Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் குளிக்கச் சென்ற கூரியர் நிறுவன ஊழியர்”…. பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழப்பு….!!!!!

ஆற்றில் குளிக்கச் சென்ற கூரியர் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக குடும்பத்துடன் மணவாளக்குறிச்சி அருகே இருக்கும் சூரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடியபட்டணம் அருகே உள்ள மெல்லிய ஆறு கடலுடன் கலக்கும் கழிமுகப்பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாம்பு கடித்து இறந்து போன குழந்தை”…. புகார் கொடுத்த தாய்…. தந்தை அதிரடி கைது…!!!!!

பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே இருக்கும் காட்டாத்துத்துறையை சேர்ந்தவர் சுரேந்திரன். கூலி தொழிலாளியான இவருக்கு ஷிஜிமோள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் நாலரை வயதில் சுஷ்விகா மோள் என்ற மகளும் இருந்தனர். சுரேந்திரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளையும் மனைவியையும் துன்புறுத்தி வந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதியும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகாத வார்த்தைகளால் திட்டி முடியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிறைவு பெற்ற மீன்பிடி தடை காலம்…. “உற்சாகத்துடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்”….!!!!!

மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற நிலையில் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்று ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர். ஆழ்கடலில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் காலம் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினத்தோடு மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் நேற்று அதிகாலையில் இருந்தே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று விட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கல்லறை கட்டி வைத்து உயிரிழந்த மூதாட்டி”…. மனதை உருக்க வைக்கும் சம்பவம்….!!!!

ஒரு வாரமாக வீட்டிலேயே இறந்து கிடந்த மூதாட்டியின் அழகிய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் பல்லுளிப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டியை திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலை செய்துவந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்திலும் சேர்ந்து வேலை செய்து இருக்கின்றார். இவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வந்ததால் ஊராட்சி மன்ற தலைவர் இவருக்கு பொன்னாடை வழங்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிப் பெண் மீது கொடூர தாக்குதல்…. இணையத்தில் வைரல் வீடியோ….. குமரியில் பரபரப்பு….!!!

கர்ப்பிணி பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு அருகே கேரளபுரம் பகுதியில் கில்பர்ட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏஞ்சல் சகாரின் என்பவருக்கும், கில்பர்ட் ராஜனுக்கும் வழிப்பாதை சம்மந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய வீட்டின் முன்பாக கில்பர்ட் ராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஏஞ்சல் சகாரின் மற்றும் அவருடைய சகோதரர் பிராங்க்ளின் இருவரும் கில்பர்ட் ராஜனை கொடூரமான முறையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: பழங்குடி பள்ளி மாணவர்களுக்கு…. சூப்பர் வசதி அறிமுகம்…. பெற்றோர்கள் மகிழ்ச்சி….!!!

மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பழைய சின்னார் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் கடந்த பல வருடங்களாக பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக தங்களுடைய குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்”… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்…!!!!!

ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தேனி மாவட்டத்திலுள்ள போடியை அடுத்திருக்கும் சிறைக்காடு அருகே ஊத்தாம்பாறை ஆறு இருக்கின்ற நிலையில் மின்வாரிய ஊழியர்கள் 14 பேர் அங்கே குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதில் 10 பேர் வெள்ளம் வருவதை தெரிந்து கொண்டு கரை மீது ஏறி தப்பினார்கள். ஆனால் 3 பேரால் மட்டும் கரையை கடக்க முடியவில்லை. மேலும் சுரேஷ் என்பவர் மற்றும் ஆற்றில் குளித்துக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக…. மாட்டு வண்டியில் சென்ற புதுமணத்தம்பதி…. ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்…!!

