Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்… 3 காவலர்கள் படுகொலை..!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் மூன்று காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் காவல் துறை அலுவலர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஓர்ச்சா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய மாவட்டத்தை ரிசர்வ் படையைச் சேர்ந்த 8 வீரர்கள் படுகாயமடைந்தனர் .காவல் துறை அலுவலர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு வீசியதில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |