Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை நிரப்ப வேண்டும்…. விவசாய தேவைக்கு பயன்படுத்தலாம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

வீணாகும் தண்ணீரைக் கொண்டு கருங்குளத்தை நிரப்ப வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அதிராம்பட்டினம் அருகில் கருங்குளம் கிராமம் இருக்கின்றது. அந்த கிராமத்தில் வசித்துவரும் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு கருங்குளம் நீராதாரமாக விளங்கி வருகின்றது. […]

Categories

Tech |