தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சவுத்விக் என்ற இடத்தில் கேரட் கழுவும் நிலையம் உள்ளது. இங்கு 10 அடி ஆழமுள்ள தொட்டி இருக்கிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக எருமை மாடு ஒன்று தொட்டிக்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்து […]
Tag: மாவட்ட செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தபுரத்தில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன்(58) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரவணன் தனது மனைவி, உறவினர் பெண் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் ஊட்டியில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கோத்தகிரி வழியாக கோவைக்கு காரில் புறப்பட்டனர். அப்போது லேசான மழை பெய்தது. இந்நிலையில் […]
காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் நீலாவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி(17) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் பள்ளிக்கு சென்ற பிரியதர்ஷினி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிரியதர்ஷினியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. […]
மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தல் வருகிற 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதுபான கடைகளை திறக்கக்கூடாது என அறிவித்துள்ளார். இந்த கடைகளை ஜூலை 7-ம் தேதி முதல் 9-ம் தேதி […]
தொழுநோய் விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசினர் ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாம் உடற்கல்வி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டது. இதற்கு தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜெய நந்தினி தலைமை தாங்கினார். இவர் தொழுநோயை சிறுவயதிலேயே கண்டுபிடிக்காவிட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார். அதன்பிறகு தொழுநோய் அறிகுறிகள் இருந்தால் அதை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் […]
ஆட்டோ டிரைவரை தாக்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் புதுக்காலனியில் ஆட்டோ டிரைவரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு பெருந்துறைரோட்டில் நின்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் சவாரி கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் திண்டல் செல்ல வேண்டும் என்று கூறியதால் மெகபூர் பாஷா தனது ஆட்டோவில் 3 பேரையும் ஏற்றி திண்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அந்த 3 பேரும் ஆட்கள் நடமாட்டம் […]
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். திருச்சியில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இங்கு 44 பஸ்கள் நிறுத்தும்படி பேருந்து நிலையம் கட்டப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு 10,000 பயணிகள் வரை வந்து செல்லலாம். அதன் பிறகு 30 ஏக்கர் பரப்பளவில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதற்காக […]
நாகர்கோவிலில் வீசிய சூறைக்காற்றில் மின்மாற்றி சாய்ந்து 3 மின்கம்பங்களும் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதேபோன்று நாகர்கோவில் பகுதியில் இரவு முழுவதும் சூறைக்காற்று பலமாக வீசியது. இந்நிலையில் நாகர்கோவிலில் வீசிய சூறைக்காற்றில் கோட்டார் கம்பளம் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையின் ஓரமாக நிறுவப்பட்டிருந்த மின்மாற்றி மீது அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்தது. இதனால் மின்மாற்றி அடியோடு பெயர்ந்து அதன் அருகில் […]
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவராக நாகர்கோவிலை சேர்ந்தவர் நியமனம் செய்துள்ளனர். சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 10-ந் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் நடுவர்களில் ஒருவராக நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் ஸ்டெல்லா ஷர்மிளா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போட்டியின் இயக்குனர் பாரத்சிங் சவுகான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தொடர்ச்சியாக உலக இளையோர் செஸ் போட்டியில் நடுவராகவும், காமன்வெல்த் […]
பெரம்பலூரிள்ள பள்ளி ஒன்றில் கழிவறைகள் கட்டி தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றதில் பொதுமக்கள் பலரும் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக தந்தனர். அதில் குன்னம் தாலுகா வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கீழப்பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் மேலாண்மை குழுவினர் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பள்ளி […]
விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெங்களூருவில் தலைமை இடமாக கொண்டிருக்கும் ஒரு தன்னார்வ அமைப்பின் சார்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், கல்வி பெருவாரியாக சென்றடையாத பகுதிகளில் இருக்கும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு கல்வி குறித்து அறிவியல் ரீதியான விஷயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளி மாணவர்களே ஊக்கப்படுத்த சுற்றுலா பயணமாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் […]
மாடு பிடிக்க முயன்ற போது தவறி விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொகலார் கிராமத்தில் விவசாயியான வீரப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செட்டிதாங்கல் கிராமத்தில் நடைபெற்ற சந்தையில் மாடு ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சந்தை அருகில் சென்று கொண்டிருந்தபோது மாடு திடீரென துள்ளிக்கொண்டு ஓடியது. இதனால் வீரப்பன் அதை பிடிக்க முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் […]
மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தில் உள்ள ஏழுமலை என்பவரின் மளிகை கடையில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஏழுமலை, டி.அத்திப்பாக்கம் வெள்ளத்துரை, பாண்டியன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் […]
காவலர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி வால்பாறை, சேக்கல் முடி, முடீஸ், காடம்பாறை உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியானது வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காவலர்களின் குடும்பத்தினர் எங்களுடன் இருந்து எங்கள் கணவன்மார்கள் பணி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஏனெனில் கணவன் […]
கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலைப் பார்க்கும் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் 2 பேரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் குடித்துவிட்டு மனைவி விஜயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு […]
மாநில அளவில் சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் டி-20 எனப்படும் 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டி தொடர்ந்து 5 நாட்கள் நாக் அவுட் முறையில் நடத்தப்படும். இந்த கிரிக்கெட் போட்டியில் திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டியை முதல் நாளான […]
தரை கடைகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதால் வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துறையூரில் நகராட்சிக்குட்பட்ட சாமிநாதன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுமார் 45 தரைக்கடைகள் உள்ளன. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடை வைத்துள்ள வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியிலிருந்து மேற்கூரை அமைத்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதற்காக நகராட்சி நிர்வாகம் கடை ஒன்றுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்து வசூலித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
மீன் விற்பனை நிலையங்களில் திடீரென நடந்த ஆய்வில் 10 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நகரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆனந்தன், கந்தசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆத்தோர வீதி, வர்ண தீர்த்தம், திரு.வி.க. நகர் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆய்வில் கடைகளில் கெட்டுப்போன மீன்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கெட்டுப்போன […]
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தாசம்பட்டி, கோடுப்பட்டி, பவளந்தூர் ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்நிலையில் திகிலோடு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியிலிருந்து 2 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. இந்த யானைகளை கிராம மக்கள் விரட்டினர். இதனையடுத்து இந்த யானைகள் அருகில் உள்ள தாசம்பட்டி, பவளந்தூர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து கிராம […]
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் 4 மணி நேரத்திற்கு ரூ.1 1/2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. முஸ்லிம்களின் புனிதமான பண்டிகைகளில் தியாகத்திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் ஆட்டு இறைச்சியை ஏழைகளுக்கு தானமாக முஸ்லிம்கள் வழங்குவார்கள். இதனால் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும். இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தையின் ஒரு பகுதியில் ஆடுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு […]
திருவண்ணாமலையில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகில் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 16 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டனர். அதன்பின் அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனை தொடர்ந்து சாலையில் […]
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் கடற்கரை சாலை அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களிலிருந்து பிடித்து வரப்பட்ட பச்சை கிளிகளின் இறக்கைகளை வெட்டி மரகூண்டுகளில் அடைத்து கிளி ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக வனத்துறைக்கு புகார்கள் பெறப்பட்டது. இதனையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் தலைமையில் வனக்காவலர்கள் பிரகாசம், சரவண குமார், பெருமாள், கணேஷ்குமார் போன்ற வனத்துறை அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் […]
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் சேகர் (50) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சியில் குப்பைகள் அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் அடையாறு மண்டலம் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின் தெருவில் குப்பை தொட்டியை தூய்மை செய்துகொண்டு இருந்தார். அப்போது புதைமின் வட கேபிள் சரியாக புதைக்கப்படாததால் தூய்மை செய்தபோது சேகருக்கு மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கிவீசப்பட்ட சேகர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனே அங்கு […]
