Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: 781 ஆண்டுகளுக்கு முந்தைய…. சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்….!!!

சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனபள்ளி அருகே சிகரமாகானபள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கல்வெட்டுகள் இருப்பதாக மாவட்ட வரலாறு ஆவணப்படுத்தும் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மருத்துவர் லோகேஷ் தலைமையிலான கிருஷ்ணகிரி அவழ்வாராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு பாறையில் கல்வெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாறையானது 6 துண்டுகளாக உடைக்கப்பட்டிருந்ததால் கல்வெட்டானது சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் தாய் – மகள் மானபங்கம்…. 2 வாலிபர்கள் கைது…. கடலூரில் பரபரப்பு…..!!!

தாய் மற்றும் மகள் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 35 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது 12 வயது மகளுடன் நேற்று இரவு மொபட்டில்‌ தோப்பு கொல்லை ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியிலேயே நின்றது. இதனால் 38 வயது பெண்ணும், அவருடைய மகளும் மொபட்டை தள்ளிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக பண்ருட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகள் திருமணத்திற்கு பணம் வேண்டும்…. “4 லட்ச ரூபாயை மின்வாரிய ஊழியர்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மின்துறை ஊழியரிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே பெரிய சோழவல்லி கிராமத்தில் கோடீஸ்வர ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இந்த அலுவலகத்தில் கணக்காளராக மகாலட்சுமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி தன்னுடைய மகளின் திருமணத்திற்காக கோடீஸ்வர ஆனந்திடம் ரூபாய் 4 லட்சம் பணத்தை கடனாக கேட்டுள்ளார். அதற்கு கோடீஸ்வர ஆனந்த் தன்னிடம் பணம் இல்லை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில்…. நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள்…. புதிய மெஷினால் ஏற்பட்ட அவலம்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக…. தாய் – மகன் தீக்குளிக்க முயற்சி…. சேலத்தில் பரபரப்பு….!!!

மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் முன்பாக தாய்-மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகே ராமிரெட்டிபட்டி பகுதியில் தனசேகரன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தனசேகரன் மற்றும் அவருடைய தாய் பழனியம்மாள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து தனசேகரனும், பழனியம்மாளும் கையில் வைத்திருந்த பெட்ரோலை மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப்  பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை…. முக்கிய ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!

கன மழையின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் ‌காரணமாக சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து கவுகாத்திக்கு இரவு 9:45 மணிக்கு செல்லும் கோவை-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மற்றும் ஜூலை 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சில்சார் ரயில்வே நிலையத்திலிருந்து புறப்படாமல் கவுகாத்தியிலிருந்து ஜூலை 5-ம் தேதி மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 பேரை திருமணம் செய்த தொழிலாளி…. மனைவிகள் மோதலால் ஏற்பட்ட விபரீதம்…. சேலத்தில் பரபரப்பு….!!!

தொழிலாளியின் மனைவி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே காட்டூர் பகுதியில் கூலித் தொழிலாளியான சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் சதாசிவம் 2-வதாக மீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தாத்தியம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மீனாவை சதாசிவம் காட்டூருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அழைத்து சென்றுள்ளார். இதன் காரணமாக செல்விக்கும், மீனாவுக்கும் இடையே அடிக்கடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை”….. அரசு பஸ் ஜப்தி…!!!!!

விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூந்தூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்ற 2014 ஆம் வருடம் ஜூலை 6ஆம் தேதி விருத்தாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பொழுது பெத்தநாயக்கன்குப்பம் என்ற இடத்தில் பேருந்து சென்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதால் விபத்தில் தேவராஜன், வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் காயமடைந்ததையடுத்து இவர்கள் மூலம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விசாரணை நடத்த சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் முகமது ரபீக்(38) என்பவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது ரபிக் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ்காரரான அபுதாகிர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு விசாரணை முடித்துவிட்டு இரண்டு பேரும் சோலூர் மட்டம் காவல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய காட்டுபன்றி…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் செயல்…!!

கிணற்றில் தவறி விழுந்த காட்டுபன்றியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே இருக்கும் இன்கோ நகரில் கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுப்பன்றி அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனையடுத்து காட்டுப்பன்றி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கயிறு கட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காட்டுப்பன்றியை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வாகனங்களை விரட்டிய காட்டு யானை…. சுற்றுலா பயணிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

காட்டு யானை சுற்றுலா பயணிகளின் வாகனங்களை விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பசுமையாக காட்சியளிப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கூடலூர் மற்றும் மைசூரு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தை மெதுவாக இயக்கி செல்கின்றனர். மேலும் யானைகளை செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். அப்போது ஒரு காட்டு யானை திடீரென வாகனங்களை துரத்தியதால் அச்சத்தில் சுற்றுலா பயணிகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருடு போன மருந்து பொருட்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. 2 சிறுவர்கள் கைது….!!

