நாகை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் திருமேனிசெட்டித்தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதில் மதுபானம் வாங்குபவர்கள் சாலையில் நின்று மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களிடம் தகராறு செய்து அவர்களுக்கு இடையூறாக இருக்கின்றனர். அதனால் பொதுமக்கள் […]
Tag: மாவட்ட செய்திகள்
சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியின் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டிஹால் ரோடு பகுதியில் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் வருடம் கோவையில் படித்து வந்த 2 மாணவிகளை ஆசை வார்த்தை கூறி ஊட்டிக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அங்கு வைத்து அந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 மாணவிகளும் அங்கிருந்து தப்பித்து கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து […]
சென்னையை அடுத்துள்ள மணலியில் டாக்டர் சிவந்திஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவிகளுக்கு இடையே ஒரு தலைமையை நிர்ணயம் செய்ய மற்றும் தேர்தல், ஓட்டுரிமை பற்றி பள்ளி பருவத்திலேயே அவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக “பள்ளி தேர்தல் திருவிழாவானது” நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியையான ஜெகஜோதி முன்னிலை வகித்தார். இதையடுத்து நாடார் உறவின் முறை மூத்த உறுப்பினர் சவுந்திரபாண்டி தேசியகொடி ஏற்றினார். சமத்துவம் மக்கள் கட்சி மாவட்ட […]
சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் குமார் (54). இவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது “சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூரிலுள்ள என்.ஆர்.எஸ் சாலை, சீனிவாசபுரம் மற்றும் கண்டிகை சாலைகள் தொடர்பாக தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டேன். அதற்கு அம்பத்தூர் செயற்பொறியாளர் சார்பாக பதில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதாவது , அந்த சாலைகள் சென்ற பிப்ரவரி மாதம் போடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆகவே போடாத சாலையை போட்டதாக […]
வாய்மேடு அருகே சரக்கு ஆட்டோ ஆற்றில் பாய்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு அடுத்த மருதூர் ஆண்டியப்பன் காட்டுப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ ஒட்டி வந்த நிலையில் நேற்று காலை தனது சரக்கு ஆட்டோவில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு தகட்டூர் கடை தெருவில் இருந்து தென்னடாறுக்கு சென்று கொண்டிருந்த பொழுது பஞ்ச நதிக்குளம் மேற்கில் சென்ற போது ஆட்டோ அவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று முள்ளியாற்றில் பாய்ந்ததில் […]
வேளாங்கண்ணி அருகே தூக்கில் பிணமாக அழுகிய நிலையில் தொங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி அருகே இருக்கும் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரபிடாகை வடக்கு ஸ்டாலின் நகர் பகுதியில் சேர்ந்த தெய்வராசு என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் இருக்கின்ற நிலையில் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றார்கள். இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று அவர் […]
பேரூராட்சி செயல் அலுவலர் காலரா நோய் தொற்றின் பரவல் காரணமாக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு செய்தார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் தற்பொழுது காலா நோய் தொற்று பரவி வருவதன் எதிரொலியாக மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சியில் இருக்கும் ஹோட்டல்களில் செயல் அலுவலர் குகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் உணவுகளை சூடாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை செய்தார். மேலும் ஹோட்டல்களை தூய்மையாக […]
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்ற மாதம் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர் எந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றிவந்தனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்ற கட்டாரி (26) எந்திரத்தின் துளையில் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயற்சி செய்த மற்றொரு ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரும் (35) எந்திரதுளையில் தவறிவிழுந்தார். இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சூழ்நிலையில் அந்த 2 […]
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அஜித்குமார் (24). இவர் சென்னை ஆவடி அடுத்த மோரை ராகவேந்திரா நகரில் உள்ள ஒரு கடையை ரூபாய் 6 லட்சம் கொடுத்து லீசுக்கு எடுத்து சென்ற 8 மாதமாக பேக்கரி கடை நடத்தி வந்தார். இதனிடையில் சென்றசில மாதங்களாகவே கடையில் சரியாக வியாபாரம் நடைபெறவில்லை. இதன் காரணமாக அஜித்குமார் கடையை மூடிவிட நினைத்தார். அதன்படி அஜித்குமார் நேற்று காலை கடை உரிமையாளர் சுந்தரிடம் தான் லீசுக்கு […]
திருக்கடையூர் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ள நிலையில் இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்ற நிலையில் பஸ் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றது. இதனால் வணிக வளாகங்கள், உணவகங்கள், கோவில்களுக்கு வருபவர்களுக்கு பன்றிகள் இடையூராக இருக்கின்றது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் இருக்கின்றது. வாகனங்களில் […]
திடீரென பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, பல்லடம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் பல வருடங்களாக 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளனர். இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஜூலை […]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சாலமோன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பெரியசாமி என்ற மகன் உள்ளார். கடந்த 27.6.2022 அன்று பெரியசாமியை தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 110-ன் படி தூத்துக்குடி உட்கோட்ட நடுவர் மற்றும் உதவி கலெக்டர் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தினர். அங்கு பெரியசாமியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 6 மாத காலத்துக்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். […]
சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் விநியோகம் செய்ததில் ரூ.26 3/4 லட்சம் மோசடி செய்தது குறித்து விநியோகஸ்தர்கள் புகார் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷிடம் வினியோகஸ்தர்கள் நலச்சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், நாமக்கல் மேட்டுத்தெருவில் இயங்கி வரும் எங்களது சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் நாமக்கல் – […]
பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 12,969 இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் சைக்கிள் […]
