உத்தரகாண்டில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாஸ்க் அணிய கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பள்ளிகளில் மாஸ் அணிய உத்தரகாண்ட் பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tag: மாஸ்க்
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், புதிய வகை கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் […]
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாஸ்கை கட்டாயமாக மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎப்.7 எனும் கொரோனா வைரஸ் பரவும் நிலையில், மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. மாஸ்க் கட்டாயமாக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்க வாய்ப்புள்ளது.
தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய செய்தி குறிப்பில், பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும்போது தவறாமல் முக கவசம் அணிந்து சமூக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை,கோவை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமேடுத்துள்ளது.இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் இதனை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் பேருந்துகளில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பேருந்துகளில் ஓட்டுநர்கள், […]
தமிழகத்தில், சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கி வருகின்றது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை உள்ள நகரங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியத்துடன் செல்கின்றன. இதனால் சென்னை மக்களுக்கு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தவும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் திடீரென்று வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவரது உத்தரவின் அடிப்படையில் உதவி இயக்குனர் கண்ணன் மீஞ்சூர் பஜாரிலுள்ள கடைகளுக்கு நேரில் சென்று பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகளை விற்கக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிலையில் கடைகளில் […]
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்று ஊழியர் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் பின்பற்றும்படி மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் முககவசம் அணிவதை பின்பற்றுமாறு அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் சந்தைகள், […]
தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களிடம் ₹500 அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..
தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. […]
மாஸ்க் அணியாத பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும், விதிவிலக்கு இருக்கும் சூழலில் மட்டுமே முககவசத்தை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிமீறல் ஈடுபடுவோரை கட்டுப்பாடற்ற பயணிகளாக கருதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக விமானத்தில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என டெல்லி […]
விமானத்தில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிந்து இருப்பது கட்டாயம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிவிலக்கு இருக்கும் சூழலில் மட்டுமே முகக்கவசத்தை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதி மீறலில் ஈடுபடுவோரை கட்டுப்பாடற்ற பயணிகளாக கருதலாம் என்றும், கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் முறையை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது மிகவும் பாராட்டுக்குரியது என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகப் பணக்காரர்களில் ஒருவர் தான் பில் கேட்ஸ். இவர் அண்மையில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் கொரோனா நோய் பெருந்தொற்று குறித்துப் கூறினார். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் எவ்வாறு இந்த கொரோனா பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடினார். இந்த உரையாடலில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர் “தொலைத்தொடர்புகளுக்கு மிகத்தொலைவில் இருக்கும் கிராமங்களையும், […]
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனை யடுத்து மத்திய அரசு பிறப்பித்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் தற்போது பொதுயிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வரவேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனினும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் நீக்கப்படவில்லை. ஆகவே பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முக்கவசம் அணிதல் […]
நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முககவசம் அணிவது கட்டாயம் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்தது. அதேசமயம் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததன் காரணமாக படிப்படியாக குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 25 கீழே இருந்த நிலையில் நேற்று 30 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொது இடங்கள் மற்றும் […]
தில்லி எல்லையையொட்டி உள்ள 6 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணியவேண்டும் என உத்தரபிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து குறைந்துவந்த சூழ்நிலையில், தில்லி ஹரியாணாவில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தில்லியுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் உத்தரபிரதேச அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து மாநில அரசின் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது “கௌதம் புத்த நகா், காஜியாபாத், ஹபூா், மீரட், புலந்த்சாஹா், பாக்பட் போன்ற 6 மாவட்ட […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 975 மற்றும் நேற்றைய பாதிப்பான 1,150-ஐ விட அதிகம். வெகுநாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2,000தை கடந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று மட்டுமே 214 பேர் இறந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் கேரளாவில் மட்டுமே 62 பேர் இறந்துள்ளனர்.நாட்டில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 280 ஆக […]
