தஞ்சையிலிருந்து சென்னைக்கு அரவைக்காக 2000 டன் நெற்கள் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெற்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்படுகின்றது. பின் அரவை செய்யப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்களில் இருந்து 2000 டன் நெல் 240 லாரிகளில் தஞ்சாவூர் ரயில் […]
Tag: மாவட்ட செய்திகள்
மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் செல்போனில் விடுத்த கோரிக்கைக்கு ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனைக்குட்பட்ட காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவரின் மனைவி சசிகலா. காது கேளாத மாற்று திறனாளியான இவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் குளறுபடி ஏற்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு குரல் செய்தி மூலம் சசிகலா கோரிக்கையை தெரிவித்ததையடுத்து […]
கூடலூர் அருகே 50 கிலோ கடமான் இறைச்சி மற்றும் கள்ள துப்பாக்கியை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் இருக்கும் பால்மேடு என்ற இடத்தில் ஒரு கும்பல் கள்ளத்தொப்பாக்கி மூலமாக கடமானை வேட்டையாடியதாக போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் பால்மேடு பகுதியில் ரகசியமாக கண்காணித்த பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் இரண்டு முட்டைகளை தூக்கிக்கொண்டு வந்ததை பார்த்து […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் உலக பிரசித்தி பெற்ற கோவிலான மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் நாள்தோறும் கோவில் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
அனுமதி இன்றி செயல்பட்டு வந்த விடுதி உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதை வழியாக வெளியூர் மற்றும் வெளி மாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து 20க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்த பொழுது இவர்கள் ஊட்டியை சுற்றிவிட்டு மசினக்குடிக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்ற பொழுது 13வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் […]
அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐயாறப்பர் தெற்கு வீதியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தே.மு.தி.க. நகர துணைச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தோஷினி, சபரிநாதன், சாய்சக்தி என்ற 3 குழந்தைகள் உள்ளனர். […]
இரண்டு தொழிலாளர்களை தாக்கிய புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள கோபால்சாமி பேட்டையை சேர்ந்த கவியப்பா என்பவரை புலி ஒன்று தாக்கியதில் அவரின் வலது கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து புலியிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவரின் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அன்று […]
கூடலூர் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சென்ற சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினமும் விடிய விடிய பலத்த கனமழை பெய்த பொழுது காலை 8 மணி அளவில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஹெல்த் கேம்பிற்கு செல்லும் சாலையோரம் காய்ந்த மரம் ஒன்று வேருடன் சரிந்து விழுந்ததால் […]
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் முறையூர் கிராமத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ள நிலையில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ஆனி தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது பத்து நாட்கள் நடைபெறுகின்ற நிலையில் நேற்று காலை குருக்கள் சுரேஷ் தலைமையில் ஏழு பேர் கொண்ட […]
விஷ பூச்சி கடித்து 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பூமங்களப்பட்டி பகுதியில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமங்கலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிதிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் நிதிஷின் சகோதரியான அபியா என்பவர் படித்து வருகிறாள். கடந்த 22-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் இருந்த தார்ப்பாய் அப்புறப்படுத்தப்பட்டது. […]
காரில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்திச் செல்வதை தடுப்பதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் திட்டச்சேரி அருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது 50 மூட்டைகளில் ஒரு லட்சம் மதிப்பிலான சாராயம் இருந்ததையடுத்து […]
தேசிய அளவில் நடத்தப்பட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். பெங்களூரில் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வந்துள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் பூம்சே, க்யூரூகி ஆகிய 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மதுரையில் வசிக்கும் மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டு 25 தங்கப்பதக்கம், 12 வெள்ளிப் பதக்கம் மற்றும் 9 வெண்கல […]
விஷ விதை என தெரியாமல் தின்ற 8 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீமங்கலம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த 3 குடும்பங்கள் தங்கி பாகலூர் பகுதியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்தக் குடும்பங்களில் உள்ள சிறுவர்களான விஷால் குமார், பிகி குமார், விஷால் மற்றும் சிறுமிகளான பவிதா குமார், பார்வதி, சிபர்னி, சோனா […]
முயல் வேட்டையாட முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பனூர் தெற்கு பீட்டில் கருமாரியம்மன் கோவில் சரகத்தில் சிலர் முயலை வேட்டையாடுவதாக சென்னம்பட்டி வனச்சரவு அலுவலர் செங்கோட்டையனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது மூன்று பேர் முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவுமணி(26), ஜான்பால்(25), பரத்(24) என்பது தெரியவந்துள்ளது. […]
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமலாபுரத்தில் ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் வெங்காய மூட்டைகளை கடைகளுக்கு கொண்டு போடுவதற்கு ராஜ் ஆட்டோ ஒன்று வைத்திருந்தார். இந்நிலையில் ராஜ் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஊத்துப்பட்டி பிரிவு […]
குடிசைக்கு தீ வைத்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி வடக்கு தெருவில் பெனடிக்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெனடிக் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப்(22), கவிபாரதி(21) ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜோசப் மற்றும் கவிபாரதி ஆகிய இருவரும் இணைந்து […]
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூரில் பாலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலகுமாரும் உறவினரான மோனிஷா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் இருக்கும் சௌந்தரராஜபெருமாள் கோவிலில் வைத்து திருமணம் […]
ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அய்யாசாமி தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்ரப் அலி(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சாந்தோம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அஷ்ரப் அலி தனது நண்பரான டேனியல் என்பவருடன் வெற்றி நகர் அருகே இருக்கும் மெரினா கடற்கரை குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கடலில் குளித்து கொண்டிருக்கும் […]
201 நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 2,401 பேருக்கு பணி நியமன ஆணையை 6 அமைச்சர்கள் வழங்கினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கணேசன், கயல்விழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த முகாமில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் […]
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 6,7,8 ஆம் வகுப்புகள் அப்பள்ளியின் அருகிலேயே மற்றொரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வந்து பார்த்தபோது பள்ளியின் பக்கவாட்டிலுள்ள சன்சைடு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனை பார்த்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியை உடனே சீர்படுத்தி தர வலியுறுத்தி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியின் சுவர்கள் அனைத்தும் இடிந்துவிழும் சூழ்நிலையில் இருப்பதாகவும், […]
தேரியூர் மேல்நிலைப்பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தேரியூர் பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித லைமை ஆசிரியர் சி.லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. […]
பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி மதிப்பீடுகளுக்கு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, பொது சீராய்வு அறிவிப்புகள் தபால்துறை வாயிலாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது. சென்ற மாதம் 27ஆம் தேதி வரை 5 லட்சத்திற்கும் அதிகமான சொத்து உரிமையாளர்களுக்கு பொதுசீராய்வு அறிவிப்புகள் சார்வு செய்யப்பட்டு உள்ளது. முந்தைய சொத்துவரி மற்றும் பொது சீராய்வின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்துவரி போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது பொது சீராய்வின் அடிப்படையில் சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து […]
கோவையில் அடர்ந்த வனப் பகுதிக்குள் மலைவாழ் குடியிருப்பு அதிகளவில் இருக்கிறது. இங்கு பெரும்பாலான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பல பேர் வனக் குழுவில் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் வனப் பகுதியை பாதுகாத்து வருவதுடன், கோவை வனப்பகுதியிலுள்ள எல்லையை வகைப்படுத்தவும் உதவியாக இருக்கின்றனர். ஆகவே பழங்குடியின மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை பழங்குடியின மக்கள் இலவசமாக பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த […]
தாம்பரம்-கடற்கரை இடையில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “பராமரிப்புபணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் “தாம்பரம்-சென்னை கடற்கரை இடையில் இரவு 10:;25 மணி, 11:25 மணி மற்றும் 11:45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை -தாம்பரம் இடையே இரவு 11:20 மணி, 11:40 மணி மற்றும் 11:59 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் நாளை […]
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலுள்ள 4 அடுக்குமாடி கட்டிடத்தின் வளாகத்தில் முதல் மாடியில் தனியார் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் ஒன்று இருக்கிறது. இந்நிறுவனத்திற்கு தரையை அழகுப்படுத்தும் வேலையான தரைவிரிப்பு போட பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத்(34) மற்றும் சத்தியமூர்த்தி(41) ஆகிய 2 கட்டிட தொழிலாளிகள் வந்தனர். இதையடுத்து இரவு பணியை முடித்துவிட்டு கட்டிட தொழிலாளிகள் இருவரும் அதே அறையில் தங்கி உறங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3:45 மணியளவில் அறை முழுதும் திடீரென்று கரும்புகை […]
கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிய நிழற்குடை விரைவில் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் பல சிறிய கிராமங்கள் இருக்கின்ற நிலையில் அதில் முக்கிய சந்திப்பாக ஈளாடா கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி தனியார் எஸ்டேட்கள், பாரதி நகர், காந்தி நகர், கதகத் துறை என பல கிராமங்கள் இருக்கின்றது. இங்கே 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்ற பல வருடங்களாக […]
நாகையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவடைகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் புத்தகத் திருவிழாவானது சென்ற 24ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகின்றது. இது இன்றுடன் நிறைவடைகிறது. இந்த புத்தக விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 110 பதிவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த திருவிழாவில் 114 புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டு கவிதை, கவிதை, நாவல், நாடகம், அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம் ஆகிய […]
ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்ததால் பாதிக்கப்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பொன்முடி கிராமத்தில் சென்ற 25ஆம் தேதி மாதா கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் மனக்கொடுக்க வந்தார்கள். ஆனால் ஆட்சியர் இல்லாததால் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பத்துக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வாயிலில் […]
மகனின் திருமணத்திற்கு வந்த மொய்பணத்தை ஓய்வு பெற்ற நூலகர் மாற்றத்திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகத்திற்கு வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவிழந்தூர் தென்னமரச்சாலையை சேர்ந்த ஓய்வு பெற்ற நூலக ஜெயக்குமார் என்பவரின் திருமணம் நடைபெற்றது. இவர் அழைப்பிதழில் ஓய்வு பெற்ற நூலகம் ஜெயக்குமார் அன்பளிப்பை தவிர்க்க வேண்டும். அந்தத் தொகையை ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் செய்திட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இருப்பினும் உறவினர்கள் அன்பின் காரணமாக மொய் செலுத்த நேர்ந்ததால் அவர் மண்டபத்தில் உண்டியல் […]
அரசு பேருந்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு ஜான்சன் (11) என்ற மகன் இருக்கிறார். இவர் எச்.ஏ.பி.பி தொழிற்சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது […]
கந்துவட்டி வாங்குபவர்களின் சொத்துக்களை முடக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தமிழக டி.ஜி.பி சட்டம் ஒழுங்கு குறித்து பேசினார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை, கந்துவட்டி தொடர்பான பிரச்சனைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட […]
பிரசித்தி பெற்ற கோவிலின் யானைக்கு காலணிகள் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள டவுனில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காந்திமதி என்ற யானை இருக்கிறது. இந்த யானைக்கு தற்போது 52 வயதாகிறது. இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லும் போது காந்திமதியை அதிக கவனத்துடன் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காந்திமதிக்கு தினமும் உடற்பயிற்சி கொடுப்பதோடு, மூலிகை உணவுகளும் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் காந்திமதியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்து […]
மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள புளியமரத்தோட்டம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது, நாங்கள் ஆய்வரும் தனியாருக்கு சொந்தமான 25 வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சங்கிலிப்பள்ள ஓடையில் […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் முனீஸ்வரன் என்பவரை சந்தித்து பேசும் பொழுது தனது நண்பர்கள் ரஞ்சித் குமார், பாண்டியராஜன் உள்ளிட்டடோர் கலெக்டரின் உதவியாளர்களுக்கு பழக்கமானவர்கள் என்பதால் அலுவலகத்தில் நிறைய காலி பணியிடங்கள் இருப்பதால் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதையடுத்து அதை செய்த […]
ஆக்கிரமித்து கட்டியிருந்த 6 வீடுகளையும் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சி பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளது. இந்த உடுமலை பழனி சாலையில் இந்த பள்ளத்தை ஒட்டி நாராயணன் காலனி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து விடும். தற்போது உடுமலை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக கழுத்தறுத்தான் பள்ளத்தை தூர்வாரி […]
ஜாமினில் இருந்து வெளி வந்தவரை மூன்று பேர் கொலை செய்ததையடுத்து மதுரை கோர்ட்டில் சரணடைந்தள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் நான்கு கொலை வழக்கு உட்பட பல குற்றவழக்குகள் இருக்கின்ற நிலையில் இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் அவரின் உறவினரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது மேலகால் அருகே மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த கார் […]