மருந்து கடையில் திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் முகமதுபாயிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தடங்கம்-சோகத்தூர் சாலையில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமதுபாயிக் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் கடைக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் மருந்து பொருட்கள் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முகமதுபாயிக் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தை விளைவிக்கும் போதை பொருட்கள்…. நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்…. கலந்து கொண்ட பலர்….!!

கட்டிமேடு அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையினர் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை தாங்கினார். இதனையடுத்து முதுகலை ஆசிரியர் கவியரசன் வரவேற்று பேசினார். மேலும் இந்த கருத்தரங்கத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் பேசினார். அதில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்கள் ஒருங்கிணைந்து தீய செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக நடத்தப்படுகிறது. இந்நிலையில் போதை பொருட்கள் தனி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்குள் புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய உரிமையாளர்…. வாலிபர்களின் செயல்….!!

மளிகை கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூக்கல் தொரை பகுதியில் பாபு என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்குள் 10 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று நுழைந்தது இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பாபு அலறியடித்து கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த பாம்பு கடையில் இருந்த அலமாரிகளின் மேல் ஏறி பரணில் படுத்துக்கொண்டது. இதனை பார்த்த சில வாலிபர்கள் கடைக்குள் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொபைல் ஆப் மூலமாக வாங்கிய கடன்…. பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் மொபைல் ஆப் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை தவணை முறையில் அந்த பெண் முழுவதுமாக செலுத்திவிட்டார். ஆனாலும் கடன் தொகையை மீண்டும் கேட்டு மொபைல் ஆப் நிறுவனத்தை சேர்ந்த சில மர்ம நபர்கள் பெண்ணை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரிக்கல் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை பார்த்திபன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கு…. என்ஜினீயருடன் கைதான மனைவி… வெளியான அதிர்ச்சி பின்னணி…!!!

உளுந்தூர்பேட்டைக்கு அருகில் ஒரு மளிகை கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் மனைவி கள்ளக்காதலனுடன் கைதாகி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் செம்மணங்கூர் என்னும் கிராமத்தில் வசித்த  மளிகைக்கடைக்காரரான சந்தோஷ் குமாரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஆற்றங்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகன் என்ற இளைஞர் கைதானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வருடம் சந்தோஷ் குமாரும் அவரின் மனைவி வசந்தகுமாரியும் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

துணிக்கடைக்கு சென்ற சிறுமி…. கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி அப்பகுதியில் இருக்கும் துணி கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது திண்டிவனம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுபாஷ் என்பவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியூருக்கு சென்ற மகன்…. மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு…. விருதுநகரில் சோகம்…!!

தாய் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு லோகேஷ்ராஜ் என்ற மகனும், காவியபிரியா என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் லோகேஷ்ராஜ் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தனியார் பள்ளியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வனிதா ராணி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்…. மருமகளின் கொடூர செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் மாமியாரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் சென்னையில் ஏழுமலை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் செல்வராஜ், மனைவி ராமரோஜா, மருமகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விவசாயி வீட்டுத் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை”…. போலீசார் விசாரணை…!!!!!

விவசாயி வீட்டு திண்ணையில் கேட்பாரற்று இருந்த பச்சிளம் குழந்தை இருந்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அடுத்திருக்கும் கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் பீமாபுரத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் விவசாயி. இவரின் வீட்டின் திண்ணையில் நேற்று காலை பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தையை யார் திண்ணையில் வைத்து சென்றது என தெரியவில்லை. இதனால் ஏகாம்பரத்தின் குடும்பத்தினர் போலீசாருக்கும் சமூக நலத்துறையினருக்கும் தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

மேல்நிலை பள்ளி முடித்த மாணவர்களுக்கு…. வழிகாட்டு நிகழ்ச்சி… கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சியில் மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்காக வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறியிருக்கிறார்.  மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டு முதல்வரின், ‘நான் முதல்வன்’ என்னும் திட்டப்படி, கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மேல்நிலை பள்ளி படிப்பை முடித்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வேன் திடீரென தீப்பிடித்து எறிந்தது”…. போலீசார் விசாரணை…!!!!!

காஞ்சிபுரத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய ரயில் நிலையம் அருகே இருக்கும் வையாவூர் சாலையைச் சேர்ந்த பூ வியாபாரியான மோகன் என்பவர் தனது வியாபாரத்திற்காக வேன் வைத்திருந்தார். இவர் தினந்தோறும் வீட்டின் முன்புறத்தில் வேனை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் சென்ற ஒரு வாரமாக வேனை இயக்காத நிலையில் நேற்று காலை திடீரென வேன் தீப்பற்றி எரிந்ததையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கடைகளில் சோதனை”….. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு ரூபாய் 6000 அபராதம்…!!!!

தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நெகிழி பைகள் சேகரிப்பது மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழியை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்திரவிட்டதையடுத்து கடைகள் வணிக நிறுவனங்கள் என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்த பொழுது 200 கிலோ தடை செய்யப்பட்ட மற்றும் ஒரு முறை […]

Categories
மாவட்ட செய்திகள்

முன்னாள் படைவீரரை சார்ந்தவர்கள் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்… கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சியின் மாவட்ட ஆட்சியரான ஸ்ரீதர் முன்னாள் படை வீரரின் குடும்பத்தினர் சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தினுடைய ஆட்சியரான ஸ்ரீதர் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு இந்த கல்வி ஆண்டுக்கான இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எஸ்சி (விவசாயம்), பி.எட். பி.எப்.எஸ்.சி, ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பி.எஸ்சி. (நர்சிங்), பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகள் போன்ற பல பாட பிரிவுகளுக்காக கல்லூரியில் சேர இட ஒதுக்கீடு அளித்திருக்கிறது. இதில் விண்ணப்பிக்க முன்னாள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கோபி உழவர் சந்தையில் சென்ற ஜூன் மாதத்தில் 79 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை”….. நிர்வாக அதிகாரி தகவல்….!!!!!

கோபி உழவர் சந்தையில் சென்ற ஜூன் மாதத்தில் 79 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் மொடச்சூரில் உழவர் சந்தை உள்ள நிலையில் இங்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், உள்ளிட்டவற்றை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் சென்ற ஜூன் மாதத்தில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 847 விவசாயிகள் 2,90,202 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது கார் மோதல்…. துடிதுடித்து இறந்த ஒய்வு பெற்ற ஆசிரியர்…. திருவாரூரில் கோர விபத்து….!!

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கம்பங்குடி அக்ரஹாரத்தெருவில் ஒய்வு பெற்ற ஆசிரியரான பக்கிரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் மன்னார்குடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கம்பன்குடி ஆர்ச் பகுதியில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் 2 வாலிபர்கள் மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஓட்டி வந்த கார் எதிரே வந்த பக்கிரிசாமி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்கள்…. சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களை அனைத்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் தேர்வு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஈரோடு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஊழியர்”…. போலீசார் விசாரணை……!!!!!

ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சுதா என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ உதவியாளர் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை சுதா வேலைக்கு  எப்போதும்போல் சென்ற பொழுது அவரிடம் மருத்துவமனையை கூட்டி பெருக்க வேண்டும் எனவும் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவ பணியாளர் ஒருவர் சொன்னதோடு தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கு சுதா எதிர்ப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாலையில் லாரி சக்கரம் பதிந்ததால் குழாய் உடைந்து ஆறாக ஓடியது”…. போக்குவரத்து நெரிசல்…!!!!!

லாரியின் சக்கரம் சாலையில் பதிந்ததால் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்ததால் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.கே.வி ரோட்டில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்ட பணிகள் ஆகியவை நடந்த பொழுது சாலை தோண்டபட்டு மேடு பள்ளமானது. இதனால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து அங்கு தார் சாலை போடப்பட்ட நிலையில் ஆர்.கே.வி ரோடு கருங்கல்பாளையம் மீன் சந்தை அருகே நேற்று காலை ஜல்லி பாரம் ஏற்றி வந்த மினி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கோஷங்கள் எழுப்பி நுகர்ப்பொருள் வாணிபக் கழகக் கிடங்கின் திரண்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்”…. பரபரப்பு…!!!!!

நுகர் பொருள் வாணிபக் கழகக் கிடங்கின் முன் தொழிலாளர்கள் கோஷங்கள் எழுப்பி திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலைரோடு சேனாதிபதி பாளையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கு உள்ளது. ரேஷன் பொருட்கள், அரிசி மூட்டைகள் அங்கு தான் வைக்கப்படுகின்றது. இங்கு 27 பேர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பல வருடங்களாக வேலை பார்த்து வருகின்ற நிலையில் நேற்று நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் பத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பணம் கையாடல், கொலை வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பணிநீக்கம்”….. நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு….!!!!!

பணம் கையாடல், கொலை வழக்கில் தொடர்புடைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பணி நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்தன் என்பவர் முன்னதாக பலவூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பொழுது காவல் நிலையத்திற்கு பொருட்கள் வாங்க வழங்கப்பட்ட தொகையை கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை செய்ய உத்தரவிட்டதில் அவரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசனவாய் சிகிச்சை செய்வதற்கு நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது”…. நெல்லை மருத்துவமனை டீன் தகவல்…!!!!

