Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலிருந்து தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யல் என்ற பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு லாரி தவிடு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது மோதியது. இதனால் தவிடு மூட்டைகள் சாலையில் விழுந்தது. இதனை தொடர்ந்து திருப்பூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் ஓட்டுநர் […]

Categories

Tech |