கோவை வடவள்ளியில் வசித்து வருபவர் என்ஜினீயர் சந்திரசேகர். கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் இவர், அ.தி.மு.க. சார்பாக வெளிவரும் நாளேட்டின் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அவர் காண்டிராக்டராகவும் இருக்கிறார். இவருடைய வீட்டில் சென்ற சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசின் லஞ்சஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் வடவள்ளியிலுள்ள […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு வழித் தடத்தில் சென்ற 1932 ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி ஆனைமலை ரோடு ரயில் நிலையம் செயல்பட துவங்கியது. அத்துடன் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருக்கும்போது ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தவிர்த்து பெரும்பாலான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனிடையில் அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதையடுத்து ஆனைமலை ரோடு ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் ரயில் மட்டும் நின்று செல்கிறது. இதற்கிடையே ரயில் […]
கண்மாயில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே நல்லம்மாள் நகர் பகுதியில் ஆனந்த் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹாலோபிளாக் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் பொன்புதுப்பட்டி அருகே உள்ள அம்பலகாரன் கண்மாயிலிருந்து தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். ஆனால் ஆனந்த் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் […]
இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இலுப்பூர் காவல்நிலையத்தில் வாகனத்தை பறிகொடுத்த கணேசன் (60) மற்றும் சாதிக் பாட்ஷா (44) ஆகிய 2 பேரும் தனித்தனியே புகார் கொடுத்திருந்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேடுகாடுபட்டி பகுதியில் ஒரு […]
கோர்ட் வளாகத்தில் திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் அருகே வடுகப்பட்டி கிராமத்தில் அஜித் (23) என்பவர் வசித்து வருகிறார். இதே கிராமத்தில் வசித்து வரும் சத்யா (20) என்ற பெண்ணை அஜித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித் – சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதில் சத்யா கர்ப்பம் அடைந்து 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த […]
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக பார்வையற்ற மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகவொளி திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில் சங்கத் தலைவர் இதற்கு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100% பார்வையற்ற மாற்று திறனாளிகள் கடும் உணமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் மாத ஓய்வுதியத்தை மூன்றாயிரமாக உயர்த்த வேண்டும் எனவும் […]
சிறுமியும், அவரை காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக தம்பதியினர் தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ராஜசிங்கபேரி கண்மாய் அருகே இருக்கும் கரும்பு தோட்டத்தில் ஏழுமலையும், மலரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை […]
மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் செல்லதுரை(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(33) என்ற மனைவி உள்ளார். இவருக்கும் மாமனாரான மாணிக்கம்(60) என்பவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாணிக்கம் ராதிகாவின் வலது காலை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராதிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்து […]
மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் பிரகாஷ்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் தனது நண்பரான பரத்(21) என்பவருடன் பஞ்சப்பூர் அருகே இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை […]
மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் பாரதி நினைவு நகர் பகுதியில் மகமாயி(77) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மகமாயி இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் […]
பெரம்பலூர் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பெரம்பலூரில் உள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் எனவும் நலவாரிய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து நலவாரிய மனுக்களை அமைக்க ஆன்லைன் முறையில் அனுமதிக்க வேண்டுமெனவும் நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான தீர்ப்பு மனுக்களை பரிசீரிக்கப்பட்டு தாமதம் இன்றிய அனைத்து பணப்பயன்களை வழங்க வேண்டும் […]
தீ விபத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஜெபமாலைபுரம் பகுதியில் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தற்போது இங்கு குப்பைகள் கொட்டப்படுவதில்லை. ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை தரம் பிடித்து உரமாக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த குடிசை வீடுகளில் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓட்டங்காடு கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான முத்துகிருஷ்ணன்(42) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை முத்துகிருஷ்ணன் தனது நண்பரான அரசமாணிக்கம்(57) என்பவருடன் சொந்த வேலை காரணமாக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர்கள் கொண்டிக்குளம் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக […]
ஆற்று தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பகுதியில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(21), ராஜேஷ்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு சிலம்பு பயிற்சி நடத்தி வந்தார். ராஜேஷ் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரணிபுரத்திற்கு சென்றுள்ளனர். நேற்று […]