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆசன நோய்க்கான சிகிச்சை செய்வதற்கு நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது முதல் முறையாக ஆசனவாய் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நவீன லேசர் கருவி வாங்கப்பட்டிருக்கின்றது. இந்த கருவியானது ரூபாய் 16,50,000 ஆகும். இது நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இது பற்றி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறியுள்ளதாவது, ஆசனவாய் நோய்களான மூலம், பௌத்திரம், வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கூடுதல் ரயில்கள்”…. எங்கெல்லாம் தெரியுமா?…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்களானது இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பிலிருந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணி, 7:20, மாலை 6:45 மணி போன்ற 3 நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இதை தவிர்த்து நெல்லை வழியே சென்னை -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10 மணிக்கும், மாலை 4:05 மணிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ்…. விவசாயிகளுக்கு மானியம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதால், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ்‌ 14,84,000 ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 எக்டேர்‌‌ நிலப் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு எக்டருக்கு ரூபாய் 20,000 வீதம் 5 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்…. காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதன் காரணமாக காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தீண்டாமை கம்பி வேலி” பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலை பகுதியில் கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கைலாசநாதர் கோவிலில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தின் துணை ஆணையர் கைலாசநாதர் கோவிலில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை ஆய்வு செய்தார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொது மக்களிடம் ரகளை செய்த வாலிபர்….. தட்டிக்கேட்ட காவலருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!!

காவலரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு பொது மக்களிடம் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மணிகண்டன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு சென்று ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

9 வயது சிறுமியிடம்…. அத்துமீறி நடந்த காவலாளி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை நேரு நகரில் ராஜா (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடைத்துறையில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் சென்ற 2020 ஆம் வருடம் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பொம்மை படம் காண்பிப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார். இதையடுத்து ராஜா அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் இதுகுறித்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் உயர்கல்வியில் சேர போகும் மாணவிகளுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கல்வி உதவித்தொகை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் விதமாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6- 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி சேரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாநில அரசு, குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு…. இனி வீடுதேடி வரும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மாநில அரசு ஓய்வூதியமும், குடும்ப ஓய்வூதியமும் பெறுவோர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம்  தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும், தமிழ்நாடு அரசும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் எவ்வித சிரமமும் இன்றி தங்களின் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் அரசுக்கு சமர்ப்பிக்கலாம். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடியே 36 லட்சம் கையாடல்…. வசமாக சிக்கிய ஊழியர்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!!

திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செ.சொர்பனந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயனாளிகளுக்கு கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 1 கோடியே 36 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் பெறப்பட்டது. இதனால் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின் இதில் தொடர்புடைய கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்த சீனுவாசன், எழுத்தராக பணியாற்றிய வெங்கடேசன், ஊழியர் விஜி ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்…. “கழுத்து நெரிக்கப்பட்டு கொலை”…. போலீசார் விசாரணை…!!!!!

வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கந்திலி அருகே இருக்கும் செல்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி ராமரோஜா. இத்தம்பதியினர்க்கு ஏழுமலை என்ற மகனும் புனிதா என்ற மகளும் இருக்கின்ற நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகின்றார். செல்வராஜ், ராமரோஜா, மருமகள் அம்சா, பத்து மாத பெண் குழந்தை ஆகியோர் செவ்வாதூர் பகுதியில் வசித்து வந்த நிலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மக்களை தேடி மருத்துவம் திட்டம்”…. பயனடைந்த 72,562 பேர்…!!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பல்லாயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் கீழ் 72562 பயனாளிகள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இயன்முறை வழி மற்றும் ஆதரவு சிகிச்சை நோய்கள் என கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கின்றனர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் கலைஞர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“போலீஸ்சார் சோதனையில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞர் கைது”…. கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்….!!!!

போலீசார் சோதனையில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட கோட்ட ரயில்வே சிறப்பு பிரிவு தனிப்படை போலீசார் சேலத்தில் இருந்து காட்பாடி வரை செல்லும் ரயில்களில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்த பொழுது ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை செய்த பொழுது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சந்தேகம் படும்படியாக இருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட பொழுது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயியிடம் லஞ்சம் கேட்ட தாசில்தார்…. அபாரதத்துடன் கூடிய சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைபட்டி கிராமத்தில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொத்துக்கு சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்துள்ளார். இதற்கு தாசில்தார் நாகராஜன் ரூபாய் 5000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் சரவணனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் தாசில்தார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது…. காவலரை இரும்பு ஆயுதத்தால் தாக்கிய மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்துசெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அன்னமார் கோவிலில் உள்ள உண்டியலில் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றி வரும் திருப்பூர் ஆயுதப்படை காவலரான அருள் குமார் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவினாசி முத்து செட்டிபாளையம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்று கொண்டிருந்த பெண்…. வாலிபர் செய்த செயல்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளிய நகர் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு ரேவதியின் தந்தை இறந்து விட்டதால் அவர் புதுக்கோட்டையில் உள்ள தனது தந்தை வீட்டிலிருந்து தனது மகன்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கந்தசாமிபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் 75 […]

Categories

Tech |