை தெரியும். அவர்கள் வாயிலாக உங்கள் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் காதலியுடன் கல்யாணம் பண்ணி வைங்க”…. வாலிபர் தற்கொலை மிரட்டல்…. பரபரப்பு…..!!!!!

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் மீனாட்சி அம்மன் நகர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கிஷோர் (19). பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்யுமாறு தன் காதலியிடம் கி்ஷோர் கூறியதாகவும், அதற்கு அப்பெண் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த கிஷோர் திடீரென்று நேற்று காலை 8 மணியளவில் வீட்டின் அருகேயுள்ள சுமார் 50 அடி உயரம் கொண்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்பை ருசித்து கொண்டிருந்த குட்டியானை…. திடீரென வாகன ஓட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பரபரப்பு…..!!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூரிலிருந்து காரப்பள்ளம் போகும் சாலை இருக்கிறது. இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானை ஒன்று அந்த சாலையில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்துநின்றது. அப்போது தாளவாடியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கிவந்த கரும்பு லாரியை குட்டியுடன் யானை வழிமறித்தது. இதையடுத்து கரும்புகளை தன் குட்டிக்கு துதிக்கையால் எடுத்துபோட்டு தானும் தின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் குட்டி யானை திடீரென்று அந்த ரோட்டில் நின்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளை நோக்கி ஓடியது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஸ்பீடா சென்ற 40 வாகனங்கள்…. ரூ.16 ஆயிரம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் தலைமையில், ஆய்வாளர்கள் பாஸ்கர், கதிர்வேலு போன்றோர் கோவை மெயின்ரோடு, கருக்கன்காட்டூர் அருகில் அதி வேகமாக போகும் வாகனங்களை கண்டறியும் நவீன கருவியுடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் நோக்கி நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் அதி வேகத்தில் சென்ற 40 வாகனங்களை கண்டறிந்து, அதன் வாகன ஓட்டிகளிடமிருந்து மொத்தம் ரூபாய் 16 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நிலம் மோசடி வழக்கு”…. 2 பேருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு….!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவூரூரை வசித்து வருபவர் ராஜேந்திர குமார். இவருக்கு கேரளமாநிலம் வைக்கத்தில் 38 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து வைக்கத்தை சேர்ந்த பால கோபால் (60), கோட்டயம் புதுபள்ளியை சேர்ந்த தங்கச்சன் (76) போன்றோர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இதற்கென பழனியில் பத்திரப்பதிவு செய்தனர். இதனையறிந்த ராஜேந்திர குமார் சென்ற 1997-ம் வருடம் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி 7 பிரிவுகளின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கற்களால் வடிவமைக்கப்பட்ட காமராஜர் சிலை…. செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

தமிழகம் முழுதும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழாவானது கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. வட மதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். அத்துடன் இயக்குனர் அருள்மணி முன்னிலை வகித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் ராமு வரவேற்றார். அதன்பின் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கிடையில் விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை […]

Categories

Tech |