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவியது. இதனால் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், தடுப்பூசி கட்டாயம் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக மக்கள் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தியுள்ளது. இதில் முக்கியமாக பொது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரயில் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. […]
கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பும் வெகுவாக குறைந்து விட்டதால், அதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் […]
தேர்தல் பிரச்சாரத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒரு நபர் முகக்கவசம் அணிந்துகொள்ள திணறும் வீடியோ சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 5 ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சார மேடையில் நின்று கொண்டிருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் மாஸ்க்கை போட்டுக்கொள்ள சிரமப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக அந்த முகத்தில் […]
கொரோனாவில் இருந்து பாதுகாக்க புதுவித மாஸ்க் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி வரும் கொரோனா வைரசில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உலக நாடுகள் தொடர் நடவடிக்கையாக செயல்படுத்தி வருகின்றன. மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா மக்களை பாதிக்க தான் செய்கிறது. அதனால் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் இந்திய […]
இங்கிலாந்தில் பொது வெளியில் வைத்து வெறும் 16 வினாடிகள் மட்டுமே மாஸ்க்கை கழட்டிய இளைஞருக்கு காவல்துறை அதிகாரிகள் 2,00,000 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக பலவித கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் பொது மக்களின் மீது மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் வசித்து வரும் கிறிஸ்டோபர் என்ற இளைஞர் ஒருவர் சாமான்கள் வாங்க BM என்ற கடைக்கு சென்றுள்ளார். இவர் கடைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே […]
இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் முக கவசம் அணியும் ஆண்களே கவர்ச்சிகரமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் கார்டிஃப் பல்கலைக்கழகம் பெண்களிடம் கேட்ட கருத்துக் கணிப்பின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பெண்களிடம் மாஸ்க் அணியாத ஆண்களின் புகைப்படங்களையும், அதனை அணிந்த புகைப்படத்தையும் வைத்து ஒப்பிட்டு கருத்துகணிப்பு கேட்டதில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. ஆகையினால் இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் முக கவசம் அணியும் ஆண்களே கவர்ச்சிகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடி புதுநகர் பகுதியில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தரமணியில் உள்ள சட்டக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயின்று வருகிறார். மேலும் இவர் அருகில் உள்ள பார்மசி ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரஹீம் பணி முடிந்து வீடு திரும்பியபோது, எம் ஆர் ஜங்சன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாஸ்க் அணியாமல் வந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கொடுங்கையூர் போலீசார் கொடூரமாக தாக்கிய […]
மாஸ்க் அணியாதவர்களுக்கு விதித்த அபராதத் தொகை 500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூபாய் 200 லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் காரிங்டன் ‘மாஸ்க்’ அணிவதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க முடியுமா ? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு நாடுகளும் தீவிர கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் உலக நாடுகள் மக்கள் உயிரை காக்க ‘மாஸ்க்’ அவசியம் என்று அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் காரிங்டன் காற்றில் பரவும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை […]
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதனால் பெரும் அச்சம்நிலவி வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். அதன்படி, திருநெல்வேலி மாநகரில் மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல் மாஸ்க்குகளையும் வழங்கி […]
அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த 38 வயதுடைய நபர் ஒருவர் மாஸ்க் அணியாமல் சிவப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு முகத்தை மறைத்திருந்ததால் அவர் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகருக்கு செல்லும் யுனைட்டெட் என்னும் விமானத்தில் 38 வயதாகும் ஆடம் என்பவர் ஏறியுள்ளார். ஆனால் இவர் முகக் கவசத்திற்கு பதிலாக சிவப்பு நிற உள்ளாடையை அணிந்துகொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். இதனை கண்ட விமான பணிப்பெண்கள் முக கவசம் அணியாவிட்டால் கீழே இறக்கிவிடபடுவீர்கள் என்று தெரிவித்துள்ளார்கள். […]
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தேசிய தேர்வு முகாமை வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒன்று முப்பது மணிக்குள் மாணவர்கள் வந்து விடவேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் N95 மாஸ்க் வழங்கப்படும். அதனை அணிந்து தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நாளை நாடு முழுவதும் […]
