Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இளையான்குடி, காரைக்குடி பகுதியில் கன மழை”…. அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!!!!

இளையான்குடி மற்றும் காரைக்குடி பகுதியில் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் திடீரென கனமழை பெய்தது. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் இளையான்குடி, கண்மாய்க்கரை, வாள்மேல் நடந்த அம்மன் கோவில் பகுதி, பஜார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விரகனூர் அருகே தனியார் பேருந்து விபத்து”…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்….!!!!!

ராமேஸ்வரத்திலிருந்து வந்த பேருந்து விபத்துக்குள்ளானது. மதுரை மாவட்டத்தில் உள்ள விரகனூர் அருகே ராமேஸ்வரத்தில் இருந்து தனியார் பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பஸ்ஸில் இருந்தவர்களை மீட்டார்கள். தற்போது காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

Categories

Tech |