உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் முதன்முறையாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு நேற்று அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய ஜெய்சங்கர், இந்தியா – ரஷ்யா உறவு சீராகவும், காலத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். இதில் இரு தரப்பு ஒத்துழைப்பு, சர்வதேச நிலவரங்கள் பற்றிய எங்கள் […]
Tag: மாஸ்கோ
உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யா உடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி படையெடுத்துள்ளது. 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரில் உக்ரைனில் சில பகுதிகள் ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு மேற்கு உக்ரைணை முக்கிய நகரங்களில் ரஷ்யப்படைகள் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்ற […]
மாஸ்கோவில் லுஸ்னிகி மைதானத்தில் வைத்து நடைபெற்ற விழாவில் புதின் கலந்து கொண்டார். உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டம் லுஸ்னிகி மைதானத்தில் வைத்து கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியதற்கு 8ஆம் ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் திரண்டு இருந்ததாக மாஸ்கோ போலீசார் தெரிவித்தனர். இதனை […]
ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். ரஷியாவின் 4 ஆவது மிகப்பெரிய நகரம் யேகாடெரின்பர்க் (Yekaterinburg) . இந்நகரில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு நிறைய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்த குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தெடர்ந்து மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, […]
ரஷ்யாவில் முதல் பலி வாங்கிய கொரோனா!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முதல் பலியாக ஒரு முதியவர் உயிரிழந்தார். சீனாவில் தொடங்கி 178 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா- 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால் சீன எல்லைகளை […]