திருமண விழாக்களின் போது மண்டபங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனி குழுக்கள் அமைக்கப்பட்டு திருமண விழாவில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா? என்று கண்காணிக்கப்படும். திருமண நிகழ்வில் புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அணியாவிட்டால் நிகழ்ச்சி வீட்டாருக்கும், மண்டபத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமண விழாவின் போது மண்டபங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.. தமிழத்தில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் 3ஆவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.. அந்தந்த மாவட்ட அரசு, பொதுவெளியில் அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என்று விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் கூறி வருகிறது.. இதற்கிடையே திருமண […]
இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஜூலை 19 முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் முழுமையாக தளர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டின் கேபினட் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாஸ்க் அணிவதில் இருந்து பொதுமக்கள் […]
மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்திற்கு வந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் தற்போது ரயில் […]
பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் ரயில் பயணத்தின் போது மாஸ்க் அணியாமல் சென்றதால் அவர் சிறை தண்டனையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Benjamin Glynn என்பவர் மாஸ்க் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி மாஸ்க் அணியாமல் சிங்கப்பூரில் பல இடங்களிலும் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்து விட்டு கடந்த மே மாதம் ஏழாம் தேதி குடியிருப்புக்கு திரும்பி வருவதற்காக ரயிலில் பயணம் செய்த அவர் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் குப்பையில் போடப்படும் மாஸ்க் மற்றும் பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை கழுவி மீண்டும் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருவருக்கு ஒருவர் தொற்று பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது .அப்படி இருக்கும் சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்பட்ட மாஸ்க், பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை கழுவி […]
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று எச்சரித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மே […]
வித்தியாசமான மாஸ்க் அணிந்துள்ள ஸ்ருதிஹாசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் மட்டுமின்றி பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். முன்னணி நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான மாஸ்க் ஒன்றை […]
பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர் வித்தியாசமான மாஸ்க் அணிந்து வீதிகளில் சென்றது அனைவராலும் தற்போது கவரப்பட்டு வருகின்றது. பெல்ஜியத்தில் சமூக ஆர்வலர்களுள் ஒருவரான கலைஞர் ஆலியன் வெர்சூரன் (61) புருசல்ஸ் வீதிகளில் சென்ற போது கண்ணாடி கூண்டினால் ஆன ஒரு வித்தியாசமான மாஸ்க்கை அணிந்து கொண்டு சென்றுள்ளார். மேலும் அந்த கண்ணாடி கூண்டினால் ஆன மாஸ்கினுள் பச்சை பசேலென்று இருந்த நறுமணமிக்க செடிகள் அனைவராலும் கவரப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் அந்த முதியவர் அணிந்திருக்கும் மாஸ் தூய்மையான […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு […]
பிக்பாஸ் புகழ் ஆரி தேர்தலில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிபெற்றவர் நடிகர் ஆரி. இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஆரி தற்போது தேர்தலில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க என்ற வசனத்தோடு இருக்கும் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது […]
அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்தால் மட்டுமே கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலிகளை தடுக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். பதிவியேற்ற சில நிமிடங்களிலேயே வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகத்தில் தனது பணிகளை உடனடியாக தொடங்கினார். மேலும் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்த சில முக்கிய கொள்கைகளை மாற்றியமைத்தார். […]
ஜப்பான் நிறுவனம் ஒன்று ஆடம்பரமான, வித்தியாசமான மாஸ்க் ஒன்றை தயாரித்துள்ளது. கொரோனா எதிரொலியால் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் மாஸ்க் அணிவது என்பது கட்டாயம் ஆகிவிட்டது. மாஸ் என்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரு சாதனம். ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. ஆடைக்கு ஏற்ப மாஸ்க் அணிவது, விதவிதமான படங்கள் போட்ட மாஸ்க் அணிவது, அதையும் தாண்டி டிரஸ்க்கு ஏற்ற கலரில் மேட்சாக, சேலைக்கு ஏற்ற கலரில் மேட்சாக மாஸ்க்குகளை தைத்து […]
மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டாவிற்கு மாஸ்க்கும் பிரியாணிக்கு சானிடைசரும் இலவசமாக வழங்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் மதுரை திருநகரில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புரோட்டா வாங்குவோருக்கு மாஸ்க் மற்றும் பிரியாணி வாங்குவோருக்கு சானிடைசர் இலவசமாக வழங்கப்படுகின்றன. 12 புரோட்டாவுக்கு இரண்டு மாஸ்களும் மூன்று பிரியாணி பாக்கெட்டுகளுக்கு 50மிலி சானிடைசருடன் […]
நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கிய கடந்த நான்கு மாதங்களாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும், வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற பல்வேறு உத்தரவுகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதனையடுத்து பலரும் பல்வேறு வகையான முகக் கவசங்களை பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது வால்வ் வைத்த N95 முகக்கவசத்தை […]
உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவரும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். முகமூடி அணியாமல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்தது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், […]