மனைவியிடம் இருந்து 15 பாவம் நகை மூன்றில் லட்சம் பணம் மோசடி செய்த இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த சுபாஷினி(35) என்பவர் ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த நிலையில் சென்ற மூன்று வருடங்களுக்கு முன்பாக மாப்படுகை சிவன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன்(29) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்த கொண்ட நிலையில் சென்ற சில மாதங்களுக்கு […]
பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் கல்லூரி சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த ஒரு வாலிபர் மேரியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறிக்க முயற்சி செய்தார். அப்போது மேரி அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டிவீராணம் பகுதியில் விமல்ராஜ்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு விமல்ராஜ் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்த […]
நாய்கள் கடித்ததால் 8 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 50 ஆடுகளை கீழக்கொந்தை பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டிற்கு அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மெய்சலுக்கு சென்ற ஆடுகளை ராமச்சந்திரன் பண்ணையில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது 8 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் […]
இல்லம் தேடி கல்வி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2 வருடங்களாக கொரோனா தோற்று காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் தமிழக முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை மேம்பதுத்தவும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் விவசாயியான குமார்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தேசிங்கு(40) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் மேல்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இது விபத்தில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த சிறுமி ஊனமுற்றோர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உறவினரான சீனு(26) என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
அழுகிய நிலையில் இருந்த 80 கிலோ மீன்களை அதிகாரிகள் அழித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தரமற்ற மீன்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்படி மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாநகராட்சி நிர்வாகம் அடங்கிய குழுவினர் நேற்று மீன் மார்க்கெட்டில் திடீரென சோதனை நடத்தினர். இதனை அடுத்து அழுகிய நிலையில் இருந்த 80 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர். […]
காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு நரேஷ் சிவசந்தியா என்ற பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவசந்தியா கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தனது […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அமீர்பாளையத்தில் கட்டிட தொழிலாளியான வைரமுத்து(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வைரமுத்துவை கைது செய்தனர். […]
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொள்ளூர் கிராமத்தில் சின்னசாமி(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னச்சாமி செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சின்னச்சாமி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
மர்ம நபர் ஒருவர் தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரக்கட்டா கிராமத்தில் சரவணன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் சரவணன் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் காயமடைந்த சரவணனை […]
கொள்ளிடம் அருகே முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானது வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் சாமியம் கிராமசேவை மைய கட்டிடத்தில் குறுவட்ட அளவிலான முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானது மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்க வருவாய் ஆய்வாளர் வரவேற்றார். தீயணைப்பு துறை அலுவலர் ஜோதி பங்கேற்று மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் […]
மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பாலப்பட்டி வரை சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகம் வரை மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். […]
பேருந்தில் பெண்களின் கைப்பையை அறுத்து பணம் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவக்கொல்லைப்பகுதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மனைவி கார்த்திகா என்பவரும் பட்டுக்கோட்டையிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லட்சத்தோப்பு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வேகமாக […]
மாணவர்கள் 100% தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த திட்டவளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிதம், ஆங்கிலம் உட்பட பல பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நடந்த பயிற்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் […]
மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனியார் துறைகளிலும் பணியிடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் வேலைவாய்ப்பு துறை மண்டல துணை இயக்குனர் […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனிவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் நாகூரான் என்பவரின் மகனான ஆசை தம்பி என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டினர். இதனால் ஒரே குடும்பத்தில் சேர்ந்த ராஜேந்திரன், அவரது மகன்கள் […]
பருத்தி மூட்டைகளுடன் பாபநாசத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குறைந்த விலையை வணிகர்கள் நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் வணிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காலையில் ஏலம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாபநாசம் சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரு நாட்களில் பருத்தி ஏலத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்க […]
ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சீலையம்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் குடும்பத்தினருடன் ராயப்பன்பட்டியிலிருந்து சீலையம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பழைய தென்னன்சாலை தனியார் நர்சரி கார்டன் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சதீஷ்குமார் காரை நிறுத்தினார். அதன் பின் காரில் வந்தவர்கள் அனைவரும் இறங்கினர். இந்நிலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் […]