ஹோட்டல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் கிராமத்தில் ஆனந்த்(49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெனி என்ற மகன் மருமகன் உள்ளார். இவர்கள் துறவிகாடு சாலையில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலில் முத்தரசு என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் நடத்தி வந்தவர்களுக்கும், முத்தரசுவுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்தரசு விஷம் குடித்து மயங்கி […]
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை நேரு நகரில் அபூபக்கர்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அபூபக்கரின் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக 13 வயது சிறுவன் சென்றுள்ளான். அப்போது சிறுவனை கடைக்குள் அழைத்து சென்று அபூபக்கர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்து ஓடி வந்த சிறுவன் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு […]
கோவிலில் கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவபுரிபட்டி கிராமத்தில் தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் தண்ணாயிரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த கவின்(21), சேதுபதி(21) ஆகிய […]
108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகளை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கின்றனர். தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாத கலந்தாய்வுக் கூட்டமானது பெரம்பலூரில் நடைபெற்றதில் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். இந்த நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சங்கத்தின் மாநாடு வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடத்தப்படுகின்ற நிலையில் ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் விரோத போக்கை கடைபிடித்து வருவதால் அதை […]
வீட்டை ஒட்டியுள்ள கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில் தானியங்கள், மொபட் தீயில் எறிந்து நாசமானது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்த நீதி என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நீதி மற்றும் அவரின் மனைவி லட்சுமி பின் வாசல் வழியாக வெளியேறி உயிர்தப்பினார்கள். பின் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் […]
நேற்று நடைபெற்ற ஏலத்தில் 4300 பருத்தி மூட்டைகள் 1 கோடியே 40 லட்சத்துக்கு ஏலம் போனது. செவ்வாய்க்கிழமை தோறும் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுகின்ற நிலையில் நேற்று நடந்தது. இதற்காக நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், வேளாண்கவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்ரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் 4300 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தார்கள். இந்த பருத்தி மூட்டைகளை ஏலம் எடுக்க திருப்பூர், திண்டுக்கல், தேனி, […]
நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேத்தாக்குடி, பாகசாலை, கண்டமங்கலம், தென்னாலக்குடி ஆகிய பகுதிகளில் வனத்துறை மூலம் காப்புக் காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த காடுகளில் அரிய வகை மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்கிருக்கும் புள்ளி மான்கள் சில சமயம் வழித்தவறி ஊருக்குள் வரும். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த ஒரு பெண் புள்ளி மான் வழித்தவறி வந்துள்ளது. இதனை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக […]
அழகுசாதனப் பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண்ணிடம் 5 1/4 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஷமிமாபானு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி இவரது செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில் அழகு சாதன பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த பொருட்களை வாங்கினால் ஏற்கனவே செலுத்திய பணம் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் இருந்துள்ளது. இதனை […]
மது போதையில் மகனை தாக்கிய தொழிலாளியை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொற்கை கிராமத்தில் தொழிலாளியான மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மகாதேவன் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மகாதேவன் மனைவியிடம் பணம் வாங்கி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். […]
பள்ளிபாளையம் அருகே நூற்பாலை கழிவுநீர் சாக்கடையில் கலப்பதால் இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் வெப்படை அடுத்துள்ள பாதரைப் பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் உள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது சாக்கடையில் கலப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் கலப்பதை கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் பாதரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து போலீசார், தாசில்தார் […]
நகராட்சி அலுவலரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காடம்பாடி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த நகராட்சி பொறியாளரான ரவிச்சந்திரனிடம் வீட்டின் வரைபடம் குறித்து சந்தேகம் கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் கோவிந்தராஜனிடம் வீட்டின் வரைபடம் குறித்த சந்தேகத்தை உங்கள் வீட்டை […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் நாராயணபுரம், மாயூரநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாப்படுகை ரயில்வே கேட் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாநில […]
மஞ்சூர்-கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடைக்கு சாலை செல்கின்ற நிலையில் இந்த சாலையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் இருப்பதால் காட்டி யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பேருந்து கெத்தை வழியாக […]