Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில்…. “50 தனியார் பாதுகாப்பு படைவீரர்களுக்கு பணியமனம்”….!!!!!

சென்னை விமான நிலையத்தில் முக்கியத்துவம் இல்லாத இடங்களில் தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் 50 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். சென்னையில் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் 1500 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் மத்திய அரசு விமான நிலையங்களில் பாதுகாப்பை மாற்றி அமைக்க முடிவு செய்ததை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த முக்கியமான இடங்களில் மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் முக்கியம் இல்லாத […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கர்ப்பிணி பெண் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கணியனூர் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணிஸ்ரீ என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு‌ திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வாணிஸ்ரீ இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து வாணிஸ்ரீக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வாணிஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆற்காடு காவல்துறைக்கு […]

Categories

Tech |