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான 61வது தேசிய சீனியர் தடைகளை சாம்பியன்ஷிப் போட்டி சென்ற மாதம் நடைபெற்றதில் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே இருக்கும் சேத்திரபாலபுரம் விவசாயி இளங்கோவன் என்பவரின் மகள் பரணிகா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதில் பரணிக்கா 4.05 மீட்டர் அளவிற்கு உயரம் தாண்டி புதிய சாதனை படைத்து தேசிய […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூரை சேர்ந்த பயாஸ்கான் என்பவர் 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நெருங்கி பழகி, சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அனைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்திருக்கின்றார். பின் சிறுமியிடம் வீட்டிலிருந்து நகையை எடுத்து வாருமாறு கூறியதையடுத்து சிறுமியும் வீட்டில் இருந்த 10 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டில் நகை இல்லாததை பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து […]
திருமங்கலம்-கள்ளிக்குடி இடையான தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னையிலிருந்து குருவாயூருக்கு மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மதுரை, திருமங்கலம் வழியாக விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது மாலை 6 மணி அளவில் திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே சென்ற பொழுது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மீது ரயில் வேகமாக மோதியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் […]
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (31). இவர் வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இணையதளம் வாயிலாக இவரை தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர் கார்த்திகேயனுக்கு அமெரிக்க நாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறினார். அத்துடன் விசா செலவுக்காக ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய கார்த்திகேயன் அவர் கூறிய வங்கி கணக்கு எண்ணில் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தினார். இதையடுத்து அந்த மர்மநபர் கூறியவாறு […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து தாராபுரம் போகக்கூடிய சாலையில் 4 கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 3 கோடியில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைதுறை முடிவு செய்தது. இந்நிலையில் மானூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் வளர்ந்திருந்த நூறு வருடங்கள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்டவேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதனால் கிராம மக்கள் மரங்களை வெட்டாமல் விரிவாக்கபணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர். அவற்றில் பழனிக்கு தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் […]
பயங்கர விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் குள்ளஞ்சாவடி சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. […]
வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள வேளச்சேரியில் குருநானக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த பாடப்பிரிவினையை தேர்ந்தெடுப்பது, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு […]
தொடர் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பரம்பிக்குளம் அணையில் வினாடிக்கு 2721 கன அடி […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் குடகனாறு அணை இருக்கிறது. 15 ஷட்டர்களை உடைய இந்த அணை 27 அடி உயரம் கொண்டதாகும். இதன் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலங்களும், கரூரில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இதனிடையில் ஆத்தூர் காமராஜர் அணையிலிருந்து குடகனாறு அணைக்கு தண்ணீர் வருகிறது. சென்ற வருடம் பெய்த வட கிழக்கு பருவமழையால் இப்போது 19 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. […]
சுதந்திரதின விழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புபடை சேவை தொடர்பாக சென்ற 1ஆம் தேதி மதுரையில் விழிப்புணர்வு பயணம் துவங்கியது. ரயில்வே பாதுகாப்புபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முல்லர் தலைமையில் 12 காவல்துறையினர் 6 மோட்டார் சைக்கிள்களில் மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேசுவரம் ஆகிய முக்கிய நகரங்களிலுள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் 1 வேனில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகள் பொருத்தப்பட்டும், காணொலி காட்சி வாயிலாகவும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. […]
கடலூா் மாவட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “கடலூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியே பல போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல்துறையில் காலியாகவுள்ள 3,552 2-ஆம் நிலைக் காவலர், 2ஆம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக் காலியிடங்களுக்கு www.tnusrb.tn.gov.in எனும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் […]
விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த மாணவனின் பள்ளி திறக்கப்பட்டதால் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கொண்டாம்பட்டி அருகே இருக்கும் நான்கு வழி சாலை அருகே தனியார் பள்ளி இயங்கி வருகின்ற நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மாணவன் சென்ற 22ம் தேதி பள்ளியில் இருந்த பொழுது விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற 3-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் அலட்சியத்தால் தான் […]
ஆதின மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தர்மபுரம் ஆதீனம் ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, பழமையான ஆதின மடங்களில் எங்கள் மடமும் ஒன்று. எங்கள் மடமானது சைவ சித்தார்ந்த மரபைச் சார்ந்தது. அரசிடம் இருந்து எந்தவித நீதியோ, உதவியோ நாங்கள் பெறவில்லை. மடத்தின் சொந்த நிதியை பயன்படுத்தி மட்டுமே எங்கள் மடம் இயங்கி வருகின்றது. […]
தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் திடீர் தோதனையில் ஈடுபட்டார்கள். டோலோ 650 என்ற மாத்திரை மற்றும் மருந்துகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனத்தின் தலைமையகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓசூரில் இயங்கி வருகின்ற நிலையில் வருமானவரித்துறை ஏய்ப்பு முறைகேட்டில் எழுந்த புகாரின் பேரில் நேற்று முன்தினத்திலிருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படும் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட வருமான […]
குமரி மாவட்டத்திலுள்ள 100 வருடங்கள் பழமை வாய்ந்த சிறிய கோவில்களில் திருப்பணிகள் செய்ய ரூபாய் பத்து கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக அமைச்சர் சேகர் பாவு கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சென்ற புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்பொழுது அவர் கூறியுள்ளதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திருப்பணிகள் நிறைவடைந்து […]