டாக்டர், டான் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது “மண்டேலா” பட டிரைக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புது படத்தில் நடிக்கிறார். “மாவீரன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோவானது அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, டிரைக்டர் மிஷ்கின் மற்றும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்குரிய அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மாவீரன் படத்தில் பிரபல […]
Tag: மாவீரன் படம்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற திரைப்படத்தில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சிவகார்த்திகேயன். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த 2 படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் வரும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியோ போஷாப்கா கதாநாயகியாகவும் சத்யராஜ் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சிவா பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வினுடன் சேர்ந்து ஒரு படத்தில் இணைய போகிறார். இந்தப் படத்திற்கு மாவீரன் என்று தலைப்பு […]
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படத்தின் பெயரை சொன்ன உதயநிதி ஸ்டாலின் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் டாக்டர் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து சென்ற வாரம் சிபிச்சக்கரவர்த்தி […]