புதுமண தம்பதியினர் மாட்டு வண்டியில் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பட்டி பகுதியில் ராசா முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனாம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இவர் லண்டனில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அஜித்குமாருக்கும் கௌதமி என்ற பெண்ணுக்கும் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து கோவிலில் இருந்து மணமக்கள் மாட்டு வண்டியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய சிறுவன்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள தல்லாகுளம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் காதலித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுவன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதல் விவகாரமா….? இன்ஜினியரிங் மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஹமத் நவாஸ் லோன்(19) என்பவர் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நவாஸ் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சக மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நவாஸ் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவர்-மாமியாருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜசேகருக்கு பிரீத்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகரும், அவரது தாய் சகுந்தலாவும் இணைந்து கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரீத்தாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“டீ நன்றாக இல்லை” கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜாபர் தெருவில் ரியாஸ் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயக்கோட்டை சாலையில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் ஷெனான்(34) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்த சமீர் அமத் என்பவர் டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து டீ நன்றாக இல்லை என கூறி சமீர் ஊழியரான ஷெனானுடன் தகராறு செய்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய சிறுவர்கள்…. மலைப்பாம்பை பிடித்த வாலிபர்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அறிந்த வாலிபர்கள் அந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தேங்காய் பறித்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தானம்பட்டியில் திம்மராயசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன்(12) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தன் அப்பகுதியில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாய்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் வடபாகம் பகுதியில் சிவகாமி(47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ்குமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாத குமாரை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நிதிஷ்குமார் பாட்டி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருமலை அகரம் கிராமத்தில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் முதியவரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இறந்தவரின் சட்டைப்பையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலனுடன் நடக்கவிருந்த திருமணம்…. திடீரென மாயமான புதுப்பெண்…. போலீஸ் விசாரணை….!!

காணாமல் போன புதுபெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் 18 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கடலூரில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனை அறிந்த இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் வருகிற 17-ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“புதுமணத் காதல் தம்பதி வெட்டிக்கொலை”…. கைது செய்யப்பட்ட இருவர் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

புதுமணத் காதல் தம்பதியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் சரண்யா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மலர்ந்தது. இவர்கள் காதல் பற்றி சரண்யாவின் வீட்டிற்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சரண்யாவுக்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எர்ணாகுளம் வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்…. “பேராவூரணியில் நின்று செல்வதால் வரவேற்பு தெரிவித்த பயணிகள்”….!!!!!

எர்ணாகுளம் வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர். எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை இயக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ்  ரயிலானது சில நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பேராவூரணி ரயில் நிலையத்தில் இந்த சிறப்பு ரயில் நிற்காமல் போவதால் பயணிகள் ஏமாற்றம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மாட்டு வண்டி போட்டியில் உயிரிழந்தவரின் குடும்பத்தார் நிவாரணம் வழங்க கோரிக்கை”…. ஆட்சியரிடம் மனு…!!!!

மாட்டு வண்டி போட்டியில் பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ தலைமையில் அம்பையில் மாட்டுவண்டி போட்டியில் இறந்த மாடசாமி என்பவரின் மகன் சிவசூரியன், மகள் செல்வராணி, யூனியன் கவுன்சிலர் இன்பராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன் உள்ளிட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாடசாமியின் மனைவி மகாலட்சுமி பெயரில் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் மாநகராட்சியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்”…. செய்திக்குறிப்பில் வெளியிட்ட ஆணையாளர்…!!!!

சேலம் மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையாளர் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார். சேலம் நகராட்சியில் தனிகுடிநீர் திட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாளை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணியானது மேற்கொள்ளப்படுகின்றது. அதனால் நாளை மேட்டூர் தொட்டில் பட்டியிலிருந்து நகராட்சிக்கு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். ஆகையால் நாளை சேலம் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் இருக்காது. அதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்பு…. சர்வதேச விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஐ.டி. பேராசிரியர்….!!

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுப்பிடிப்புக்காக சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பிரதீப்புக்கு மதிப்புமிக்க ‘இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் தண்ணீருக்கான சர்வதேச விருது’ எந்த ஒரு துறையிலும் நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்புக்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவாக அகற்றுவதற்கு, குறைந்த விலையில் சிறிய அளவிலான பொருட்களை உருவாக்கி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தண்ணீரை பேராசிரியர் பிரதீப்பின் குழுவினர் வழங்கியது. இதனால் பேராசிரியர் பிரதீப்புக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள்…. பொதுமக்களின் தகவல்…. தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை….!!

பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த 2 சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் கடற்கரை மணலில் புதைந்த நிலையில் கிடந்த 2 சாமி சிலைகளை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதில் ஒரு சிலையான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை மற்றும் மற்றொரு சிலையான சித்தர் சிலையையும் பத்திரமாக மீட்டனர். இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டினபாக்கம் கடற்கரை மணல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட நிலத்தகராறு…. விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னசோரகை மலையன்வளவு பகுதியில் பொன்னுவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் விவசாயியான இவர் நங்கவள்ளி ஒன்றிய முன்னாள் கவுன்சிலராகவும், தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நிலத்தகராறு காரணமாக இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. […]

Categories
தென்காசி

“நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர்”… மாவட்ட நகராட்சி தலைவி நிவாரண உதவி….!!!!!

நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேருக்கு நகராட்சி தலைவி நிவாரண உதவி வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்கள். இதையடுத்து தகவலறிந்த நகராட்சித் தலைவி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார். இதையடுத்து மக்களை கடித்த நாயை கண்டு பிடிக்குமாறு நகராட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லோடு…. கவனிக்காமல் வந்த ஓட்டுநர்…. பொதுமக்களின் சிறப்பான செயல்…!!

மின்கம்பியில் உரசி வைக்கோல் லோடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தம்பிபட்டி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக வைக்கோல் மின்கம்பி மீது உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கவனிக்காமல் மினி லாரி ஓட்டுனர் வாகனத்தை இயக்கி வந்துள்ளார். இதனை பார்த்தார் பொதுமக்கள் லாரி ஓட்டுனரிடம் தீப்பிடித்து எரிவதை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு…. “நடுரோட்டிலேயே வைக்கப்பட்ட சாமி சிலை”…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!!

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமி சிலையை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகிரி அய்யனார் கோவில் உள்ள நிலையில் திருவிழாவாக நடக்கும் விழாவின்போது சுவாமி வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது பல்லக்கு தூக்கி வந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமியை நடுரோட்டில் இறக்கி வைத்துவிட்டு கற்களாலும், மூங்கிலாலும் தாக்கிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வாகனத்தை வழிமறித்த கரடி…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரடி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி, முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் மாயா செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த கரடி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை வழிமறித்தது. இதனை அடுத்து சாலையோரம் இருக்கும் மரத்தை பிடித்தபடி கரடி நின்று கொண்டிருந்ததால் சுற்றுலாப்பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். இதற்கிடையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தென்னை மட்டையை எடுத்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் இருக்கும் பண்ணையில் அறிவழகன் என்பவரது குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவருக்கு 5 குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் மூத்த மகள் தனலட்சுமி(6) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாட்டுக் கொட்டகையில் தனலட்சுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தென்னை மட்டையை சிறுமி எடுத்தபோது அதில் இருந்த பாம்பு தனலட்சுமியை கடித்தது. இதனால் தனலட்சுமியின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான 3 வீடுகள்…. நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி ரோடு அரபுக் கல்லூரி அருகில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வராஜ்(36), ரமேஷ்(32) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சொந்தமாக அடுத்தடுத்து 3 கூரை வீடுகளில் இந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவி,குழந்தைகளை பார்க்க சென்ற கணவர்…. பேருந்து ஒப்பந்ததாரர் தற்கொலை…. பெரும் சோகம்….!!

பேருந்து ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அன்னை சத்யா நகர் பகுதியில் ஜெயக்குமார்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சோளிங்கரில் இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமாருக்கு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தனுஷ்கா(9) என்ற மகளும், ராகேஷ்(2) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தட்டிகேட்ட நகராட்சி கவுன்சிலர்…. கத்தியால் வெட்டிய பெயிண்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

நகராட்சி கவுன்சிலரை பெயிண்டர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவராஜ்பேட்டை பகுதியில் வெற்றிகொண்டான் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவராவார். தற்போது வெற்றிகொண்டான் 36-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவரது வீட்டிற்கு அருகே பெயிண்டரான முரளியும், அவருடன் வந்த மூன்று நபர்களும் இணைந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த வெற்றிகொண்டான் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது முரளி தான் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தி.க மாநில செயலாளர்…. திருப்பத்தூரில் பரபரப்பு…!!

கார் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் திராவிடர் கழக மாநில செயலாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 7-வது வார்டு லண்டன் மிஷன் ரோடு பகுதியில் கே.சி. எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் சகோதரர் ஆவார். மேலும் எழிலரசன் திராவிடர் கழக மாநில செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் எழிலரசன் ஏலகிரி மலைக்கு காரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரின் மீது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணத்தை வாங்க சென்ற மகள்…. காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக ரம்யா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் நிலுவையில் இருக்கும் பணத்தை வாங்கி வருவதாக ரம்யா கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து ரம்யா வீட்டிற்கு திரும்பி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய தெருநாய்கள்…. புள்ளிமானுக்கு நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மலையடிவாரத்தில் 3 வயது மதிக்கத்தக்க மான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது. அப்போது தெருநாய்கள் ஒன்றுசேர்ந்து அந்த மானை கடித்து குதறியது. இதனால் அந்த ஆண் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு”…. 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு….!!!!!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் இருந்து சென்ற 24ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்ற 8ஆம் தேதி பாசனத்திற்காக அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்ததை அடுத்து சென்ற 9-ந்தேதி தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்பொழுது பாசனத்திற்காக தண்ணீர் தேவை மீண்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் கைதான கணவர்”…. போலீசில் பரபரப்பு வாக்குமூலம்….!!!!!

மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான கணவர் குழந்தை இல்லாததால் அடித்துக் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் முல்லை நகரைச் சேர்ந்த என்ஜினீயர் தனுஸ்ரீ, கீர்த்தி ராஜ் சென்ற மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்பொழுது ரெட்டி பெட்டியில் தனியாக வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கின்றது. இந்நிலையில் சென்ற 11ம் தேதியும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கீர்த்தி ராஜ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை”…. 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

ஓமலூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகையை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே இருக்கும் பாகல்பட்டி ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி தமிழ்கொடி. சென்ற 11ஆம் தேதி கனகராஜ் வழக்கம்போல் வேலைக்கு செல்ல அவரின் மனைவி தமிழ்கொடி உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதையடுத்து வேலை முடித்த பிறகு வீட்டுக்கு வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காலிக்குடங்களுடன் போராடிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து 1-வது வார்டு பகுதியான பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊர் தலைவர் கருப்பசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், துணை தலைவர் கல்யாண சுந்தரம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2-வது ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பலவஞ்சிபாளையம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத்தை சேர்ந்த கீதர்(30), ராம் ரஞ்சித்(32) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் ராம் ரஞ்சித் மற்றும் கீதர் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தண்டலம் பகுதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நல்லான்பிள்ளைபெற்றான் பகுதியில் ஓட்டுநரான தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தினகரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோவிலில் கேட்ட அழுகுரல்…. பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கோவிலில் விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அத்தியந்தல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை கேட்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கட்டைப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விடுமுறையில் வீட்டிற்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்திலுள்ள தட்டாஞ்சாவடி பகுதியில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(19) என்ற மகள் உள்ளார். இவர் சென்னை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த 11-ஆம் தேதி சரஸ்வதி பேருந்தில் திண்டிவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு சரஸ்வதி பேருந்தில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெண் கொடுக்க மறுத்த காதலியின் பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏந்தூர் கிராமத்தில் விஜயகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து காதலியின் பெற்றோரிடம் விஜயகுமார் பெண் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயகுமாருக்கு பெண் கொடுக்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து விஜயகுமார் தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

45 அடி உயரமுடைய ஆஞ்சநேயர் சிலை…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தேவதானம்பேட்டையில் 45 அடி உயரமுடைய வீர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு 4-வது கால யாக பூஜை நடைபெற்றுள்ளது. 9 மணிக்கு மேல தாளம் இசைக்க யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் 45 அடி உயரமுள்ள வீரஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகத்தடையில் ஏறி இறங்கிய வாகனம்…. மகன் கண்முன்னே இறந்த தாய்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் காந்தி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தனலட்சுமி(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜா(23) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாதவரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு தனலட்சுமியும், ராஜாவும் மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கியதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. மரத்தில் மோதி கோர விபத்து…. 43 பயணிகள் படுகாயம்….!!!

அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து ராஜபாளையத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் விளக்கு பகுதிக்கு வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் அருகே இருந்த ஒரு மரத்தில் பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்தை முனியசாமி என்பவர் ஓட்டி வந்தார். இப்பேருந்தில் மொத்தம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தந்தையை தட்டி கேட்ட மகன்…. உருட்டு கட்டையால் தாக்கிய விவசாயி…. போலீஸ் நடவடிக்கை…!!

உருட்டுக்கட்டையால் மகனை தாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை விவசாயியான ராஜா(57) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ்(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ராஜாவை ரமேஷ் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராஜா தனது மகனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ரமேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்கள்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மங்கம்மாள் சாலையில் குணசீலன்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கரையாளனூர் கிராமம் அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வயலுக்குள் பயந்தது. இதனால் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் […]

Categories

Tech |