மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து தலைநகர் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. இப்போது கனமழை அடுத்து மகாராஷ்டிரா மாநில புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்கள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஸ்முக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]
Tag: மாவட்ட நிர்வாகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். மேலும் இப்பண்டிகைகளில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர். […]
கிருஷ்ணா நதி நீர் வரத்தாலும் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் புதன்கிழமை காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் 23.60 அடியாகவும் மொத்த கொள்ளளவு 3540 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 775 கன அடியாகவும் இருக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர்மட்டம் 23.60 அடியாக […]
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நாளில் நீராடி கரையில் அமர்ந்து தர்ப்பண, திதி பூஜை செய்து வழிபட்டால் நமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மேலும் பக்தர்கள் கோயில்களில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இன்று ( ஜன.31 ) தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், […]
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு சில மாதங்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 28-ஆம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பின்னர் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அருவிகளில் குளித்து வந்தனர். இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டை முன்னிட்டு 3 நாட்களுக்கு அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் குற்றால அருவிகளில் 3 நாட்கள் […]
மராட்டிய மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சீரடி சாய்பாபா கோவிலில் இரவு நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது . மராட்டிய மாநிலத்தில் புதிய வகை வைரஸ், ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுத்தலங்கள், திருமண விழாக்களில் 50% வேறு மட்டுமே பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமது நகரில் பிரசித்தி பெற்ற புனித தலமான சீரடி சாய்பாபா கோவிலில் […]
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் புதிதாக ஒரு ஜவுளிக் கடை திறக்கப்பட்டது. மேலும் மக்களை கவர்வதற்காகவும் வாடிக்கையாளர்களிடம் விளம்பரத்திற்காகவும் அந்தக் கடையில ஒரு நோட்டீஸ் அடித்து மக்கள் பார்க்கும் இடத்தில் அதனை ஒட்டி, மக்களிடம் விநியோகம் செய்தனர். அந்த நோட்டீஸில் கடை திறப்பு நாளில் முதலில் வரும் 3,000 பேருக்கு 50 ரூபாய்க்கு சில்க் புடவை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த விளம்பரம் தென்காசி மாவட்டம் முழுவதும் தீயாய் பரவியது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் அந்த […]
ராமநாதபுரம் மாவட்டம் கிராம பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள தில்லையேந்தல் ஊராட்சியில் மேலதில்லையேந்தல், கீழ தில்லையேந்தல், மோர்குளம், சின்னபாளையேந்தல், பிளாதோப்பு, மருதன்தோப்பு, முனீஸ்வரன் என பல்வேறு கிராமங்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த ஊராட்சியில் இருக்கும் கிராமங்களுக்கு முறையை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]
ராமநாதபுரத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள நயினார்கோவில் யூனியன் சிரகிகோட்டை பகுதியில் வைகை ஆற்று கரையில் மணல் திருட்டு அதிகளவில் நடப்பதாக அப்பகுதி ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில் சிரகிகோட்டையிலிருந்து மஞ்சக்கொல்லைக்கு செல்லும் வழியில் உள்ள வைகை ஆற்றங்கரையில் JCB மூலம் தினமும் இரவுவில் சுமார் 20 லாரிகளில் மணல் […]
திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரேநாளில் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனவிற்கான சிகிச்சை பெற்று வந்த 214 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 644 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் கொரோனா சோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 644 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தினமும் 125 பேருக்கு சராசரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவிய நாள் முதல் […]
வாணியம்பாடியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 118 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறையினர் கொரோனா சிகிச்சை மையத்தில் இருமுறை கிருமி நாசினி தெளித்தல், அங்கு இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தில் மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் […]
கன்னியாகுமரியில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடைக்குமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஹோட்டலில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி, மற்றும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் 3 ஆயிரம் சதுர […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை […]
சத்தீஸ்கரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் வராமல் தயக்கம் காட்டிக் கொண்டு வந்திருந்த நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனால் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நகை தயாரிக்கும் பொற்கொல்லர் சமூகத்தை […]
ஒரே நாளில் திருப்பத்தூரில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நேற்று திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 35 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு […]
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போடப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது. எனவே கொரோனா தடுப்பூசி 40 வயதிற்கு மேற்பட்டோர் அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று […]
புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை என்றும் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து சிதறியது என தகவல்கள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காலம் வைந்தலூர் இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டது. மேலும், ராணுவத்திற்கு சொந்தமான […]
ஊரடங்கு உத்தரவால் ஆதவற்றோர்களுக்கு மாநகராட்சி தன்னார்வலர்கள் உதவிகள் செய்தனர். கொரோனோவால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், வீடு இன்றி வாழும்ஏழைகள், ஆதரவின்றி சாலைகளில் இருந்த நபர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிவுசெய்தது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். அதன் அடிப்படையில் தன்னார்வலர்கள் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆதரவற்றவர்களை மீட்கும் பணி தொடங்கியது. இதுவரை 160 பேர் மீட்கப்பட்ட நிலையில், அனைவரும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டகள் முதியவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் […]