அச்சகத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி காரனேசன் காலணியில் ஒரு அச்சகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அச்சகத்தில் இருந்த ஜெனரேட்டர் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்து அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அச்சகத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த சிவகாசி கிழக்கு போலீசார் […]
போதையில் வாலிபர் ஒருவர் 5 பேரை மது பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு ஒலிபெருக்கியில் பாட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(31) என்பவர் அங்கு சென்று ஒலிபெருக்கியில் போடப்பட்ட பாட்டை நிறுத்துமாறு தகராறு செய்துள்ளார். மேலும் ஆனந்த் மது பாட்டிலை உடைத்து அங்கு நின்று கொண்டிருந்த சேகர், சுந்தரமூர்த்தி, ராம்குமார், முத்தையா, கருப்பசாமி ஆகிய 5 பேரையும் […]
தண்ணீரில் மூழ்கி இறந்த நபரின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் விளந்தை திலகர் நகரில் உத்திராபதி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் உத்திராபதி அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் கிராமத்தில் கலியபெருமாள்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட கலியபெருமாள் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வலி தாங்க முடியாமல் கலியபெருமாள் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேட்டமலை பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மாரீஸ்வரன் என்பவரை காயத்ரி காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு மகனுக்கு வலிப்பு நோய் இருப்பதால் காயத்ரி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் சேங்கல் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் நிலவொளி(42) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி அவர் அரைகுறையாக இருக்கும் புகைப்படங்களை நிலவொளி அனுப்ப வைத்துள்ளார். பின் அதனையும் பார்த்து ரசித்து வந்ததாக […]
பழைய சைக்கிளின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட அலங்கார பொருள் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்வதால் ஆயுர்வேத மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்ட உணவகத்தில் பல்வேறு அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய சைக்கிளின் உதிரிபாகங்கள், […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த கவின் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் கவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இறந்தவரின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. […]
மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி நகையை அபகரித்துச் சென்று இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் ரயில்வே பீடரோடு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சென்ற எட்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்ற நிலையில் ரஞ்சிதத்திற்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிந்தாமணியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்ற பொழுது இளைஞர் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த பொழுது […]
தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரியக்கோடு முள்ளங்குழி விளையில் ஜான் ஐசக்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்தியா(34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜான் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் சந்தியா கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
நேரு சிலையின் பீடத்தின் மீது கார் மோதியதால் சேதம் அடைந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்திற்கு எதிரே நேரு சிலை இருக்கின்றது. இந்த சிலை 1989-ஆம் வருடம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்டதாகும். இந்த நிலையில் நேற்று இரவு கார் ஒன்று சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது மோதியதால் பீடத்தின் சுவர் சேதமடைந்தது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் சிலை முன்பாக மறியலில் […]
மர்ம விலங்கு கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஒரு பசுமாடு 3 கன்றுக்குட்டிகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று 10 மாதம் மற்றும் 2 மாத வயதுள்ள 2 கன்றுக்குட்டிகளை கடித்து குதறியது. இதில் 2 கன்றுக்குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்றிதழ் வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருசுழியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் லெடியா என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் சென்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கோரி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஜூன் 17ஆம் தேதி கேட்டபொழுது சார் பதிவாளர் லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை என […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் தினேஷ்குமார் (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அவசர தேவைக்காக ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தான் வாங்கிய பணத்திற்கு வட்டியை கட்டியதோடு கடனையும் முழுமையாக அடைத்துள்ளார். இருப்பினும் பணம் கொடுத்தவர்கள் பேராசையின் காரணமாக மேற்கொண்டு கந்துவட்டி தருமாறு தினேஷ்குமாரை தொடர்ந்து தொந்தரவு […]